Saturday, February 11, 2006

3டி திருவிழா - 4 (கலைடஸ்கோப்)

ஒன்னரை கண்ணால பார்த்தா தான் தெரியுமாம் இந்த கலைடஸ்கோப்(Kaleidoscope). இதுவரைக்கும் என்னால பார்க்க முடியலை. யாராவது பார்த்துட்டு சொல்லுங்க.

சின்ன வயசுல கலைடஸ்கோப் பாக்குறதுல எம்புட்டு சந்தோஷம்...Small pleasures of life...

10 comments:

  1. Beautiful! Looks like the imitation of real Kaleidoscope. Instead of purchasing it, I remember we have made with glass pieces borrowed from local studios!
    Those were the happy days. Sigh~!

    ReplyDelete
  2. கைப்புள்ள,

    மல்லாக்கப் படுத்து கலைடாஸ்கோப்பு பாக்கறதுல என்ன ஒரு சுகம்...

    இதுவரைக்கும் நாம பாத்தது SIRDS (Single Image Random Dot Streogram) வகையறா.. இது SIS (Single Image Streogram) வகையறா..

    இந்தப் படத்துல சாதாரணமா பாக்குறதையே ஒன்னரை கண்ணுல பார்த்தா 3Dல தெரியும். அம்புட்டுத்தேன்..

    சின்ன அறுகோணம் (Hexagon) முன்னால வருது. முன்னால வயலட் கல்லு, அப்றமா புளூ கல்லு, அப்றமா ஆரஞ்சு கல்லு, அப்றமா மஞ்சள் கல்லு.. இப்புடி எல்லா கல்லும் ஒன்னு பின்னால ஒன்னா.. ஒன்னுமன்னாத் தெரியுதப்பு..

    ReplyDelete
  3. வா திரு,
    கலைடஸ்கோப் சின்ன வயசுல மணி,ஒடஞ்ச கண்ணாடி வளையல் இதெல்லாம் போட்டு நாமளே செஞ்சு பார்க்கறதுல ஒரு தனி சந்தோஷம்.

    அந்த நாள் ஞாபகம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாங்க கோபி,
    டெக்னிகல் விஷயம் சொன்னதுக்கு நன்றி.

    உங்க வெளக்கத்த படிச்சுட்டு பாக்கணும்னு ஆசை வந்துடுச்சு. ஆற அமர ஒக்காந்து பார்க்கோணும். ஆபிசுல பாக்க முடியல.

    நம்ம 3டி ரசிகை கீதா மேடத்தை இன்னும் காணோமே?

    ReplyDelete
  5. இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)

    எனக்கு 3 தெரியுது..

    கலைடாஸ்கோப்பு எனக்கும் ரொம்ப பிடிக்குங்க. வளையல் உடச்சி கலர் கலரா போட்டு செய்ய ரொம்ப முயற்சி செய்வோம்.. ஆனா எதும் சரியா வராது. இப்ப எங்கனா கிடைக்குமா??

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  6. //ஆனா எதும் சரியா வராது. இப்ப எங்கனா கிடைக்குமா??//

    கலைடஸ்கோப் பின்னாடி எல்லோருக்கும் மலரும் நினைவுகள் இருக்கும் போலிருக்கே!
    சென்னைன்னா எப்படியாவது எங்கே கெடைக்குதுன்னு கண்டுபிடிச்சி சொல்லிடுவேன். ஆனா நான் அமெரிக்கா பக்கம் எல்லாம் வந்ததில்லையே!

    :)-

    ReplyDelete
  7. அடடா கைப்புள்ள

    நாங்க என்ன இங்கயேவா இருக்கப்போறோம்.. வந்துடுவோம்ல.. உறவையெல்லாம் அங்க விட்டுட்டு இங்க என்னங்க கிடக்கு.. எதுக்கும் ஒன்னு வாங்கி வையுங்க.. சென்னை வரப்போ வந்து வாங்கிக்கிறேன்.

    அனேகமா இந்த ஜூலை மாதம் வருவோம்

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  8. ஹா...ஹா...ஹா! மேடம், கிட்டத்தட்ட உங்க நெலமை தான் எனக்கும். படிச்சுப்புட்டு ரெண்டு வருஷத்துல திரும்பிப் போயிடலாம்னு வட இந்தியா வந்து இதோ...இதோனு ஏழு வருஷம் ஆகிப்போச்சு. நானே ஒரு NRC தான் - Non Resident Chennaiite. லீவுன்னு எடுத்துட்டு வந்தா ஒரு வாரமோ பத்து நாளோ தான் சென்னை வாசம். கல்யாணம் காச்சினு வந்தா தான் ஒரு 20-25 நாள் லீவு கொடுப்பானுங்க.

    ஊரப் பாக்க ஓடியாந்துடணும்னு எனக்கும் ஆசையா தான் இருக்கு. பார்ப்போம் எவ்ளோ சீக்கிரம் "அம்மா வீட்டுக்கு" போக முடியுதுன்னு? :))-

    அதுவரைக்கும் நம்ம சின்ன சின்ன ஆசைகளும், சந்தோஷங்களும் நினைவுகளா உங்களை மாதிரி நண்பர்களோடு...

    ReplyDelete
  9. நல்லா இருக்கு கலைடாஸ்கோப் :-)

    ReplyDelete
  10. //நல்லா இருக்கு கலைடாஸ்கோப் :-) //

    வாங்க சிவா!

    ReplyDelete