முன்னே படித்த ஒரு ஜோக். .....விலாஸ், ஓட்டல் திறப்பு விழா. மாவாட்ட கலெக்டர் வருகிறார் என்று நோட்டீஸ் அடித்து விட்டார்களாம். இப்போது ஸ்விட்ச் போட்டால் போதும்.
அடுத்தமாதம் துணின்னு போட்டிக்கு தலைப்பு வெச்சு எங்க தலைக்கு செய்கிற அடுத்தவேலையை படம் புடிச்சு போட வெச்சுடுவாங்க போல இருக்கே!!!//
அதுக்கடுத்த மாதம் "அடுப்படி"ன்னு தலைப்பு வைக்க போறாங்களாம்ல.. :P
//தல எப்படி வேண்டும் என்றால் போட்டோ புடிக்க சொல்லுங்க நான் இருக்கேன் உங்களை மட்டும் அதில் இருந்து கட் செஞ்சு போட்டோவை அழகாக்கிடுறேன்.// போட்டோ அழகா இருந்தா த்ரிஷ்டி பொம்மை தேவை படும். அதனால கைபுள்ள அண்ணாச்சி போட்டோவ கட் பண்ண வேணாம் அப்படினு கொத்தனார் சொல்லிகிறதா பட்சி சொல்லுதுங்கோவ்..:P
வாங்க மாயாவி, கரெக்ட் தான். துணி துவைக்கும் போது வாஷிங் மெஷினைத் தெறந்தா அது நின்னு போயிருதே...அதனால அப்படி துணி துவைக்கற மாதிரி படம் போடறதுன்னா நம்ம ஆர்ம் ஸ்ட்ரெங்க்தைத் தான் காட்டனும் :)
//முன்னே படித்த ஒரு ஜோக். .....விலாஸ், ஓட்டல் திறப்பு விழா. மாவாட்ட கலெக்டர் வருகிறார் என்று நோட்டீஸ் அடித்து விட்டார்களாம். இப்போது ஸ்விட்ச் போட்டால் போதும்.
சகாதேவன்//
வாங்க சகாதேவன், வருகைக்கும் ஜோக்குக்கும் நன்றிங்க :)
முதல் படத்துக்குக் கட்டாயம் எங்கள் தானைத்தலைவியோட எக்ஸ்பெர்ட் கமெண்ட் வரும். எல்லாரும் ரெடியா இருந்துக்கங்கய்யா.
ReplyDelete:)
இவ்வளவு நாள் இல்லாம இப்போ மாவரைக்கும் படம் போட்ட நுண்ணரசியலும் பிரமிக்க வைக்குதுங்கோ!!
ReplyDelete//இவ்வளவு நாள் இல்லாம இப்போ மாவரைக்கும் படம் போட்ட நுண்ணரசியலும் பிரமிக்க வைக்குதுங்கோ!//
ReplyDeleteஅதெல்லாம் ஒன்னுமில்லீங்கோ...செய்யும் தொழிலே தெய்வம் இல்லையா? அதுக்காகத் தான் இந்தப் படம்.
கொத்ஸ்,
ReplyDeleteஉங்க கொக்கியையும்(tag)மிக விரைவில் நிறைவு செய்கிறேன்.
:)
மாவாட்டறது இவ்வளவு அழகாப் படம் எடுத்த கை(ப்பிள்ளை)க்கு
ReplyDeleteதோடா போடணுமே!!
நல்லா இருக்கு.
//
ReplyDeleteநல்லா இருக்கு//
ரொம்ப நன்றி மேடம்.
////மாவாட்டறது இவ்வளவு அழகாப் படம் எடுத்த கை(ப்பிள்ளை)க்கு
தோடா போடணுமே!!//
தோடா? எனக்கா? :(
சரி போடறது தான் போடறீங்க ப்ளாட்டினத்துல டிபியர்ஸ் வைரம் பதிச்ச தோடா போடுங்க. உங்க பேரைச் சொல்லி புது ஃபேஷனா போட்டுக்கறேன்.
:)
என்னடா தல இன்னும் இந்த மாசம் படம் காட்டலையேன்னு நினைச்சுட்டிருந்தேன் :))
ReplyDeleteகலக்கிப்போட்டீங்க தல :))
அடடா,
ReplyDeleteதோடான்னா
இந்த சங்கராபரணம் படத்தில போட்டு கையில தங்கத்தில போட்டு இருப்பாரே ,ரஜினி கூட அருணாச்சலத்தில போட்டுஇருப்பாரே
அதும்மா.
