என்னோட இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து - 2 பதிவைப் படிச்சவங்களுக்கு PABT தேர்வு பத்தி தெரிஞ்சிருக்கும். கீழே உள்ள சுட்டிக்கு போங்க. அதுல உள்ள சவால் கண்டிப்பா உங்களை மண்டையைப் பிச்சுக்க வச்சிடும்.
PABT போல ஒரு சவால்
சரி என்ன செய்யணும்?
அந்த சுட்டி கொண்டு போற தளத்துல ஒரு படம் இருக்கு. அங்கே செவப்பு கலர் கட்டம் இருக்குல்ல அதை நீல கலர் கட்டத்திலேயோ இல்ல கறுப்பு சுவர் இருக்கு பாருங்க அதுல இடிக்காம சுத்தி சுத்தி வேலை காட்டிக்கிட்டே இருக்கணும். 18 வினாடிகளுக்கு மேலே தாக்கு பிடிச்சீங்கன்னா உண்மையிலேயே நீங்க பெரிய ஆளு தான்.
அமெரிக்க விமானப்படை பைலட்களுக்கு இந்த தேர்வு தரப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவதாக் கேள்வி. அமெரிக்க விமானப்படை பைலட் ஆகணும்னா அதிகமில்லை ஜென்டில்மேன்...ரெண்டே ரெண்டு நிமிஷம் தாக்கு பிடிக்கணும்.
சைக்கிள் கேப்ல உங்களால விமானம் ஓட்ட முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க. எத்தனை பேர் பைலட் ஆனீங்க?
வாங்க அபிராமம்,
ReplyDeleteஎனக்கும் ஆரம்பத்துல ஒரு வினாடி தாண்ட முடியலை. இப்ப படிப்படியா 13 வரைக்கும் வந்திருக்கு. உங்க கேள்வி நியாயமானது தான். கூகிளில் தேடியதில் சும்மா டுபாக்கூர்னு சொல்ல ஒன்னும் கெடக்கலை. ஆமாய்யா 100% உண்மை தான்னு சொல்லவும் ஒன்னும் கெடக்கலை. ஆனா நான் சொன்னதை அப்பிடியே இங்கே சொல்றாங்க பாருங்களேன்.
http://www.lazylaces.com/default.asp?a=1668&c=Games&s=
என்னால 16 செகண்ட் தாக்கு பிடிக்க முடிஞ்சது.. அப்ப நான் முக்கால் பைலட் ஆகலாங்கலா ??
ReplyDeleteஅன்புடன்
கீதா
//என்னால 16 செகண்ட் தாக்கு பிடிக்க முடிஞ்சது.. அப்ப நான் முக்கால் பைலட் ஆகலாங்கலா ??//
ReplyDeleteநீங்க ரிஜிட்டட். அதுக்கு காரணம் ...கணக்குல நீங்க ரொம்ப வீக்கு.
:)-
என்னால இருபது நொடி தாக்குபுடிக்க முடிஞ்சது கைபுள்ளன்னே!
ReplyDeleteநம்ம பயன்னு நிங்க ஒரு வார்த்தை சிபாரிசு பன்னிடுன்ங்க. :-)
கைப்புள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள
ReplyDeleteயாரைப்பார்த்து என்ன வார்த்த சொல்லிடிட்ங்க.. ஐயோ எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த கணக்கை தட்டி எழுப்பிட்டிங்க
பத்துல ஒன்னக் கூட்டினா பதி'னொன்னு வருது
பத்துல மூனக் கூட்டினா பதி'மூனு வருது
அப்ப பத்துல ரெண்டக் கூட்டினா பதி'ரெண்டுன்னு ஏன் சொல்லலைன்னு கேட்ட கணக்கு பரம்பரைய்யா நானு
என்னப்ப்பார்த்து என்ன வார்த்த சொல்லிடிய
ஹ்ம்.. எனக்கா கணக்கு தெரியலை
18க்கு 16 வாங்கினா அது 89சதவிகிதம்னு எனக்கு தெரியாதா..
ஏதோ போகட்டும் 89% பைலட்லாம் வேனாம் கொஞ்சம் குறைச்சிப்போம்னு 75% கேட்டேன்.. அதுக்கு என்ன வார்த்த சொல்லிட்டிங்க..
துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது நீர் கொடுக்கப்போகும் தோசை..
:) just kidding
அன்புடன்
கீதா
கைப்புள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள
ReplyDeleteயாரைப்பார்த்து என்ன வார்த்த சொல்லிடிட்ங்க.. ஐயோ எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த கணக்கை தட்டி எழுப்பிட்டிங்க
பத்துல ஒன்னக் கூட்டினா பதி'னொன்னு வருது
பத்துல மூனக் கூட்டினா பதி'மூனு வருது
அப்ப பத்துல ரெண்டக் கூட்டினா பதி'ரெண்டுன்னு ஏன் சொல்லலைன்னு கேட்ட கணக்கு பரம்பரைய்யா நானு
என்னப்ப்பார்த்து என்ன வார்த்த சொல்லிடிய
ஹ்ம்.. எனக்கா கணக்கு தெரியலை
18க்கு 16 வாங்கினா அது 89சதவிகிதம்னு எனக்கு தெரியாதா..
ஏதோ போகட்டும் 89% பைலட்லாம் வேனாம் கொஞ்சம் குறைச்சிப்போம்னு 75% கேட்டேன்.. அதுக்கு என்ன வார்த்த சொல்லிட்டிங்க..
துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது நீர் கொடுக்கப்போகும் தோசை..
:) just kidding
அன்புடன்
கீதா
வாங்க சமுத்ரா,
ReplyDeleteஎழுமிண், விழுமிண்னு சொன்னவரை எப்படிங்க நம்ம பயனு மரியாதை இல்லாம சொல்லறது...வேணா பெரியவங்க நீங்க உங்க மடத்துல இந்த மடப்பய கைப்புள்ளையையும் சேர்த்துக்கங்க.
என்னாத்தா இப்பிடி கோச்சிக்கிறியளே!
ReplyDelete18 வினாடி தாக்கு பிடிச்சா...பெரிய ஆளுன்னு தான் சொன்னேன்... பைலட்னா சொன்னேன்? வேணா நீங்க 89% பெரிய ஆளுன்னு(அம்மணின்னு) ஒத்துக்கறேன். அமெரிக்க பைலட்டுக்கு 120 செகண்ட் தாக்கு பிடிக்கோணுமுங்கோ...
ஐயோ...ஐயோ!
கைப்புள்ளையோட பென்சில் மீசைக்கே சவாலா? ஒரு கை பாத்துருவோம்....சரி...சரி...அடுத்து ஒரு 3டி வருது...குடும்பத்தோட சீக்கிரம் வந்து சேருங்க.