Thursday, February 16, 2006

வெளியூரு சிரிப்பு

வரிசையில் வாங்க!


ஸ்மைல் ப்ளீஸ்


ஐயா...வணக்கம்ங்க!


திருடர்கள் ஜாக்கிரதை


அண்ணே...அண்ணே!


அம்மா பால்


ஆ...ஆ...ஆ...


அபாயமா அப்படின்னா?

18 comments:

  1. நல்லாத்தான் இருக்கு. இது முந்தி மெயில்ல வந்தது. இது மாதிரி நெறைய குடுங்க

    ReplyDelete
  2. கைபுள்ள இந்த மாரி பட ஜோக் எல்லாம் நான் சின்ன பயல இருக்கும் போது குமுதம்ல பாத்துருகேன். இருந்தாலும் சிப்பு சிச்சி வக்கிரேன் :-)))

    அப்புரம் இப்பதான் PBஆT டெஸ்ட்ல ஒரு 15.432 ஸெக் வந்துருகேன். பாக்கலாம்.

    ReplyDelete
  3. வாங்க ராகவன்,
    அதே மெயிலின் உபயம் தான் இதுவும். கண்டிப்பா இது மாதிரி வர்ற நாட்கள்லேயும் தருகிறேன்.

    ReplyDelete
  4. //அப்புரம் இப்பதான் PBஆT டெஸ்ட்ல ஒரு 15.432 ஸெக் வந்துருகேன். பாக்கலாம். //

    வாங்க கார்த்திக்,
    அமெரிக்க பைலட் ஆகிட்டு தான் மறுவேலைன்னு சொல்லுங்க.
    :)-

    ReplyDelete
  5. கைப்புள்ள, இந்தப் பட ஜோக்குகள் எல்லாம் அந்தக் கால விகடனில் வந்தவை என்று நினைக்கிறேன். அண்மையில் (2004?) தீபாவளி மலரில் மறுபதிப்பாய்ப் போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. வாங்க குமரன்,
    தகவலுக்கு நன்றி. எனக்கு இது மெயிலில் வந்தது. முன்னல்லாம் ஃபார்வர்டு பண்ணிக் கொண்டிருந்தேன், இப்பல்லாம் வலைப்பூவில் போட்டு விடுகிறேன்.
    :)-

    ReplyDelete
  7. சுட்டதா இருந்தாலு சூடா இருக்கு படங்கள்..

    இத சேவ் பண்ணிட்டேன். டென்ஷனா இருக்கும்போது நல்ல ரிலாக்சேஷனாயிருக்கும்..

    தாங்க்ஸ் கைப்புள்ள..

    ReplyDelete
  8. புதிய பானை, பழைய கள்ளு.
    or
    Old is Gold.


    எது நல்லாருக்கோ அதை எடுத்துக்கோங்க!

    ReplyDelete
  9. வாங்க ஜோசப் சார்,
    முதல் முறையா என் வலைப்பூவிற்கு வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. வாங்க துபாய்வாசி,
    வருகைக்கு நன்றி.அடடா ரொம்ப பழசோ! நான் கொஞ்ச நாள் முன்னாடி தான் இதை பார்த்தேன்.

    ReplyDelete
  11. அது என்னமோ, டென்ஷான சமயத்துல உங்க ப்ளாக்குக்கு வரலாம்னு தோண ஆரம்பிச்சிருச்சு. எப்படியோ கைப்புள்ள சிரிக்க வெச்சுடறார். copy-paste பண்ணினா என்ன, நோக்கம் நிறைவேறுதுல்ல, அப்புறம் என்னா?

    ReplyDelete
  12. //அது என்னமோ, டென்ஷான சமயத்துல உங்க ப்ளாக்குக்கு வரலாம்னு தோண ஆரம்பிச்சிருச்சு.//

    வாங்க இளா,
    நீங்க கைப்புள்ள மேலே வச்சிருக்க மதிப்புக்கு ரொம்ப நன்றி. இந்த ஒத்த சொல்லு போதுங்க. இனிமே எவ்வளவு தான் உடம்பு ரணகளம் ஆனாலும் கைப்புள்ளயை ஸ்டாப் பண்ண முடியாது.
    :)-

    ReplyDelete
  13. உசுப்பேத்தாம இருக்கலாம்னா முடியாது போல இருக்கே.

    நல்லாயிருக்கு.

    :-))

    ReplyDelete
  14. //உசுப்பேத்தாம இருக்கலாம்னா முடியாது போல இருக்கே.//

    அப்ப கைப்புள்ள கதை கந்தல் தானா?
    :))-

    ReplyDelete
  15. கைப்பு.. கலக்கிட்டிங்கப்பு

    ReplyDelete
  16. வாங்க ஜீவ்ஸ்,
    முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  17. னல்ல இருக்கு

    ReplyDelete
  18. வாங்க அனானிமஸ்!
    வருகைக்கு நன்றி.

    'ந்' டைப் செய்ய கீபோர்டில் 'w'வைத் தட்டுங்கள்.

    ReplyDelete