Wednesday, March 01, 2006

இந்த பையில் வைக்க பொருளிருக்கா?

எந்த பையில எந்த பொருளை வச்சா நல்லாருக்கும்?


52 comments:

  1. பையெல்லாம் இருக்கட்டும்.
    நான் கேள்வி கேட்ட இடத்திலயே கட்டதுரைன்னு ஒருத்தன் உன் மேல ஒரு பிராது கொடுத்திருக்கான். வந்து என்னன்னு பாரு கைப்புள்ள!

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  2. அதான் இதயத்திலே இடம் கொடுத்தாச்சே.சும்மா பையை எல்லாம் காமிக்கக்கூடாது.

    ஓ! இது ஒரு வேளை நிலா அக்காவிற்கோ?

    ReplyDelete
  3. //ஓ! இது ஒரு வேளை நிலா அக்காவிற்கோ?//

    ஹி...ஹி...பையிலே ஒரு மின் நூல் போட்டா வேணான்னா சொல்லப் போறேன்?

    ReplyDelete
  4. //நான் கேள்வி கேட்ட இடத்திலயே கட்டதுரைன்னு ஒருத்தன் உன் மேல ஒரு பிராது கொடுத்திருக்கான். வந்து என்னன்னு பாரு கைப்புள்ள!//

    சண்டைன்னு வந்தாச்சு அப்புறம் சிங்காரம் எதுக்கு...பொருளை ரெடி பண்ணி வைப்பா இந்தா வரேன்!

    ReplyDelete
  5. மன்னிக்கனும் நண்பரே...

    ReplyDelete
  6. சரி கைப்பு!

    மனசுவை தூண்டி விட்டு கேள்வி கேட்க வெச்சது நீதானா கைப்புள்ள?

    சொல்லி அடிப்பேனடி

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  7. //மன்னிக்கனும் நண்பரே... //

    எதுக்குங்க மன்னிக்கனும்?

    ReplyDelete
  8. //மனசுவை தூண்டி விட்டு கேள்வி கேட்க வெச்சது நீதானா கைப்புள்ள?//

    ஐயயோ! கைப்புள்ளக்கு வெள்ளை மனசு...இந்த சூதுவாதெல்லாம் தெரியாது.
    :)-

    ReplyDelete
  9. புஷ் மேட்டருக்கு உங்க பெயரை தலைப்பாக கொடுத்ததுக்கு... :-)

    ReplyDelete
  10. இதுல என்னங்க இருக்கு? எல்லாம் ஒரு டமாஸ் தானே!

    Easy Buddy! Easy!(இப்பவாச்சும் ஒத்துக்கறீங்களா நமக்கு அமெரிக்கன் இங்கிலிபீசும் வரும்னு?)
    :)-

    ReplyDelete
  11. நம்ம ரெகமெண்டேஷன் பண்ணி உங்களுக்கு ஒரு மின்நூல் வந்தச்சி. சந்தோஷம்தானே.

    அரசியல்வாதியான இந்த மாதிரி நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயதுகெல்லாம் க்ரெடிட் எடுத்துக்கணமே. :)

    ReplyDelete
  12. //நம்ம ரெகமெண்டேஷன் பண்ணி உங்களுக்கு ஒரு மின்நூல் வந்தச்சி. சந்தோஷம்தானே.//

    சந்தோஷம் தாங்கோ! அதிகமா மண்டையைப் போட்டு ஒடைச்சுக்காம 20 நிமிஷத்துல பண்ணி நோவு இல்லாம கிடைச்ச பரிசாச்சே?

    ReplyDelete
  13. யோவ் என்ன, நக்கலா?

    எங்க ரெகமெண்டேஷன்லதான் பரிசு கிடைச்சுதுன்னு சொல்லறேன். என்னமோ நீ செஞ்சதனால கிடைச்சா மாதிரி ஓவரா பிலிம் காட்டுறியே.

    //சந்தோஷம் தாங்கோ! அதிகமா மண்டையைப் போட்டு ஒடைச்சுக்காம 20 நிமிஷத்துல பண்ணி நோவு இல்லாம கிடைச்ச பரிசாச்சே?//

    இந்த மாதிரி 20 நிமிஷ வேலைக்கு பரிசு கிடைக்க நாங்க எவ்வளவு நேரம் செலவழிச்சோம் தெரியுமா?

