tag:blogger.com,1999:blog-20289353.post8708530661207395807..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-20289353.post-4774982490212289222010-03-26T19:47:57.428+05:302010-03-26T19:47:57.428+05:30nice narrationnice narrationஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-54609362523143821952010-03-17T13:43:15.457+05:302010-03-17T13:43:15.457+05:30சூப்பர் அண்ணாத்த. ஊமைத்துரையா ஜூவ்ஸ் அண்ணன் ஒத்துக...சூப்பர் அண்ணாத்த. ஊமைத்துரையா ஜூவ்ஸ் அண்ணன் ஒத்துகிட்டதால நான் வேணா வெள்ளைக்கார துரையா நடிக்கிறேன் :)

எனிவே வாழ்த்துகள்ண்ணே.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58409651845051106402010-03-16T21:20:42.883+05:302010-03-16T21:20:42.883+05:30டுபுக்கு சார்,
உங்கள் கமெண்ட் மட்டற்ற மகிழ்ச்சியைத...டுபுக்கு சார்,
உங்கள் கமெண்ட் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. மிக்க நன்றி. ஆனா காம்பெடிஷன்னு சொல்லற அளவுக்கு நான் வர்றதுக்கே இன்னும் நெறைய தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-5560301429249086202010-03-16T21:17:12.518+05:302010-03-16T21:17:12.518+05:30அம்பி,
வாழ்த்துக்கு நன்னி. அபிஅப்பா ஃபெர்ஃபெக்டா...அம்பி,
வாழ்த்துக்கு நன்னி. அபிஅப்பா ஃபெர்ஃபெக்டா பொருந்துவாருன்னு நினைக்கிறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14662018645087953632010-03-16T21:14:47.460+05:302010-03-16T21:14:47.460+05:30அண்ணாச்சி,
நீங்க காசு போட்டீங்கன்னா நாளைக்கே உங்கள...அண்ணாச்சி,
நீங்க காசு போட்டீங்கன்னா நாளைக்கே உங்களை ஹீரோவா புக் பண்ணிடறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-40915504903653829672010-03-16T21:13:26.373+05:302010-03-16T21:13:26.373+05:30வாழ்த்துக்கு நன்றிப்பா பாலாஜி :)வாழ்த்துக்கு நன்றிப்பா பாலாஜி :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-56135427773626050502010-03-16T05:32:19.064+05:302010-03-16T05:32:19.064+05:30அருமையான முயற்சி கைப்புள்ள. நீங்கள் விவரித்த விதம்...அருமையான முயற்சி கைப்புள்ள. நீங்கள் விவரித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. என் மனதில் பட்டு சொல்ல நினைத்தற்கெல்லாம் நீங்களே பெரும்பாலும் விடை சொல்லிவிட்டீர்கள். முதலில் மிக டீட்டெயிலாக கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு ஆரம்பித்த விவரணை பிறகு வேறொரு ஸ்கேலுக்குப் போக ஆரம்பித்தது. திரையுலக ஃபார்மல் விதிகளின் படி நிறைய விதிகளை மீறியிருந்தாலும் இதை ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தவேண்டுமென்றால் (அத்துமீறல்களை எல்லாம் ஓரம்கட்டி) ஒரு ட்ரீட்மென்ட்டாக வகைப்படுத்தலாம். எந்த சினிமா இம்பேக்டும் இல்லாமல் எழுதினீர்களனால் அது கதை அதை காட்சி வடிவப் படுத்தும் போது அது திரைக் கதை ஆகுகிறது ஆனால் அங்கும் கேமிரா கோணம் எல்லாம் வராது. இந்த விதிகளையெல்லாம் விட்டுத் தள்ளுங்க...எல்லத்துக்கும் தேவை ஒரு உயிரோட்டம் அது உங்கள் விவரணையில் நிச்சியம் இருக்கிறது. வாழ்த்துகள் !! Kudos ஆஹா காம்படிஷன் கூடிகிட்டே போகுதே :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46213519825541260892010-03-15T14:14:42.123+05:302010-03-15T14:14:42.123+05:30தல,
சூப்பர். உங்களுக்குள்ள இப்படி ஒரு ஜேம்ஸ் கேமரூ...தல,
சூப்பர். உங்களுக்குள்ள இப்படி ஒரு ஜேம்ஸ் கேமரூன் குப்புற படுத்து இருக்காரா..? :)))

நீங்க சொன்ன அங்க அடையாளம் எல்லாம் வெச்சு பாத்தா பதிவுலகத்துல ஊமைத் துரை வேசத்துக்கு நம்ம அபி அப்பா தான் சரியா இருப்பாருன்னு எனக்கு தோணுது. என்ன, காதலியா தீபா வெங்கடை தான் நீங்க புக் பண்ணியாகனும். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36597893865852395092010-03-15T13:09:10.225+05:302010-03-15T13:09:10.225+05:30அண்ணாச்சி... ஃபைனான்ஸ் பண்றதுக்கு ஆளைப்பிடிங்க.. வ...அண்ணாச்சி... ஃபைனான்ஸ் பண்றதுக்கு ஆளைப்பிடிங்க.. வேணும்னா ஊமைத்தொரையா நான் ஃப்ரீயா நடிச்சுத்தாரேன்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-2343817418332948092010-03-15T07:34:35.012+05:302010-03-15T07:34:35.012+05:30All the best Thala :)All the best Thala :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com