படம் 1: போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் குழந்தைகள், சித்தூர்கட், ஆகஸ்ட் 2006
படம் 2 : டூர் போன மகிழ்ச்சியில் ஃபிலிம் காட்டும் நண்பன், உதய்பூர், ஆகஸ்ட் 2006
படங்களுக்குப் பதிலா x தான் தெரியுதுன்னு சொல்றாங்க. அதுனால Flickrலேருந்து பப்ளிஷ் பண்ணிருக்கேன். படத்து மேல க்ளிக்குன்னா இன்னும் பெருசா தெரியும். பாத்து சொல்லுங்க மக்கா.
படம் 1 : ரிப்பீட்டே from Flickr
06Aug06 035-1
Originally uploaded by Kaipullai(கைப்புள்ள).
படம் 2 : ரிப்பீட்டே from Flickr
Gotcha!
Originally uploaded by Kaipullai(கைப்புள்ள).
மீ தி ஃபர்ஸ்ட்டூ!!!!! :-D
ReplyDeleteபோட்டோ தெரியலைண்ணா...
ReplyDeleteஎனக்கு x-ன்னுதான் தெரியுது! இது x-ray வா? ;-)
ReplyDeleteUncle padam teriyala.
ReplyDeleteஎனக்கும் x-ன்னுதான் தெரியுது, மீ தி ஃசெகன்டூ
ReplyDeleteமை ஃபிரெண்ட், பவன்,
ReplyDeleteபடம் தெரியலியா? ஐயயோ? எனக்கு தெரியுதே இங்கே? இருங்க என்னன்னு பாக்குறேன். யாராவது ஹெல்ப் ப்ளீஸ்
:(
கைப்புள்ள மாமா, கெலிச்சா எங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவீங்களா? :-)
ReplyDeleteஎன்ன ஹெல்ப் வேணும் கைப்புள்ள..
ReplyDeleteஉன்னை ஜெலில்ல போடணுமா? இல்ல ஜெயில்ல உன்னை போடணுமா?
//எனக்கும் x-ன்னுதான் தெரியுது, மீ தி ஃசெகன்டூ//
ReplyDeleteபவன்,
ரெண்டு வயசானதும் வால் தனம் ஜாஸ்தி ஆயிடுச்சு. மீ தி செகண்டா? அங்கிள் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேனு உனக்கு தெரியலை? இந்த நேரத்துல மீ தி செகண்டுன்னு உனக்கு பஞ்ச் டயலாக் எல்லாம் தேவையா? கொஞ்ச நேரம் பொறுமையா இரு...ப்ளீஸ் என் செல்லம் இல்ல?
//கைப்புள்ள மாமா, கெலிச்சா எங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவீங்களா? :-) //
ReplyDeleteஅண்ணாலேருந்து இப்ப மாமாவா? குச்சி மிட்டாய் மலேசியாவுல கெடக்கறதில்லியா மை ஃபிரெண்டு?
நானே படம் தெரிய வைக்க முடியாம முழி பிதுங்கிட்டு இருக்கேன்...இந்த நேரத்துல இப்படியா காமெடி பண்றது?
:(
//என்ன ஹெல்ப் வேணும் கைப்புள்ள..
ReplyDeleteஉன்னை ஜெலில்ல போடணுமா? இல்ல ஜெயில்ல உன்னை போடணுமா?//
கொஞ்ச நேரம் கம்முனு இரு போலீஸ்கார்...ஐ ஆம் தி டென்சன்ஸ் ஆஃப் கர்நாடகா
:(
மகாஜனங்களே!
ReplyDeleteஉங்க யாருக்குமேவா படம் தெரியலை? நீங்களும் x தான் ஸ்க்ரீன்ல பாக்கறீங்களா? கொஞ்சம் சொல்லிட்டு போனீங்கன்னா தேவலம்.
//அண்ணாலேருந்து இப்ப மாமாவா? //
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நேரத்துல தாத்தா ஆக போறீங்கன்னு நியூஸ் வந்ததே?
//குச்சி மிட்டாய் மலேசியாவுல கெடக்கறதில்லியா மை ஃபிரெண்டு?//
இங்கே லோல்லி போப்தான் கிடைக்குது.. குச்சி மிட்டாய் வாங்கி தருவீங்களா மாட்டீங்களா? ;-)
//நானே படம் தெரிய வைக்க முடியாம முழி பிதுங்கிட்டு இருக்கேன்...இந்த நேரத்துல இப்படியா காமெடி பண்றது?//
முழி பிதுங்கினா நல்லா இருக்காதே தல?? அப்போ போட்டோக்கு எப்படி போஸ் கொடுப்பீங்க??
ஆஹா படம் இப்ப தெரியுது...