    சும்மா ஒரு உள்ளேன் அய்யா. நன்றி அய்யான்னு சொல்லாமா, என்னாது இது, சிறு பிள்ளைத்தனமால்ல இருக்கு...

    ReplyDelete
  14. //சும்மா ஒரு உள்ளேன் அய்யா. நன்றி அய்யான்னு சொல்லாமா, என்னாது இது, சிறு பிள்ளைத்தனமால்ல இருக்கு... //

    சும்மா நன்றி நன்றின்னு சொன்னாலும் ஆளாளுக்கு நெஞ்சை நக்குறாங்க. எனக்கும் ரொம்ப போர் அடிச்சுடுச்சு. அதுக்கு தான் ஒரு சேஞ்சுக்கு இந்த மாதிரி...பெரியவங்க உங்க ரெகமெண்டேசனை மறந்துட்டேன். இனிமே இந்த தப்பு நடக்காம பாத்துக்கறேன் சாமி!

    ReplyDelete
  15. என்ன கொத்ஸ் என்ன தைரியம் உங்களுக்கு? வருத்தப்படாத வாலிபர் சங்க சிங்கம்.... எங்க இதயக்கனி கைப்புவை மிரட்டுறீங்க? அண்ணன் பெரிய ரவுடி தெரியும்ல்ல....? வம்பு தும்பு ஆயிப்போயிரும் சொல்லிபுட்டேன். (ஸ்ஸ் அப்பாடா நம்ம வேலை முடிஞ்சுது)

    கைப்பு உன் பவர் தெரியாம கொத்ஸ் கெத்ஸ் காட்டுறாரு... வேணாம் விட்டுரு.

    ReplyDelete
  16. தேவ்,
    இந்த மாதிரி ரௌடிங்களை வளர்த்து விடரது யாரு? அரசியல்வியாதிங்க. ச்சீ. அரசியல்வாதிங்க. அதுல நாங்க யாரு? ஆளும்கட்சி. இது அவருக்கு தெரியுது. நீங்க என்ன நடுவில?

    கைப்பு, இனிமே நாம இந்த மாதிரி பப்ளிக்கா பேச வேண்டாம் என்ன.

    ReplyDelete
  17. விநாயகா! வேலவா!
    ஒங்க ரெண்டு பேருக்கும் ஒரே மேட்டர் தான் ஆயா அப்பவே சொல்லிச்சு...மறந்துட்டீங்களா?

    ReplyDelete
  18. ஆளும் கட்சி எதிர் கட்சி எல்லாக் கட்சிக்கும் சொல்லிக்கிறோம்... இனி கூட்டணி தான் செல்லும்.. எங்கள் அண்ணன் கைப்பு தயவு இல்லாமல் இனி பதிவுலகில் யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை ஆணித் தரமாக.... ஆவணித் தரமாகக் கூறி கொள்கிறேன்...(என்ன கைப்பு கரிக்கெட்டா...எப்படி நம்ம டாக்)
    அப்புறம் எங்க அண்ணன் கைப்பு ஆதரவு யாருக்குன்னு திங்கட்கிழமை கூடும எங்கள் பொதுக்குழுவில் அறிவிப்பார்... அது வரைக்கும் யாரும் பேசக்கூடாது சொல்லிப்புட்டேன்.( கைப்பு நீ சொல்லிக் கொடுத்ததைச் சரியாச் சொல்லிட்டேனாப்பா)

    ReplyDelete
  19. அடப்பாவிகளா!
    இங்கன வந்து அரசியல் பேசுதீங்களே! ஆயா என்னா தான் சொல்லுச்சுன்னு ஒரு பேச்சுக்காச்சும் யாரும் கேக்கப்படாதா?

    ReplyDelete
  20. வந்துட்டேன்யா வந்துட்டேன். ஆயாவைப்பத்தி பேசாதே. நம்ம உடன்பிறப்பு கடிதத்துல எழுதப் போக ஆணவத்தாய் அப்படி இப்படின்னு எழுதிட்டாங்க.

    சரி கேக்கறேன். என்ன சொல்லிச்சு?

    ReplyDelete
  21. //அப்புறம் எங்க அண்ணன் கைப்பு ஆதரவு யாருக்குன்னு திங்கட்கிழமை கூடும எங்கள் பொதுக்குழுவில் அறிவிப்பார்... //

    பாய்ஸ், தேர்தல் எல்லாம் முடிஞ்சு போச்சு. உங்க அண்ணனும் செல்லாத வோட்டு எல்லாம் போட்டுட்டாரு. இப்பமாவது எழுந்திருங்கய்யா.

