ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில
1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்
2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்
3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.
4. ஒசூர் - துணி வியாபாரி
5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு
6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா இல்லை)
முன்பே எடுத்த படங்கள் சில
7. பசவங்குடி, பப்பிள்ஸ் விற்பவர்.
8. பட்டு புடவை நெய்பவர். புடவையின் பெயர் படோலா. இடம் பாடன், குஜராத். ஒரு புடவையின் விலை...அதிகமில்லை ஜெண்டில்மென்...ஒன்லி 90,000 ரூபாய். வருடத்தில் எட்டு புடவைகள் தான் நெய்வார்களாம்.
9. "தால் பாட்டி" சமைச்சிட்டு இருக்காங்க. இடம் - தனேஷ்வர் தேவ், மத்திய பிரதேசம்
10. வேலையில் ஒட்டகம்
இதப் பாத்தா இது தோனுமே - "ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது"...ஹி...ஹி...சும்மா லந்துக்கு
மூணாவது படம் (சிறுவன் நடு வானில்) ரொம்ப நல்லா இருக்கு. போட்டிக்கு எது? போட்டு படமா?
ReplyDeleteஹிஹி, நீங்க (சரி, நாம) மாவட்டற வேலையில இருக்கறச்சே எடுத்த போட்டோ ஏன் போடல? :p
3,4,5,6சூப்பர்
ReplyDelete//போட்டிக்கு எது?//
ReplyDelete:)
இதை பாருங்க...
http://photography-in-tamil.blogspot.com/2008/05/pit-2008.html
//ஹிஹி, நீங்க (சரி, நாம) மாவட்டற வேலையில இருக்கறச்சே எடுத்த போட்டோ ஏன் போடல? :p//
இந்த பாவத்துக்கெல்லாம் என் சிஷ்யன் ஜூனியர் அம்பிக்கு நீங்க பதில் சொல்லியே ஆகனும்.
:)
//3,4,5,6சூப்பர்//
ReplyDeleteநன்றி திவா.
:)
மக்கள்ஸ்,
ReplyDeleteஇதுல எந்த படமும் போட்டிக்கு இல்லை. சும்மா ஒரு பார்வைக்கு
:)
ம்ம்ம்ம், நான் சொல்ல நினைச்சதை, "டாம்" வந்து சொல்லிடுச்சு, போகட்டும், அந்தப் பையன் படம் தான் எனக்கும் பிடிச்சது. அதுவும் நடுவானில்!!! சூப்பருங்கோ!!!!!!
ReplyDeleteஹிஹிஹி, அம்பி கேட்ட அதே கேள்வி, மாவாட்டற வேலையிலே இருக்கும்போது எடுத்த படம் என் கிட்டே இருக்கே?? போடவா????Of Course, you two are in these photos :P
ரெண்டு அசர வைத்தால்,மூணு அதிர வைக்கிறது. கடைசிப் பட லந்து (கைப்புள்ள) க்ளாஸ்!
ReplyDeleteபோட்டிக்கா? அவருதாம்பா சச்சு, சாரி சாரி ஜட்ஜூ!!
ReplyDelete//ம்ம்ம்ம், நான் சொல்ல நினைச்சதை, "டாம்" வந்து சொல்லிடுச்சு, போகட்டும், அந்தப் பையன் படம் தான் எனக்கும் பிடிச்சது. அதுவும் நடுவானில்!!! சூப்பருங்கோ!!!!!! //
ReplyDeleteநன்னி தலைவிஜி
//ஹிஹிஹி, அம்பி கேட்ட அதே கேள்வி, மாவாட்டற வேலையிலே இருக்கும்போது எடுத்த படம் என் கிட்டே இருக்கே?? போடவா????Of Course, you two are in these photos :P//
:(
//போட்டிக்கா? அவருதாம்பா சச்சு, சாரி சாரி ஜட்ஜூ!!//
ReplyDeleteஹி..ஹீ...
:)
//ரெண்டு அசர வைத்தால்,மூணு அதிர வைக்கிறது. கடைசிப் பட லந்து (கைப்புள்ள) க்ளாஸ்!//
ReplyDeleteவாங்க மேடம்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
:)
ஜஸ்டிஸ் கோபிநாத் ஆனாலும் படம் புடிச்சு போடற உங்க கடமையுணர்ச்சி கண் கலங்க வைக்குது தல :))
ReplyDeleteஒகேனக்கல் படங்கள் அருமை... சும்மாவா.. எங்க ஏரியா ஆச்சே.. :)
ReplyDeleteவானில் தாவும் சிறுவன், பட்டோலாபுடவை நெய்தல், ரெண்டும் ரொம்ப நல்லாருக்கு. நல்லவேளை உங்களை மாதிரி பட்டவங்களை ஜட்ஜாக
ReplyDeleteஒக்கார வெச்சுட்டாங்களோ நாங்க பொழச்சோமோ!!!!!