tag:blogger.com,1999:blog-20289353.post7079956612294725748..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: மூனைத் தொட்டது யாருடா? - குவிஜ் பதிவுகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-20289353.post-90438005679313068822008-12-31T20:57:00.000+05:302008-12-31T20:57:00.000+05:30நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்த...நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இப்பதிவுக்கான விடைகள் அனைத்தையும் கூடிய விரைவில் அறிவிக்கின்றேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-39014471302971365782008-12-31T20:56:00.000+05:302008-12-31T20:56:00.000+05:30தலைவிஜி1. சூப்பர். இப்போ சரி.தலைவிஜி

1. சூப்பர். இப்போ சரி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-61584486522566995052008-12-31T07:26:00.000+05:302008-12-31T07:26:00.000+05:30ம்ம்ம்ம்ம்??/ பானிபட்டில் நெசவுத் தொழில் நடந்ததா??...ம்ம்ம்ம்ம்??/ பானிபட்டில் நெசவுத் தொழில் நடந்ததா?? திரும்பிப் பார்க்கணும்! இப்படி ஒரு அறிவாளியா இருப்பேன் என்று இன்னிக்குத் தான் புரியுது! :P :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-90921329150016769272008-12-30T16:42:00.000+05:302008-12-30T16:42:00.000+05:30grrrrrrrrrrrrrrr nan varalai intha potti atathuku!...grrrrrrrrrrrrrrr nan varalai intha potti atathuku! ellame thappuna appuram nijamave thappana answer than kodukkanum.

firstukku Murshidabada?? ithu kadaisi chanca vachirunthen. mathathukku nan varalai ponga! Nara nara nara nara nara naraGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-78340774849151469842008-12-30T16:19:00.000+05:302008-12-30T16:19:00.000+05:30தலைவிஜி3. சரி4. சரிதலைவிஜி

3. சரி

4. சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83928459467545212752008-12-30T16:18:00.000+05:302008-12-30T16:18:00.000+05:30தலைவிஜி1. தவறு6. ஆமாம். தவறு தான் :)10. இப்ப ச...தலைவிஜி

1. தவறு

6. ஆமாம். தவறு தான் :)

10. இப்ப சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-88737557245496911802008-12-30T13:14:00.000+05:302008-12-30T13:14:00.000+05:30மிச்சத்துக்கு நேரம் இருந்தா அப்புறமா வரேன்.மிச்சத்துக்கு நேரம் இருந்தா அப்புறமா வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41396905745345667592008-12-30T13:09:00.000+05:302008-12-30T13:09:00.000+05:30mmm New Zealand thane muthalil allowed women to vo...mmm New Zealand thane muthalil allowed women to vote?? mmmm Thulasiyai kettu irukkanum, :P:P:P Year 1893????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-53662782001817722882008-12-30T13:06:00.000+05:302008-12-30T13:06:00.000+05:30Edwin Eugene Buzz Aldrin, Jr. kashtappattu googley...Edwin Eugene Buzz Aldrin, Jr. kashtappattu googleyai kettu :( vaanginen kadanay! ivangaloda pona innoruthar, Pete Conrad, (pilot)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-60361082715069609232008-12-30T13:02:00.000+05:302008-12-30T13:02:00.000+05:301. Murshidabad in MP???? ithan irukkanum, vere eth...1. Murshidabad in MP???? ithan irukkanum, vere ethuvum irukiratha theriyalai, First War of Independencele inge produce akum Chanderi sariyai pathiyum varumnu ninaikkiren. mmmm??????

6. philatelist thappuna sollringa??mmmmmm????

10. he he he kandu pidichuten munnaleye, thappa ezuthiten. Johnny Walker thane??? levernu thappa ezuthiten. pesitu irunthathile kavanam illai.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-34199187919835695112008-12-30T10:44:00.000+05:302008-12-30T10:44:00.000+05:30தலைவிஜி...வாழ்த்துகளுக்கு நன்றி.1. இல்லீங்க2. இல...தலைவிஜி...
வாழ்த்துகளுக்கு நன்றி.

1. இல்லீங்க
2. இல்லீங்க
3. கிட்டத்தட்ட சரிங்க
4,5,6,7 - தவறு (6 கூட தவறு தான்)
8. சூப்பர். மூனு கேள்விக்குறி போட்டிருந்தாலும் சரியான பதில் இது.
9. ஹி...ஹி...
10. பாதி தான் சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-25847349081708281332008-12-30T10:39:00.000+05:302008-12-30T10:39:00.000+05:30தியாகராஜன் சார். வாங்க.1. இல்லீங்க2. சரி3,4,5,6...தியாகராஜன் சார். வாங்க.

1. இல்லீங்க
2. சரி
3,4,5,6 - சரி
7,8,10 - தவறுகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44782071149967265452008-12-30T10:36:00.000+05:302008-12-30T10:36:00.000+05:30ஸ்ரீதர் நாராயணன் சார்,வாங்க.1. சரி. நீங்க தான் ம...ஸ்ரீதர் நாராயணன் சார்,
வாங்க.

1. சரி. நீங்க தான் முதலில் சரியான பதில் சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள்.
2. சரி. ஆனா நாட்டோட பேரை விட்டுட்டீங்களே? :)
3. சரி. டி.ஆர். கதையை அப்புறமாச் சொல்றேன்.
4. சரியான பதில் தான்.
5. சரி
6. சரி
7. சூப்பர். முழுப் பெயரையும் சொல்லி அசத்திட்டீங்க. சரியான பதில் சொன்ன இரண்டாமவர் நீங்க.
8. தவறு. மண்ணரிப்புன்னு சொன்னேனே?
9. இல்லீங்க. Marketing/HR/IT அப்படின்னு யோசிக்காதீங்க. நான் சொல்றது ஒரு தனியார் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு தற்போது மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்பெறும் ஒரு பெயர். ஒரு பிராண்ட் பெயர் மாதிரி இருக்கும்னு வெச்சிக்கங்களேன்.
10. சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-64114375861132958342008-12-30T10:19:00.000+05:302008-12-30T10:19:00.000+05:301. Kurukshethiram2.flag of Scotland?? no, no seal ...1. Kurukshethiram
2.flag of Scotland?? no, no seal bird?? isn't it? appo US??? the bird american seal??

3.Edwin ???ithukku mele ninaivillaiye??

4.Sweden???

5. mmmmmmm??? yoosikka vaikiringa! therinjal varen.

6.philatelist= thanks to dictionary!!!!!

7. konjam verify paNNanum,

8.vetty veroo???
9. theriyalai,
10. he he he he Johnny Lever??????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-84075762567879996082008-12-30T09:48:00.000+05:302008-12-30T09:48:00.000+05:301 Bhagalpur?2 Kangaroo- Emu Australia.3. Buzz Aldr...1 Bhagalpur?
2 Kangaroo- Emu Australia.
3. Buzz Aldrin
4. New Zealand, Srilanka
5. David Ogilvy (The legendry)
6 Deltiology
7. Umaru pulavar
8. Vettiver
9
10 Bacardi

ThiyagarajanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-68415762273476999082008-12-30T08:51:00.000+05:302008-12-30T08:51:00.000+05:301. பானிபட்2. ரெட் கங்காரு மற்றும் எமு3. Buzz Aldri...1. பானிபட்
2. ரெட் கங்காரு மற்றும் எமு
3. Buzz Aldrin. இவர்தான் அப்பல்லோ 11-ல் ஆர்ம்ஸ்ட்ராங்கோட போனவரு. டிஆர் கதை என்னன்னு தெரியலையே
4. NewZealand-னு நம்ம கூகுளாண்டவர் சொல்றார். துளசி ரீச்சர்கிட்ட வேணா கேட்டு உறுதி செய்துக்கலாம்.
5. David Ogilvy?
6. deltiology
7. சதாவதானி செய்கு தம்பி பாவலர்
8. Rosa
9. Human Resources / Personnel Department?
10. Johnny WalkerSridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30640930329351654942008-12-30T06:59:00.000+05:302008-12-30T06:59:00.000+05:30மூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.மூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63050383857254495472008-12-30T06:38:00.000+05:302008-12-30T06:38:00.000+05:30வாங்க கெபி,வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்னி.1. இல்லீங்...வாங்க கெபி,
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்னி.

1. இல்லீங்க. பாபர் காலத்தில் நடைபெற்ற முகலாயப் போர்களுடன் தொடர்பு படுத்திப் பாருங்க.

2. சரி...இருந்தாலும் விலங்கின் பேரை விட்டுட்டீங்களே?

3. சரி. என்னோட கேள்வியே இரண்டாம் பாதி தப்பு. மன்னிச்சுக்கங்க. மாத்திடறேன்.

4. சரி. ஆனா நான் எதிர்பார்த்தது ரெண்டாவதா நீங்க சொல்லிருக்கற நாட்டைத் தான்.

5. சரி

6. இல்லீங்க

8. சரி

10. சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46345817627210730332008-12-30T06:34:00.000+05:302008-12-30T06:34:00.000+05:30பெருசு1. இல்லீங்களே. முகலாயப் போர்கள்னு சொன்னேனே...பெருசு

1. இல்லீங்களே. முகலாயப் போர்கள்னு சொன்னேனே...அதையும் கருத்துல கொண்டு தேடிப் பாருங்க.

2. சரி

3. முதல் பாதி சரி. ரெண்டாவது பாதி...ஐ ஆம் சாரி...என் கேள்வியே தப்பு. நீங்க சுட்டிக் காட்டுனதும் தான் சரி பாத்தேன். புலி வந்து என்னை கும்மப் போறாப்புல...நேத்தெல்லாம் உக்காந்து இதுவா அதுவான்னு பதில் சொல்லிக்கிட்டிருந்தாரு.