ReplyDeleteஆமா இத்தினி நாள் எங்க காணாம பொய்டீங்க.Wishes for your marriage.
என் மகன் எஸ்.ஐ சக்திவேலை அனுப்புறேன்.. அவன் பார்த்துக்குவான்..
ReplyDeleteஇன்னும் x-ன்னுதான் தெரியுது.. Y-ன்னு மாற மாட்டேங்குது.. :-(
ReplyDelete//இன்னும் கொஞ்ச நேரத்துல தாத்தா ஆக போறீங்கன்னு நியூஸ் வந்ததே?//
ReplyDeleteஐ ஆம் தி பாவம்யா...ப்ளீஸ்யா :(
//இங்கே லோல்லி போப்தான் கிடைக்குது.. குச்சி மிட்டாய் வாங்கி தருவீங்களா மாட்டீங்களா? ;-)//
வாங்கித் தர்றேன்...முதல்ல படம் தெரியுதுன்னு சொல்லுங்க வாங்கித் தர்றேன்.
//முழி பிதுங்கினா நல்லா இருக்காதே தல?? அப்போ போட்டோக்கு எப்படி போஸ் கொடுப்பீங்க??//
ரொம்ப முக்கியம்ம்ம்ம்
:(
கைப்புள்ள அங்கிள் இப்ப பெரிய X தெரியுது. Again you did something wrong. I saw the pictures few minutes back...
ReplyDelete//ஆஹா படம் இப்ப தெரியுது...//
ReplyDeleteபடம் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லியே பவன்? தேருமா? தேராதா?
:(
//ஆமா இத்தினி நாள் எங்க காணாம பொய்டீங்க.Wishes for your marriage.//
கொஞ்சம் வலுக்கட்டாயமா வேலை பாக்க வச்சிட்டாங்க அதான். தேங்க்ஸ்பா பவன். ஆண்ட்டி உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க.
:)
ஹலோ மிஸ்டர் கைப்ஸ் ..இன்னும் x என்றுதான் தெரியுது..
ReplyDeleteசொல்லீட்டு போ சொன்னீங்களா அதான்..
சொல்லிட்டேன்.
//என் மகன் எஸ்.ஐ சக்திவேலை அனுப்புறேன்.. அவன் பார்த்துக்குவான்..//
ReplyDeleteசரி...அப்படியே உங்க பெரியப்பா வால்டர் வெற்றிவேலையும் அனுப்பி வையுங்க
//இன்னும் x-ன்னுதான் தெரியுது.. Y-ன்னு மாற மாட்டேங்குது.. :-(//
ReplyDeleteபவன், மலேசியாவுல இருக்குற மை ஃபிரெண்டு ஆண்ட்டிக்கு ஏபிசிடி தெரியலையாம்...ஷேம் ஷேம் பப்பி ஷேம். நீ கொஞ்சம் அவுங்களுக்குச் சொல்லித் தர்றியா தங்கம்?
:)
//கைப்புள்ள அங்கிள் இப்ப பெரிய X தெரியுது. Again you did something wrong. I saw the pictures few minutes back...//
ReplyDelete:((((((((
//ஹலோ மிஸ்டர் கைப்ஸ் ..இன்னும் x என்றுதான் தெரியுது..
ReplyDeleteசொல்லீட்டு போ சொன்னீங்களா அதான்..
சொல்லிட்டேன்.//
என்ன பண்றதுன்னு தெரியலியே...இருங்க வேற எதனா பண்ணிப் பாக்கறேன்.
:(
தல,
ReplyDeleteநீ பெரிய ஓளி ஓவியர்'னு நிருபிச்சிட்டே.... :))
X, Y 'ன்னு மட்டும் சூப்பரா தெரியுது... :(
இங்கே இன்னும் x-ன்னுதான் தெரியுது தாத்தா....
ReplyDeleteயார் என்னை கூப்பிட்டது?
ReplyDelete//பவன், மலேசியாவுல இருக்குற மை ஃபிரெண்டு ஆண்ட்டிக்கு ஏபிசிடி தெரியலையாம்..//
ReplyDeleteஇதுக்கெல்லாம் அசர மாட்டோம் நாங்க.. :-))
//தல,
ReplyDeleteநீ பெரிய ஓளி ஓவியர்'னு நிருபிச்சிட்டே.... :))
X, Y 'ன்னு மட்டும் சூப்பரா தெரியுது... :( //
சின்ன தல ராயல் ராமை வருக வருக என்று வரவேற்க்கிறோம்..
மாயா!! மாயா!! மாயா!!
ReplyDelete//தல,
ReplyDeleteநீ பெரிய ஓளி ஓவியர்'னு நிருபிச்சிட்டே.... :))
X, Y 'ன்னு மட்டும் சூப்பரா தெரியுது... :(//
Flickrலேருந்து பப்ளிஷ் பண்ணிருக்கேன் இப்ப பாத்து சொல்லு ராயலு.
