tag:blogger.com,1999:blog-20289353.post8369870878218699575..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சுகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-20289353.post-1869396040972813372009-08-26T22:55:05.697+05:302009-08-26T22:55:05.697+05:30(:(:சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-85946540861519393092009-04-21T17:04:00.000+05:302009-04-21T17:04:00.000+05:30:(( இதை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.ஆனா, கமெண்ட் போடம...:(( இதை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.ஆனா, கமெண்ட் போடமுடியாம மனசுல பாரத்தோட போய்ட்டேன்! இப்போ படிக்கும்போதும் ஒரு வித சோகம்/பாரம் பரவுவதை உணர முடிகிறது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-76090052769946232712008-02-14T00:29:00.000+05:302008-02-14T00:29:00.000+05:30சாரி என்னோட முந்தின கமெண்ட் அட்வைஸ் பண்ற தொனியில இ...சாரி என்னோட முந்தின கமெண்ட் அட்வைஸ் பண்ற தொனியில இருக்கிற மாதிரி இருக்கு...அந்த தொனியில் சொல்லவில்லை...ஒரு நண்பனாக என்னுடைய (சொல்லாத) அனுபங்களையும் அசை போட்டுக்கொண்டு சொன்னேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67622255559796942742008-02-14T00:28:00.000+05:302008-02-14T00:28:00.000+05:30இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அனுபவம்ன்னு எடுத்துக்கோ...இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அனுபவம்ன்னு எடுத்துக்கோங்க..நடந்து முடிஞ்ச அப்புறம் நானும் அப்பிடி தான் எடுத்துக்கிறேன் சில சமயம்.நீங்க சொல்ற மாதிரி அது நடக்கும் போது பயங்கரமா இருக்கும் ஆனா ஒன்னு We learn everyday and the price we pay for some are heavy hmmmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44719442488992049062008-02-13T10:20:00.000+05:302008-02-13T10:20:00.000+05:30//நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். ப...//நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். படிக்கிறப்ப கொஞ்சம் பயமாவும் பரிதாபமாவும் தான் இருந்தது. இதை வெளியே சொல்ற தைரியத்தைப் பாராட்டணும்//

வாங்க குமரன் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-33138064622169933222008-02-13T10:19:00.000+05:302008-02-13T10:19:00.000+05:30//உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு...//உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு முடிஞ்சுரும்.. ஆனா அதன் வலியை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.. கூத்து என்னன்னா, மத்தவங்களுக்கு அதன் அழுத்தமும் தாக்கமும் புரியவே புரியாது!//

வாங்க சுரேஷ் சார்,
கலக்கலாச் சொல்லிருக்கீங்க. இன்னும் சொல்லப் போனா நான் அனுபவிச்ச அந்த சம்பவத்தோட கனத்தை இப்போ பதிவா எழுதும் போது என்னால கூட முழுமையாக் கொண்டு வர முடியலை. நான் அனுபவிச்சது இப்ப எழுதியிருக்கிறதை விடக் கடினமா இருந்துச்சு. நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63965088050489930992008-02-13T10:16:00.000+05:302008-02-13T10:16:00.000+05:30//ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்...//ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்லவே இல்லையே? போகட்டும், இனியாவது ஜாக்கிரதையா இருங்க, ஆனால் இதிலே உங்க முட்டாள் தனம் என்று ஒன்றும் இல்லை. உங்க அலுவலகத்திலே சரியான முன்னேற்பாடுகள் பற்றி அறிவுறுத்தி இருக்கவேண்டும் இல்லையா? தப்பு அவங்க பேரிலேயும் இருக்கே?//

பெருமையா வெளியே சொல்லிக்கிறதுக்கு என்னை என்ன நாட்டு சுதந்திரப் போராட்டத்துலயா புடிச்சாங்க? என்னுடைய அச்சம், மடம், நாணம் எல்லாத்தையும் ஏறக் கட்டி வச்சிட்டுத் தான் இதை கூட எழுதிருக்கேன். ஆமாமா...அலுவலகத்து மேலயும் தப்பு இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா தான் கம்பெனியோட எம்.டி வரைக்கும் வந்து என்னை மீட்டுக் கூட்டிக்கிட்டுப் போனாங்க போலிருக்கு :)

//அப்புறம் ராதா ஸ்ரீராம் சொல்ற படம் நானும் பார்த்திருக்கேன், நடுத்தரக் குடும்பம், ரேவதி மகளா, தங்கையா தெரியலை! ரேவதிக்காகப் போராடுவார் ஓம்புரினு நினைக்கிறேன், பல வருஷங்கள் ஆகிடுச்சா, படம் பேர் நினைவில்லை. ஆனால் மனதில் தைக்கும்படியாக எடுக்கப் பட்டிருக்கும்///

