Saturday, March 18, 2006

சிங்க இளைஞனே! திருப்பு முகம்... திற விழி!

அலுவலகத்திலும் வீணர்கள் கட்டதுரைகளோடும், பார்த்திபர்களோடும் போராட வேண்டிய கட்டாயம் தற்சமயம் இருப்பதால், அடியேன் ஓரிரு நாட்களாய் சங்கத்து கடமைகளினின்று ஐ ஆம் தி எஸ்கேப் ஆகியிருக்கிறேன்.

என்னுடைய இவ்வமைதி தனை, எங்கள் சங்கத்தின் பலவீனமாகக் கருதும் இணைய உலகின் வெட்டி வெங்காயங்கள் பார்த்திபன்,கட்டதுரை போன்றோரின் கொட்டத்தை எங்கள் கழகக் கண்மணிகளாம் 'உடல் மண்ணுக்கு உதை தலக்கு' என்று போராடும் மூத்த தொண்டன் தேவ், கூடல் நகர குலவிளக்கு பேராசிரியர் ஐயா கார்த்திக் ஜெயந்த் அவர்கள், கோவை பிரதர் என்று எல்லோராலும் பாசத்தோடு அழைக்கப்படும் ஸ்டூடண்ட் நம்பர் 1 சிபி, கருதறுப்பதில் வித்தகர் களைபுடுங்குவதில் நிபுணர் டிராட்டர் ஓட்டுவதில் டாக்டர் பட்டம் பெற்ற இளா ஆகியவர்கள் அடக்குவார்கள் என்றும் தலயின் கௌரவத்தைக் காக்க பருவ நெஞ்சை முன்னிறுத்திப் பகைவர்களுடன் பொருதி பார்க்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் இவ்வமயத்தில் அத்தருக்கர்களுக்குத் தொடை தட்டி தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இவ்வாய்ப்பினைப் பயன் படுத்தி "டாய் கட்டதுரை, டாய் எடுவட்ட பயலே பார்த்திபா!" என்றும் ஒரு சவுண்டினை வுட்டுக் கொள்கிறேன்.

கடைசியாக, உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, கைப்புள்ளயின் வாழ்க்கையில், வரலாற்றில் இதுவரை காணாத ஒரு மேட்டர்ஸ் ஆப் இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று சரியாக யூகிப்பவர்களுக்கு எங்கள் சங்கத்தின் ஆஸ்தான பரிசான பச்சை கலர் சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும், ரெண்டு ஐடெக்ஸ் மை பென்சிலும் சங்கத்து கருவூலத்தில் இருந்து வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்தமைகிறேன்.

33 comments:

Radha Sriram said...

ponnu paathaachu......seekaram invitation anuppa poreenga... sariyaa??

ongaloda "thadi pasanga" padhivu open aaga matengudhe....enna problem??

கைப்புள்ள said...

//ponnu paathaachu......seekaram invitation anuppa poreenga... sariyaa??//

ஆமானு சொல்ல ஆசை தான்...ஆனா அது இல்ல மேடம்!

பொன்ஸ்~~Poorna said...

ஊர் மாற போறீங்களா?? இந்தூருக்கு விடுதலையா??

ஏஜண்ட் NJ said...

Kaipu, becomes Grandfather!!

கைப்புள்ள said...

//இந்தூருக்கு விடுதலையா??//

அடடா!

நிலா said...

//Kaipu, becomes Grandfather!!//

:-)))


கலர்ஃபுல் கைப்பு இன் Hong Kong

கைப்புள்ள said...

//Kaipu, becomes Grandfather!! //

சத்தியம்! கானி அதி பிரைமரி ரீசன் காதூ பாவா!

கைப்புள்ள said...

//கலர்ஃபுல் கைப்பு இன் Hong Kong//

ஹாங்காங் பயணம் அபார வெற்றி என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

போன போட்டோ அப்போ எடுத்தது. இந்த போட்டோ இப்போ எடுத்தா? உடம்ப பாத்துக்க ராஜா. அடிவாங்கியே வீங்கினா மாதிரி தெரியுது...

உம்ம ரகசியம் என் கிட்ட பத்திரம். யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன்.

Geetha Sambasivam said...

Vere pudhu velai mari viteerkala? Allathu ethavathu kadal keedhal enru matti kondu irukkireerkala? Enakku ennavo irandavathaga than irukkum enru thonrukirathu.O.K.?

siva gnanamji(#18100882083107547329) said...

sari vudunga kaips
ippa endha hospitalle irukkeenga
sangli potrukangala?
ille summa vuttutangala?

கைப்புள்ள said...

//உம்ம ரகசியம் என் கிட்ட பத்திரம். யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன்.//

ப்ளீஸ் யா! ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட் யா!

கைப்புள்ள said...

கீதா மேடம்!
உங்க பின்னூட்டமும் வந்துச்சு. மேலே கொத்தனாருக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். உங்க கமெண்டை சீக்கிரமாவே பப்ளிஷ் பண்ணிடறேன்.ஓகேவா?

