Thursday, February 02, 2006

3டி திருவிழா -2 (ஒரு குவிஸ்)

ஒரு குவிஸ் 3டி படத்துலேயே போடலாம்னு தோணுச்சு. கீழே இருக்குற படத்துல நம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருத்தர் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு.இந்த படத்துல 3டி படம் பார்க்கறதுக்கு இன்னொரு உத்தி இருக்கு. அதை பத்தி சொல்றேன். இந்த படத்துக்கு மேலெ ரெண்டு சின்ன பச்சை நிற புள்ளியிருக்கறது தெரியுதா? அந்த ரெண்டு புள்ளிகளையும் கவனமா பார்த்துட்டே இருந்து ஒன்னு மேலே ஒன்னு கொண்டு வந்தீங்கன்னாலும் 3டி படம் தெரியும்.

யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

யார் ஃபர்ஸ்ட் சொல்லறீங்களோ அவருக்கு ஒரு...

32 comments:

அப்பாவி said...

//யார் ஃபர்ஸ்ட் சொல்லறீங்களோ அவருக்கு ஒரு... // பரிசு என்னான்னு சொல்லுங்க.. நான் பதில சொல்றேன். அப்புறம் பச்சோந்தி மாதிரி கலர் மாறிட்டீங்கன்னா..?

G.Ragavan said...

கண்டுபுடிச்சிட்டேன். கேமிலியான். :-)

பாவக்காய் said...

ANIL-a, MUDHALIA-A or ELI-A ?. Senthil

பாவக்காய் said...

ANIL-a, MUDALAI-a or ELI-a ?.

Anonymous said...

Chameleon - Pachondhi...

Pricea enakku unda

தாணு said...

பசை பச்சையா போட்டு கண்ணுலே பசுமைப் புரட்சியாயிட்டுதுங்க!

Unknown said...

Eppidiyellaam pinoottam vaanga paadu pada vendi irrukku???

etho nalla prizeaa kodupaaa

katta durai kumbal ungalai thedikittu thiriyuthaaam paarthu

கைப்புள்ள said...

அப்பாவி,
கையைக் குடுங்க. நீங்க தான் ஃபர்ஸ்ட். பரிசா ஒரு பச்சோந்தி குட்டி காத்துக்கிட்டிருக்கு. விலாசம் கொடுத்தீங்கனா இன்னிக்கே அனுப்பிச்சுடுவேன்.
:)-

அப்பாவி said...

//அப்பாவி,
கையைக் குடுங்க. நீங்க தான் ஃபர்ஸ்ட். பரிசா ஒரு பச்சோந்தி குட்டி காத்துக்கிட்டிருக்கு. விலாசம் கொடுத்தீங்கனா இன்னிக்கே அனுப்பிச்சுடுவேன். :)- //

ரொம்ப நன்றி அய்யா! அந்தப் பச்சோந்தியை எம்பேரை சொல்லி நீங்களே வளத்துக்கிடுங்க! :->

இல்லேன்னா என் சார்பா யராவது அரசியல்வாதிக்கு அனுப்பிடுங்க! மறுபடியும் நன்றிங்கையா!

rv said...

Chamaeleo Chamaelon தானே?

படத்த பாத்துட்டு நேரா பதில் சொல்றேன்.. ஆமா.. சொல்லிட்டேன்!

G.Ragavan said...

அப்பாடி நாந் தப்பிச்சேன். ஹி ஹி. அப்பாவீங்குறது சரியாயிருக்கும் போலயே!

தகடூர் கோபி(Gopi) said...

ச்சே.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி.. நான் கொஞ்சம் லேட்டுப்பா

Anonymous said...

எனக்கு கண் வலிக்குது....எப்பிடியா...பார்க்கணும் இத?
ஒன்றரைக் கண் போடனுமா?

கைப்புள்ள said...

//இல்லேன்னா என் சார்பா யராவது அரசியல்வாதிக்கு அனுப்பிடுங்க! மறுபடியும் நன்றிங்கையா! //

அப்பாவி சார்,
யார் ஜெயிச்சிருந்தாலும் பரிசு பச்சோந்தி குட்டியா தான் இருந்திருக்கும். நீங்க உம்னு ஒரு வார்த்தை சொன்னீங்கனா உங்களுக்கு அடுத்து சரியா பதில் சொன்ன ராகவனுக்கு அனுப்பிடலாம்.

கைப்புள்ள said...

ராகவன்,
உங்களுக்கு அனுப்பிடவா பச்சோந்தியை? அப்பாவி வேணாங்கிறாரு. நீங்க தான் அடுத்து சரியா பதில் சொன்னது!!

கைப்புள்ள said...

//ANIL-a, MUDHALIA-A or ELI-A ?. Senthil //

இது பச்சோந்திமா!

கைப்புள்ள said...

//Pricea enakku unda//

Anonymous தங்கள் வருகைக்கு நன்றி. ராகவனும் வேணாம்னு சொன்னாருனா பரிசு உங்களுக்கே!

