Tuesday, February 28, 2006

The Bossஉம் ஜூலியர்களும்


Inviting all Julians to be a folio in The Boss’ Universal History.

சூப்பர் ஸ்டாரின் பிரபஞ்ச வரலாற்றில் ஒரு பகுதியாக ஜூலியர்களுக்கு ஓர் அரிய அழைப்பு.

8 comments:

  1. நிலா அவர்களின் *** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2 ***இற்கு பதில் பதிவாக அவசர அவசரமாகத் தயாரித்தது.

    ReplyDelete
  2. நல்லாக்கீதுபா....

    ReplyDelete
  3. //நல்லாக்கீதுபா.... //

    வாங்க குமரன்,
    நன்றிங்க. இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வரேன். ஜன நெரிசல்ல கஷ்டப்பட்டு ஒங்களுக்கு ஓட்டு போட்ட என்னை ஸ்பெசலா கவனிக்கனும் ஆமா...சொல்லிட்டேன்.

    ReplyDelete
  4. பார்வையாளர் பிரிவில் உங்கள் படைப்பை பரிசுக்கு ரெகமெண்ட் செய்தாகிவிட்டது.

    இதற்கும் நீங்கள் அளித்த ஆதரவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. என்னங்க இப்டி சொல்றீங்க? கொளுத்தே ஆதரவு தரலைன்னா கைப்புள்ளக்கு வேற யாரு ஆதரவு தருவாங்க?

    உங்க ரெகமெண்டேஷனுக்கு ரொம்ப நன்றிங்க. அடுத்த முறை(அப்படி ஒன்னு இருந்தா) உங்களோட பார்ட்னர் ஆகற பாக்கியம் அடியேனுக்குக் கிட்டட்டும்.

    ReplyDelete
  6. //என்னங்க இப்டி சொல்றீங்க? கொளுத்தே ஆதரவு தரலைன்னா கைப்புள்ளக்கு வேற யாரு ஆதரவு தருவாங்க? //

    என்ன? மப்பா? யாரு ஆதரவு இல்லைன்னு சொன்னது?

    ReplyDelete
  7. //என்ன? மப்பா? யாரு ஆதரவு இல்லைன்னு சொன்னது? //

    இல்லீங்க...உடன்பிறப்பு கொளுத்தோட ஆதரவே இல்லன்னா அப்புறம் நமக்கு யாரு ஆதரவு தருவாங்கன்னு சொல்ல வந்தேன். கொளுத்தோட ஆதரவு "Is a given" என்ற அர்த்தத்தில் சொன்னேன். தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே?

    ReplyDelete
  8. என்னவோ போங்க. நல்லா இருந்தா சரி. இனிமேலாவது, நல்ல புள்ளையா தொலஞ்சி போகாம இருங்க. என்ன.

    ReplyDelete