    ReplyDelete
  22. //சரி கேக்கறேன். என்ன சொல்லிச்சு?//

    ஆயா ஔவையார் என்ன சொல்லிச்சு...ஆங்...நியாபகம் வந்துடுச்சு. விநாயகா! வேலவா! நீங்க ரெண்டு பேரும் கைப்புள்ளங்கிற ஞானப்பழத்துக்காக அட்ச்சுக்காதீங்கனு அப்பமே சொல்ச்சு. நீங்க தான் ரெண்டு பேருமே கேக்கலை. ஒருத்தரு தம்பின்னு கூட பாக்காம பயத்தை தூக்கி வச்சுக்கினாரு. இன்னொருத்தரு கோச்சுக்கினு ஆயா பப்பி ஷேம் சொல்லுமேனு கூட கவலை படாம கோமணத்தோட போய் மலை மேல நின்னுக்கினாரு. (பப்பி ஷேமா நின்னது யாருன்னு உங்க ரெண்டு பேருக்குள்ள நீங்களே முடிவு பண்ணிக்குங்க).

    அவ்வளவு ஆச்சே! பயத்தை ரெண்டு பேர்ல யார்னா ஒருத்தராச்சும் துன்னீங்களா? கெடச்ச கேப்ல எவனோ அத அப்பீட்டு ஆக்கிட்டான்!
    அது இன்னாச்சுன்னு யாருக்கும் தெரியாது.

    கைப்புள்ளயை உண்டு இல்லைன்னு ஆக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க. சண்டை போட்டீங்கன்னா யாருக்கும் ஒன்னியும் கெடக்காது. ஒத்துமையா இருந்தீங்கன்னா ரவுண்டு கட்டி ஒரு கை பாக்கலாம்.இந்த ஒடம்பு எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்யா. எப்படி வசதி?
    :)-

    ReplyDelete
  23. //உங்க அண்ணனும் செல்லாத வோட்டு எல்லாம் போட்டுட்டாரு.//

    யோவ்! பதவியில இருக்கோம்னு ஆணவமா பேசாதீரும். செல்லா ஓட்டு போட்டாலும் ஓட்டு போட்ட அந்த அன்பை நெனச்சு பாரும்யா.

    ReplyDelete
  24. அந்த அன்புக்கு கட்டுபட்டுதானே உம்ம 4X4 பதிவுல காலைவாராம விட்டது. உமக்கு என்னிக்குமே நம்ம இதயத்தில இடம் உண்டய்யா.

    ReplyDelete
  25. //உமக்கு என்னிக்குமே நம்ம இதயத்தில இடம் உண்டய்யா. //

    அதெல்லாம் சரி தான். உம்ம ரெண்டு பேருல யாரு கோமண பார்ட்டின்னு முடிவு பண்ணியாச்சா?

    ReplyDelete
  26. எங்க அணித்தலைவரோட அது நல்ல வொர்க் அவுட் ஆச்சு.
    http://nilaraj.blogspot.com/2006/02/4_27.html#comments
    இங்கே போய் பார்க்கவும்.

    இவரோட ஒரு உடன்பாடு போடலாம்ன்னா ஆள் எப்படின்னு தெரியலையே. எதுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும்ன்னு சொல்லி வைப்போம். சரிதானே. :)

    ReplyDelete
  27. ஹி...ஹி...சரிதாங்கோ!

    ReplyDelete
  28. என்னா நடக்குது இங்கிட்டு?
    ஒரே கூத்தால்ல இருக்கு?

    ஆபீஸ்ல வேல கீல யாரும் செய்யறதில்லையா? :-))

    ReplyDelete
  29. //ஆபீஸ்ல வேல கீல யாரும் செய்யறதில்லையா? :-))//

    நிலா மிஸ்! நிலா மிஸ்! இந்த இலவசக் கொத்தனார் இருக்கான்ல...ரொம்ப டாக்கட்டிவ் பாய் மிஸ்! என்னை வந்து வேலை செய்ய விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்கான் மிஸ்! கொத்தனாருக்கு நீல் டவுன் பனிஷ்மெண்ட் குடுத்தா தான் மத்த பசங்க எல்லாம் ஒழுங்கா இருப்பாங்க மிஸ்!

    ReplyDelete
  30. கொத்ஸ் எங்க அண்ணன் கைப்பு ராச தந்திரி தெரியுமில்ல....
    சைலண்ட்டா உங்களை மிஸ் கிட்டப் போட்டுக் கொடுத்திட்டு எஸ் ஆயிட்டாரு பார்த்தீங்களா?

    "இனிமேல் இந்த இதயத்தில் இடம் கொடுக்கிற டெக்னிக் ஒர்க் அவுட் ஆகாதுங்க கொத்ஸ்ண்ணா

    அண்ணன் கைப்பு வாழ்க.....

    பி.கு. கைப்பு சிபி தானே பொதுகுழு விருந்து ஏற்பாடு... அவர்ட்ட சொல்லி ரசிக்கற மாதிரி ஒரு நடனத்துக்கு ரெடி பண்ணச் சொல்லுப்பா.. நம்ம சங்கத்துப் பயல்வ எல்லாருக்கும் வாலிப வயசு இல்ல. பொதுகுழுவில்ல நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.. வர்ட்டா

    ReplyDelete
  31. //கொத்தனாருக்கு நீல் டவுன் பனிஷ்மெண்ட் குடுத்தா தான் மத்த பசங்க எல்லாம் ஒழுங்கா இருப்பாங்க மிஸ்! //

    கொத்ஸ், நாட்டி பாய், பெஞ்சு மேல ஏறி நில்லு...

    (கைப்பு, நம்ம கிட்ட பவர் குடுத்துட்டீங்க... என்ன ஆகும்னு தெரியும்ல:-)))

    ReplyDelete
  32. //கைப்பு, நம்ம கிட்ட பவர் குடுத்துட்டீங்க... என்ன ஆகும்னு தெரியும்ல:-)))//

    தெரியும் மிஸ்.கொத்ஸ் மாதிரி டாக்கடிவ் பாய்ஸ், தேவ், சிபி மாதிரி நாட்டி பாய்ஸ் இவங்க பேரையெல்லாம் உங்களுக்கு பேப்பர்ல எழுதிக் குடுத்தா எனக்குத் தனியா மின்நூல் தருவீங்க...அது தானே மிஸ்?

    ReplyDelete
  33. //கைப்பு சிபி தானே பொதுகுழு விருந்து ஏற்பாடு... அவர்ட்ட சொல்லி ரசிக்கற மாதிரி ஒரு நடனத்துக்கு ரெடி பண்ணச் சொல்லுப்பா.. //

    யோவ் சிபி! தேவ் கேக்குறாருல்ல? அருமையான ஒரு நல்ல பாம்பு நடனத்துக்கு ஏற்பாடு பண்ணிடைய்யா!ஆங்...நம்ம சங்கத்துப் பயல்வ எல்லாருக்கும் வாலிப வயசாம் இல்ல?

    ReplyDelete
  34. மிஸ்! கைப்புள்ளய நம்பாதீங்க!
    அவன் வேணுமின்னே எங்க பேரை எழுதி வெச்சி மாட்டி விடப் பார்க்கறான். ஆக்சுவல்லா கைப்புள்ளதான் மி.மி.அடங்கவில்லை மிஸ்!

    பாருங்க தேவ் விருந்து கேட்டதுக்காக பாம்பைக் கொண்டுவந்து கிளாஸ்க்குள்ள விடச் சொல்றான்.

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  35. சிபி! நீ ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னா இருக்கலாம். ஆனா நிலா மிஸ் நீ சொல்ற பொய்யை எல்லாம் நம்ப மாட்டாங்க. ஆமாந்தானே மிஸ்?

    ReplyDelete
  36. //மிஸ்! கைப்புள்ளய நம்பாதீங்க!
    அவன் வேணுமின்னே எங்க பேரை எழுதி வெச்சி மாட்டி விடப் பார்க்கறான். ஆக்சுவல்லா கைப்புள்ளதான் மி.மி.அடங்கவில்லை மிஸ்! //

    என்ன... என்ன நடக்குது இங்கெ? கொஞ்சம் அந்தப்பக்கம் திரும்பிடக்கூடாதே.... சேட்டைய ஆரம்பிச்சிருவீங்களே....




