போட்டியில உங்க பெற பார்த்தவுடனே இது தான் ஞாபகம் வந்துது: http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html அதையே ரொம்ப அழகு பண்ணி போட்டுருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துக்கள்!
//ப்ரெட்-ஜாம்,பென்சில்-ரப்பர்ன்னு, 'ஜோடி'-க்கான உங்கள் ஐடியாக்கள் நல்லா இருக்கு :))))// உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். காதைக் குடுங்க. அது ப்ரெட் இல்ல கேக். அந்த சமயத்துல அது தான் கெடச்சுது. ஒரு போட்டோ புடிக்க ஒரு லோஃப் ப்ரெட் வாங்கனுமான்னு கேக் மேல ஜாம் தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டேன். :)
// பி.கு.:பாருங்க நான் கடுகு-உளுத்தம்பருப்பு பத்தி சொல்லவே இல்ல :D// ஹி...ஹி...நீங்க நம்மளை மாதிரி இல்ல போலிருக்கு. வீட்டுல சமைச்சு குடுக்கறதை ஹாயா உக்காந்து சாப்பிடறவர் போலிருக்கு. நமக்கெல்லாம் நெத்தி வேர்வை கிச்சன்ல சிந்துனா தான் அடுத்த வேளை சோறே :(
கடுகு, உளுந்து ? வீட்ல சமையல் நீதானே?
ReplyDeleteஅம்பாரி யானை சூப்பர்.
ReplyDeleteமுதல் படம் அழகா இருக்கு, அந்த blur அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.
ReplyDelete//கடுகு, உளுந்து ? வீட்ல சமையல் நீதானே?//
ReplyDeleteஇல்லப்பூ...அது என்னப்பா சமையல் ஐட்டத்தைப் படம் புடிச்சு போட்டா சொல்லி வச்சாப்புல எல்லாரும் இதே கேள்வியை கேக்கறீங்க?
:)))
கொக்கு இருக்கு, பென்சில் இருக்கு, கிளி இருக்கு...அத பத்தியெல்லாம் பேசலாமில்ல?
//அம்பாரி யானை சூப்பர்//
ReplyDeleteஹி...ஹி...நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். என்ன இருந்தாலும் யானைப்ரியா கிட்டேருந்து கமெண்ட் வந்து தானே ஆகனும். உங்க வருகைக்கு நன்றிம்மா.
///முதல் படம் அழகா இருக்கு, அந்த blur அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.//
ReplyDeleteவாங்க ஒப்பாரி,
வாழ்த்துகளுக்கு நன்றி.
முதல் படம் மிக அருமை. கடுகு-உளுந்து ஜோடி நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதல் படம் செம கலக்கல்!
ReplyDeleteபாறை மேலே DANGER ன்னு எழுதி இருக்கு! ரொம்ப பொருத்தம்!
ReplyDeleteசரியான தேர்வு போட்டிக்கு அனுப்ப..அந்த முதல் படத்தைதான் சொல்றேன். :) வாழ்த்துக்கள்!
ReplyDelete//முதல் படம் மிக அருமை. கடுகு-உளுந்து ஜோடி நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்!//
ReplyDeleteவாங்க நிலாக்காலம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கடுகு-உளுந்து பற்றி குறிப்பிட்டதற்கு சிறப்பு நன்றி.:)
//முதல் படம் செம கலக்கல்!//
ReplyDeleteநன்னி கப்பி தங்கமே!
//பாறை மேலே DANGER ன்னு எழுதி இருக்கு! ரொம்ப பொருத்தம்!//
ReplyDeleteவாங்க திவா,
மிக்க நன்றி
//சரியான தேர்வு போட்டிக்கு அனுப்ப..அந்த முதல் படத்தைதான் சொல்றேன். :) வாழ்த்துக்கள்!//
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சிவா
:)
போட்டியில உங்க பெற பார்த்தவுடனே இது தான் ஞாபகம் வந்துது:
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html
அதையே ரொம்ப அழகு பண்ணி போட்டுருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துக்கள்!
முதல் படம் அருமை.வாழ்த்துகள்.
ReplyDeleteப்ரெட்-ஜாம்,பென்சில்-ரப்பர்ன்னு, 'ஜோடி'-க்கான உங்கள் ஐடியாக்கள் நல்லா இருக்கு :)))).
பி.கு.:பாருங்க நான் கடுகு-உளுத்தம்பருப்பு பத்தி சொல்லவே இல்ல :D
கடுகு உளுத்தம்பருப்பு அழகா இருக்கு
ReplyDeleteகிளிகள் அழகா இருக்கு. யானைகள்
அழகா இருக்கு.
முதல் படம் சூப்பரா வந்திருக்கு.
சரியா.
மெழுகுவர்த்தியும்தீப்பெட்டியும் நல்ல பொருத்தம்.
//http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html
ReplyDeleteஅதையே ரொம்ப அழகு பண்ணி போட்டுருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துக்கள்!//
வாங்க சத்யா,
அதே அதே :)
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க.
:)
//முதல் படம் அருமை.வாழ்த்துகள்//
ReplyDeleteவாங்க புதுவண்டு,
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க
//ப்ரெட்-ஜாம்,பென்சில்-ரப்பர்ன்னு, 'ஜோடி'-க்கான உங்கள் ஐடியாக்கள் நல்லா இருக்கு :))))//
உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். காதைக் குடுங்க. அது ப்ரெட் இல்ல கேக். அந்த சமயத்துல அது தான் கெடச்சுது. ஒரு போட்டோ புடிக்க ஒரு லோஃப் ப்ரெட் வாங்கனுமான்னு கேக் மேல ஜாம் தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டேன்.
:)
//
பி.கு.:பாருங்க நான் கடுகு-உளுத்தம்பருப்பு பத்தி சொல்லவே இல்ல :D//
ஹி...ஹி...நீங்க நம்மளை மாதிரி இல்ல போலிருக்கு. வீட்டுல சமைச்சு குடுக்கறதை ஹாயா உக்காந்து சாப்பிடறவர் போலிருக்கு. நமக்கெல்லாம் நெத்தி வேர்வை கிச்சன்ல சிந்துனா தான் அடுத்த வேளை சோறே
:(
//கடுகு உளுத்தம்பருப்பு அழகா இருக்கு
ReplyDeleteகிளிகள் அழகா இருக்கு. யானைகள்
அழகா இருக்கு.
முதல் படம் சூப்பரா வந்திருக்கு.
சரியா.//
வாங்கம்மா,
மிக்க நன்றி.
///
மெழுகுவர்த்தியும்தீப்பெட்டியும் நல்ல பொருத்தம்///
அட...இதை முயற்சி பண்ணனும்னு எனக்கு தோணலையே?
:)
PHOTO ELLAM SUPER KAIPULLA...APRUM OORULA KATTADHURAI NALAMA???
ReplyDeleteமுதல் படம் அருமை. வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!!
ReplyDeleteமுதல் படம் அருமையா வந்திருக்கு!!
ReplyDeleteFirst foto is so beautiful
ReplyDeleteஆஹா!ஆஹா!
ReplyDeleteமுதல் படம் அழகா இருக்கு !
ReplyDelete