கைப்புள்ள said...

//sangli potrukangala?
ille summa vuttutangala?//

என்ன சார்! நம்மளப் பத்தி இவ்ளோ தெரிஞ்சும் இப்பிடி கேட்டுட்டீங்களே? நம்மள கட்டிப் போட சங்கிலியும் அத செய்ய இரும்பும் இனிமே தான் கண்டுபிடிக்கணும். ஒரு சங்கிலிக்கு அடங்குற புல்தடுக்கி பைல்வானா நாங்க?

இது புள்ள...கைப்புள்ள

Anonymous said...

கைப்பு,

என்ன கைபொண்ண க்ளோசப்புல பாத்தாச்சா! ஆனாலும் தைரியந்தான்!!!!!!!
இப்படி ஒரு படத்த போட்டுட்டு 'சிங்க இளைஞனே! திருப்பு முகம். திற விழி ' ன்னா எவன் திரும்புவான்?
சங்கத்துக்காரங்க எதுக்கு? (மக்களே! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்) உன்னோட இந்த படம் போதும் தல! எதிரிகள புறமுதுகுகாட்ட வைக்க...... :-)))))))))))))

தியாக்

கைப்புள்ள said...

//உன்னோட இந்த படம் போதும் தல! எதிரிகள புறமுதுகுகாட்ட வைக்க...... :-)))))))))))))//

குழந்தாய் தியாக்!
இதுவும் எமது முப்பத்தி ஏழே முக்கால் திருமுகங்களில் ஒன்று. எங்கே என்னை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி பாடு...கேட்போம்!

Anonymous said...

ஓரொண்ணு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு தெரிஞ்சிக்கடா என்னோட ஃபிரண்டு!

மெயின் ரோடுதான் அந்தப் பக்கம், பைபாஸுதான் இந்தப் பக்கம்.

ஒன்றானவன் - இப்பொதைக்கு இருக்கும் எதிரி இரண்டானவன்!
மூணைத் தொட்டதாருன்னு கேட்ட அமிர்தலிங்கம் மூன்றானவன்!
நாமக்கல் சிபியின்
சங்கிலியில் நான்கானவன்!

பஞ்ச பூதங்களிலும் ஓடி ஒளிய
இடம் பார்த்து ஐந்தானவன்!

கைப்புள்ள said...

//ஓரொண்ணு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு தெரிஞ்சிக்கடா என்னோட ஃபிரண்டு! //

பின்னறியேப்பா...நம்மளை ஒன்னு ரெண்டுன்னு நம்பர் நம்பரா பாடுன புண்ணியவான் யாருப்பா?...தம்பி தியாக்கா?

Anonymous said...

அடடா! பேர் போட மறந்துட்டனே!

வின்னர் பிரசாந்த்!

(அது சரி, சரத் உனக்கு 50 ரூபா கொடுத்து தங்கப்ப தக்கம் படம் பார்க்கச் சொன்னாராமே! நம்ம பார்த்திபந்தான் சொன்னாரு)

கைப்புள்ள said...

//Vere pudhu velai mari viteerkala? Allathu ethavathu kadal keedhal enru matti kondu irukkireerkala? Enakku ennavo irandavathaga than irukkum enru thonrukirathu.O.K.?//

நீங்க சொன்ன பதில் 50% சரியானது.
:)-

கைப்புள்ள said...

//வின்னர் பிரசாந்த்! //

நீயா? நாய்க்கு போட சொன்ன பிஸ்கெட்டை நீ தின்னு அண்ணனை மாட்டி வுட்ட பய தான நீயு

Karthik Jayanth said...

கூட்டாளி,

எதுனா புது வேலையா கரெக்ட் பண்ணிட்டயா ?
உலக சுறாவளி சுத்துபயணத்துல இருக்குறயா ? இந்த ஊர் பக்கம் வந்தா சொல்லு.


எதுவா இருந்தாலும் வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

//எதுனா புது வேலையா கரெக்ட் பண்ணிட்டயா ? //

ஆமாம் கூட்டாளி! சென்னையில கழுத்துல பட்டை மாட்டிக்கிட்டு வேலை செய்யற ஒரு கம்பெனியில வேலை கெடச்சிருக்கு.

கைப்புள்ள said...

அடுத்த மாதம் வீட்டுக்குப் போகும் மகிழ்ச்சியையும் மீறி துக்கத்தில் ஆழ்த்தும் செய்தியாக நேற்றிரவு வந்தது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் மறைவு.

Karthik Jayanth said...

கூட்டாளி ,

// துக்கத்தில் ஆழ்த்தும் செய்தியாக //

இந்த நிகழ்வுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

கடைசில ஜோதில கலந்துட்டயே. எந்த கடைக்கு போற.ஒரு மைல் அனுப்பு.

சொந்த ஊர்ல வேலை பாக்குறதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.

Anonymous said...

