Tuesday, May 01, 2007

அவுட்டே........ய்ய்ய்ய்!


அடுத்த மாசத்தோட ஆட்டம் ஒன்னு க்ளோஸ் ஆகப் போகுதுங்க :)

ஒரு ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டப்ப காதுல விழுந்தது -

அவுட்டானவங்க பேசிக்கிறது : மாட்டுனாண்டா!

அவுட்டாகாதவங்க பேசிக்கிறது : துரோகி!

66 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  2. உடனே அண்ணா ஆக்கிட்டீங்களேய்யா? :)

    இருந்தாலும் அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்த அருமை தம்பி சங்கக் கண்மணி வெட்டிக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் கைப்புள்ள,

    தயாரிப்புகளில்தான் இவ்வளவு நாள் வேலையாக இருந்து விட்டீர்களோ :-).

    வாழ்த்துக்கள், இனிமேலாவது தொடர்ந்து எழுதுங்க!

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  4. அதான் இம்புட்டு நாளா ஆளைக் காணமா?

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. வெட்டி தம்பி! உங்க தலய கட்டி தூக்கிகிட்டு வந்தது நானாக்கும்:-))

    ஆப்புக்கு பயந்து ஒழிஞ்சுகிட்டா உட்டுடுவோமா:-))

    ReplyDelete
  6. கைப்புள்ளக்கு கால்கட்டு போடப்போறது யாருங்க?

    ReplyDelete
  7. விழா சென்னையிலா அல்லது வேறெங்காவதா ? எங்கிருந்தாலும் வந்து வாழ்த்திடுவோம்ல :-)))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள், துரோகி அண்ணா!!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கைப்ஸ்! பொண்ணு கோவையா?:-)))))

    ReplyDelete
  10. இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்..

    கைப்புள்ள ஸ்டார்ட் மியூஜிக்.. ஹீஹீ

    ReplyDelete
  11. வெட்டிண்ணா, எனக்கு ஒரு தகவல் கொடுத்திருக்கக்கூடாதா? நானும் வந்து ஆஜர் ஆயிருப்பேனே? :-P

    ReplyDelete
  12. டக் அவுட் ஆகாத வரைக்கும் வாழ்த்துக்கள். கிரிக்கெட் பார்த்துக் குட்டிச்சுவராகி இதைக் கூட கிரிக்கெட் பாணில தான் அறிவிக்கணுமாக்கும். நல்லவேளை எதுக்கும் என்ன சேதின்னு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். இல்லன்னா இதையும் கிரிக்கெட் பதிவுன்னு ஒதுக்கித்தள்ளிருந்தேன்னா என்னாகறது???

    ReplyDelete
  13. விழ போகுதுடோய் பெரிய விக்கெட் ஒன்னு...

    வாழ்த்துக்கள் பெரியாரே!....

    ReplyDelete
  14. வெட்டி அவரை நீ அண்ணா, அளவுக்கு தான் திங்க பண்ணின என்ன பாத்தியா அதை விட ஒரு படி மேல போய் பெரியார் அளவுக்கு திங்க பண்ணி இருக்கேன். இப்ப புரியுதா யாருக்கு அவர் மேல் பாசம் அதிகம்னு...

    ReplyDelete
  15. மாட்டிக்கிட்டார், மாட்டிக்கிட்டார், விரிச்சு வச்ச வலையில் ஆசையாக போய் மாட்டிக் கொண்டார்.

    மாட்டிய வலையில் இருந்து என்றும் வெளியில் வர முடியாமல் போக வாழ்த்தும் அன்பு நெஞ்சம் - நாகை சிவா

    :-)

    ReplyDelete
  16. இளைய தலைமுறையிலிருந்து மூத்தோர் தலைமுறைக்கு முன்னேறிய காவியக் கிழவன் கைப்பு வாழ்க..

    அன்பான வாழ்த்துகள் நண்பரே. பாலோ ஆன் ஆகிகிட்டே இருக்க விளையாட்டு இந்த வாழ்க்கை விளையாட்டுதானே :-))

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் மோகன்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் அண்ணா... :)))

    ReplyDelete
  19. தல வெல்கம் டு சலாமியா....நானும் அதேதான் சொல்றேன் மாட்டுனாருர்யா....:-)

    ReplyDelete
  20. Nanum athe!!!

    வாழ்த்துக்கள் அண்ணா.... :)))

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் நண்பரே..சந்தோஷம்..

    அபி அப்பா பொண்ணு கோவையானு கேட்டிருக்கார்..அப்படியா?..:-))

    ReplyDelete
  22. என்ன எல்லாரும் மாட்டினார்,, மாட்டினார்னு...????

    தங்கமணிகள கேட்டா தெரியும்..

    ReplyDelete
  23. மாப்பு வச்சுட்டாய்ங்களா ஆப்பு!

    வாழ்த்துக்கள், சென்னை பதிவர் சந்திப்பில் தான் உங்களது திருமணம் குறித்து சிபியிடமும், நவீன் பிரகாஷிடமும் கேட்டேன் , அதற்க்கு அவர்கள் கைப்பு நல்லா இருக்குறது உனக்குப் புடிக்கலையானு கேட்டார்கள்,
    அதற்குள் இப்படி!
    கல்யாணம் எங்கேனு சொல்லு வண்டி கட்டிக்கிட்டு வந்திடுவோம்!

    வாழ்த்துக்கள் முருகேஷா மாப்புளை!

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  24. வாழ்த்துகள் அண்ணா! ;)

    -மதி

    ReplyDelete
  25. தல....................

    நெஜமா????????

    ReplyDelete
  26. sollave illaiye? grrrrrrrr, ithana ninga natpai mathikira mathiri? ithanai nal kanome ennavo, ethonu kavalai pattal ippadiya sollamal kollamal ponnu parthu pesi mudichu kalyanamavathu kupiduvingala illaiya? epo kalyanam? athukulle India varuvena theriyalaiye? enna ippadi nan velinatile irukkira samayama parathu therinjavanga ellam kalyanam seyyaringa? Puli, ningalavathu kupidunga unga kalyanathuku. ponnu nan sonnathu thane? :)))))))))))))))

    ReplyDelete
  27. தெய்வமேஏஏஏஏஏஏ!!!!

    ReplyDelete
  28. மாட்டிகினியா துரோகி அண்ணா...

    ReplyDelete
  29. வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
  30. கைப்புள்ள,

    மாட்டிக்கினீங்களா, சரி சரி வாங்க, வருத்தப்படாத திருமணமானோர் சங்கம் ஆரம்பிக்கலாம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. இல்லாத காதலிக்காக பதிவு வந்து ஒரு வருசமாகப்போகுது. இப்ப "இருக்கிற காதலிக்காக" பதிவு வரும்ங்களா?

    //sollave illaiye? grrrrrrrr, ithana ninga natpai mathikira mathiri?//

    அதே..அதே..

    ReplyDelete
  32. மாம்ஸ் மச்சி... இனி உன் கண்ணுல்ல ஆனந்தக் கண்ணீரைப் பாக்கலாம்ன்னு சொல்லு.. வாழ்த்துக்கள்டா மோகா.

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் தல ;-))

    ReplyDelete
  34. // கைப்புள்ள,

    மாட்டிக்கினீங்களா, சரி சரி வாங்க, வருத்தப்படாத திருமணமானோர் சங்கம் ஆரம்பிக்கலாம்.

    வாழ்த்துக்கள் //

    வருத்தப்படாத திருமணமானோர் - (oxymoron) நகைமுரணுக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு
    :-)))

    ReplyDelete
  35. Best wishes Thalai........

    ReplyDelete
  36. மாட்டுனாண்டா!!

    வாழ்த்துக்கள் கைப்புள்ள அண்ணா..!!

    ReplyDelete
  37. தல நீங்களுமா.....??

    :)

    ReplyDelete
  38. தல வருத்த படாத வாலிப வாலிபிகளை உருவாக்கி சங்கத்துக்கு புது (குட்டி) சிங்கங்களை கொண்டு வர
    இனிய திருமண வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  39. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சங்கத்து சிங்கங்களே.....:)

    நீங்களும் ஒரு நாள் துரோகிகளே....


    ஹி ஹி நானும்...

    ReplyDelete
  40. தெரியுமா மோகன் தாலி கட்டும் போது கெட்டிமேளம்சொல்லி
    gap இல்லாமே அடிபாங்க கடைசியா விட்டுவிடடு அடிப்பாங்க,
    அதுக்கு அர்தம் என்ன தொரியுமா?மாடிகிட்டா,
    மாடிகிட்டாமட....வசமா...மாடிகிட்டான்

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் கைப்புள்ள !!!

    ReplyDelete
  42. யப்பா.. இப்பத்தான் நிம்மதி..

    ரைட்டேய்!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  43. கைப்ஸ்

    வாங்க! வாங்க

    முதல் (வாங்க) உங்க வருகைக்கு
    இரண்டாவது *வாங்க), இனிமே நீங்க வாங்கப்போறதுக்கு.
    இவ்வுளவு நாளு வாங்குனது பத்தாதா
    அப்புடிங்கறீங்க.

    ஹி ஹி
    எல்லாம் ஒரு அனுபவந்தான்.

    ReplyDelete
  44. ஒரிரு தினங்களாக மனம் சரியில்லாததால்
    மாற்றதுக்கு,உங்களை,கேலிசெய்தேன்
    வாழ்த வேடிய நேரமிது.

    திருமணமென்னும் உறவில் மகிழ்வோடுடிணைந்து
    பலகோடி ஆண்டு இன்பத்திலிணைந்திருந்து
    பதினாரு வளங்களும் நிறைவோடு பெற்று வழ்க என,
    இந்த தாயின் மனமார்த வழ்துக்கள்,ஆசிர்கள்.

    ReplyDelete
  45. நம்ம இவ்ளோ பேர் சேந்து இந்த அடி அடிச்சிருக்கோம்.
    வாயத்தொறக்கணுமே , ம்ஹீம்.

    எத்தனை அடிச்சாலும் இவன் தாங்குவாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா!

    கடேசிலே ஒரெ ஒரு சத்தம் மட்டுந்தான் வரும் .அது





































































    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  46. என் இனிய உளன்கனிந்த திருமண வாழ்த்துக்கள்

    --Vino

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் கைப்புள்ள.ேீக

    ReplyDelete
  48. வெல்கம் டூ த கிளப்!

    (மாட்டுனாண்டா!)

    ReplyDelete
  49. கல்யாணப் பரிசா குடுக்க சங்கத்துல பெரிய ஏற்பாடு ஒண்ணு பண்ணியிருக்கோம்!

    ஆளுயர லேமொனேஷன் ஃபோட்டோ!

    தல,
    அந்த பல்பு ஃபோட்டோவை கொஞ்சம் அனுப்புறீங்களா?

    ReplyDelete
  50. தலக்கு கஞ்சி ஊத்த அக்கா வந்துட்டாங்கடோய்!

    :)

    ReplyDelete
  51. எனது பின்னூட்டங்களை வெளியிட மறுக்கும் கைப்புள்ளையாரைக் கலாய்க்கும் விதமாக சரக்கு அடித்துவிட்டு வந்து மண்டபத்தில் அலம்பல் செய்வோம் என்பதை கூறிக்கொல்ல விரும்புகிறேன்!

    :-x

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் Uncle

    Convey my regards & wishes to aunty. When are you coming to Pune to meet me.

    Baby Pavan

    ReplyDelete
  53. கைப்புள்ள,

    திருமண நல்வாழ்த்துக்கள்.

    (ஜூன்) 3க்கு போயிருப்பீங்க. சரி சரி, எல்லாம் நல்லபடியா முடிஞ்சப்றம் வந்து பார்த்து இந்த பின்னூட்டத்தை பப்ளீஸ் பண்ணுங்க.

    ReplyDelete
  54. வாழ்த்துக்கள் கைப்பு அங்குள்!!!:-)

    -பொற்கொடி

    ReplyDelete
  55. யாம் பெறாத இன்பம் எல்லாம் நீ பெற்று, கூடிய விரைவில் கையில் ஒரு பிள்ளையுடன்(சின்ன கைபுள்ளை) இனிதே வாழ்க
    அன்புடன்
    சௌதி சாம்பு

    ReplyDelete
  56. யாம் பெறாத இன்பங்களையும் பெற்று கூடிய சீக்கிரம் கையில் பிள்ளையுடன் நீடூடி வாழ்க

    ReplyDelete
  57. congrats kaips.

    ok, ஸ்டார்ட் மியூஜிக்.. ஹீஹீ ...

    ReplyDelete
  58. தல, வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  61. வாழ்த்துகள் கைப்ஸ்

    தற்காப்பு கலைகள்
    1) காலையில் போடும் டீ யில் இருந்து இரவு சமையல்
    வரை சாப்பிடாமல் தப்பிப்பது எப்படி.

    2) பறக்கும் தட்டை லாவகமா பிடிப்பது எப்படி?

    3) பூரி கட்டை, தோச கரண்டி எது அபாயகரமானது?

    இப்படி பல பயன் உள்ள வகுப்புகள் எடுக்க படும்.
    (குறிப்பு : பாஸ்ட் டிராக் கோர்ஸ்ம் உள்ளது).

    அனுக வேண்டிய முகவரி

    அபி அப்பா
    தாளார்
    தற்காப்பு கலை கல்லூரி
    துபாய்

    ReplyDelete
  62. //காலையில் போடும் டீ யில் இருந்து இரவு சமையல் வரை சாப்பிடாமல் தப்பிப்பது எப்படி.//

    யார் சமையல்லருந்து யார் தப்பிக்கிறாங்கன்னு தெளிவா சொல்லங்கப்பா!

    ReplyDelete