ஓகேயா:))
எல்லாரும் மாவாட்ட கத்துகிடனும்.. அத அழகாக படம் புடிக்கவும் கத்துகிடனும்..
ReplyDeleteநல்லாவே மாவாட்டறிங்க.. ஸாரி.. மாவட்டறத படம் புடிச்சி இருக்கிங்க.. ஜூப்பரூ.. :)
//தோடான்னா
ReplyDeleteஇந்த சங்கராபரணம் படத்தில போட்டு கையில தங்கத்தில போட்டு இருப்பாரே ,ரஜினி கூட அருணாச்சலத்தில போட்டுஇருப்பாரே
அதும்மா.
ஓகேயா:))//
அதுக்கு பேரு தான் தோடாவா?
அட சே! நீங்க தோடான்னதும் - 'தோடு'ஐத் தான் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமா சொல்றீங்களாக்கும்னு நெனைச்சேன். இதாச்சும் பரவால்லை...மெட்ராஸ்ல பசங்க சொல்ற "தோ...டா" அத தான் சொல்றீங்கன்னும் நெனச்சேன். இதாச்சும் பரவால்ல...டெல்லி பக்கத்துல குர்காவ்ன்ல பிரபலமான தோடா(Doda) அப்படிங்கிற இனிப்பைப் பத்தி சொல்றீங்களாக்கும்னும் நெனச்சேன். ஆனா கையில மாட்டுற காப்பைச் சொல்லிருப்பீங்கன்னு கனவுல கூட நெனைக்கலை. இதுக்குப் பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது போல :(
//எல்லாரும் மாவாட்ட கத்துகிடனும்.. அத அழகாக படம் புடிக்கவும் கத்துகிடனும்.. //
ReplyDeleteவாங்க கஜினி,
மறதி எல்லாம் மறந்து போயிருக்கும்னு நெனைக்கிறேன் :)
//நல்லாவே மாவாட்டறிங்க.. //
அதுவும் உண்மை தானே :))
//ஸாரி.. மாவட்டறத படம் புடிச்சி இருக்கிங்க.. ஜூப்பரூ.. :)//
ஜூப்பரு சொன்னதுக்கு டேங்ஸுங்ணா
:)
//கைப்புள்ள said...
ReplyDelete//எல்லாரும் மாவாட்ட கத்துகிடனும்.. அத அழகாக படம் புடிக்கவும் கத்துகிடனும்.. //
வாங்க கஜினி,
மறதி எல்லாம் மறந்து போயிருக்கும்னு நெனைக்கிறேன் :)//
ஹிஹி.. அசின் தவிர எல்லாமே மறந்து போச்சி :P
The first pic' is damn good
ReplyDeleteமாவாட்டறதையே இவ்ளோ ஸ்டைலா படம் பிடிச்சிருக்கீங்களே! வீட்டுக்காரம்மாவுக்கு நல்ல ஒத்தாசைன்னு சொல்லுங்க!
ReplyDelete//ஹிஹி.. அசின் தவிர எல்லாமே மறந்து போச்சி :P//
ReplyDeleteஅது சரி...:)) அப்போ தானே கஜினி
:))
//The first pic' is damn good//
ReplyDeleteவாங்க ப்ரியா...ரொம்ப நன்றிங்க
//வீட்டுக்காரம்மாவுக்கு நல்ல ஒத்தாசைன்னு சொல்லுங்க!//
ReplyDeleteதெரியாத்தனமா இந்த படத்தைப் போட்டுட்டேன்...ஒரே தனிமனிதத் தாக்குதலா இருக்கு?
:(
மொத படம் கிரைண்டர் சூப்பர்!!
ReplyDelete//
ReplyDeleteSanJai said...
நல்லாவே மாவாட்டறிங்க.. ஸாரி.. மாவட்டறத படம் புடிச்சி இருக்கிங்க.. ஜூப்பரூ.. :)
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்
//
ReplyDeleteSanJai said...
வாங்க கஜினி,
மறதி எல்லாம் மறந்து போயிருக்கும்னு நெனைக்கிறேன் :)//
ஹிஹி.. அசின் தவிர எல்லாமே மறந்து போச்சி :P
//
மாப்பி ஒத்த டான்ஸ் ஆடுமே நயந்தாராஆஆஆஆஆஆஆஆஆஆ
//
ReplyDeleteசேதுக்கரசி said...
மாவாட்டறதையே இவ்ளோ ஸ்டைலா படம் பிடிச்சிருக்கீங்களே! வீட்டுக்காரம்மாவுக்கு நல்ல ஒத்தாசைன்னு சொல்லுங்க!
