நீங்கல்லாம் நம்ம ஸ்டார் பர்ஃபார்மர்ஸ் ஆச்சே! உங்களுக்குத் தெரியாமா இருக்குமா? ஆனா இதுவரைக்கும் பாக்க முடியாத சிலருக்காக பார்க்கும் வழிமுறையைக் கொஞ்சம் எளிமையான மொழியில் ஒரு பின்னூட்டம் போட முடியுமா?
என்னடா! இந்த மதுரைக்கு வந்த சோதனை? ஆளாளுக்குக் குறி வச்சு கைப்ஸையே கேள்வியாக் கேட்டுத் தள்ளுறாங்க! நமக்கு கேக்க மட்டும் தான் தெரியும்னு மறந்துட்டாங்களா? யாராச்சும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா!
ஷ்...ஷ்...இப்படி உண்மையை எல்லாம் அப்பட்டமா பேசப்படாது. அப்புறம் அவவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசிப் புடுவான். அப்புறம் நான் அரளி வெதைக்கு எங்க போறது? கைப்புக்கு மானம் மருவாதி தான் முக்கியம். :)-
//ரொம்ப பாய்ஸன் இருக்கே. அதுக்கு என்ன சொல்லறீங்க?//
பாய்ஸன் ஒரு க்ளூக்காகச் சொன்னது தான் கொளுத்து. அதெல்லாம் அப்படியே எடுத்துக்கிடலாமா?
//இந்த மாதிரி படத்துக்காக ஹாட்ஸ் ஆப் ஸன்.// இந்த மாதிரி அமெரிக்க இங்கிலிபீசெல்லாம் அப்பப்ப எடுத்து உடுங்க. அப்ப தானே நாமளும் வேற எங்கியாச்சும் போயி இதெல்லாம் அவுத்து வுட முடியும்?
வாங்க கோபி, விரிவான விளக்கத்துக்கும் இன்னொரு 3டிக்கும் மிக்க நன்றி. இந்த புள்ளியைப் பத்தி ஒரு சந்தேகம். இதை எப்படி எந்த எடத்துல வைக்கணும்? தோராயமா எங்கே வேணும்னாலும் வக்கலாமா?
வாங்க ஆர்த்தி, கொஞ்சம் மனம்தளராம முயற்சி பண்ணுங்க. 3டி தெரிஞ்சதும் ஆச்சரியப்பட்டு போயிடுவீங்க! முதல் முறை பாக்கும் போது எனக்கும் ரொம்ப நேரம் பிடிச்சது. ஆனா இப்பல்லாம் எப்படியாச்சும் 3டி படத்தைப் பாத்துடுவேன்.
வாங்க கார்த்திக், ப்ளாக்ல கையை வச்சா நேரம் போறதே தெரியாது. அதனால எப்பவும் சாப்பிட்டுட்டு தான் கையை வக்கோணும். நமக்கும் உங்க அனுபவம் எல்லாம் உண்டுங்கண்ணா!
//"சரி கிய்புய் அது இன்னாடு?"நைசா என்னான்ட சொல்லுப்பு //
என்னாங்க் இப்டி கேட்டுட்டீங்க? மேலே எத்தனை பேரு பதில் சொல்லியிருக்காங்க பாருங்க...சரி நான் இன்னோரு தரம் சொல்றேன்...அது ஒரு "தங்க பிராந்து"...உங்களுக்கு பிராந்துன்னா என்னன்னு தெரியுமில்ல? :)-
////"அவர் ஒரு தீவிர விவசாயி நிலத்துக்கு கீழ இருந்து மேல அறுவடை செய்ரான்னு" // நீங்க நிஜமாவே 3D படம் போட இப்படிச் சொல்லுவாங்கனு நினைக்கல..
SORRY... //
என்னங்க ஜாலியா ஒருத்தர் காலை வாரியிருக்காரு...அதுக்கு போய் எதுக்கு நீங்க ஃபீல் பண்றீங்க. இதெல்லாம் ஒரு தமாசு தானே! போங்க! இன்னும் இந்த மாதிரி ஒளிஞ்சிருக்குற மனுசன்(தேவ் ஆசைக்கு ஒரு மனுஷி:)-) படத்தை எல்லாம் தேடி போடுங்க. நாங்க எல்லாம் கண்டுபிடிக்க தானே இருக்குறோம்.:)-
நீங்க சாரி சொன்னதும் நாங்க ஸ்கூல் படிக்கும் போது சொல்ற ஒரு வாக்கியம் திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு.
மோகன் ராஜ்.
சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.
23 comments:
அதான் றெக்கைய விரிச்சிக்கிட்டு பப்பரப்பாங்குன்னு பறக்குதே. நல்லா தெரியுது.
கைப்புள்ள... இது என்ன 3D சீசனா?