    இருக்கற இடத்திலேயே எல்லாரும் முழங்கால் போடுங்கப்பா

    (சீர்யஸா சொன்னாலும் எதுக்கும் ஸ்மைலி போட்டுக்கறேன் :-))))

    ReplyDelete
  37. //சிபி! நீ ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னா இருக்கலாம். ஆனா நிலா மிஸ் நீ சொல்ற பொய்யை எல்லாம் நம்ப மாட்டாங்க. ஆமாந்தானே மிஸ்? //


    கைப்பு,
    படித்துப் பெயர் வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்; பேசிப் பெயர் வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

    ஆனால் போட்டுக் கொடுத்தே பெயர் வாங்குவது யாரென்று உமக்கே தெரியும்

    ReplyDelete
  38. //(சீர்யஸா சொன்னாலும் எதுக்கும் ஸ்மைலி போட்டுக்கறேன் :-))))//

    உதறுதே!
    :(-

    ReplyDelete
  39. //ஆனால் போட்டுக் கொடுத்தே பெயர் வாங்குவது யாரென்று உமக்கே தெரியும்//

    இதுக்கு ஸ்மைலி வேற போடலை...அடுத்து என்ன ஆகுமோ? கை காலெல்லாம் தந்தி அடிக்குது.
    :(-

    ReplyDelete
  40. மிஸ்! கைப்புதான் நீங்க அந்தப்பக்கம் போனவுடன் "நிலா நிலா ஓடி வான்னு" பாடி பசங்களை கொல்லுன்னு சிரிக்க வெச்சது.இப்ப பாருங்க அப்படியே நடுங்கற மாதிரி நடிக்கறதை!

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  41. மிஸ் எனக்கு ஒரு சந்தேகம்!
    (நான் ஸ்டூடண்ட் நெம்பர் 1 ஆக்கும்)

    :) - இதை ஸ்மைலி என்று கூறினால்

    :( - இதை க்ரைலி என்று கூற வேண்டுமா?

    (இதன் நகல்:(நக்கல் அல்ல)
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  42. //மிஸ்! கைப்புதான் நீங்க அந்தப்பக்கம் போனவுடன் "நிலா நிலா ஓடி வான்னு" பாடி பசங்களை கொல்லுன்னு சிரிக்க வெச்சது.இப்ப பாருங்க அப்படியே நடுங்கற மாதிரி நடிக்கறதை!//
    கைப்பு

    ஈவ் டீசிங் வேற பண்ண ஆரம்பிச்சுட்டாரா? இனி நம்ம சுய ரூபத்தைக் காட்ட வேண்டியதுதான் :-)))

    (இதைப் படிச்சிட்டு பயத்தில கைப்புவுக்கு காய்ச்சல் வந்தா நான் பொறுப்பில்லை:-))

    சிபி,

    போட்டுக்கொடுக்கற போர்ட்ஃபோலியோவை கைப்புகிட்டர்ந்து தட்டிப் பறிச்சிட்டிங்க போல :-)))

    ReplyDelete
  43. //Eve teasing//
    ஐயகோ! இப்பழிச் சொல்லைக் கேட்கும் முன் நான் ஏன் மாய்ந்து போகவில்லை?

    ஒரு அபலை பையனைப் பார்த்து உங்களால் எவ்வாறு மனமுவந்து அப்படி கூற இயன்றது? கயவர்கள் சாக்காடும் தரணியில் காணும் பிகர்களை எல்லாம் சகோதரியாய் காணும் பேதை கைப்புள்ளயின் மீது இப்படி ஒரு அபாண்டமா? இந்த அவச் சொல்லோடு எவ்வாறு நான் என் மீத வாழ்நாளைக் கழிப்பேன்? ஐயகோ!!!

    ReplyDelete
  44. என்னடா 40க்கு மேல ஒடிக்கிட்டிருக்குன்னு வந்து பாத்தா.....
    அடப்பாவிங்க்களா! :-)))) இங்க ஒரு க்ளாசே நடக்குது.
    டீச்சரும் சேர்ந்து கச்சேரி களை கட்டியிருக்கு!


    உள்ளேன் அம்மா!

    லேட்டா வந்ததுக்கு தலையில குட்டறதா இருந்தா சந்தோசம்.
    தல! டீச்சர்கிட்ட தலய காட்டுப்பா........

    THYAG

    ReplyDelete
  45. //உள்ளேன் அம்மா!

