Wednesday, February 22, 2006

எச்சரிக்கை: புதிய தற்கொலை படை


கொஞ்ச நாளைக்கு தந்தூரி வேணாமுங்க!...70 டிகிரியில நல்லா சமைச்சு சாப்புடலாமாம்...ஒன்னும் பண்ணாதாம்.
(நன்றி:எண்டிடிவி செய்திகள்)

6 comments:

  1. So the picture explains the reason for your bangalore trip...

    ReplyDelete
  2. இட்லி வடை உங்களை முந்திக்கிட்டாரண்ணா!

    ReplyDelete
  3. //70 டிகிரியில நல்லா சமைச்சு சாப்புடலாமாம்//
    H5N1 வைரஸ் 50 பாகை செல்சியஸ்யிலே இறந்து விடுமாம் நீங்கள் 70 என்கிறீர்களே!!! சிலவேளை 70 F

    ReplyDelete
  4. நீ இன்னும் இந்த கோணங்கித்தனத்தை விடலியா கைப்புள்ள?

    ReplyDelete
  5. கைப்புள்ள!

    You Are Tagged!

    Visit For More Details

    நாலு பேருக்கு நன்றி

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  6. கைப்புள்ள!

    நாலு நாளா உன்னைக் காணோம்னு ஆளாளுக்கு தேடவும் அவசரப்பட்டு இப்படியொரு அறிவிப்பைப் போட்டுட்டனே! என்ன செய்வேன்!

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete