Sunday, April 16, 2006

மன்னிச்சுக்கங்க


சென்னையில் பெஞ்சில் ஒக்காந்து கூத்தடிச்ச காலம் மலையேறி விட்டதால், இன்னும் சில நாட்களுக்கோ(வாரங்களுக்கோ!)ப்ளாக்க முடியாமைக்கு வருந்துகிறேன். (ஆமா! எனுமோ ஃப்ரீயா இருந்த போது மட்டும் கிழிச்சிட்ட மாதிரி தான்?!)

9 comments:

  1. என்ன கைப்புள்ள

    சரளாக்கா வந்தவடன் தப்பிச்சு போறீங்களோ..

    இந்த பயம் இருக்கட்டும்

    ReplyDelete
  2. சரி சரி நேரம் கெடைக்கும் போது வாங்க....

    ReplyDelete
  3. seekiram thirumba vaanga

    ReplyDelete
  4. தமிழகம் வந்தும் தொடர்பு கொள்ளாததால் ஏககடுப்புடன்..

    ReplyDelete
  5. Came across a Blogger contest

    http://bhashaindia.com/contests/iba

    Nominated your name / blog for this under Tamil language section. But couldnot inform you as I dont know your email id.

    Thanks.
    a visitor.

    ReplyDelete
  6. Varungaala I.Naa.Sabai Pothu Cheyallar Annan Kaippu Avargalae,
    Neengal Ooril illatha karanathinaalum Thearthal Nerungi vittathaalum Namathu Sankathin Mukkiya urupinargalana Paandi, Dev,Santhosh, Boston Bala,Naamakkal Sibi matrum Mukkatha Urupinargal ( Silent Members ) Anaivarin Paeratharavudan VaruthaPadatha Vaalipur Sanga Valaiguda Kilai ThirakkaPattullathu enbathai miga Magilchiyudan Therivithu Kolgiraen.
    VaruthaPadatha Vaalipur Sanga Valaiguda Kilai Pothu Cheyallar Dubai Raasa.

    Thangal நிரந்தர முகவரியான விவேகானந்தர் குறுக்குத் தெரு(பெரிய பஸ் ஸ்டாண்ட் அருகில்),துபாய்
    Eppothu Varuveergal enru Theriya Paduthinaal, VaruthaPadatha Vaalipur Sanga Valaiguda Kilai urupinargal Anaivarum Naeril Santhikka miga Aavaludan irukkirom.

    Note: Sanga urupinargalukkudan Naam konda Kaditha Pokkuvarathu Nagalgal viraivil Thalaivarukku anuppi vaikka Padum.

    Dubai Raasa.

    ReplyDelete
  7. தலைவா.. வந்தாச்சா?!!! அப்படியே "கைப்புள்ள ரிடர்ன்ஸ்" ஒரு பதிவு போடுங்க சங்கப் பலகைல :)

    ReplyDelete
  8. Could you please remove that photo immediately?

    It sort of froze me for a moment, thinking about the pain that horse/donkey would have experienced.

    You should be reported to SPCA!!

    ReplyDelete
  9. //You should be reported to SPCA!! //

    அந்த கழுதையை பாத்தே உங்க மனசு இளகிடுச்சு. இவ்வளவு டென்ஷன்லயும் பதிவு போட்ட இந்த கழுதையைப் பாத்தும் அது படற கஷ்டத்தைப் பாத்தும் உங்க மனசு இளகலியா? அவ்வ்வ்...அவ்வ்வ்

    ReplyDelete