நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ரேணுகா-மோகன்ராஜ் ஆகிய எங்கள் இருவரையும், தாய்-தந்தை என்று அடையாளம் கண்டு கொள்ள கடந்த 23ஆம் தேதி, சனிக்கிழமை(23-08-2008), மாலை 3.35 மணிக்குச் சென்னையில் எங்கள் மகள் பிறந்தாள் என்ற இனிப்பானச் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைக்கு "அர்ச்சனா" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.
மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தமையால் உடனே பதிவிட இயலவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட நண்பர்களுக்கும், தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு மகிழ்ந்த தலைவியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)களும். குழந்தை அர்ச்சனாவுக்கு மனமார்ந்த ஆசிகளும்.
ReplyDeleteநல்லா இருங்க.
மகிழ்ச்சியான செய்திக்கு நன்றி.
வாழ்த்துக்கள் கைப்ஸ் !!!
ReplyDeleteகைப்புள்ளயின் கை பிள்ளை அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள். :)
ReplyDeleteCongratulations !
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் கைப்ஸ்!
ReplyDeleteஅர்சனாவுக்கு ஆசிகள் ! அர்சனா அம்மா அப்பாவுக்கு வாழ்த்துகள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் கைப்புள்ள... :-)
ReplyDeletecongrats
ReplyDeleteஇல்வாழ்க்கையில் இனிப்பான தருணம் இது தோழரே.
ReplyDeleteஇனிய தேவதையை மகளாக அடைந்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். இறைவன் எல்லா விதத்திலும் குழந்தையை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
தல,
ReplyDeleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.... :) டைபர் மாத்துறது எப்பிடின்னு அரமுக பெங்களூரூ து.தல'கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோங்க... :)
Thankeesukku thankeess!!! athilum ninaivu vachutu phone seythathukku thankeess!!!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் மோகன்ராஜ். அர்ச்சனாவிற்கு எங்களது ஆசிகள்.
ReplyDeleteCongratulations to your wife and you .... last week I was reading your thadi pasanga posts once again and was wondering why no posts from your side... now I know
ReplyDeleteவாழ்த்துக்கள் தல :)
ReplyDeleteCongrats Thala !!!
ReplyDeleteமோகன் ரேணுகா அர்ச்சனா இல்லத்தினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கைப்ஸ்!
ReplyDeleteHearty Welcome to Archana!!!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் தங்கமணிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் கைப்ஸ்...
டுபுக்கு சொன்னதுக்கு ரிப்பீட்டேய்!!
ReplyDeleteஇனிய வாழ்த்துகள் பேபீ அர்ச்சனாவுக்கும்,அவள் அம்மா அப்பா மற்றும் குடும்பத்தினருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ReplyDeleteமறுபடியும் வாழ்த்து சொல்லிக்கறேன். :)
ReplyDelete//டைபர் மாத்துறது எப்பிடின்னு அரமுக பெங்களூரூ து.தல'கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோங்க..//
@raam, அவ்வ்வ்வ், யாருங்க அது..? :)
வாழ்த்துகள் :)
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் கைப்ஸ்!!!
ReplyDeletekaipillaikkum ungkaL kaipillaikkum engal manamaarndha vaazhththukkaL
ReplyDeleteCongrats..
ReplyDeleteஇனிய வாழ்த்துகள் கைப்புள்ள.:-)
ReplyDelete