:(
//இதுக்கெல்லாம் அசர மாட்டோம் நாங்க.. :-))//
ReplyDeleteஆமாமா...இன்னிக்கு என்னைய குனிய வச்சி கும்முறதுலேயே அது தெரியுது. தாயி...மலேசியா மாரியாத்தா...என்னால முடியலை...
:(
ரிப்பீட்டுல தெரியுது தல.. :-D
ReplyDeleteதல தலதான்.. :)
//ஆமாமா...இன்னிக்கு என்னைய குனிய வச்சி கும்முறதுலேயே அது தெரியுது. தாயி...மலேசியா மாரியாத்தா...என்னால முடியலை...
ReplyDelete:( //
இது வெளிநாட்டு சதி!!!!
உன் கண்ணு முன்னாடியே மாயவை தூக்குறேண்டா.. உனக்கு வலிக்கும்டா.. நீ அழுவேடா..
ReplyDeleteஎன்ன தல.. உங்க ப்ளாக்ல போலிஸ்காரங்களா இருக்காங்க???? :O
ReplyDelete//யார் என்னை கூப்பிட்டது?//
ReplyDeleteவாங்க வால்டர், படம் தெரியலியாம்...கொஞ்சம் கண்டுபிடிச்சி கொடுக்கப்பிடாதா?
நான் சுகன்யாவை மட்டும்தான் கண்டுபிடிப்பேன். 'கடமை'யில் கண்ணா இருப்பேன்..
ReplyDelete//கொஞ்சம் கண்டுபிடிச்சி கொடுக்கப்பிடாதா? //
ReplyDeleteஅதுதான் படம் தெரியுதுன்னு சொல்றேனே.. இன்னும் என்னவாம்?
போட்டோ தெரியலைண்ணா...
ReplyDeletewww.photobucket.com
ReplyDelete2006 - 120
ReplyDelete2007
Jan - 2
Feb - 1
Mar - 0
Apr - 0
May - 1
Jun - 0
Jul - 1
Aug - 1
என்னங்க ஆச்சு?
நபர் 1 (யாருன்னு உங்களுக்கே தெரியும்) : "எச்சூஸ் மி. நீங்கதானா ஆபீஸர் பதிவு என்னமோ போட்டு இருக்கிறதா சொன்னது?"
ReplyDeleteநபர் 2 (கைப்ஸ்தான்) ஒன்றும் பேசாமல் சட்டை காலரை எல்லாம் தூக்கி விட்டுக்கறாரு
நபர் 1 "ஏண்டா கேமிரா மண்டையா, இதெல்லாம் ஒரு பதிவாடா? இதை போட்டதுக்கு உனக்கு பெருமை வேறயாடா? அவனவன் நாலு இடம் போயி தகவல் எல்லாம் சேகரிச்சுக்கிட்டு வந்து பதிவு போடறான் அல்லது அருமையா சிறுகதை எழுதறான். அட்லீஸ்ட் இல்லாத மூளை எல்லாம் கசக்கிப் பிழிஞ்சு கவுஜ எழுதறான். நீ என்னடான்னா ரெண்டே ரெண்டு படம். அதுவும் அந்த காலத்துல எடுத்த படம். அதை எல்லாம் போட்டு ஒரு பதிவுன்னு சொல்லிக்கிறயாடா ப்ளிக்கர் வாயா. நீ வரதே ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம். அந்த ஒரு பதிவையாவது உருப்படியா போட மாட்டியாடா...ஏண்டா இப்படி எல்லாம் செஞ்சு எங்களை கொல்லற..இனிமே இப்படி செய்வியாடா...செய்வியாடா" என்றவாறு கைப்ஸை நோக்கி ஓட, கைப்ஸ் கழண்டு விழுந்த கைலியைக் கூட எடுத்துக் கொள்ளாமல் ஐயாம் தி க்ரேட் எஸ்கேப் ஆகிறார்.
//2006 - 120
ReplyDelete2007
Jan - 2
Feb - 1
Mar - 0
Apr - 0
May - 1
Jun - 0
Jul - 1
Aug - 1
என்னங்க ஆச்சு?//
எல்லாம் காலத்தின் கோலம் கொத்ஸ்...காலத்தின் கோலம் :(
என்ன பண்ண?
//"ஏண்டா கேமிரா மண்டையா, இதெல்லாம் ஒரு பதிவாடா? இதை போட்டதுக்கு உனக்கு பெருமை வேறயாடா?//
ReplyDeleteஐயா சாமி! தெரியாத் தனமா படம் போட்டு அதை போட்டிக்கு வேறன்னு சொல்லிட்டேன். மன்னிச்சிக்கங்க. ஒரு மினி டெவில் ஷோவே போட்டுட்டீங்களே? ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ?
