பல வருடங்களுக்கு முன் ஹிண்டு பேப்பரில் வந்த ஒரு போட்டோவைப் பார்த்து வாட்டர் கலரில் கிறுக்கியது. இங்கு கொஞ்சம் சுமாராக இருக்கிறது, நேரில் பார்ப்பதற்கு இதை விட சுமாராக இருக்கும். சில்ஹுவெட் ஓவியங்களோ, சினிமாவில் சில்ஹுவெட் காட்சிகளோ பார்ப்பது என்றால் எப்போதும் ஒரு தனி பிரியம். கற்பனைக்கு நிறைய தீனி கொடுப்பதாலோ என்னவோ? சில்ஹுவெட்டிற்கு தமிழ் பதம் 'நிழலுருவம்' என்று எண்ணுகிறேன். காதல் காட்சிகள், பல தமிழ் படங்களில் சில்ஹுவெட் ஷாட்ஸாக வந்துள்ளது. தற்போதைக்கு எம்ஜிஆர் சரோஜா தேவி நடித்த ஒரு படமும் காதலுக்கு மரியாதை டைட்டில் பாடலும் தான் நினைவுக்கு வருகிறது.
சில்ஹுவெட் என்ற சொல் Étienne deSilhouette என்கின்ற கை இறுக்கமான ஒரு பிரெஞ்சு நிதி அமைச்சரின் பேரின் பின்னால் வழங்கப்படுவதாகக் கேள்வி. சரி சில்ஹுவெட்டைப் படமாப் போட்டாச்சு, அதப் பத்தி ஒரு பீலாவும் விட்டாச்சு ஒரு கவிதையும் எழுதிடுடா கைப்புள்ள பேஜ்வியூஸ் எகிறும்னு மண்டைக்குள்ள ஏதோ ஒரு குறுகுறுப்பு. உனக்கு படமும் ஒழுங்காப் போடத் தெரியாது, கவிதையும் ஒழுங்கா எழுதத் தெரியாது...எதுக்கு இந்த வேலையெல்லாம்னு இன்னொரு குறுகுறுப்பு. ஆனா இதையெல்லாம் தாண்டி கைப்புள்ள அட் ப்ரெசெண்ட்ல ஹைக்கூ ஒண்ணு எழுதியே தீரணும்னு முடிவெடுத்துட்டான். இந்தா வாங்கிக்கங்க -
"ட்ராக்குக்கு அந்தாண்ட
அடியாளோட வர்றாரு
உங்க நைனா!
ட்ராக்குக்கு இந்தாண்ட
அருவாளோட வர்றாருசில்ஹுவெட் என்ற சொல் Étienne deSilhouette என்கின்ற கை இறுக்கமான ஒரு பிரெஞ்சு நிதி அமைச்சரின் பேரின் பின்னால் வழங்கப்படுவதாகக் கேள்வி. சரி சில்ஹுவெட்டைப் படமாப் போட்டாச்சு, அதப் பத்தி ஒரு பீலாவும் விட்டாச்சு ஒரு கவிதையும் எழுதிடுடா கைப்புள்ள பேஜ்வியூஸ் எகிறும்னு மண்டைக்குள்ள ஏதோ ஒரு குறுகுறுப்பு. உனக்கு படமும் ஒழுங்காப் போடத் தெரியாது, கவிதையும் ஒழுங்கா எழுதத் தெரியாது...எதுக்கு இந்த வேலையெல்லாம்னு இன்னொரு குறுகுறுப்பு. ஆனா இதையெல்லாம் தாண்டி கைப்புள்ள அட் ப்ரெசெண்ட்ல ஹைக்கூ ஒண்ணு எழுதியே தீரணும்னு முடிவெடுத்துட்டான். இந்தா வாங்கிக்கங்க -
"ட்ராக்குக்கு அந்தாண்ட
அடியாளோட வர்றாரு
உங்க நைனா!
ட்ராக்குக்கு இந்தாண்ட
எங்க நைனா!
நீ வாம்மா மைனா
ரயில் வரும் தெசையிலே
கைகோர்த்து நடப்போம்
சில்ஹுவெட் அவுட்லைனா!"
8 comments:
Brother, The painting is nice...
I too like silhouttes.. silhoute photos interest me a lot.
Thanks a lot Dev. Keep visiting.
Boss, I have provided a link to your blog from my blog page... hope u dunt object
அப்ஜெக்ஷனா? எனக்கா? In fact Iam happy that you have provided a link to my blog from your page. Thanks Dev.
தல,
நான் முடிவு எடுத்துட்டேன் உன்னை இனி மேல் சில்ஹவுட் கில்லி னு கூப்பிடலாம்னு...என்னா சொல்ற...
//
நான் முடிவு எடுத்துட்டேன் உன்னை இனி மேல் சில்ஹவுட் கில்லி னு கூப்பிடலாம்னு...என்னா சொல்ற...//
பேரு நல்லாத் தான் இருக்கு. ஆனா நெஜமான சில்லவுட் கில்லி ஒருத்தரு இருக்காரு...அவ்ரு முன்னாடி நான் ஜுஜுபி.
இத்தைக் கொஞ்சம் பாரு...நீயே ஒத்துக்கிடுவே.
http://kadalodi.baranee.net/
//நான் சில்ஹுவெட் காதலன்//
தெரியுமே ;-)
உங்க சில்ஹுவெட் பெயிண்டிங் முயற்சி நல்லாவே வந்திருக்கு கைப்ஸ்!
http://kadalodi.baranee.net
கைப்புள்ள சொன்ன மாதிரி.. "கடலோடி" பரணீயின் பதிவை நானும் பரிந்துரைக்கிறேன்!
ஏற்கனவே ஒரு சில்ஹூவெட் போட்டீங்க. செமயா கலாய்ச்சு. சேசே கலக்கிட்டீங்க.
Post a Comment