    லேட்டா வந்ததுக்கு தலையில குட்டறதா இருந்தா சந்தோசம்.
    தல! டீச்சர்கிட்ட தலய காட்டுப்பா........//

    கண்ணா! மிஸ் இருக்குறாங்களே அவங்களுக்குத் தான் நான் ஸ்டூடண்ட்...மத்தபடி நீ படிச்ச ஸ்கூல்ல நான் ப்ரின்சிபால். நம்ம க்ளாஸ்ல லேட்டா வந்தா குட்டேல்லாம் கெடயாது...பெட்டாக்ஸ்லேயே பெரம்பாலே ரெண்டு இழு இழுத்துட்டு தான் உள்ளே விடுவோம். எப்படி வசதி?
    :)))-

    ReplyDelete
  46. கைப்பு! தியாக் கும் நம்ம சங்கத்து ஆள்தான் போல! பாருங்க அவரு லேட்டா வந்துட்டு குட்டறதுக்கு உங்க தலைய காட்டச் சொல்றாரு, நீங்க அதைப் புரிஞ்சிக்காம வேற பணிஷ்மெண்ட் சொல்றீங்க!

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  47. //கைப்பு! தியாக் கும் நம்ம சங்கத்து ஆள்தான் போல! பாருங்க அவரு லேட்டா வந்துட்டு குட்டறதுக்கு உங்க தலைய காட்டச் சொல்றாரு, நீங்க அதைப் புரிஞ்சிக்காம வேற பணிஷ்மெண்ட் சொல்றீங்க!//

    யோவ் பெத்த பெருமாளு! அது கூட புரியாத கு முட்டையா நானு? தியாக் நம்மாளா இருந்தாலும், தலயோட ரெஸ்பெட்டுக்கு உள்ளூர்ல குட்டு வாங்க மாட்டாரு வெளியூர்ல போய் தான் ஒத வாங்கிட்டு வருவாருன்னு தெரிய தேவயில்ல? நம்ம பயக்கவயக்கம் தெரியாம என்ன இது சின்னப்பிள்ளத் தனமா... அதுனால தான் பெரம்பு பனிஷ்மெண்ட்!

    ReplyDelete
  48. தல! புது ஸ்டூடண்டுங்கறதல பயக்கவயக்கம் தெரியல. கத்துக்குடுங்க தல!
    அப்படியே இந்த பனிஷ்மெண்ட் எப்படி வாங்கறதுன்னும் தெரியல!
    சிபி கிட்ட பிரம்ப குடுத்துட்டு
    கொஞ்சம் நல்லா என் பக்கத்துல வந்து நின்னு எப்படி வாங்கறதுன்னு சொல்லிக்குடுங்கப்பூ..
    (சிபி! கைப்புள்ள எப்பிடி நிப்பாருன்னு தெரியுமில்ல! சரியா பாத்து அடிங்க)

    :-)))))))))

    thyag

    ReplyDelete
  49. //அப்படியே இந்த பனிஷ்மெண்ட் எப்படி வாங்கறதுன்னும் தெரியல!
    சிபி கிட்ட பிரம்ப குடுத்துட்டு
    கொஞ்சம் நல்லா என் பக்கத்துல வந்து நின்னு எப்படி வாங்கறதுன்னு சொல்லிக்குடுங்கப்பூ..
    (சிபி! கைப்புள்ள எப்பிடி நிப்பாருன்னு தெரியுமில்ல! சரியா பாத்து அடிங்க)
    //

    இருக்கறது போதாதுன்னு புதுசா வால்பையன் ஒண்ணு வந்து மாட்டியிருக்கப்பு :-)))

    இதுகள மேய்க்கறதுக்குள்ள...

    ReplyDelete
  50. //இதுகள மேய்க்கறதுக்குள்ள... //

    :)))-

    ReplyDelete
  51. மிஸ்,
    இன்வங்களைப் பத்தி நீங்க ஏன் கவலைப் படறீங்க! இவனுக அட்டகாசம் தாங்காமத்தான் ஹெட்மாஸ்டர்(அதாங்க பிரின்ஸிபால்) என்னை அப்பாயிண்ட் பண்ணியிருக்காரு.

    பசங்களா! வரிசையா இப்படி வந்து நிப்பீங்களாம். நானே ஒவ்வொருத்தருக்கா அடிச்சி சொல்லிக் குடுப்பனாம். கைப்புள்ள வந்து கடைசியா நில்லு. ஆரம்பத்துல அடி அவ்வளவு வேகமா விழாது.

    ReplyDelete
  52. என்ன கைப்புள்ள! கொஞ்ச நாளா நான் வெளியூர் போனவுடன் ஒரே கொட்டம் அடிக்கற பொலருக்கே!
    இனிதான இருக்குது உனக்கு நம்ம பரேடு!

    ReplyDelete