//
இப்பிடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டேதான் உடம்பை ரணகளம் ஆக்கீடறீங்க!!!!!
முதல் படம் அட்டகாசம்...
ReplyDeleteமுதல் படம் சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா டாப் மூனுல வரும்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteகைப்புள்ளை சார்,
ReplyDeleteமாப்பு சார்.
அது தோடா இல்ல.
கடா.
இத்தனை தப்பு மொழியில வர
பயங்கர ஈடுபபடு தான் காரணம் என்று நினைக்கிறேன்:))).
//மாப்பி ஒத்த டான்ஸ் ஆடுமே நயந்தாராஆஆஆஆஆஆஆஆஆஆ//
ReplyDeleteஅந்த படத்துல நயந்தாரா உவ்வ்வ்வ்வ்வே.. :(
ஐ லைக் ஒன்லி பில்லா நயந்தாரா. :P
தங்கச்சி மகிமையே மகிமை...
ReplyDeleteஅதாங்கோ உங்க திறமை வெவ்வேறு பரிணாமங்களில் ஜொளிக்க ஆரம்பிச்சுறுக்கறதுக்கு சொன்னேன்..
:-)))
அடுத்தமாதம் துணின்னு போட்டிக்கு தலைப்பு வெச்சு எங்க தலைக்கு செய்கிற அடுத்தவேலையை படம் புடிச்சு போட வெச்சுடுவாங்க போல இருக்கே!!!
ReplyDeleteதல எப்படி வேண்டும் என்றால் போட்டோ புடிக்க சொல்லுங்க நான் இருக்கேன் உங்களை மட்டும் அதில் இருந்து கட் செஞ்சு போட்டோவை அழகாக்கிடுறேன்.
யேய் யாருப்பா அது அப்ப கைப்புள்ள இருந்தா போட்டோ அசிங்கமா இருக்கும்மான்னு டவுட் கேட்பது?
முன்னே படித்த ஒரு ஜோக்.
ReplyDelete.....விலாஸ், ஓட்டல் திறப்பு விழா. மாவாட்ட கலெக்டர் வருகிறார் என்று நோட்டீஸ் அடித்து விட்டார்களாம். இப்போது ஸ்விட்ச் போட்டால் போதும்.
சகாதேவன்.
//குசும்பன் said...
ReplyDeleteஅடுத்தமாதம் துணின்னு போட்டிக்கு தலைப்பு வெச்சு எங்க தலைக்கு செய்கிற அடுத்தவேலையை படம் புடிச்சு போட வெச்சுடுவாங்க போல இருக்கே!!!//
அதுக்கடுத்த மாதம் "அடுப்படி"ன்னு தலைப்பு வைக்க போறாங்களாம்ல.. :P
//தல எப்படி வேண்டும் என்றால் போட்டோ புடிக்க சொல்லுங்க நான் இருக்கேன் உங்களை மட்டும் அதில் இருந்து கட் செஞ்சு போட்டோவை அழகாக்கிடுறேன்.//
போட்டோ அழகா இருந்தா த்ரிஷ்டி பொம்மை தேவை படும். அதனால கைபுள்ள அண்ணாச்சி போட்டோவ கட் பண்ண வேணாம் அப்படினு கொத்தனார் சொல்லிகிறதா பட்சி சொல்லுதுங்கோவ்..:P
//யேய் யாருப்பா அது அப்ப கைப்புள்ள இருந்தா போட்டோ அசிங்கமா இருக்கும்மான்னு டவுட் கேட்பது?//
டவுட்டு கேட்டா கிளியர் பண்ணனும். இப்டி கைபுள்ளத் தனமா ஸாரி சின்னப் புள்ளத் தனமா கேக்கறவங்க பேரு ஊரு எல்லாம் ஆராயப் படாது. :))
அதெல்லாம் பார்த்துட்டுப் பேசாமல் போயாச்சு, இருந்தாலும் இப்போ சன்னா, பட்டூரா இல்லை கேட்டுட்டு இருந்தீங்க? மறுபடி மாவு தானா? என்று சந்தோஷத்துடன் திரும்பிப் போனேன். என்ன கமெண்ட் வருதுன்னு பார்க்க,
ReplyDeleteஇப்போ,
என்னோட கமெண்ட்ஸ்,
"தோடா" இவர் கைக்குத் தோடா வேணுமாமே! :P
எல்லாம் மாவே அரைங்க போதும். உங்க ஆசையைக் கெடுக்காமல் வந்து கமெண்டியாச்சு!
