பல கோடி ரசிகர்களைப் போல நானும் வாழ்த்துகிறேன் இன்று "இசை"யை.புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே!
அப்படியா!"ராஜாதி ராஜனுக்கு"........வாழ்த்துக்கள்யோகன் பாரிஸ்
வாழ்த்துக்கள். கைப்புள்ள, உங்களுக்கும் இசைஞானிக்கும்.
எத்தனையோ இரவுங்களில் எனக்குத் தன் இசையினால் தாலாட்டுப் பாடிய இசைஞானிக்கு என் வார்த்தைத் தாலாட்டு... பல்லாண்டு வாழ்க...
'ராக தேவ'னுக்கு வாழ்த்துக்கள்!
இனிய "இசை"யை கொண்டு பல உள்ளங்களை ஆட்கொண்ட "இசை"ஞானிக்கு வாழ்த்துக்கள்.
ராக தேவன் மொட்டைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உண்மை தான் தேவ், தூக்கம் வராத இரவுகளில் துணையும் அவனே!.வருகின்ற தூக்கத்திற்கு தாலாட்டு பாடுவதும் அவனே!
இந்த வருஷமாவது பழைய ஸ்டைலில் ஒரு சூப்பர் படம் கொடுப்பார் என நம்புவோம்.
Long Live our Legend
இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என்னோடு சேர்ந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
இன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.
சூப்பர்! தலைவர் பிறந்த நாளுக்கு நல்ல படமா போட்டிருக்கீங்க. பாருங்க..நான் தான் லேட்டா வந்து பார்க்கறேன்.கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் ஐயா :-).
வாழ்த்துக்கள் தலை! உமக்கும், இசை ஞானிக்கும்!
பல கோடி ரசிகர்களைப் போல நானும் வாழ்த்துகிறேன் இன்று "இசை"யை.
ReplyDeleteபுது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே!
அப்படியா!
ReplyDelete"ராஜாதி ராஜனுக்கு"........வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்
வாழ்த்துக்கள். கைப்புள்ள, உங்களுக்கும் இசைஞானிக்கும்.
ReplyDeleteஎத்தனையோ இரவுங்களில் எனக்குத் தன் இசையினால் தாலாட்டுப் பாடிய இசைஞானிக்கு என் வார்த்தைத் தாலாட்டு... பல்லாண்டு வாழ்க...
ReplyDelete'ராக தேவ'னுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய "இசை"யை கொண்டு பல உள்ளங்களை ஆட்கொண்ட "இசை"ஞானிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteராக தேவன் மொட்டைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மை தான் தேவ்,
தூக்கம் வராத இரவுகளில் துணையும் அவனே!.
வருகின்ற தூக்கத்திற்கு தாலாட்டு பாடுவதும் அவனே!
இந்த வருஷமாவது பழைய ஸ்டைலில் ஒரு சூப்பர் படம் கொடுப்பார் என நம்புவோம்.
ReplyDeleteLong Live our Legend
ReplyDeleteஇசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஎன்னோடு சேர்ந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteஇன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.
ReplyDeleteஇன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.
ReplyDeleteஇன்னிசை இமயத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவுறுத்திய எங்கள் தல கைப்புள்ளக்கு நன்றி.
ReplyDeleteசூப்பர்! தலைவர் பிறந்த நாளுக்கு நல்ல படமா போட்டிருக்கீங்க. பாருங்க..நான் தான் லேட்டா வந்து பார்க்கறேன்.
ReplyDeleteகோடி ரசிகர்களின் நானும் ஒருவன் ஐயா :-).
வாழ்த்துக்கள் தலை!
ReplyDeleteஉமக்கும், இசை ஞானிக்கும்!