மோகன்ராஜ்!
உங்கள் குடும்ப நண்பரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

/////புண்ணியவான் யாருப்பா?...தம்பி தியாக்கா///
இல்லை. இப்போதைக்கு வேறு எதுவும் எழுதுவது சரியல்ல. அப்புறமா எழுதுகிறேன்.
தியாக்

daydreamer said...

guess jo.1 kalyanam
2. pudhu velai
3. dubukka follow panni neengalum website thodangaporeenga
edhuna onna tick pannungapa ... 1000 porkasu la onnu koranjalum ratha boomi la enna sandhikka vendi irukkum..

கைப்புள்ள said...

//guess jo.1 kalyanam
2. pudhu velai
3. dubukka follow panni neengalum website thodangaporeenga//

ஆப்ஷன் 1. முற்றிலும் தவறான பதில்
2. சரியான விடை
3. அவரு பெரிய ஆளுங்க...நான் சின்ன பையன். இப்ப தான் கொஞ்சமா எதோ உளற கத்துக்கிட்டிருக்கேன்.

Iyappan Krishnan said...

சிபியண்ணன் சங்கத்துல சேர குடுத்த ஐடியால முதல் படிங்க.. ஆரம்பிச்சிருக்கன் தல.. கொஞ்சம் வாழ்த்தி வரவேற்பு சொல்லுங்க

< ! --
சும்மா! கைப்புவை உசுப்பேத்ததி விட்டும், கட்டதுரை, பார்த்திபனுக்கெதிராவும் ஒரு அறிக்கை வுடுங்க! அப்படியே நம்ம ஜோதில ஐக்கியமாய்டலாம்!

(கவனிக்க: கைப்புவை மாட்டிவிட்டு அடி வாங்கி வைப்பதுதான் சங்கத்தின் தலையாய கொள்கை அதாவது பாசக்காரப் பயலா இருக்கணும்)


-- >

:)) :))

கட்ட துரைன்னுதான் கெட்டபசங்க நாட்டுல
செட்டப்பா தான்திரிய மக்கா - கெட்டப்ப
மாத்தியே கைப்புள்ள தேத்தின உடம்பதான்
சாத்த வரான்யாபார்த் தீ


சிபியண்ணே.. இது ஆரம்பம் தான்.. இது போதுமா பாருங்க.. இன்னும் தேவையா ;)

என்ன சொல்லுதிய கைப்பு தல... சரிதானே


அன்புடன்
ஜீவா

கைப்புள்ள said...

//சிபியண்ணன் சங்கத்துல சேர குடுத்த ஐடியால முதல் படிங்க.. ஆரம்பிச்சிருக்கன் தல.. கொஞ்சம் வாழ்த்தி வரவேற்பு சொல்லுங்க//

இன்னுமொரு பாசக்கார பயலாய்யா? பலத்த ரெகமண்டேசனோட தான் வந்திருக்கேய்யா...சரி வாய்யா வா. அடி உதை வாங்குறதுக்கு நாங்க என்னிக்கு சளைச்சிருக்கோம்?

//கட்ட துரைன்னுதான் கெட்டபசங்க நாட்டுல
செட்டப்பா தான்திரிய மக்கா - கெட்டப்ப
மாத்தியே கைப்புள்ள தேத்தின உடம்பதான்
சாத்த வரான்யாபார்த் தீ//

இது என்ன சூடான நெய்யப்பம் தாவா? கைப்புள்ளயையும் வெண்பாவுல ஒரு சீர் ஆக்கிட்டீரு போலிருக்கு?

சரி...சங்கத்து கடமைகளைப் பத்தி விளாவாரியா நம்ம பசங்க கிட்ட கேட்டுக்கிட்டு ஜோலியைப் பாக்க தொடங்கய்யா!

வெட்டிப்பயல் said...

//கட்ட துரைன்னுதான் கெட்டபசங்க நாட்டுல
செட்டப்பா தான்திரிய மக்கா - கெட்டப்ப
மாத்தியே கைப்புள்ள தேத்தின உடம்பதான்
சாத்த வரான்யாபார்த் தீ//

கட்டதுரை யெனக்கு கம்பெனி குடுக்க
சங்கத்து ஆளெல்லாம் போட்டுத்தான் குடுக்க
வீம்புனால உடம்பு வீங்கும் கைப்புள்ளய
சாத்த வந்துட்டான்யா பார்த்தீ!

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ளயையும் வெண்பாவுல ஒரு சீர் ஆக்கிட்டீரு போலிருக்கு?//

கைப்புள்ள ஒரு சீர்தான்! இந்த
கட்டதுரை முதல் சீர்தான் - வெண்பா
படிச்சாலும் கைப்புள்ளக்கு உதையென்னிக்கும் தப்பாது
தவறாது போட்டுக்குடு ஜீவா!

வெட்டிப்பயல் said...

கட்ட துரைதான் கம்பெனி குடுக்க
கைப் புள்ளயத்தான் பின்னி எடுக்க
வெண்பா ஒண்ணை படிச்சபடி வேகமா
கெளம்பீட்டான்யா இந்த பார்த்தீ!