அனுபவம் பேசும்ன்னு சொல்வாங்க.. ஆனால், அது சரிதான் என்று நீங்க முதல் படத்தூல ப்ரூவ் பண்ணிட்டீங்க தல. :-) அந்த முதல் படம் செம்ம கியூட். :-)
ReplyDeleteரெண்டு படமும் நல்ல இருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். போட்டியில் மக்கள் வாக்களிப்பு இல்லையா?
ReplyDeleteவாஷிங்மெஷின் சுற்றும் போதுகூட அழகாயிருக்கும்!!!
ReplyDeleteமாவரைக்கிறத்தோட துணியும் துவைப்பீங்களே அதனால சொன்னேன்!!
//என்னடா தல இன்னும் இந்த மாசம் படம் காட்டலையேன்னு நினைச்சுட்டிருந்தேன் :))
ReplyDeleteகலக்கிப்போட்டீங்க தல :)//
ரொம்ப டேங்கீஸ்பா KTM
:)
//மொத படம் கிரைண்டர் சூப்பர்!!//
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா.
//இப்பிடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டேதான் உடம்பை ரணகளம் ஆக்கீடறீங்க!!!!!//
ReplyDeleteஅது என்னமோ வாஸ்தவம் தாங்க. வீட்டுக்காரம்மாவுக்கு இந்த விஷயம் எல்லாம் காதுக்குப் போச்சின்னா ஏன் நெலைமை கவலைக்கிடம் தான்
:(
//முதல் படம் அட்டகாசம்... //
ReplyDeleteரொம்ப நன்றி கார்த்திக்.
//முதல் படம் சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா டாப் மூனுல வரும்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!//
ReplyDeleteஹையோ...ஹையோ...இந்த சந்தோஷத்தை நான் எங்கே போய் சொல்வேன்.பாராட்டுக்கு ரொம்ப டேங்ஸுங்க வடக்குப்பட்டியாரே.
உங்க ப்ளாக்ல போட்டிருக்கீங்களே "உங்களை எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு"ன்னு அது மாதிரி இதுல எதுவும் உள்குத்து இல்லியே?
:)
//கைப்புள்ளை சார்,
ReplyDeleteமாப்பு சார்.
அது தோடா இல்ல.
கடா.
இத்தனை தப்பு மொழியில வர
பயங்கர ஈடுபபடு தான் காரணம் என்று நினைக்கிறேன்:)))//
மறுபடியும் மிஸ்டேக்கா? பரவால்லை. என்ன ஒன்னு...எக்கச்சக்கமா போன கமெண்ட்ல ஃபீல் பண்ணது வேஸ்டாப் போச்சேன்னு தான்...
:)
//அந்த படத்துல நயந்தாரா உவ்வ்வ்வ்வ்வே.. :(
ReplyDeleteஐ லைக் ஒன்லி பில்லா நயந்தாரா. :P//
ஏன்னு எனக்கு தெரியுமே? சொல்ல மாட்டேனே!
:))
//தங்கச்சி மகிமையே மகிமை...
ReplyDeleteஅதாங்கோ உங்க திறமை வெவ்வேறு பரிணாமங்களில் ஜொளிக்க ஆரம்பிச்சுறுக்கறதுக்கு சொன்னேன்..
:-)))//
ஒரு வருஷமா போஸ்ட் எதுவும சரியாப் போடலை...அதெல்லாம் ஒங்க கண்ணுக்குத் தெரியலை. தங்கச்சி மகிமை மட்டும் தான் தெரியுதாக்கும்? எல்லாம் கலிகாலம்டா சாமி :)
சந்தோஷமா இருந்தா சரிதான்
:))
முதல் படத்தை பார்த்து அப்படியே ஆடிட்டேன் (ஆட்டிட்டேன் இல்லை)
ReplyDelete////அந்த படத்துல நயந்தாரா உவ்வ்வ்வ்வ்வே.. :(
ReplyDeleteஐ லைக் ஒன்லி பில்லா நயந்தாரா. :P//
ஏன்னு எனக்கு தெரியுமே? சொல்ல மாட்டேனே!
:))//
கீதாம்மா... இதையும் தங்கமணி அக்காவுக்கு மறக்காம அனுப்பிடுங்க. எதோ நம்மளால முடிஞ்சது.. :P
////அந்த படத்துல நயந்தாரா உவ்வ்வ்வ்வ்வே.. :(
ReplyDeleteஐ லைக் ஒன்லி பில்லா நயந்தாரா. :P//
ஏன்னு எனக்கு தெரியுமே? சொல்ல மாட்டேனே!
