Thursday, February 09, 2006

3டி திருவிழா - 3

நண்டு ஊறுது...நரி ஊறுது...???




என்ஸாய்

9 comments:

  1. என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  2. என்ன கைப்புள்ள பொய் சொல்றீங்க....

    நண்டூருதுன்னு சொல்லீட்டு எட்டுக்கால் பூச்சியக் காட்டுறீங்க..........

    ReplyDelete
  3. உங்களுக்கு கட்டதொரை மேல சாரி சாரி.. கட்டெறும்பு மேல அவ்வளவு என்ன வெறுப்பு.. நண்டுன்றிங்க. :)

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  4. வாங்க சிங்கு,
    இது ஒரு 3டி படம். சின்ன வயசுல மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்திருப்பீங்கல்ல? அந்த மாதிரி...எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்க 3டி திருவிழா-1 பதிவைக் கொஞ்சம் பாருங்க.
    நன்றி.

    ReplyDelete
  5. இல்லை ராகவன்,
    நண்டு ஊருதுங்கறது க்ளூ தான். எட்டுக்கால் பூச்சியுமில்லை அது. கீதா மேடம் கரெக்டா சொல்லிட்டாங்க பாருங்க.

    ReplyDelete
  6. வாங்க கீதா மேடம்,
    சரியா சொல்லிட்டீங்க. 3டி படம் பாக்கறதுல நீங்க எக்ஸ்பெர்ட் போலிருக்கு?

    நண்டு ஊருது...நரி ஊருது...அது மாதிரி...எறும்பு ஊருது...அது தான் க்ளூ.

    ஊருதுன்னு இருக்கணும்...நான் 'ஊறுது'ன்னு கொடுத்துட்டேன்...அப்புறமா தான் தெரிஞ்சது.

    ReplyDelete
  7. ஹைய்யோ! ஹைய்யோ! இன்னும் எவ்வளவு நாளுதான் இந்த மாதிரியே லேட்டா வருவனோ தெரியல...

    ReplyDelete
  8. கோபி! ஒன்னரை கண்ணுல பார்த்தா தான் தெரியற மாதிரி ஒரு 3டி படம் இருக்கு. கண்டு பிடிக்க ஒண்ணுமில்லை. ஆனா எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால பார்க்க முடியலை. அதை போடறேன். நீங்க முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  9. அட கட்டெறும்பா....உண்மையிலே நானு என்னடா ரெண்டு எட்டுக்கால் பூச்சி முத்தங் கொடுக்குற மாதிரி படமெல்லாம் போட்டிருக்காருன்னு நெனச்சேன்...நம்புங்க..உண்மையிலேயே அப்பிடித்தான் நெனச்சேன்...ஹி ஹி

    ReplyDelete