Wednesday, March 12, 2008

பிரதிபலிப்பு - PIT மார்ச் மாத போட்டிக்காக

படம் 1:

Snow White

படம் 2:

Laughing Buddha

13 comments:

  1. தள படம் எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் படம் இரண்டும் உங்கள் கை பட்டதால் மிக அழகாக இருக்கிறது. உங்களை போலவே!!!

    வெற்றி பெற போவது நிச்சயம்.

    (படத்தை எனக்கு மெயில் அனுப்புங்களேன்)

    ReplyDelete
  2. //தள படம் எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் படம் இரண்டும் உங்கள் கை பட்டதால் மிக அழகாக இருக்கிறது. உங்களை போலவே!!!

    வெற்றி பெற போவது நிச்சயம்//

    குசும்பு இருந்தாலும் ரொம்ப ஓவர் தான்யா உங்களுக்கு :))) இந்த ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். போனாப் போவுது ஆடிட்டு போங்க.

    //(படத்தை எனக்கு மெயில் அனுப்புங்களேன்)//

    டன்

    ReplyDelete
  3. கைப்புள்ள said...

    //(படத்தை எனக்கு மெயில் அனுப்புங்களேன்)//

    டன்//

    மெயில் ஆன் தி வேயில் இருக்கா?

    பெங்களூருக்கும் துபாய்க்கும் ரொம்ப தூரம்ல்ல மெதுவாதான் வரும் போல:)))

    ReplyDelete
  4. சிரிக்கும் புத்தாவா? இந்த ஹேப்பி மேன் ஹேப்பி மேன்னு எல்லார் வீட்லயும் உக்காந்துக்கிட்டிருக்காரே, அவர்தானே?

    ReplyDelete
  5. //மெயில் ஆன் தி வேயில் இருக்கா?

    பெங்களூருக்கும் துபாய்க்கும் ரொம்ப தூரம்ல்ல மெதுவாதான் வரும் போல:)))//

    நக்கல்ஸ் ஆஃப் துபாயா? :)

    மெயில் அனுப்பிச்சிட்டேன். ப்ளீஸ் ஸீ யுவர் மெயில்மா.

    ReplyDelete
  6. //சிரிக்கும் புத்தாவா? இந்த ஹேப்பி மேன் ஹேப்பி மேன்னு எல்லார் வீட்லயும் உக்காந்துக்கிட்டிருக்காரே, அவர்தானே?//

    வாங்க மேடம்...அவரே தான். சீன வாஸ்து பொம்மை இது.
    :)

    ReplyDelete
  7. முதல் படத்துல பிரதிபலிப்பை விட ஒரிஜினல் தூக்கலா தெரியுதோ? பிரதிபலிப்பை இன்னும் பிராதானமா காமிக்கலாமே.

    ReplyDelete
  8. reflection enge nu thedinaa ... ada vithiyasama eduthurikeenga ...

    ReplyDelete
  9. ம்ம். இரண்டாம் படம் கொஞ்சம் வித்தியாசமான கோணம். சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கீங்க. ஆனா வலது பக்கம் போகஸ் ல இல்லை போலிருக்கே1

    ReplyDelete
  10. முதல் படம் அருமை. இரண்டாவது படத்தோட பிரதிபலிப்பு கொஞ்சம் அவுட் ஹாப் போகஸ் ஆனா மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தல, மேரேஜ் ஆனபிறகு உங்களுக்கு தொப்பை அதிகமாயிடுச்சு. ஹிஹி. :))

    ReplyDelete
  12. padangal rendume nalla irukku
    potti la prize kedachudha ?

    ReplyDelete
  13. Hi Mohanraj!
    சங்கத்தில் நானும் சேர ரொம்ப ஆவலாக உள்ளேன். என்னையும் உங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

    http://ennmanasu.blogspot.com/

    ReplyDelete