ஆஹா...என்ன படம்னு தெரிஞ்சிக்கற ஆவலைத் தூண்டிட்டீங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-86164406279072670402008-02-13T10:12:00.000+05:302008-02-13T10:12:00.000+05:30//இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? என...//இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? எனக்கு அப்துல் கலாமத் தெரியும்னு சொல்லி இருக்கலாமோ?//

2001ல. ஏம்ப்பா நான் MBA படிச்சது உனக்குத் தெரியாதா? சொல்லிருந்தா டின்னு கட்டாம விட்டுருக்க மாட்டாங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-26501751531084769372008-02-13T10:11:00.000+05:302008-02-13T10:11:00.000+05:30//நீங்க தைரியமா வெளியே சொல்றீங்க. மத்தவங்க மறந்திட...//நீங்க தைரியமா வெளியே சொல்றீங்க. மத்தவங்க மறந்திடனும்னு மனசிலேயே எப்பவுமே வச்சிருப்பாங்க. அவ்வளவுதான்//

ஆமாங்க...நான் கூட வெளியில சொல்லலாமா வேணாமான்னு ஒரு பெரிய மனப் போராட்டம் நடத்தி தான் இதை எழுதினேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-6125788904287564172008-02-13T00:14:00.000+05:302008-02-13T00:14:00.000+05:30நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். படி...நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். படிக்கிறப்ப கொஞ்சம் பயமாவும் பரிதாபமாவும் தான் இருந்தது. இதை வெளியே சொல்ற தைரியத்தைப் பாராட்டணும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-623310686432586682008-02-12T20:27:00.000+05:302008-02-12T20:27:00.000+05:30உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு ம...உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு முடிஞ்சுரும்.. ஆனா அதன் வலியை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.. கூத்து என்னன்னா, மத்தவங்களுக்கு அதன் அழுத்தமும் தாக்கமும் புரியவே புரியாது!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-45412174185259910102008-02-12T14:11:00.000+05:302008-02-12T14:11:00.000+05:30ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்லவ...ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்லவே இல்லையே? போகட்டும், இனியாவது ஜாக்கிரதையா இருங்க, ஆனால் இதிலே உங்க முட்டாள் தனம் என்று ஒன்றும் இல்லை. உங்க அலுவலகத்திலே சரியான முன்னேற்பாடுகள் பற்றி அறிவுறுத்தி இருக்கவேண்டும் இல்லையா? தப்பு அவங்க பேரிலேயும் இருக்கே?

அப்புறம் ராதா ஸ்ரீராம் சொல்ற படம் நானும் பார்த்திருக்கேன், நடுத்தரக் குடும்பம், ரேவதி மகளா, தங்கையா தெரியலை! ரேவதிக்காகப் போராடுவார் ஓம்புரினு நினைக்கிறேன், பல வருஷங்கள் ஆகிடுச்சா, படம் பேர் நினைவில்லை. ஆனால் மனதில் தைக்கும்படியாக எடுக்கப் பட்டிருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-59091641138183772362008-02-12T12:54:00.000+05:302008-02-12T12:54:00.000+05:30இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? எனக...இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? எனக்கு அப்துல் கலாமத் தெரியும்னு சொல்லி இருக்கலாமோ?Thiruhttps://www.blogger.com/profile/04213039608050809569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58095944175135388342008-02-12T11:35:00.000+05:302008-02-12T11:35:00.000+05:30// ஆமாங்க அத நெனக்கையிலே பல நாள் கஷ்டமா இருந்திருக...// ஆமாங்க அத நெனக்கையிலே பல நாள் கஷ்டமா இருந்திருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நெனச்சிருக்கேன்.//

நீங்க தைரியமா வெளியே சொல்றீங்க. மத்தவங்க மறந்திடனும்னு மனசிலேயே எப்பவுமே வச்சிருப்பாங்க. அவ்வளவுதான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82635503745762507372008-02-12T11:19:00.000+05:302008-02-12T11:19:00.000+05:30//EHV/NL-ல தான் இருந்தேன். இப்போ பெங்களூர்ல இருக்க...//EHV/NL-ல தான் இருந்தேன். இப்போ பெங்களூர்ல இருக்கேன், அடுத்தமாசம் "பேக் டூ பெவிலியன்". நான் கூட Philips Semiconductors-ல் தான் குப்பை கொட்டுகிறேன் (தற்போது NXP Semiconductors என பெயர் மாற்றப்பட்டுள்ளது). தங்கள் நண்பர் பெயரைச்சொன்னால் நிச்சயம் சந்திப்பேன் (ஏற்கனவே தெரிந்திருக்க மிக அதிகமான வாய்புகள் உள்ளது)!!//

அடடா! நீங்களும் ஃபிலிப்ஸா? என் நண்பன் பேரு ஹரிஷ்...IIT Madras B.Tech, IIT Delhi M.Tech(VLSI)...நாங்க ரெண்டு பேரும் டெல்லியில ஒரே ஹாஸ்டல்ல தான் இருந்தோம்.