கைப்புள்ள said...

//பசை பச்சையா போட்டு கண்ணுலே பசுமைப் புரட்சியாயிட்டுதுங்க! //

வாங்க மேடம்! இந்த வார நட்சத்திரம் வந்திருக்கீங்க நம்ம குடிசைக்கு. ரொம்ப சந்தோஷம்

//எனக்கு கண் வலிக்குது....எப்பிடியா...பார்க்கணும் இத?
ஒன்றரைக் கண் போடனுமா? //
டுபுக்கு சார்! வாங்க வாங்க! யான் தன்னியனானேன்!

தாணு மேடம்/டுபுக்கு சார்,
3டி திருவிழா-1ஐ பாருங்க. வெவரத்தை வெவகாரம் இல்லாம வெளக்கமா சொல்லியிருக்கேன்.

கைப்புள்ள said...

//Eppidiyellaam pinoottam vaanga paadu pada vendi irrukku???//

தேவ்! இன்னிக்கு இலவசக்கொத்தனாரோட ப்ளாக்கை பாருங்க. அவரும் இராமநாதனும் நம்ம சங்கத்துக்கு உபயோகமா பல விசயம் சொல்லியிருக்காங்க.

//katta durai kumbal ungalai thedikittu thiriyuthaaam paarthu //
அவங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.

கைப்புள்ள said...

//Chamaeleo Chamaelon தானே?

படத்த பாத்துட்டு நேரா பதில் சொல்றேன்.. ஆமா.. சொல்லிட்டேன்! //

இராமநாதன்...நம்பறேன். ஆனா பரிசை ஏற்கனவே குடுத்தாச்சே. ராகவன் கிட்டேயிருந்து வேணா Stock Transfer பண்ணிக்கிங்க!

கைப்புள்ள said...

//ச்சே.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி.. நான் கொஞ்சம் லேட்டுப்பா//

ஆமாம் கோபி. அடுத்த தடவை கலக்கிடலாம்.

வந்ததுலியே இன்னிக்கு தான் அதிகபட்ச பின்னூட்டம். ரொம்ப சந்தோஷம்.

G.Ragavan said...

அடுத்தவருக்கு பரிசை விட்டுக் கொடுக்கும் நல்ல எண்ணம் அப்பவிக்கு இருக்கும் போது எனக்கும் இருக்கலாம் தானே. அதுனால அனானிமசுக்குப் பரிச விட்டுக் கொடுத்திடுறேன். அதுக்கு மேல இராமநாதன் எடுத்துக் கிட்டாலும் சரிதான். பாவம் பச்சோந்தி. ரஷ்யா குளிருல வெளுத்துப் போகும்.

Anonymous said...

நல்லா உத்து பாத்ததுல எதோ நாய் முகம் தான் எனக்கு தெரிஞ்சது.... பச்சோந்தியோட தலையும் வாலும் எங்கே இருக்குனே தெரியலை....

இந்துரா நீங்க?? என்கே தங்கி இருக்கிங்க?? நான் விஜய நகர்ல...

கைப்புள்ள said...

ராகவன்,
அப்படியே ஆகட்டும்.

கைப்புள்ள said...

வாங்க கார்த்திக்,
இன்னொரு இந்தூர்காரரை இணையத்தில் ச்ந்தித்ததில் மகிழ்ச்சி. விஜயநகரா? நான் இருக்கறது அனூப் நகர்.

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணீங்கனா நாய் பச்சோந்தியா மாறிடும்.
:)-

Anonymous said...

நீங்க EicherlayA வேலை பாக்குறீங்க?

கைப்புள்ள said...

அதே! நீங்க CSCயா?

தகடூர் கோபி(Gopi) said...

கைப்புள்ள!

எங்கய்யா 3D திருவிழா? (இந்த திருவிழா போன வாரம். நாஞ்சொல்லுறது இந்த வாரம்!)

கைப்புள்ள said...

//எங்கய்யா 3D திருவிழா? (இந்த திருவிழா போன வாரம். நாஞ்சொல்லுறது இந்த வாரம்!) //

வாங்க கோபி,
மன்னிச்சுக்குங்க. நாளைக்கே ஒரு புது திருவிழா ஆரம்பிச்சுடறேன்.

Anonymous said...

AmAm..

anavarthana theriyumA?? en kOda thAn thangi irrundhAn..

கைப்புள்ள said...

ஆஹா! நீங்க தானா அவரு? எனக்கு அப்பவே ஒரு 'hunch'. உங்களை நான் உங்க வீட்டுலியே அனவர்த்தனோட ஜனவரி1, 2005 அன்னிக்கு பார்த்திருக்கேன். நீங்க தான் தூக்க கலக்கமா இருந்தீங்க அப்போ! எப்படி போயிட்டு இருக்கு வாழ்க்கை?

கைப்புள்ள said...

கார்த்திக்,
எனக்கு kaipullai@gmail.comல ஒரு மயில் அனுப்புங்களேன். அங்கே தொடரலாம்.