மத்திய பிரதேசத்துல இருக்குற எனக்கே இந்த உண்மை தெரிஞ்சிருக்கு...உலகத் தமிழர்கள் உங்களுக்கெல்லாம் தெரியலைன்னா எப்படி?
நான் இருக்கும் போது எப்படி உங்களுக்குச் சொல்லாம விட்டுடுவேன்? கேட்டுக்கங்க சாமி! அப்புறம் கைப்பு சொல்லாம விட்டுட்டான்னு யாரும் சொல்லப்படாது...ஆண்களுக்காகவே பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட SMS தத்துவமாம்.
"நாமளா அடிச்சா அது மொட்டை...அதுவா விழுந்தா அது சொட்டை"
இந்த சிதம்பர ரகசியத்தை இப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டீங்களா?...உடு ஜூட்.
நற..நற...
ReplyDeleteappa samy podum vidungappa
ReplyDelete//நற..நற... //
ReplyDeleteமன்னிச்சுக்குங்க மணியன் சார்
//appa samy podum vidungappa //
ReplyDeleteஅது எப்படி விட்டுருவோம்...இப்ப தானே ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருக்கு/
hehehe!!!
ReplyDeleteஅதுதான் இருக்கே hair transplantation!!!!
சரி நாமளா அதுவா விழு முதல் மொட்டை அடிச்சிட்டா?
////சரி நாமளா அதுவா விழு முதல் மொட்டை அடிச்சிட்டா? //
ReplyDeleteஇது தமிழ்நாடுன்னா "மொட்டை பாஸ்"னு பேர் வச்சுடுவானுவ. வெளிநாடுன்னா "Cool"னு பாராட்டுவாங்க!
:)-
கன வருடங்களாக மொட்டை போடவேண்டும் என்ற எண்ணம் உண்டு!!! திருப்பதி பக்கம் போகவேண்டியதுதான்!!!
ReplyDelete//ஆன்லைன்ல Gift அனுப்பற மாதிரி ரெண்டு குத்து அனுப்ப முடியுமான்னு யாராவது சொல்லுங்க ப்ளீஸ்//
ReplyDeleteரெண்டே ரெண்டு குத்தெல்லாம் நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி. மொத்து மொத்துன்னு மொத்திட்டு வலிக்குதானு கேட்டாக்கூட "லைட்டா"னு சொல்ற பரம்பரை நாங்க.
:)-
//திருப்பதி பக்கம் போகவேண்டியதுதான்!!!//
ReplyDeleteதிருப்பதி ஏழுமலையானின் அருள் தங்களுக்குக் கிட்டட்டும்.
என்ன கைப்புள்ள, நம்ம ஐடியாவெல்லாம் நீங்க போட்டுபிட்டீக... நான் எங்கிட்டு போவேன்?
ReplyDeleteவேர வழி இல்ல கட்டதுரைய calling தான்
ReplyDelete:-)
//என்ன கைப்புள்ள, நம்ம ஐடியாவெல்லாம் நீங்க போட்டுபிட்டீக... நான் எங்கிட்டு போவேன்? //
ReplyDeleteபெரியவருக்கே கடி பஞ்சமா? உங்களுக்கே அப்டின்னா என்னைய மாதிரி இருக்கவன்லாம் என்ன பண்றது? ஒன்னு பண்ணுவோம்....ஒரிஜினலா நீங்களா கடிக்கிறதெல்லாம் நீங்க உங்க பதிவுல போட்டு நல்ல பேரு வாங்குவீங்களாம். எதோ இந்த மாதிரி சுட்டப்பழமா போட்டு நாங்க பொழச்சுக்குவமாம். சரியா?
//வேர வழி இல்ல கட்டதுரைய calling தான்
ReplyDelete:-) //
டாய் கட்டதுரை! ஒனக்கு தைரியம் இருந்தா எங்க சங்கத்து ஆளு கார்த்திக் ஜெயந்த் மேல கைய வச்சுப் பாருடா!
// சங்கத்து ஆளு கார்த்திக் ஜெயந்த் மேல கைய வச்சுப் பாருடா //
ReplyDeleteஆகா கைப்பு இதுதான் தேர இழுத்து தெருவுல விடுறதா :-)
எப்படியோ சங்கத்துல மெம்பர் ஆகிடேன்
கைப்பு அண்ணாச்சி!
ReplyDeleteநான் கேட்ட கேள்விகள் என்னாச்சி?
பாருங்க கைப்பு என்னோட புதுப் பதிவு
http://pithatralgal.blogspot.com/2006/02/45.html
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
//எப்படியோ சங்கத்துல மெம்பர் ஆகிடேன்//
ReplyDeleteசங்கத்துல சேந்திட்டீங்க. இனிமே அப்பப்ப அடி வாங்கற பொறுப்பும் இருக்கு. ரெடியா இருங்க.
:)-
//கைப்பு அண்ணாச்சி!
ReplyDeleteநான் கேட்ட கேள்விகள் என்னாச்சி?//
என்னைய ஒரு வழி பண்ணாம உடமாட்டீங்க போல. பதில் தெரிஞ்சா எப்படிங்க கைப்பு சங்கத்து தலையா இருக்க முடியும்?வேண்டாம்...வலிக்குது...அளுதுடுவேன்னு சொன்னா தான் உடுவீங்களா?
:)-
//பாருங்க கைப்பு என்னோட புதுப் பதிவு
http://pithatralgal.blogspot.com/2006/02/45.html//
இந்தா வாரேன்!
//டாய் கட்டதுரை! ஒனக்கு தைரியம் இருந்தா எங்க சங்கத்து ஆளு கார்த்திக் ஜெயந்த் மேல கைய வச்சுப் பாருடா! //
ReplyDeleteஓ! கார்த்திக்கும் உன் கூட்டம்தானா?
இன்னும் எத்தினி பேருடா இருக்காங்க?
அத்தினி பேரையும் உதைக்கத்தான வந்திருக்கேன்!
//ஓ! கார்த்திக்கும் உன் கூட்டம்தானா?
ReplyDeleteஇன்னும் எத்தினி பேருடா இருக்காங்க?//
கட்டதுரை உன்னைய பாத்தா எனக்கு பாவமா இருக்கு
:)-
கூட்டாளி கட்டதுரையை மன்னிச்சு வுட்டுருபா...நம்ம ஃபவர் தெரியாம பேசிட்டான்.
ReplyDeleteYour blog is very informative.
ReplyDeleteI was asking this question from ask jeeves to hi mathan, nobody was able to answer..
"what is the difference between mottai & sottai?"
என் அறிவிற்கும் புரியும் அளவில் எளிதாக இக்கேள்விக்கு விடை அளித்த கைப்புள்ள வாழ்க!
//என் அறிவிற்கும் புரியும் அளவில் எளிதாக இக்கேள்விக்கு விடை அளித்த கைப்புள்ள வாழ்க!//
ReplyDeleteஆஹா! உச்சி குளுந்துடுச்சுங்க உங்க பின்னூட்டத்தைப் பார்த்து(இப்போதைக்கு அது மொட்டையும் இல்ல, சொட்டையும் இல்ல...இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தாங்கும்னு நினைக்கிறேன்)
:)-