கற்பழிப்போம்!
ஆண்மகனாய்ப் பிறந்த நமக்கு
புணர்தல் ஒன்றே பிறவிப்பயனாம்
ஆதலினால் கற்பழிப்போம்!
கற்பழிக்கும் ஆண் கற்பு
இழப்பதை உலகம் பேசுவதில்லை
ஆதலினால் கற்பழிப்போம்!
கற்பழிப்பின் களங்கம் எந்நாளும்
ஆணுக்கில்லை பிடிபட்டாலும் ஒன்றுமில்லை
ஆதலினால் கற்பழிப்போம்!
விலங்கினின்று தோன்றிய மனிதன்
கொடுவிலங்காகும் காலம் அண்மை
ஆதலினால் கற்பழிப்போம்!
நம்வீட்டுப் பெண்ணை நாளை
வேறொருவன் கற்பழிப்பான்...ஆயின் என்ன?
அதுவரையில் கற்பழிப்போம்
...அதன்பின்னும் கற்பழிப்போம்!
(சமீபத்திய சில நிகழ்வுகளால் மிக வேதனை அடைந்து எழுதியது)
கற்பழிக்கும் மிருகங்களுக்கு ஒரு சாட்டையடி நண்பா.
ReplyDeleteகற்பழிப்பவர்களை மக்கள் மத்தியில் தூக்கிலிடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.
Nanri...Thaangal irukkum naattil vendum aanal adhu saathiyam aagalam. Aanal ingo ippodhulla nilamaiyil needhi kidaippadharkul innum pala perudaiya karpazhippirku aalaga vendi varum...aanal neengal solvadhey enakkum orey vazhiyaga padukirathu. Illai enil Pattukottaiyar sonnadhu pola "Thirudanai paathu thirundha vittal thiruttai ozhikka mudiyadhu"...mudiyuma nam naattil?
ReplyDeleteநல்லாயிருக்குங்க! உங்க ஆதங்கமும் புரியுது.
ReplyDeleteHi,
ReplyDeleteI donno tamil typewriting. What software are you using for writing in tamil. Pls mail your reply to prakash dot vb at gmail dot com.
Thanks in advance!
கற்பழிக்கும் கயவர்களுக்கு சாட்டையடி...
ReplyDeleteகடுமையான சட்டங்கள் மட்டுமே கற்பழிப்புகளை குறைக்க முடியும்.தப்பு செஞ்சா தண்டனை கிடைக்குங்கற பயம் வரணும்.
ReplyDelete