//அதான் றெக்கைய விரிச்சிக்கிட்டு பப்பரப்பாங்குன்னு பறக்குதே. //
நீங்கல்லாம் நம்ம ஸ்டார் பர்ஃபார்மர்ஸ் ஆச்சே! உங்களுக்குத் தெரியாமா இருக்குமா? ஆனா இதுவரைக்கும் பாக்க முடியாத சிலருக்காக பார்க்கும் வழிமுறையைக் கொஞ்சம் எளிமையான மொழியில் ஒரு பின்னூட்டம் போட முடியுமா?
//கைப்புள்ள... இது என்ன 3D சீசனா?//
"அவர்கள்" படத்துல இரு மனம் கொண்ட பாட்டு கேட்டிருக்கீங்களா?
"3டி ஹேஸ் நோ சீசன் நார் ரீசன்."
என்ன நாஞ் சொல்றது?
எனக்கொரு சந்தேகம்.. அது பருந்தா. இல்ல கருடனா இல்ல கழுகா??
பருந்தும் கருடனும் ஒன்னா ??
அதுவும் செரிதான்..
ஆனா இப்படி எழுதுறதுக்கு பயந்துகிட்டு படாமா போடுறாய்ங்கன்னு ஒருத்தரும் சொல்லம பாத்துக்கப்பூ.. அப்புட்டுதா நா சொல்லுவேன்
யப்பா, நைட் டயத்துல இதெல்லாம் போட்டு பயமுறுத்தற?
சீஸன், ரீஸன் எல்லம் விடுங்க. ரொம்ப பாய்ஸன் இருக்கே. அதுக்கு என்ன சொல்லறீங்க?
இந்த மாதிரி படத்துக்காக ஹாட்ஸ் ஆப் ஸன். (ஸன் என்று ஒரு எகனை மொகனையா சொல்லத்தான், நமக்கு அவ்வளவு வயசாகலீங்கோ.)
//பருந்தும் கருடனும் ஒன்னா ?? //
என்னடா! இந்த மதுரைக்கு வந்த சோதனை? ஆளாளுக்குக் குறி வச்சு கைப்ஸையே கேள்வியாக் கேட்டுத் தள்ளுறாங்க! நமக்கு கேக்க மட்டும் தான் தெரியும்னு மறந்துட்டாங்களா? யாராச்சும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா!
//எழுதுறதுக்கு பயந்துகிட்டு படாமா போடுறாய்ங்கன்னு ஒருத்தரும் சொல்லம பாத்துக்கப்பூ.. அப்புட்டுதா நா சொல்லுவேன் //
ஷ்...ஷ்...இப்படி உண்மையை எல்லாம் அப்பட்டமா பேசப்படாது. அப்புறம் அவவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசிப் புடுவான். அப்புறம் நான் அரளி வெதைக்கு எங்க போறது? கைப்புக்கு மானம் மருவாதி தான் முக்கியம்.
:)-
//ரொம்ப பாய்ஸன் இருக்கே. அதுக்கு என்ன சொல்லறீங்க?//
பாய்ஸன் ஒரு க்ளூக்காகச் சொன்னது தான் கொளுத்து. அதெல்லாம் அப்படியே எடுத்துக்கிடலாமா?
//இந்த மாதிரி படத்துக்காக ஹாட்ஸ் ஆப் ஸன்.//
இந்த மாதிரி அமெரிக்க இங்கிலிபீசெல்லாம் அப்பப்ப எடுத்து உடுங்க. அப்ப தானே நாமளும் வேற எங்கியாச்சும் போயி இதெல்லாம் அவுத்து வுட முடியும்?
சூப்பரா இருக்கு கைப்புள்ள! பருந்து தங்க கலர்ல பாக்கிறதுக்கு நல்லாதாம்யா இருக்கு :-)
//பருந்து தங்க கலர்ல பாக்கிறதுக்கு நல்லாதாம்யா இருக்கு :-)
//
'கோல்டன் ஈகிள்'னு சொல்லலாங்களா?
:)-
பாக்கறவுங்களுக்கு டிப்ஸ்:
1) கோவத்துல மொறச்சி பாக்குற மாதிரி இந்த பபடத்தப் பாருங்க.
2) படம் ரெண்டாத் தெரியதா? கொஞ்சம் கொஞ்சமா கோவத்தை (அதாவது மொறைக்கிற கண் பார்வையை மாத்தி) கொறச்சி ரெண்டு படத்தையும் ஒன்னு மேல ஒன்னு வர்றமாதிரி பாருங்க.
3) ஒரு கட்டத்துல ரெண்டு படமும் இணைஞ்சி ஒரு 3D படமா தெரியும்
கைப்புள்ள அடுத்த படம் போடும் போது இந்தப் படத்துல இருக்க மாதிரி ரெண்டு புள்ளி வச்சி போடப்பு..
(இந்தச் சுட்டியில இருக்குற படத்துல மொறச்சி பாத்தீங்கன்னா மேல இருக்குற ரெண்டு சிவப்பு புள்ளிகள் பிரிந்து 4 புள்ளிகள் தெரியும்.
