Thursday, August 28, 2008

எங்கள் புதிய அடையாளம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ரேணுகா-மோகன்ராஜ் ஆகிய எங்கள் இருவரையும், தாய்-தந்தை என்று அடையாளம் கண்டு கொள்ள கடந்த 23ஆம் தேதி, சனிக்கிழமை(23-08-2008), மாலை 3.35 மணிக்குச் சென்னையில் எங்கள் மகள் பிறந்தாள் என்ற இனிப்பானச் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைக்கு "அர்ச்சனா" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.


மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தமையால் உடனே பதிவிட இயலவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட நண்பர்களுக்கும், தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு மகிழ்ந்த தலைவியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

30 comments:

SurveySan said...

வாழ்த்துக்கள்! :)

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)களும். குழந்தை அர்ச்சனாவுக்கு மனமார்ந்த ஆசிகளும்.

நல்லா இருங்க.

மகிழ்ச்சியான செய்திக்கு நன்றி.

Anonymous said...

வாழ்த்துக்கள் கைப்ஸ் !!!

Athisha said...

கைப்புள்ளயின் கை பிள்ளை அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள். :)

Anonymous said...

Congratulations !

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்!!!

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் கைப்ஸ்!

கோவி.கண்ணன் said...

அர்சனாவுக்கு ஆசிகள் ! அர்சனா அம்மா அப்பாவுக்கு வாழ்த்துகள் !

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் கைப்புள்ள... :-)

பாபு said...

congrats

ஜோசப் பால்ராஜ் said...

இல்வாழ்க்கையில் இனிப்பான தருணம் இது தோழரே.
இனிய தேவதையை மகளாக அடைந்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். இறைவன் எல்லா விதத்திலும் குழந்தையை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

இராம்/Raam said...

தல,

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.... :) டைபர் மாத்துறது எப்பிடின்னு அரமுக பெங்களூரூ து.தல'கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோங்க... :)

Geetha Sambasivam said...

Thankeesukku thankeess!!! athilum ninaivu vachutu phone seythathukku thankeess!!!

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் மோகன்ராஜ். அர்ச்சனாவிற்கு எங்களது ஆசிகள்.

Paavai said...

Congratulations to your wife and you .... last week I was reading your thadi pasanga posts once again and was wondering why no posts from your side... now I know

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தல :)

நாதஸ் said...

Congrats Thala !!!

பாலராஜன்கீதா said...

மோகன் ரேணுகா அர்ச்சனா இல்லத்தினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் கைப்ஸ்!

Anonymous said...

Hearty Welcome to Archana!!!
உங்களுக்கும் உங்கள் தங்கமணிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் கைப்ஸ்...

இலவசக்கொத்தனார் said...

டுபுக்கு சொன்னதுக்கு ரிப்பீட்டேய்!!

வல்லிசிம்ஹன் said...

இனிய வாழ்த்துகள் பேபீ அர்ச்சனாவுக்கும்,அவள் அம்மா அப்பா மற்றும் குடும்பத்தினருக்கும்.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

ambi said...

மறுபடியும் வாழ்த்து சொல்லிக்கறேன். :)


//டைபர் மாத்துறது எப்பிடின்னு அரமுக பெங்களூரூ து.தல'கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோங்க..//

@raam, அவ்வ்வ்வ், யாருங்க அது..? :)

Anonymous said...

வாழ்த்துகள் :)

Sathiya said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் கைப்ஸ்!!!

goma said...

kaipillaikkum ungkaL kaipillaikkum engal manamaarndha vaazhththukkaL

சந்தனமுல்லை said...

Congrats..

ஸ்ரீமதன் said...

இனிய வாழ்த்துகள் கைப்புள்ள.:-)