ரெண்டுமே நல்லாருக்கு. கைப்புள்ள ஒரு உதவி..இதுவரைக்கும் நீங்க போட்ட திருடி படங்களை எனக்கு gragavan at gmail dot com க்கு அனுப்ப முடியுமா? அப்படியே இனிமே போடப் போட அனுப்புனீங்கன்னா ஒங்க பேரச் சொல்லிக் கொஞ்சம் சந்தோசப் பட்டுக்கிருவேன்.
2. குளத்துல கல் எறிஞ்ச மாதிரி.. சுழல் சுழலா தெரியுது//
ரெண்டுமே சரி தான். ஆனா முதல் படத்தில் ஒரு சிங்கக்குட்டியும் இருக்குது...நல்லா பாருங்க. லயன் கிங் என்பது கூடுதல் தகவல்...ஆனாலும் மிக சரியாச் சொல்லியிருக்கீங்க. இது லயன்கிங் படத்து ஸ்டீரியோகிராமே தான்.
வாங்க கொத்து! இந்த மாதிரி புதுமையா பின்னூட்டம் போடறத பத்தி உங்க பின்னூட்ட வளர்ப்பு அகராதில எழுதியிருக்கீயளா? எத்தனாவது பாயிண்டுன்னு சொன்னா நானும் போய் பார்த்து தெரிஞ்சுக்குவேன்.
இல்லை கைப்பு, இது அகராதியில் இல்லாதது. ஏனென்றால், எவ்வளவு வித்தியாசமாய் போட்டாலும் அது ஒரு பின்னூட்டம்தான். அதற்கு நீங்கள் போடும் பதில் ஒன்றுதான். ஆகையால் அதிகம் பின்னூட்டம் பெறும் விதிகளில் இது இல்லை. வெறும் ஆத்ம திருப்திக்கே. இதைப் பற்றி இன்னும் நாலு பேர் சொன்னார்களானால் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம். (உடனே கொளுத்து பின்னூட்டம் சூப்பர்ன்னு சொல்ல ஆள் தயார் பண்ணுங்க :))
//உங்க 3D திருவிழா முதல் பதிவைப் போய் பார்த்து எப்படி இந்தப் படங்களைப் பார்க்கணும்ன்னு படிச்சு அந்த மாதிரியே செஞ்சும் பார்த்தேன். ஒன்னும் தெரியலை. :-(//
மொத தரம் பாக்கற வரைக்கும் தான் இதெல்லாம். ஒரு வாட்டி பாத்துட்டீங்கன்னு வைங்க அதுக்கப்புறம் எப்படியாச்சும் பாத்துருவீங்க. முயற்சி திருவினையாக்கும்.இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.
//கைப்புள்ள! எனக்கு குட்டி சிங்கமும் தெரியுது :-). ரெண்டு படங்களும் நல்லா இருக்கு..என்ன ஆபீஸ்ல மானிட்டர மொறச்சி பாத்திக்கிட்டு இருந்தா எல்லா பயலுவலும் என்ன லூசுன்னு நெனைச்சி பாக்கறானுங்க :-)) //
வாங்க சிவாண்ணா! படம் நல்லாருந்துச்சா? எனக்கு சிங்கம் படம் ரொம்ப புடிச்சுது. நீங்க சொல்ற அந்த பிரச்சனை இருக்கத் தான் செய்யுது. ஆபீசுல மானிடரையே முறைச்சு முறைச்சு பாத்தா கேனைப் பட்டம் கட்டிடுவாங்களோனு தான் நான் 3டி பதிவுகளை எல்லாம் சைபர் கேப்ல போடுறது. :)-
வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் மிகவும் முக்கியமான முதல் கூட்டம் இன்று முடிவடைந்தது. தேர்தல் கூட்டணிக்காக் எங்களுக்கு வரும் தொல்லைகளுக்கு முற்று புள்ளி வைக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வ. படாத. வா. சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கை விட கடமைப்பட்டு இருக்கின்றேன்.
1. எங்களது சங்கம் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதனால் யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 2. இந்தமுறை நாங்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை. எங்களது செயல் அனைத்தும் 2011 வருடத்து தேர்தலை குறிவைத்தே இருக்கும். 3. பார்த்திபன், கட்டதுரை என்ற பெயர் உள்ளவர்களை வேட்பாளர் என்ன கட்சியின் கடைசித்தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 4.மிகவும் முக்கியமானது, கட்சிகளின் நேரடி தொல்லைகளால் கைப்புள்ளை இமையமலை செல்ல யோசித்துவருகிறார். அதற்காக யாரும் தீக்குளிக்க வேண்டாமென கேட்டுகொள்கிறோம்.