மொறைப்பை கொறச்சிகிட்டே வந்து 4 புள்ளிகளையும் 3 புள்ளியாத் தெரியற மாதிரி ஆக்கினீங்கன்னா 3D படம் தெரியும்)
வாங்க கோபி,
விரிவான விளக்கத்துக்கும் இன்னொரு 3டிக்கும் மிக்க நன்றி. இந்த புள்ளியைப் பத்தி ஒரு சந்தேகம். இதை எப்படி எந்த எடத்துல வைக்கணும்? தோராயமா எங்கே வேணும்னாலும் வக்கலாமா?
கைப்புள்ள,
ஒரே மாதிரி ரிப்பீட் ஆவுற எடத்துல வைக்கனும். உதாரணமா, இந்த படத்துல கீழே புள்ளி வைக்கறது சுலபம்.
(நெற்பயிர் மாதிரி இருக்கு இல்ல.. அதுல 3வது மற்றும் 4வது நெற்பயிர் ஆரம்பிக்குற இடத்துல கீழே புள்ளி வைக்கலாம்)
மறுபடியும் வந்து விளக்குனதுக்கு நன்றி கோபி. அடுத்த 3டியில முயற்சி பண்ணறேன்.
ஓ.கே.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்
:-)
வாங்க ஆர்த்தி,
கொஞ்சம் மனம்தளராம முயற்சி பண்ணுங்க. 3டி தெரிஞ்சதும் ஆச்சரியப்பட்டு போயிடுவீங்க! முதல் முறை பாக்கும் போது எனக்கும் ரொம்ப நேரம் பிடிச்சது. ஆனா இப்பல்லாம் எப்படியாச்சும் 3டி படத்தைப் பாத்துடுவேன்.
எம்பா கைப்பு நான் உனக்கு என்ன குத்தம் செய்தேன். அரமணி நேரம் laptop la மொறச்சி பாத்ததுதான் மிச்சம்.
PBஆT டெஸ்ட் வேற பாஸ் ஆகவில்லை :-(
இதுல கட்டதுரை ந(ம)க்கல் சிபி வேர கேள்வி வேள்வி நடத்துராரு.
இந்தன சோகத்துல சாப்பாடு செய்யல, வார கடைசி வேர, குளிரு வேர மனுசன கொல்லுது.
வாரகடேசில இப்படி சோகம ஆக்கிடயேப்பு.
சும்மா டமாசு :-)))
வாங்க கார்த்திக்,
ப்ளாக்ல கையை வச்சா நேரம் போறதே தெரியாது. அதனால எப்பவும் சாப்பிட்டுட்டு தான் கையை வக்கோணும். நமக்கும் உங்க அனுபவம் எல்லாம் உண்டுங்கண்ணா!
//"சரி கிய்புய் அது இன்னாடு?"நைசா என்னான்ட சொல்லுப்பு //
என்னாங்க் இப்டி கேட்டுட்டீங்க? மேலே எத்தனை பேரு பதில் சொல்லியிருக்காங்க பாருங்க...சரி நான் இன்னோரு தரம் சொல்றேன்...அது ஒரு "தங்க பிராந்து"...உங்களுக்கு பிராந்துன்னா என்னன்னு தெரியுமில்ல?
:)-
இந்தப் படத்தைப் பாக்குறது ரொம்ப லேசு. சமயத்துல எங்கெயோ பாத்துக்கிட்டு இருப்போம். ஆனா அங்க பாக்க மாட்டோமுல்ல. அந்த மாதிரி நெல குத்திக்கிட்டு இந்தப்படத்தப் பாருங்க. முப்பரிமாணம் கும்முன்னு தெரியும்.
////"அவர் ஒரு தீவிர விவசாயி நிலத்துக்கு கீழ இருந்து மேல அறுவடை செய்ரான்னு" //
நீங்க நிஜமாவே 3D படம் போட இப்படிச் சொல்லுவாங்கனு நினைக்கல..
SORRY... //
என்னங்க ஜாலியா ஒருத்தர் காலை வாரியிருக்காரு...அதுக்கு போய் எதுக்கு நீங்க ஃபீல் பண்றீங்க. இதெல்லாம் ஒரு தமாசு தானே! போங்க! இன்னும் இந்த மாதிரி ஒளிஞ்சிருக்குற மனுசன்(தேவ் ஆசைக்கு ஒரு மனுஷி:)-) படத்தை எல்லாம் தேடி போடுங்க. நாங்க எல்லாம் கண்டுபிடிக்க தானே இருக்குறோம்.:)-
நீங்க சாரி சொன்னதும் நாங்க ஸ்கூல் படிக்கும் போது சொல்ற ஒரு வாக்கியம் திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு.
"சாரி பூரி குப்பைத்தொட்டி லாரி"
:)-
(இதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க!)
Post a Comment