Friday, June 02, 2006

இசை பிறந்தது...


...இன்று.

16 comments:

கைப்புள்ள said...

பல கோடி ரசிகர்களைப் போல நானும் வாழ்த்துகிறேன் இன்று "இசை"யை.

புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே!

johan -paris said...

அப்படியா!
"ராஜாதி ராஜனுக்கு"........வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள். கைப்புள்ள, உங்களுக்கும் இசைஞானிக்கும்.

தேவ் | Dev said...

எத்தனையோ இரவுங்களில் எனக்குத் தன் இசையினால் தாலாட்டுப் பாடிய இசைஞானிக்கு என் வார்த்தைத் தாலாட்டு... பல்லாண்டு வாழ்க...

Agent 8860336 ஞான்ஸ் said...

'ராக தேவ'னுக்கு வாழ்த்துக்கள்!

நன்மனம் said...

இனிய "இசை"யை கொண்டு பல உள்ளங்களை ஆட்கொண்ட "இசை"ஞானிக்கு வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

ராக தேவன் மொட்டைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மை தான் தேவ்,
தூக்கம் வராத இரவுகளில் துணையும் அவனே!.
வருகின்ற தூக்கத்திற்கு தாலாட்டு பாடுவதும் அவனே!

இலவசக்கொத்தனார் said...

இந்த வருஷமாவது பழைய ஸ்டைலில் ஒரு சூப்பர் படம் கொடுப்பார் என நம்புவோம்.

சாணக்கியன் said...

Long Live our Legend

முத்துகுமரன் said...

இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கைப்புள்ள said...

என்னோடு சேர்ந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

Venkataramani said...

இன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.

Venkataramani said...

இன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.

Venkataramani said...

இன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.

சிவா said...

சூப்பர்! தலைவர் பிறந்த நாளுக்கு நல்ல படமா போட்டிருக்கீங்க. பாருங்க..நான் தான் லேட்டா வந்து பார்க்கறேன்.

கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் ஐயா :-).

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் தலை!
உமக்கும், இசை ஞானிக்கும்!