வாங்க கோபி, நம்ம 3டி பதிவுக்கு வழக்கமா வர்றவரு வரலியேனு தேடிட்டு இருந்தேன். இன்னும் சில பேர் 3டி பாக்க முடியலைனு சொல்றாங்களே! அவங்களும் பாக்க எதாச்சும் வழியிருக்கா? (நீங்க சொன்னா மாதிரி நான் புள்ளி வக்கல...அது வேற விஷயம்!)
ஆனந்த விகடனோட சமீபத்துல கொடுத்த சிவப்பு-பச்சை கண்ணாடி அது வேலை செய்யுமா இந்த படங்களைப் பாக்க?
இன்னக்கி எந்திரிச்சதும் laptop ப மொரச்சி பாக்கணும் போல. என்ன தெரியுதுன்னு பாத்து சொல்லுறேன்
ReplyDelete//இன்னக்கி எந்திரிச்சதும் laptop ப மொரச்சி பாக்கணும் போல//
ReplyDeleteசரி...சரி. அப்புறம் 4x4 சங்கிலி பதிவும் திறப்பு விழா பண்ணிடுவீங்க இல்ல இன்னிக்கு?
1. ஆண் சிங்கம் & பெண் சிங்கம். (லயன் கிங்?? )
ReplyDelete2. குளத்துல கல் எறிஞ்ச மாதிரி.. சுழல் சுழலா தெரியுது
அன்புடன்
கீதா
அருமையான படங்கள்.
ReplyDelete1. அப்பா, அம்மா, பிள்ளை - சரிதான கைப்புள்ள? ;-)
2. கல்ல யாருப்பா போட்டது....
ரெண்டுமே நல்லாருக்கு. கைப்புள்ள ஒரு உதவி..இதுவரைக்கும் நீங்க போட்ட திருடி படங்களை எனக்கு gragavan at gmail dot com க்கு அனுப்ப முடியுமா? அப்படியே இனிமே போடப் போட அனுப்புனீங்கன்னா ஒங்க பேரச் சொல்லிக் கொஞ்சம் சந்தோசப் பட்டுக்கிருவேன்.
அப்படி போடுங்க சிங்கக்குட்டி. இப்படி நம்ம எண்ணக் குளத்தில் கல்லெறிந்து நினைவலைகளை கிளப்பி விட்டுட்டீங்களே.
ReplyDelete//1. ஆண் சிங்கம் & பெண் சிங்கம். (லயன் கிங்?? )
ReplyDelete2. குளத்துல கல் எறிஞ்ச மாதிரி.. சுழல் சுழலா தெரியுது//
ரெண்டுமே சரி தான். ஆனா முதல் படத்தில் ஒரு சிங்கக்குட்டியும் இருக்குது...நல்லா பாருங்க. லயன் கிங் என்பது கூடுதல் தகவல்...ஆனாலும் மிக சரியாச் சொல்லியிருக்கீங்க. இது லயன்கிங் படத்து ஸ்டீரியோகிராமே தான்.
கலக்குறீங்க ராகவன்! இப்ப ஆபிசுல கொஞ்சம் டைட்டு. ஆனாலும் கூடிய சீக்கிரமே அனுப்ப முயற்சி பண்றேன்.
ReplyDelete//அப்படி போடுங்க சிங்கக்குட்டி. இப்படி நம்ம எண்ணக் குளத்தில் கல்லெறிந்து நினைவலைகளை கிளப்பி விட்டுட்டீங்களே.//
ReplyDeleteவாங்க கொத்து! இந்த மாதிரி புதுமையா பின்னூட்டம் போடறத பத்தி உங்க பின்னூட்ட வளர்ப்பு அகராதில எழுதியிருக்கீயளா? எத்தனாவது பாயிண்டுன்னு சொன்னா நானும் போய் பார்த்து தெரிஞ்சுக்குவேன்.
இல்லை கைப்பு,
ReplyDeleteஇது அகராதியில் இல்லாதது. ஏனென்றால், எவ்வளவு வித்தியாசமாய் போட்டாலும் அது ஒரு பின்னூட்டம்தான். அதற்கு நீங்கள் போடும் பதில் ஒன்றுதான். ஆகையால் அதிகம் பின்னூட்டம் பெறும் விதிகளில் இது இல்லை. வெறும் ஆத்ம திருப்திக்கே.