4. இல்லை

5. சரி

6. சரி

7. சூப்பர். சரியான பதில். நீங்க தான் முதல்ல சொல்லிருக்கீங்க. அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? கூகிள்ல தேடுனாலே கெடைக்குமே?

8. சரி

10. சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-64641371177528772272008-12-30T04:11:00.000+05:302008-12-30T04:11:00.000+05:301. பாடலிபுத்திரா2. எமு, ஆஸ்திரேலியா3. பஃஸ் (Buzz) ...1. பாடலிபுத்திரா
2. எமு, ஆஸ்திரேலியா
3. பஃஸ் (Buzz) அல்ட்ரின். ஜெமினி? கூகிளிட்டாலும், இவர் நிலவுபயணத்துக்குப் "பின்" தோல்வியடைந்த நிலவு பயணத்தில் பயணித்ததாகத் தெரியவில்லை
4. ஸ்விட்சர்லாந்து. நியுஸிலாந்து காலவரிசையில் முதலில் வந்தாலும், அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தமையால், "நாடு" என்ற அளவில் வராது.
5. டேவிட் ஒகில்வி
6. Cartophily
7. ?
8. வெட்டிவேர்
9. ?
10. ஜானி வாக்கர்

மூன்றாம் வருடத்துக்கான வாழ்த்துகள்!!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-613343574450586942008-12-29T23:49:00.000+05:302008-12-29T23:49:00.000+05:301. மகாபாரதம் மற்றும் மொகலாயப் போர்களுடன் தொடர்புடை...1. மகாபாரதம் மற்றும் மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?

காசி அல்லது வாரணாசி

2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.

ஈமு,கங்காரு,ஆஸ்திரேலியா

3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), அதன் பின் தோல்வியடைந்த ஒரு நிலவு பயணத்திலும் பங்கேற்றார். அவர் யார்? தோல்வி கண்ட அப்பயணத்தின் பெயர் என்ன?

தல உங்க கேள்விலே தப்பு இருக்குன்னு நெனக்கிறேன்.

edwin aldrin, buzz aldrinன்னு கூட சொல்லுவாங்க.

4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?

இது choice லே விட்றலாம்.
ஆனா sweden or holland ன்னு ஞாபகம்.

5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?

DAVID OGILVY.,உங்களோட ஏதோ ஒரு முன்பதிவுலே படிச்சதுன்னு நெனக்கிறேன்.

6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?

deltiology

இந்தப்பதிவுக்கு முன்னாடி பதிவுலே philately, பத்தி எழுதிட்டு இப்ப இந்தக்கேள்விய கேட்டதுலே கொஞ்சம் குழப்பம் ஆச்சுங்க.

7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?

செய்குத்தம்பி

8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?

வெட்டிவேரு வாசம் தெரியாத ஆளு உண்டா.,

வேற நாட்லே இதோட பயன் தெரியாத காலத்துலே,தமிழ்நாட்லே இருந்து போன பேருதான் வெட்டி வேரு.

9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இது சாய்ஸ் லே விட்றலாம்.

10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.

கொத்ஸ் இத பாக்க மட்டுந்தான் முடியும்.

நாக்குலே ஒரு சொட்டு கூட விட முடியாது.

தீர்த்தம்ன்னு கூட ஒரு சொலவடை உண்டு.

வேறென்ன ஜானி நடையர்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-37498372679008638012008-12-29T21:28:00.000+05:302008-12-29T21:28:00.000+05:30ராயல்4 மட்டும் சரிராயல்

4 மட்டும் சரிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-180837820084939772008-12-29T21:27:00.000+05:302008-12-29T21:27:00.000+05:30சங்கர்.1. தவறு, மாற்றப்பட்ட கேள்வியைக் கொஞ்சம் பா...சங்கர்.

1. தவறு, மாற்றப்பட்ட கேள்வியைக் கொஞ்சம் பாருங்க
2. சரி
3. முதல் பாதி சரி. மாற்றப்பட்ட கேள்வியைக் கொஞ்சம் பாருங்க
4,5,6 சரி
7,8 தவறுகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-61012718030356501212008-12-29T21:25:00.000+05:302008-12-29T21:25:00.000+05:30புலி1. கேள்வி சற்று மாற்றப்பட்டுள்ளது.புலி

1. கேள்வி சற்று மாற்றப்பட்டுள்ளது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-6893944069086322072008-12-29T21:21:00.000+05:302008-12-29T21:21:00.000+05:30புலி9 - தப்பு1 - தப்பு8 - தப்பு3 - கேள்வியைக் கொஞ்...புலி

9 - தப்பு

1 - தப்பு

8 - தப்பு

3 - கேள்வியைக் கொஞ்சம் மாற்றியமைச்சிருக்கேன் பாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com