tag:blogger.com,1999:blog-20289353.post115449041826516563..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: தொப்பி தந்திரம்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-20289353.post-60880159003451838372009-09-17T14:48:13.387+05:302009-09-17T14:48:13.387+05:30//
"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும...//
"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு//

LOLசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154612633522866412006-08-03T19:13:00.000+05:302006-08-03T19:13:00.000+05:30//தலநான் வேணாம்னு சொன்னா உடனே விடவா போற? உனக்கு தா...//தல
நான் வேணாம்னு சொன்னா உடனே விடவா போற? உனக்கு தான் முத்தி போய்டுச்சே..//

கப்பி!
சொன்னா சிரிப்பே. நெசமாலுமே இந்த போட்டா வெசயத்துல முத்தி தான் போச்சுன்னு நெனக்கிறேன். ஒன் கமெண்டு வர்றதுக்கு முன்னாடி ஒரு டாப் ஆங்கிள் படம் புடிச்சு போடலாம்னு சட்டியில எட்டித் தான் பாத்தேன். அதுக்குள்ள ஒரு பழைய ஹவாய் செருப்பு, ஒரு பிளாஸ்டிக் பை, ஒரு வாரமா மழை பேஞ்சதுனால தேங்கின தண்ணி, சில துண்டு பீடி இதெல்லாம் தான் இருக்கு. இதை படம் புடிச்சிப் போட்டா நல்லாவா இருக்கும்?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154610628681351052006-08-03T18:40:00.000+05:302006-08-03T18:40:00.000+05:30Nanba nalla super-aa ezhuthi irukke. Intha blog-ii...Nanba nalla super-aa ezhuthi irukke. Intha blog-iie maintain pannungo.

Quick Question: How do I write in Tamil in this blog?. Should I install any specific font/application/vera ethavathuu....? Many thanks in advance.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154605668363562372006-08-03T17:17:00.000+05:302006-08-03T17:17:00.000+05:30//நோ மை பாய்! இப்பிடியெல்லாம் உசுப்பேத்துனா நான் ம...//நோ மை பாய்! இப்பிடியெல்லாம் உசுப்பேத்துனா நான் மனசு மாறி டாப் ஆங்கிள் போட்டோ எடுத்து 'கப்பி கேட்ட சட்டி'ன்னு பதிவு போட்டாலும் போட்டுருவேன்.

தல
நான் வேணாம்னு சொன்னா உடனே விடவா போற? உனக்கு தான் முத்தி போய்டுச்சே..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154583809117984222006-08-03T11:13:00.000+05:302006-08-03T11:13:00.000+05:30////6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புட...////6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...

முருகேஷா.... நான் நம்பிட்டேன்//

ஆஹா மாப்பூ....ஆபீஸ்ல ஆயிரம் ஆப்பு வாங்கினாலும் இந்த மாதிரி விஷயத்துல கரெக்டா முருகேஷாவோட வந்துடுறியே? அது எப்பிடி மாப்பு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154583670734473632006-08-03T11:11:00.000+05:302006-08-03T11:11:00.000+05:30//அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது ச...//அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது செயவது ஏனோ? இது அது கேட்கும் கேள்வி விளங்குதா?//

எது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154583319680788412006-08-03T11:05:00.000+05:302006-08-03T11:05:00.000+05:30//கைப்புள்ள காலிங்.. அது நேற்று..கைப்புள்ள கிளிக்க...//கைப்புள்ள காலிங்.. அது நேற்று..
கைப்புள்ள கிளிக்கிங் அது இன்று

மரியாதையா பிளாக் பேரை மாத்து//

க்ளிக்கிங்கும் கொஞ்ச நாள் தான்யா 3டி மாதிரி...சீ சீ இந்த பழம் புளிக்கும் கதை இன்னும் வரலை...அது வரைக்கும் அட்ஜிஸ் பண்ணிக்கமா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154583180878870662006-08-03T11:03:00.000+05:302006-08-03T11:03:00.000+05:30//ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...யப்பா இள...//ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...

