மரத்தடியில் படித்த ஒரு அருமையான கதை. படித்துப் பாருங்கள்.
ஏலி ஏலி லாமா சபக்தானி
சிறு வயதில் இயேசுவின் சிலுவையின் மேல் அழுதப்பட்டிருக்கும் INRI என்பதன் விளக்கம் அறிய முயன்றிருக்கிறேன். பல காலம் கழித்து நான் அறிந்து கொண்டது - INRI என்பது Iesus Nazarenus Rexum Iudaeorum (Jesus of Nazareth, King of Jews - நாசரெத்தூர் யோவான் யூதர்களின் தலைவன்)என்பதன் ஊடகம்.சரி,அதுக்கென்ன இப்போ என்கிறீர்களா? மேலுள்ள கதைக்கு தொடர்புடைய தகவல் என்று தோன்றியதால் இங்கு தந்துள்ளேன்.
மேலும் கிறித்தவ ஆலயங்களில் பொதுவாகக் காணப்படும் சிலுவை க்ரக்ஸ் இமிட்டேட்டா அல்லது க்ரக்ஸ் கேப்பிட்டேட்டா(Crux immissa or Crux capitata)என்று அழைக்கப்படுகிறது. சிலுவைகளின் வரலாறு அறிய இங்கு சுட்டவும்.
துளையிட்ட கைகள் உங்கள் மீது கருணையையும், அன்பையும் பொழியட்டும்
ReplyDeleteநீங்கள் கதைக்குக் கொடுத்த லிங்க்-ல் http:// இரண்டு முறை உள்ளதால் வேலை செய்யவில்லை. சரி செய்யவும்.
ReplyDelete//துளையிட்ட கைகள் உங்கள் மீது கருணையையும், அன்பையும் பொழியட்டும்//
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. மிகவும் மகிழ்ந்தேன்.
//நீங்கள் கதைக்குக் கொடுத்த லிங்க்-ல் http:// இரண்டு முறை உள்ளதால் வேலை செய்யவில்லை. சரி செய்யவும்.//
அதை இப்போது சரி செய்துவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.
மிகவும் நன்றாக இருக்கிறது கதை. இறைவன் திருவுளம் வைத்தவைகளை யார் மாற்ற முடியும்!
ReplyDeleteஅது சரி. ஏலி ஏலி லாமா சபக்தானி என்றால் என்ன?
//ஏலி ஏலி லாமா சபக்தானி என்றால் என்ன?//
ReplyDeleteஎன் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?
வாங்க ஜோ!
ReplyDeleteநன்றி! நானே சொல்லலாம்னு இருந்தேன்.
http://www.bartleby.com/65/el/Eli-Eli.html
என்ன சொல்லுதுனா...
[Eli, Eloi: Hebrew. or Aramaic,=Lord; lama sabachthani?: Aramaic,
=why hast thou forsaken me?], in the New Testament, words of
Jesus on the cross. The Greek text retains and translates the original,
which is seemingly a quotation of Psalm 22.
ராகவன்,
ReplyDeleteகதை தங்களுக்கு பிடித்திருந்தது கண்டு மகிழ்ச்சி. நன்றி
ஆகா! விளக்கம் சொன்ன ஜோவிற்கும் கைப்புள்ளைக்கும் நன்றி.
ReplyDelete