:(
//போட்டோ தெரியலைண்ணா...//
ReplyDeleteமின்னலு...இப்ப பாத்து சொல்லப்பா
//எல்லாம் காலத்தின் கோலம் கொத்ஸ்...காலத்தின் கோலம் :(
ReplyDeleteஎன்ன பண்ண?//
என்னது காலத்தின் கோலமா? காலம் கூட வெறும் புள்ளியை வெச்சுட்டு கோலம் போடாம போயிருச்சு போல இருக்கே!!
//ஐயா சாமி! தெரியாத் தனமா படம் போட்டு அதை போட்டிக்கு வேறன்னு சொல்லிட்டேன். மன்னிச்சிக்கங்க. //
ReplyDeleteஏன்யா, 47தான் ஆவுது. இப்படி எல்லாம் சரண்டர் ஆனா நான் 50 எப்படி அடிக்கிறது? கைப்புள்ளன்னு பேர வெச்சுக்கிட்டு இப்படி பம்மலாமாய்யா?
//ஒரு மினி டெவில் ஷோவே போட்டுட்டீங்களே? ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ?//
ReplyDeleteவெளியூர் போனாதான் இந்த மாதிரி ரூம் எல்லாம் போட்டு யோசிக்கிறது. உள்ளூரில் இருந்தா அப்படியே இருக்கிற இடத்தில் எழுத வேண்டியதுதான்.
(ஆமாம் இந்த மாதிரி எழுத யோசிக்க எல்லாம் செய்யணுமா என்ன?)
//நீ பெரிய ஓளி ஓவியர்'னு நிருபிச்சிட்டே.... :))
ReplyDeleteX, Y 'ன்னு மட்டும் சூப்பரா தெரியுது... :(//
ஆமாம் உங்க சங்க சிங்கங்களில் இந்த ராயலைத் தவிர யாருமே இந்தப் பக்கம் வரலையே.
அவன் கூட ஓவிய எழுத்தாளர், x y எல்லாம் நல்லா போடறீங்கன்னு என்னமோ சொல்லிட்டுப் போய் இருக்கான்.
எனி பிராப்பளம்?
நாராயண நாராயண...
சரிப்பா, 50 ஆயிடுச்சு. இப்போ நான் அப்பீட்.
ReplyDelete//சரிப்பா, 50 ஆயிடுச்சு. இப்போ நான் அப்பீட்//
ReplyDeleteநன்றி ஹை கொத்ஸ்ஜி...உங்க நாராயணா வேலை மட்டும் பலிக்காது
:)
தல
ReplyDeleteஎனக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது :))))
கொத்ஸ்
ReplyDelete//அவன் கூட ஓவிய எழுத்தாளர், x y எல்லாம் நல்லா போடறீங்கன்னு என்னமோ சொல்லிட்டுப் போய் இருக்கான்.
எனி பிராப்பளம்?
நாராயண நாராயண... //
பிராப்ளம் இருந்தா மட்டும் தான் நாங்க தலக்கு ஆப்படிப்போம்னு யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லியிருக்காங்க....தல..என்ன நான் சொல்றது :))
படம் நல்லாருக்கு நல்லா தெரியுதுங்க...
ReplyDeleteலண்டனுக்கு ஒரு லாலிபாப் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
ஏம்பு அவரு கூட சேர்ந்து இப்படி ஆட்டம் போடுறீங்க. எப்போ பதிவு வந்துச்சு போச்சுன்னே தெரியல :(
ReplyDelete//நீ பெரிய ஓளி ஓவியர்'னு நிருபிச்சிட்டே//
ReplyDeleteஆமா, ஆமா, அடிவாங்க முடியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாடுறாரு இல்லே?
அட பாவிகளா! ஒரு மனுஷன் தாங்குறான்ன்னா போதுமே குமுறிடுவீங்களே! கைப்ஸ்! முதல் பின்னூட்டம் வந்த போதே படம் தெரிஞ்சுது. மலேஷிய மாரியாத்தா என்கிட்ட சேட்டுல படம் தெரியுதுண்ணா ஆனா நீங்க போய் படம் தெரியலைன்னு பின்னூட்டம் போடுங்கன்னு சொல்லுச்சு! எனக்கு அப்பவே தெரியும் தலைக்கு ஆப்பு ரெடின்னு! சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் படம் தெரியல தெரியலன்னு சொல்லி அதுல் கொத்தனார் ஒரு டெவில் ஷோ வேர போட்டு....நல்லா இருங்கடே:-))
ReplyDeleteஉங்க படத்துல எனக்கு பிடித்த சின்னப்பையன்..
ReplyDeletelink