:))//
//கீதாம்மா... இதையும் தங்கமணி அக்காவுக்கு மறக்காம அனுப்பிடுங்க. எதோ நம்மளால முடிஞ்சது.. :P//
ஆஹா, எத்தனை எத்தனை தொண்டரடிப் பொடிகள், நமக்குக் குற்றேவல் செய்ய? புல்லரிக்குதுங்க! ஏற்கெனவே கொசுக்கடி உபத்திரவம் தாங்கலை, இப்போ இது வேறே! :P
//முதல் படத்தை பார்த்து அப்படியே ஆடிட்டேன் (ஆட்டிட்டேன் இல்லை)//
ReplyDeleteவாங்க முரளி கண்ணன்...ஆட்டுனதுக்கு சாரி ஆடுனதுக்கு டேங்ஸுங்க
:)
//அனுபவம் பேசும்ன்னு சொல்வாங்க.. ஆனால், அது சரிதான் என்று நீங்க முதல் படத்தூல ப்ரூவ் பண்ணிட்டீங்க தல. :-) அந்த முதல் படம் செம்ம கியூட். :-)//
ReplyDeleteஹி...ஹி...ரொம்ப நன்னிங்க. சித்தார்த்காரு பாகுன்னாரா?
:)
//வாஷிங்மெஷின் சுற்றும் போதுகூட அழகாயிருக்கும்!!!
ReplyDeleteமாவரைக்கிறத்தோட துணியும் துவைப்பீங்களே அதனால சொன்னேன்!!//
வாங்க மாயாவி,
கரெக்ட் தான். துணி துவைக்கும் போது வாஷிங் மெஷினைத் தெறந்தா அது நின்னு போயிருதே...அதனால அப்படி துணி துவைக்கற மாதிரி படம் போடறதுன்னா நம்ம ஆர்ம் ஸ்ட்ரெங்க்தைத் தான் காட்டனும்
:)
//"தோடா" இவர் கைக்குத் தோடா வேணுமாமே! :P
ReplyDeleteஎல்லாம் மாவே அரைங்க போதும். உங்க ஆசையைக் கெடுக்காமல் வந்து கமெண்டியாச்சு!//
ரைட்டு விடுங்க
:)
//ரெண்டு படமும் நல்ல இருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். போட்டியில் மக்கள் வாக்களிப்பு இல்லையா//
ReplyDeleteநன்றி மாப்பி...இந்தப் போட்டில இல்லப்பா
//முன்னே படித்த ஒரு ஜோக்.
ReplyDelete.....விலாஸ், ஓட்டல் திறப்பு விழா. மாவாட்ட கலெக்டர் வருகிறார் என்று நோட்டீஸ் அடித்து விட்டார்களாம். இப்போது ஸ்விட்ச் போட்டால் போதும்.
சகாதேவன்//
வாங்க சகாதேவன்,
வருகைக்கும் ஜோக்குக்கும் நன்றிங்க
:)
//ஏன்னு எனக்கு தெரியுமே? சொல்ல மாட்டேனே!
ReplyDelete:))//
கீதாம்மா... இதையும் தங்கமணி அக்காவுக்கு மறக்காம அனுப்பிடுங்க. எதோ நம்மளால முடிஞ்சது.. :P//
ஏங்க ஜஞ்சய் ராமசாமீ? ஏனிந்த கொலை வெறி?
:(
//ஆஹா, எத்தனை எத்தனை தொண்டரடிப் பொடிகள், நமக்குக் குற்றேவல் செய்ய? புல்லரிக்குதுங்க! ஏற்கெனவே கொசுக்கடி உபத்திரவம் தாங்கலை, இப்போ இது வேறே! :P//
ReplyDeleteகம்ப்யூட்டர் தானே உங்களைக் கடிக்கும்? இப்போ புதுசா கொசு வேற கடிக்குதா?
:)
ரெண்டாவது படம் சரி.முதல் படம் எங்கேயோ முன்னால ரிலிஸான படம் மாதிரி இருக்கே.
ReplyDelete//ரெண்டாவது படம் சரி.முதல் படம் எங்கேயோ முன்னால ரிலிஸான படம் மாதிரி இருக்கே//
ReplyDeleteசும்மா கில்லி மாதிரி இருக்கீங்களே...கரெக்டு தான்...உணவுப் பொருட்கள் போட்டியில வேற ஆங்கிள்ல போட்டது
:)