Wednesday, May 07, 2008

குழிக்குள்ள சோடியை இறக்கியாச்சு

அழகான சரி சோடி...



ஆனை மேல அம்பாரி...

கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்...




முதல் படம் போட்டிக்கு...மத்ததெல்லாம் ச்ச்ச்சும்மா...:)

26 comments:

Anonymous said...

கடுகு, உளுந்து ? வீட்ல சமையல் நீதானே?

துளசி கோபால் said...

அம்பாரி யானை சூப்பர்.

ஒப்பாரி said...

முதல் படம் அழகா இருக்கு, அந்த blur அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

//கடுகு, உளுந்து ? வீட்ல சமையல் நீதானே?//

இல்லப்பூ...அது என்னப்பா சமையல் ஐட்டத்தைப் படம் புடிச்சு போட்டா சொல்லி வச்சாப்புல எல்லாரும் இதே கேள்வியை கேக்கறீங்க?
:)))

கொக்கு இருக்கு, பென்சில் இருக்கு, கிளி இருக்கு...அத பத்தியெல்லாம் பேசலாமில்ல?

கைப்புள்ள said...

//அம்பாரி யானை சூப்பர்//

ஹி...ஹி...நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். என்ன இருந்தாலும் யானைப்ரியா கிட்டேருந்து கமெண்ட் வந்து தானே ஆகனும். உங்க வருகைக்கு நன்றிம்மா.

கைப்புள்ள said...

///முதல் படம் அழகா இருக்கு, அந்த blur அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.//

வாங்க ஒப்பாரி,
வாழ்த்துகளுக்கு நன்றி.

நிலாக்காலம் said...

முதல் படம் மிக அருமை. கடுகு-உளுந்து ஜோடி நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்!

கப்பி | Kappi said...

முதல் படம் செம கலக்கல்!

திவாண்ணா said...

பாறை மேலே DANGER ன்னு எழுதி இருக்கு! ரொம்ப பொருத்தம்!

நெல்லை சிவா said...

சரியான தேர்வு போட்டிக்கு அனுப்ப..அந்த முதல் படத்தைதான் சொல்றேன். :) வாழ்த்துக்கள்!

கைப்புள்ள said...

//முதல் படம் மிக அருமை. கடுகு-உளுந்து ஜோடி நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்!//

வாங்க நிலாக்காலம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கடுகு-உளுந்து பற்றி குறிப்பிட்டதற்கு சிறப்பு நன்றி.:)

கைப்புள்ள said...

//முதல் படம் செம கலக்கல்!//

நன்னி கப்பி தங்கமே!

கைப்புள்ள said...

//பாறை மேலே DANGER ன்னு எழுதி இருக்கு! ரொம்ப பொருத்தம்!//

வாங்க திவா,
மிக்க நன்றி

கைப்புள்ள said...

//சரியான தேர்வு போட்டிக்கு அனுப்ப..அந்த முதல் படத்தைதான் சொல்றேன். :) வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு நன்றி சிவா
:)

Sathiya said...

போட்டியில உங்க பெற பார்த்தவுடனே இது தான் ஞாபகம் வந்துது:
http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html
அதையே ரொம்ப அழகு பண்ணி போட்டுருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துக்கள்!

NewBee said...

முதல் படம் அருமை.வாழ்த்துகள்.

ப்ரெட்-ஜாம்,பென்சில்-ரப்பர்ன்னு, 'ஜோடி'-க்கான உங்கள் ஐடியாக்கள் நல்லா இருக்கு :)))).

பி.கு.:பாருங்க நான் கடுகு-உளுத்தம்பருப்பு பத்தி சொல்லவே இல்ல :D

வல்லிசிம்ஹன் said...

கடுகு உளுத்தம்பருப்பு அழகா இருக்கு
கிளிகள் அழகா இருக்கு. யானைகள்
அழகா இருக்கு.
முதல் படம் சூப்பரா வந்திருக்கு.
சரியா.
மெழுகுவர்த்தியும்தீப்பெட்டியும் நல்ல பொருத்தம்.

கைப்புள்ள said...

//http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html
அதையே ரொம்ப அழகு பண்ணி போட்டுருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துக்கள்!//

வாங்க சத்யா,
அதே அதே :)

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க.
:)

கைப்புள்ள said...

//முதல் படம் அருமை.வாழ்த்துகள்//

வாங்க புதுவண்டு,
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க

//ப்ரெட்-ஜாம்,பென்சில்-ரப்பர்ன்னு, 'ஜோடி'-க்கான உங்கள் ஐடியாக்கள் நல்லா இருக்கு :))))//
உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். காதைக் குடுங்க. அது ப்ரெட் இல்ல கேக். அந்த சமயத்துல அது தான் கெடச்சுது. ஒரு போட்டோ புடிக்க ஒரு லோஃப் ப்ரெட் வாங்கனுமான்னு கேக் மேல ஜாம் தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டேன்.
:)

//
பி.கு.:பாருங்க நான் கடுகு-உளுத்தம்பருப்பு பத்தி சொல்லவே இல்ல :D//
ஹி...ஹி...நீங்க நம்மளை மாதிரி இல்ல போலிருக்கு. வீட்டுல சமைச்சு குடுக்கறதை ஹாயா உக்காந்து சாப்பிடறவர் போலிருக்கு. நமக்கெல்லாம் நெத்தி வேர்வை கிச்சன்ல சிந்துனா தான் அடுத்த வேளை சோறே
:(

கைப்புள்ள said...

//கடுகு உளுத்தம்பருப்பு அழகா இருக்கு
கிளிகள் அழகா இருக்கு. யானைகள்
அழகா இருக்கு.
முதல் படம் சூப்பரா வந்திருக்கு.
சரியா.//

வாங்கம்மா,
மிக்க நன்றி.

///
மெழுகுவர்த்தியும்தீப்பெட்டியும் நல்ல பொருத்தம்///
அட...இதை முயற்சி பண்ணனும்னு எனக்கு தோணலையே?
:)

. said...

PHOTO ELLAM SUPER KAIPULLA...APRUM OORULA KATTADHURAI NALAMA???

நாதஸ் said...

முதல் படம் அருமை. வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!!

Anonymous said...

முதல் படம் அருமையா வந்திருக்கு!!

Athi said...

First foto is so beautiful

ராஜ நடராஜன் said...

ஆஹா!ஆஹா!

Anand V said...

முதல் படம் அழகா இருக்கு !