யப்பா இளா அடுத்தமுறை சீதேவிக்கும் மூதேவிக்கும் முதல்ல போனைப் போட்டு மேல நான் சொன்னதைக் கேட்டுபிட்டு அப்புறம் இந்த ஹேண்ட்பாய்க்கு பேசு....//

வாப்பா தேவு,
நல்லா சொல்லுப்பா...அப்பவாச்சும் வெவசாயி திருந்துறாரான்னு பாப்போம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154583071521330602006-08-03T11:01:00.000+05:302006-08-03T11:01:00.000+05:30//ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட...//ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட்டோ எடுத்திருக்கீங்க...//
பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்றீங்களே 12பி...எப்ப்பிடி?

//மூதேவில ஆரம்பிச்சு உடுக்கை வரைக்கும் சூப்பர்.... :-) //
நன்னிங்கோ.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154582943006767942006-08-03T10:59:00.000+05:302006-08-03T10:59:00.000+05:30//கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால்...//கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால் துப்பறிகிறார்னு படம் எடுக்கலாம்//
சங்கர்லால் வரை எதுக்குப் போய்கிட்டு.. சாம்பு டீம்ல ஆள் தேடுறாங்களாம்.. ;)//

வெவசாயி கேக்குதா? ஆள் எடுக்குறாங்களாம்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154582884192859842006-08-03T10:58:00.000+05:302006-08-03T10:58:00.000+05:30//உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும...//உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு//
ஓளவியமா? ஒங்களுக்கா? மெய்யாலுமேவா இல்ல மெய்நிகராவா? நீங்க ஒளவியம் படற அளவுக்கு நம்ம கைல விதயமும் கெடயாது அந்த அளவுக்கு நமக்கு அறிவாண்மையும் இல்லீங்ணா.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154582859552269472006-08-03T10:57:00.001+05:302006-08-03T10:57:00.001+05:30//சூப்பராதான் இருக்கு உள்ள என்னா இருக்குனு சொன்னா ...//சூப்பராதான் இருக்கு
உள்ள என்னா இருக்குனு சொன்னா யோசிக்காம வேற வேலையை பார்ப்பேன்.//

//கைப்ஸ்,
அந்த சட்டிப்பானைய விட மாட்டேங்கிறீங்களே..அதுல என்ன தான் இருக்கு??//

மின்னலு, கப்பி('விநாயகா வேலவா' இந்த டோன்ல படிக்கனும்),
இப்பிடியெல்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே சட்டிக்குள்ள எட்டிப் பாத்தேன். சொன்னா ஆச்சரியப்படுவீங்க...உள்ள பாக்குறேன் ஒன்னுமில்ல...வெறும் ஒட்டடையைத் தவிர. அது தான் டாப் ஆங்கிள் ஷாட் நான் வைக்காம வுட்டுட்டேன்.

//இப்படி கேட்டா பதில் வராது...அந்த சட்டிய டாப் ஆங்கிள்ல இருந்து ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்..செமையா இருக்கும்...//
நோ மை பாய்! இப்பிடியெல்லாம் உசுப்பேத்துனா நான் மனசு மாறி டாப் ஆங்கிள் போட்டோ எடுத்து 'கப்பி கேட்ட சட்டி'ன்னு பதிவு போட்டாலும் போட்டுருவேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154582822177775172006-08-03T10:57:00.000+05:302006-08-03T10:57:00.000+05:30//தலனா தலதான் செஞ்சத இப்படி தான் ஒத்துக்கனும்..sma...//தலனா தலதான் செஞ்சத இப்படி தான் ஒத்துக்கனும்..smart boy//
ஐயோ ஐயோ இப்படி பாராட்டியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு நீ திரிஞ்சின்னா நான் என்ன பண்ண முடியும்? பாராட்டிக்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154534314639314622006-08-02T21:28:00.000+05:302006-08-02T21:28:00.000+05:30//6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச...//6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...