இதைப் பற்றி இன்னும் நாலு பேர் சொன்னார்களானால் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம். (உடனே கொளுத்து பின்னூட்டம் சூப்பர்ன்னு சொல்ல ஆள் தயார் பண்ணுங்க :))
//(உடனே கொளுத்து பின்னூட்டம் சூப்பர்ன்னு சொல்ல ஆள் தயார் பண்ணுங்க :))//
ReplyDeleteதமிழ் வலைப் பதிவுலகில் முதன்முறையாக பின்னூட்டத்தை ரசித்து பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்ட பாக்கியம் அடியேனையே சேரட்டும்.
"கொளுத்து! உங்க பின்னூட்டம் சூப்பர். டாப் கிளாஸ்"
அடுத்த மூணு பாக்கியசாலிங்க சீக்கிரம் ஓடியாங்கப்பா!
எனக்கு கண்ணு தான்பா வலிக்குது. சிங்கக் குடும்பமும் தெரியலை. வேறொன்னும் தெரியலை.
ReplyDeleteஉங்க 3D திருவிழா முதல் பதிவைப் போய் பார்த்து எப்படி இந்தப் படங்களைப் பார்க்கணும்ன்னு படிச்சு அந்த மாதிரியே செஞ்சும் பார்த்தேன். ஒன்னும் தெரியலை. :-(
//தமிழ் வலைப் பதிவுலகில் முதன்முறையாக பின்னூட்டத்தை ரசித்து பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்ட பாக்கியம் அடியேனையே சேரட்டும்.//
ReplyDeleteஇதையும் உன் பதிவுல போட்டு கணக்கு காமிக்கற நீதான்யா புத்திசாலி. :)
நம்ம புது பதிவையும் வந்து பார்த்து ஒரு உள்ளேன் ஐயா போடுங்க.http://elavasam.blogspot.com/2006/03/blog-post.html
இது எனக்கான விளம்பரம். :)
//உங்க 3D திருவிழா முதல் பதிவைப் போய் பார்த்து எப்படி இந்தப் படங்களைப் பார்க்கணும்ன்னு படிச்சு அந்த மாதிரியே செஞ்சும் பார்த்தேன். ஒன்னும் தெரியலை. :-(//
ReplyDeleteமொத தரம் பாக்கற வரைக்கும் தான் இதெல்லாம். ஒரு வாட்டி பாத்துட்டீங்கன்னு வைங்க அதுக்கப்புறம் எப்படியாச்சும் பாத்துருவீங்க. முயற்சி திருவினையாக்கும்.இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.
//இதையும் உன் பதிவுல போட்டு கணக்கு காமிக்கற நீதான்யா புத்திசாலி. :)//
ReplyDeleteஹி...ஹி...நீங்க கத்துக் குடுத்த தாரக மந்திரமாச்சே!
கைப்புள்ள! எனக்கு குட்டி சிங்கமும் தெரியுது :-). ரெண்டு படங்களும் நல்லா இருக்கு..என்ன ஆபீஸ்ல மானிட்டர மொறச்சி பாத்திக்கிட்டு இருந்தா எல்லா பயலுவலும் என்ன லூசுன்னு நெனைச்சி பாக்கறானுங்க :-))
ReplyDelete//கைப்புள்ள! எனக்கு குட்டி சிங்கமும் தெரியுது :-). ரெண்டு படங்களும் நல்லா இருக்கு..என்ன ஆபீஸ்ல மானிட்டர மொறச்சி பாத்திக்கிட்டு இருந்தா எல்லா பயலுவலும் என்ன லூசுன்னு நெனைச்சி பாக்கறானுங்க :-)) //
ReplyDeleteவாங்க சிவாண்ணா!
படம் நல்லாருந்துச்சா? எனக்கு சிங்கம் படம் ரொம்ப புடிச்சுது. நீங்க சொல்ற அந்த பிரச்சனை இருக்கத் தான் செய்யுது. ஆபீசுல மானிடரையே முறைச்சு முறைச்சு பாத்தா கேனைப் பட்டம் கட்டிடுவாங்களோனு தான் நான் 3டி பதிவுகளை எல்லாம் சைபர் கேப்ல போடுறது.
:)-
வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் மிகவும் முக்கியமான முதல் கூட்டம் இன்று முடிவடைந்தது. தேர்தல் கூட்டணிக்காக் எங்களுக்கு வரும் தொல்லைகளுக்கு முற்று புள்ளி வைக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வ. படாத. வா. சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கை விட கடமைப்பட்டு இருக்கின்றேன்.
ReplyDelete1. எங்களது சங்கம் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதனால் யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
2. இந்தமுறை நாங்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை. எங்களது செயல் அனைத்தும் 2011 வருடத்து தேர்தலை குறிவைத்தே இருக்கும்.
3. பார்த்திபன், கட்டதுரை என்ற பெயர் உள்ளவர்களை வேட்பாளர் என்ன கட்சியின் கடைசித்தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.மிகவும் முக்கியமானது, கட்சிகளின் நேரடி தொல்லைகளால் கைப்புள்ளை இமையமலை செல்ல யோசித்துவருகிறார். அதற்காக யாரும் தீக்குளிக்க வேண்டாமென கேட்டுகொள்கிறோம்.
வாங்கையா கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி!
ReplyDeleteஅதான் தனிப் பதிவாவே இதப் போட்டுருக்கீங்களே!
சரி! சரி! எனக்கு என்ன? ரெண்டு பின்னூட்டக் கணக்கு அதிகரிக்குது தானே! கசக்குதா என்ன?
தல நம்ம பிட்டு
ReplyDeleteகைப்புள்ள,
ReplyDeleteரெண்டு நாளு முன்னாலயே பாத்துட்டமில்ல..
ஆனா நமுக்கு முன்னால எல்லாரும் சொல்லிட்டாய்ங்களா.. நாம வேற என்னத்தை சொல்லப் போறோம்னு..
வாங்க கோபி,
ReplyDeleteநம்ம 3டி பதிவுக்கு வழக்கமா வர்றவரு வரலியேனு தேடிட்டு இருந்தேன். இன்னும் சில பேர் 3டி பாக்க முடியலைனு சொல்றாங்களே! அவங்களும் பாக்க எதாச்சும் வழியிருக்கா? (நீங்க சொன்னா மாதிரி நான் புள்ளி வக்கல...அது வேற விஷயம்!)
ஆனந்த விகடனோட சமீபத்துல கொடுத்த சிவப்பு-பச்சை கண்ணாடி அது வேலை செய்யுமா இந்த படங்களைப் பாக்க?
கைப்புள்ள,
ReplyDeleteஆனந்த விகடன் கண்ணாடியில பாக்க கூடியது Anaglyph 3D அதுல இந்த வகை 3Dயை பாக்க முடியாது.
மேல இருக்குற வகை 3Dயை பாக்க Optrixனு ஒரு நிறுவனம் கண்ணாடி தயாரிக்கறதா சொல்றாங்க. எங்க.. எப்படி வாங்கலாம்னு தெரியலை.
இந்த 3Dயை பாக்க இன்னும் சில Tips
குருவே!
ReplyDelete3டியை பத்தி எப்ப எது கேட்டாலும் புட்டு புட்டு வக்கிறீங்களே! நீங்க அது சம்பந்தப்பட்ட வேலை எதுவும் செய்யறீங்களா?
உங்க டிப்ஸ் எல்லாம் 3டி பதிவு போட எனக்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுக்குது. நன்றி
//நல்லா கொழப்புறாய்ங்கடா மூளைய!//
ReplyDeleteவாங்க பிரசன்னா!
என்னங்க குழப்பம்? சொன்னா என்னால உதவி செய்ய முடியுமான்னு பாக்குறேன்.
//குருவே!//
ReplyDeleteஇந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!
//நீங்க அது சம்பந்தப்பட்ட வேலை எதுவும் செய்யறீங்களா?//
அதெல்லாம் ஒன்னுமில்ல கைப்புள்ள.. எல்லாம் கூகிள் மயம்.
ஓம் கூகிளாய நம!! (போட்டு வாங்கறது!) :-)
//இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!//
ReplyDelete:))- நம்ம கிட்டயேவா?
//ஓம் கூகிளாய நம!! (போட்டு வாங்கறது!) :-)//
ததாஸ்து!
இதுல ரெண்டு சிங்கமும் குட்டியும் தெளிவாத் தெரியுதப்பு. சூப்பரா இருக்கு.
ReplyDelete