Tuesday, May 23, 2006

3டி திருவிழா - 9

3டி பாத்து ரொம்ப நாள் ஆச்சுங்களா? அதான் இன்னிக்கு நாமும் பாத்து நம்ம ப்ளாக்லயும் ஒன்ன போடலாமின்னு ஆஸ் பட்டு இந்த பதிவு.

க்ளூ கண்டிப்பா வேணுமாங்க? சரி இந்தாங்க..."ஒத்தையா புடிச்சா மூணு ரெட்டையா புடிச்சா ஆறு".

3டி எப்படி பாக்குறதுன்னு மறந்து போயிந்தியா? டோண்ட் வொரி பாவா? அதி கோசம் ரீவிஷன் இக்கட உந்தி

29 comments:

Vaa.Manikandan said...

appuuuuuuuuu....
saralakka kitta pottu kodukka poren...

jakirathai.

Anonymous said...

இரண்டு ஜோடி முயல்கள்!!

அன்புடன்
ஜகுபர்

கைப்புள்ள said...

//appuuuuuuuuu....
saralakka kitta pottu kodukka poren...//

மீரு அங்கே போய் இல்லாததையும் பொல்லாததையும் செப்புனாலும் ஒன்னும் ஆகாதண்டி. எண்டே பாசக்காரச் சேச்சியைப் பத்தி எனிக்கி அறியாமோ?

நாகை சிவா said...

ஐயோ.....இதுகே கண்ண கட்டுதே...........
//மனட்சாட்சி - சிவா உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேல.........
வேற வேலை இருந்தா பாரு.//
சாரி தல, முடியல, வேணாம் விட்டுடலாம்

நாகை சிவா said...

இருந்தாலும் மனசு கேட்கல தல, நாகை மாவட்ட பதவி கொடுத்து அழகு பாக்கும் புரட்சி வீரன் நீ! நீ கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க சிறிது கூட முயற்சி செய்யாட்டி எப்படி. நீங்க கொடுத்த க்ளூவ வச்சி பாக்கும் போது முயலா இருக்குமோ ஒரு டவுடா இருக்கு. கரீட்டா தல..........
சரி, நீங்க கொடுத்த 3டி பார்ப்பது எப்படி என் கிற பதிவை படித்து பார்த்து, இந்த உத்து பார்த்தில் கண்ணில் இருந்து குடம் குடமாக கண்ணீர் வந்தது தான் மிச்சம். கூட பணிபுரிபவர்கள் எல்லாம் என்னமோ ஏதோ என்று துக்கம் விசாரிக்கின்றார்கள்.
வேற ஏதும் short cut இருக்கா தல???

தகடூர் கோபி(Gopi) said...

மொசக்குட்டிக!!!

:-)

இலவசக்கொத்தனார் said...

எரதண்டி குரதண்டி கோபாலா
மொசக்கறி இக்கட சூடு கோபாலா

சிவா said...

இரண்டு ஜோடி முயல்கள் தெரியுது..இதுக்கெல்லாம் க்ளு கொடுக்கணுமா :-)). கண்ணுல தெரிஞ்சா சொல்லிற போறோம். பதில் சொன்னா சாக்லெட் எல்லாம் கெடையாதா :-))

G.Ragavan said...

ஆகா மொயலு..மொயலு...அதுவும் ரெண்டு. அழகா இருக்கு.

Prabu Raja said...

ரெண்டு முயலும் லவ் பண்ணுதுன்னு நினைக்கிறேன்.

ஆனா கண்ணு செகப்பு கலர்ல இருக்கறதுதான் பயமுறுத்துது.

Geetha Sambasivam said...

உத்து உத்துப் பார்த்ததுலே கண்ணாடி மாத்தணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. சங்கப் பொது நிதியில் இருந்து கொடுத்துடுங்க. பிறந்த நாள் விழாவிலே கூடத் தங்கமோ, வெள்ளியோ என்னோட எடைக்கு எடை கொடுப்பீங்கனு நினச்சேன். இந்தப் பொன்ஸ் வந்து என் பேரிலேயே இருக்குதே தங்கம்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.

சுதாகர் said...

ரெண்டு முயல் குட்டிங்க இருக்கு. அத, முத்தம் குடுக்குற மாதிரி போடமா, தனித்தனியா போட்டுடீங்களே! சின்னப்புள்ளதனமால்ல இருக்கு!

நெல்லைக் கிறுக்கன் said...

ஏ ரெண்டு முயலுல்லா தெரியுது. எங்கெய்யா புடிச்சீரு முயல?

நெல்லைக் கிறுக்கன் said...

ஏ ரெண்டு முயலுல்லா தெரியுது. எங்க புடிச்சீரு முயல கட்டத்துரை வீட்லயா?

Thiru said...

sorry..kavanikkave illa..welcome back!

Chellamuthu Kuppusamy said...

அடப் போங்கபா.. எல்லாம் பச்சியாத் தெரியுது. முயல் எப்படி பச்சையா இருக்கும்?

- குப்புசாமி செல்லமுத்து

கைப்புள்ள said...

//இரண்டு ஜோடி முயல்கள்!!

அன்புடன்
ஜகுபர்//

வாங்க ஜக்குபாய்! நம்மளையே கொழப்பறீங்களே? எனக்கு ஒரு ஜோடி தானே தெரியுது?

கைப்புள்ள said...