முருகேஷா.... நான் நம்பிட்டேன்.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154533865448745282006-08-02T21:21:00.000+05:302006-08-02T21:21:00.000+05:30அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது செய...அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது செயவது ஏனோ? இது அது கேட்கும் கேள்வி விளங்குதா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154533805797337192006-08-02T21:20:00.000+05:302006-08-02T21:20:00.000+05:30வேலியிலே போற ஓணானை போட்டோ மட்டும் எடுக்குறதோட நிறு...வேலியிலே போற ஓணானை போட்டோ மட்டும் எடுக்குறதோட நிறுத்திக்கோ ...
பழமொழி ஆர்வத்துல்ல வேற எதுவும் பண்ணிறாதே... ஆ பத்து ஆயி டும்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154533726578435182006-08-02T21:18:00.000+05:302006-08-02T21:18:00.000+05:30கைப்புள்ள காலிங்.. அது நேற்று.. கைப்புள்ள கிளிக்கி...கைப்புள்ள காலிங்.. அது நேற்று..
கைப்புள்ள கிளிக்கிங் அது இன்று

மரியாதையா பிளாக் பேரை மாத்துAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154533647486712892006-08-02T21:17:00.000+05:302006-08-02T21:17:00.000+05:30ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...யப்பா இளா ...ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...

யப்பா இளா அடுத்தமுறை சீதேவிக்கும் மூதேவிக்கும் முதல்ல போனைப் போட்டு மேல நான் சொன்னதைக் கேட்டுபிட்டு அப்புறம் இந்த ஹேண்ட்பாய்க்கு பேசு....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154531779691232292006-08-02T20:46:00.000+05:302006-08-02T20:46:00.000+05:30ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட்ட...ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட்டோ எடுத்திருக்கீங்க...

மூதேவில ஆரம்பிச்சு உடுக்கை வரைக்கும் சூப்பர்.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154520963176928942006-08-02T17:46:00.000+05:302006-08-02T17:46:00.000+05:30//முன்னாடி பின்னாடின்னு சொன்ன கதை நல்லாதான் இருக்க...//முன்னாடி பின்னாடின்னு சொன்ன கதை நல்லாதான் இருக்கு ஆனா ஓணான பக்கவாட்டுல தான்யா படம் புடிச்சு போட்டு இருக்க//

கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால் துப்பறிகிறார்னு படம் எடுக்கலாம்//
சங்கர்லால் வரை எதுக்குப் போய்கிட்டு.. சாம்பு டீம்ல ஆள் தேடுறாங்களாம்.. ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154520070189458302006-08-02T17:31:00.000+05:302006-08-02T17:31:00.000+05:30:))கைப்ஸ்,அந்த சட்டிப்பானைய விட மாட்டேங்கிறீங்களே....:))

கைப்ஸ்,
அந்த சட்டிப்பானைய விட மாட்டேங்கிறீங்களே..அதுல என்ன தான் இருக்கு??

இப்படி கேட்டா பதில் வராது...அந்த சட்டிய டாப் ஆங்கிள்ல இருந்து ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்..செமையா இருக்கும்...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154517456254012992006-08-02T16:47:00.001+05:302006-08-02T16:47:00.001+05:30உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும்....உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154517453362351012006-08-02T16:47:00.000+05:302006-08-02T16:47:00.000+05:30உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும்....உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154516525718999172006-08-02T16:32:00.000+05:302006-08-02T16:32:00.000+05:30// சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ...//
சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...

சூப்பராதான் இருக்கு

உள்ள என்னா இருக்குனு சொன்னா யோசிக்காம வேற வேலையை பார்ப்பேன்.ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154515950021095132006-08-02T16:22:00.000+05:302006-08-02T16:22:00.000+05:30//நான் எதோ பூவுக்கு எறும்பு தூவி அஞ்சலி செலுத்தி ப...//
நான் எதோ பூவுக்கு எறும்பு தூவி அஞ்சலி செலுத்தி படம் புடிச்சி போட்ட

தலனா தலதான் செஞ்சத இப்படி தான் ஒத்துக்கனும்..smart boy.

(ஒரே பின்னுட்டத்தை ரெண்டு வாட்டி சொன்னியா நான் சொன்னதுதான் உண்மையோனு.........)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com