//நாரு நாரா கிழிந்சு தொங்குனப்ப கூட கவலைப்படல, அதை சொல்லுறதுக்கு கவலைப்படலாமா...??? இவய்ங்க இப்படிதான் பாஸ் எப்பப்பாத்தாலும் அடிச்சுக்கிட்டே இருப்பாய்ங்க... அடிவாங்குறது நமக்கு ஸஹஸந்தான பாஸ் ;-)//

அட ஆமா இல்ல? நான் இதை புரிஞ்சிக்காம அந்த சமயம் அப்படியே ஷாக்காயிட்டேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67071855853519453732008-02-12T11:15:00.000+05:302008-02-12T11:15:00.000+05:30//இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமாஉங்கள அங்க நம்பமா...//இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமா
உங்கள அங்க நம்பமாட்டேனுட்டங்க??!:)//

வாங்க ராதா மேடம், நம்ம முகம் தேஜஸ்ங்கறீங்க? அவ்வளவு களையாவா இருக்கு? என்னமோ நீங்க சொன்னா சரி தான் :)

//எனிவே ஜோக்ஸ் அபார்ட் பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்தான் போங்க...எனக்கு ரேவதியும் ஓம் பூரியும் நடிச்ச ஒரு சினிமா நியாபகம் வந்துச்சு....என்ன பேருன்னு மறந்துட்டேன்.....அதுல இப்படித்தான் ஓம் பூரிய..........எதுக்கு அதெல்லாஅம் வேண்டாம் விடுங்க......!! இதெல்லாம் நமக்கு நடக்காதுன்னு எதுவுமே கிடையாதுன்னு புரிச்சுது//

எதோ பயங்கரமான படத்தைப் பத்தி சொல்றீங்கன்னு மட்டும் புரியுது...சரி எதுக்கு அது இப்ப? விடுங்க. கரெக்ட் தான் நீங்க சொல்றது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-15396343409296180772008-02-12T10:54:00.000+05:302008-02-12T10:54:00.000+05:30//Eindhoven, Netherlandsலேயா இருக்கீங்க? என் ஃபிரெ...//
Eindhoven, Netherlandsலேயா இருக்கீங்க? என் ஃபிரெண்டு ஒருத்தன் அங்கன தான் ஃபிலிப்ஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தான். இப்ப எங்க இருக்கான்னு தெரியலை.

EHV/NL-ல தான் இருந்தேன். இப்போ பெங்களூர்ல இருக்கேன், அடுத்தமாசம் "பேக் டூ பெவிலியன்". நான் கூட Philips Semiconductors-ல் தான் குப்பை கொட்டுகிறேன் (தற்போது NXP Semiconductors என பெயர் மாற்றப்பட்டுள்ளது). தங்கள் நண்பர் பெயரைச்சொன்னால் நிச்சயம் சந்திப்பேன் (ஏற்கனவே தெரிந்திருக்க மிக அதிகமான வாய்புகள் உள்ளது)!!

நம்மால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா நாரு நாரா கிழிஞ்சி தொங்குனதைக் கூட எழுதுனா தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்க...ரைட் விடுங்க

நாரு நாரா கிழிந்சு தொங்குனப்ப கூட கவலைப்படல, அதை சொல்லுறதுக்கு கவலைப்படலாமா...??? இவய்ங்க இப்படிதான் பாஸ் எப்பப்பாத்தாலும் அடிச்சுக்கிட்டே இருப்பாய்ங்க... அடிவாங்குறது நமக்கு ஸஹஸந்தான பாஸ் ;-)கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-60039120384466704252008-02-12T10:44:00.000+05:302008-02-12T10:44:00.000+05:30இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமாஉங்கள அங்க நம்பமாட்...இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமா
உங்கள அங்க நம்பமாட்டேனுட்டங்க??!:)எனிவே ஜோக்ஸ் அபார்ட் பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்தான் போங்க...எனக்கு ரேவதியும் ஓம் பூரியும் நடிச்ச ஒரு சினிமா நியாபகம் வந்துச்சு....என்ன பேருன்னு மறந்துட்டேன்.....அதுல இப்படித்தான் ஓம் பூரிய..........எதுக்கு அதெல்லாஅம் வேண்டாம் விடுங்க......!! இதெல்லாம் நமக்கு நடக்காதுன்னு எதுவுமே கிடையாதுன்னு புரிச்சுது.Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-4059639691675188092008-02-12T10:28:00.000+05:302008-02-12T10:28:00.000+05:30//அடையாள அட்டை கூட இல்லாமல் நீங்கள் இருந்தது சந்தே...//அடையாள அட்டை கூட இல்லாமல் நீங்கள் இருந்தது சந்தேகத்தை கொடுத்திருக்கும்.

