Wednesday, March 08, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக...

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக...சார்பாக...என்னான்னு கேக்கறீங்களா? எல்லாத்தையும் தமிழ்மண முகப்புலேயே படிக்கணும்னு நெனச்சா எப்படி? கொஞ்சம் நம்ம பக்கமும் வாங்க...

வருத்தப்படாத வாலிப சங்கத்தின் சார்பாக அனைத்து பதிவர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.

தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய் எங்கள் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருப்பவர்களை வணங்குகிறோம்.

12 comments:

  1. தல...
    மகளிரணிக்கு ஆள் பிடிக்கிறாப்பல்ல இருக்கு..
    வயசுப் பசங்களே உன்னை வடைச் சட்டியிலே போட்டு வாட்டி எடுக்குறாய்ங்க... இதுல்ல இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பண்ணுக் கைப்பு... ஆமாச் சொல்லிப்புட்டேன்...

    ( கைப்பு மீனாக்கா அடுத்த சங்கத்து மீட்டிங் வர்றாங்களா.. ஆபீஸ்க்கு லீவு சொல்லணும் சீக்கிரம் பதில் சொல்லு)

    ReplyDelete
  2. //கைப்பு மீனாக்கா அடுத்த சங்கத்து மீட்டிங் வர்றாங்களா.. ஆபீஸ்க்கு லீவு சொல்லணும் சீக்கிரம் பதில் சொல்லு//

    மொதல்ல சங்கமே இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு! அங்குட்டு என்னன்னா சிபி தனிக்கட்சி அது இதுன்னு குரல் உட்டுக்கினு இருக்காரு...அந்த ஆளை மொதல்ல அமுக்கி அடங்க வை...அப்புறம் சங்கத்தைப் பத்தியும்...சங்கக் கூட்டம் பத்தியும்...மீனாவா மீரா ஜாஸ்மினான்னு பேசிக்கலாம்!

    ReplyDelete
  3. Kaipullai,
    Please tell me how to post messages in Tamil.

    ReplyDelete
  4. வாங்க சித்தன்,
    இந்த URLஐ பாருங்க. உங்களுக்கே புரியும்.

    http://www.tscii.org/Fonts%20and%20Utilties/Documents/ekalappai.htm

    ReplyDelete
  5. வாங்க பொட்டீ கடை!
    வருகைக்கும் தங்கள் உதவிக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  6. கைபுள்ள,
    தமிழில் எப்படி எழுதறதுன்னு சொல்லித்தந்த உங்களுக்கும் நண்பர் பொட்டிகடைக்கும் நன்றி.

    ReplyDelete
  7. தமிழில் எழுத இங்கே கூட செல்லலாம்.

    ;-)

    ReplyDelete
  8. //கைபுள்ள,
    தமிழில் எப்படி எழுதறதுன்னு சொல்லித்தந்த உங்களுக்கும் நண்பர் பொட்டிகடைக்கும் நன்றி.//

    அப்புறம் என்ன? இனிமே தமிழ்ல பதிவுகளும் எழுதி ஒரு கலக்கு கலக்குங்க!

    ReplyDelete
  9. //தமிழில் எழுத இங்கே கூட செல்லலாம்.

    ;-) //

    வாங்க கோபி மாமா! உங்களுக்குப் 'பன்மொழி எடிட்டர் கோபி'ன்னு பேர் வக்கலாம் போலிருக்கே?
    :)-

    ReplyDelete
  10. அடாஅடா, நெஞ்ச நக்கிட்டான்யா...

    ReplyDelete
  11. //அடாஅடா, நெஞ்ச நக்கிட்டான்யா... //

    :)-

    ReplyDelete