//சரி, நீங்க கொடுத்த 3டி பார்ப்பது எப்படி என் கிற பதிவை படித்து பார்த்து, இந்த உத்து பார்த்தில் கண்ணில் இருந்து குடம் குடமாக கண்ணீர் வந்தது தான் மிச்சம். கூட பணிபுரிபவர்கள் எல்லாம் என்னமோ ஏதோ என்று துக்கம் விசாரிக்கின்றார்கள்.
வேற ஏதும் short cut இருக்கா தல??? //

நாகை மாவட்ட செயல்வீரனே! சுடானில் சங்கக் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் உனக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான் - There is no short cut to success. இப்பவாச்சும் எனக்கு இங்கிலீசு தெரியுமுன்னு ஒத்துக்க
:))

கைப்புள்ள said...

//மொசக்குட்டிக!!!

:-)//

வாங்க கோபி மாமா! வழக்கம் போல சரியான பதில் தான். ஆனா நம்பர்ல தான் எனக்கே கொழப்பமா இருக்கு. இன்னொரு வாட்டி பாக்கறேன்.

கைப்புள்ள said...

//எரதண்டி குரதண்டி கோபாலா
மொசக்கறி இக்கட சூடு கோபாலா//

அடப்பாவி மனுசா! உயிரோட இருக்கற முயலை முயல்கறின்னு சொல்றியே? இரு இரு...எங்க வ.வா.ச. தெற்கு தில்லி கொ.ப.செ. மேனகா காந்தி ஆண்ட்டி கிட்ட ஒன்னைய போட்டுக் குடுக்கறேன்.

கைப்புள்ள said...

//பதில் சொன்னா சாக்லெட் எல்லாம் கெடையாதா :-))//

அதுக்கென்ன...குடுத்துரலாம்...டிஜிட்டலா குடுக்க எம்புட்டு நேரம் ஆகப் போவுது?

கைப்புள்ள said...

//ஆகா மொயலு..மொயலு...அதுவும் ரெண்டு. அழகா இருக்கு.//

வாங்க வாங்க...குழந்தை மனசு ஒங்களுக்கு. இந்த கொத்ஸும் இருக்காரே...மொயலை பரோட்டாவுக்குத் தொட்டுக்கப் பாக்காரு.

கைப்புள்ள said...

//ரெண்டு முயலும் லவ் பண்ணுதுன்னு நினைக்கிறேன்.//

எப்படிய்யா ஒமக்கு மட்டும் இதெல்லாம் தெரியுது? எக்ஸ்ரே கண்ணு தான் போல?
:)-

கைப்புள்ள said...

//உத்து உத்துப் பார்த்ததுலே கண்ணாடி மாத்தணும்னு டாக்டர் சொல்லிட்டாரு.//

ஓ...நீங்களும் நம்ம கேஸா? சரி...சங்கத்துப் பொதுக்குழுவுல இதை பத்தி விவாதிப்போம்.

//இந்தப் பொன்ஸ் வந்து என் பேரிலேயே இருக்குதே தங்கம்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.//

பகவானே! என்னை சீக்கிரம் உங்கிட்ட கூட்டுக்கப்பா...மகளிர் அணி உள்கட்சி பூசலை சமாளிக்கிறதுக்குள்ள நான் பஞ்சர் ஆயிடுவேன் போலிருக்கே?

கைப்புள்ள said...

//ரெண்டு முயல் குட்டிங்க இருக்கு. அத, முத்தம் குடுக்குற மாதிரி போடமா, தனித்தனியா போட்டுடீங்களே! சின்னப்புள்ளதனமால்ல இருக்கு! //

சொதாகரு!
கெழக்கே போகும் ரயில் படத்துல ராதிகாவோட ரொமான்சு பண்ண நினைப்புலேயே பேசுறியே ராசா? ரெண்டு மொசலும் சின்னப்புள்ளங்கய்யா...அதுங்க வயசுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கும்ங்க...என்ன நாஞ் சொல்றது?

கைப்புள்ள said...

//ஏ ரெண்டு முயலுல்லா தெரியுது. எங்க புடிச்சீரு முயல கட்டத்துரை வீட்லயா?//

கட்டத்துரைக்கு ஏதய்யா வூடு...இங்கே தான் எங்கியாச்சும் அலைஞ்சிக்கிட்டு கெடப்பான் எப்பவும்...இதெல்லாம் ஃபாரின் இம்போர்ட்டட்(சுட்ட) முயல்

கைப்புள்ள said...

//sorry..kavanikkave illa..welcome back!//

வா திரு! அப்படியே ஓபி அடிச்சிட்டு இருக்கேன்.
:)-

கைப்புள்ள said...

3டி பதிவுக்கு வழக்கமா வர சில பேரைக் காணோமே?

சிவஞானம்ஜி அய்யா!உங்க பேவரிட் சுட்டிப் பொண்ணு நம்ம ஆர்த்தியக்காவைப் பத்தி உங்க கிட்ட எதாச்சும் நியூஸ் இருக்கா? ரொம்ப நாளா காணோமே?

நம்ம ஆரம்ப நாட்கள்லேருந்து வரவேற்பு தரும் கீதா மேடம்(இவுங்க வேற கீதா மேடம் - http://geeths.info) அவங்க நல்லபடியா ஜூனியரைப் பெற்றெடுத்து திரும்ப நம்ம வாழ்த்துகளும் வேண்டுதல்களும்.

கைப்புள்ள said...

//முயல் எப்படி பச்சையா இருக்கும்?//

நல்லா பாருங்க! நெசமாலுமே மொயல் இருக்குதுங்க...இத்தனை பேரு பாத்துருக்காங்களே?
:)