மாநகரங்களில் எங்கு வெளியே சென்றாலும் ஒரு அடையாள அட்டையாவது வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ட்ரைவிங் லைசென்ஸ் அல்லது வோட்டர் ஐடன்டிடி கார்ட் போல.

டெல்லியில் இப்போது இதை கட்டாயமாக்கிவிட முடிவெடுத்திருக்கிறார்கள்.

The Indian government mandating all citizens in Delhi carry ID cards after January 15th 2008.//

வாங்க அரைபிளேடு,
ஆமாங்க. டெல்லின்னு இல்லை...இப்பல்லாம் எங்கே போனாலும் ஒரு அடையாள அட்டை வச்சிக்கிறது. நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-70997427344742638522008-02-12T10:25:00.000+05:302008-02-12T10:25:00.000+05:30//நல்லா இருக்கு அங்கிள்.... நச்சத்திரம் ஆனதற்கு வா...//நல்லா இருக்கு அங்கிள்.... நச்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்//

நன்றிப்பா பவன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89151534981224659902008-02-12T10:24:00.000+05:302008-02-12T10:24:00.000+05:30//அடக்கடவுளே...........நல்லகாலம் தப்பிச்சு வந்தீகள...//அடக்கடவுளே...........நல்லகாலம் தப்பிச்சு வந்தீகளே.

பயங்கர அனுபவம்தான். த்சு.....த்சு...//

ஹ்ம்ம்ம்...ஆனா இப்ப அவ்வளவு பயங்கரமா தோனலை. நன்றி அக்கா.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-28961642010052747672008-02-12T10:22:00.000+05:302008-02-12T10:22:00.000+05:30//Euler தமது முட்டாள்தனத்தை எழுதாமல் விட்டிருந்தால...//Euler தமது முட்டாள்தனத்தை எழுதாமல் விட்டிருந்தால், கணித மேதை இராமானுஜன் இன்னும் பல காலம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்! அதற்குள் அவரும்....

ஸோ, நீங்க பதிவுலகக் கல்வெட்டுல எழுதி வச்சது, பல இராமனுஜன்களுக்கு உதவியாத் தான் இருக்கும் தல!
ஃபீல் பண்ணாம என்சாய் மாடி! :-)

தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது!//

அடடா! அருமையாச் சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-28999282169001268962008-02-12T10:21:00.000+05:302008-02-12T10:21:00.000+05:30//அருமையாச் சொல்லி இருக்கீங்க! அப்படியே நேர்ல பாத்...//அருமையாச் சொல்லி இருக்கீங்க! அப்படியே நேர்ல பாத்த எஃபெக்டு! அந்த காந்திமதி சொன்னதைத் தக்க நேரத்தில சொன்னீங்க பாருங்க! எனக்கும் அப்ப்டித் தான் இருந்துச்சு...டெல்லியில் இல்ல! சென்னையில்! நண்பனைக் கூட்டியாறப் போன போது!//

நன்றி KRS. நீங்களும் மாட்டிருக்கீங்களா? என்ன கதை அது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-92118411675812518042008-02-12T10:18:00.000+05:302008-02-12T10:18:00.000+05:30//ஆகா....உண்மையிலேயே வருத்தமாப் போயிருச்சுங்க. அது...//ஆகா....உண்மையிலேயே வருத்தமாப் போயிருச்சுங்க. அதுலயும் சிலேட்டு பிடிக்க வெச்சாங்கன்னு சொன்னீங்களே...அதப் படிக்கைல கண்ணுல தண்ணி வந்துருச்சு. :((((//

ஆமாங்க அத நெனக்கையிலே பல நாள் கஷ்டமா இருந்திருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நெனச்சிருக்கேன்.

//இதெல்லாம் வீரர்களின் வாழ்க்கையில் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்//

அதே அதே சபாபதே!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-40653076852211175852008-02-12T10:17:00.000+05:302008-02-12T10:17:00.000+05:30//உங்களுக்கு அனுபவம், பகிர்ந்ததால் எங்களுக்கு பாடம...//உங்களுக்கு அனுபவம், பகிர்ந்ததால் எங்களுக்கு பாடம். துணிவுடன் பகிர்ந்தமைக்கு நன்றி//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com