tag:blogger.com,1999:blog-20289353.post6401679487855504729..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: 'தலை'நகரம் - 1கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-20289353.post-53821239691420890482007-11-23T12:25:00.000+05:302007-11-23T12:25:00.000+05:30//நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன்.//அடடா...இ...//நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன்.//
அடடா...இன்னுமொரு ஃபிலாடெலிஸ்ட்.

//இங்கே ஒரு தலை க்ளப் இருக்கு. போஸ்ட்டல் பிரிவு நடத்துது. அதுலே மெம்பர். புது தலை அஃபீசியலா வெளிவருமுன்னே
நமக்கு அனுப்பிருவாங்க.//
என்னென்ன ஸ்டாம்ப் வச்சிருக்கீங்க? எந்த தீம்ல கலெக்ட் பண்ணறீங்க? இதெல்லாம் சொல்லுங்களேன்.

//வேற எந்த நாட்டுக்குப்போனாலும் பழைய தலைகள் விற்கும் கடைக்கும்போய் எட்டிப்பார்க்கரது உண்டு//
ஹி...ஹி...அதான் இது பொழுதுபோக்கு இல்ல...பழக்கம்னு சொன்னேனே.

//திநகர் போஸ்ட் ஆஃபீஸைக் கண்டு பிடிக்க முடியலை(-://
வை? இதுக்கு பின்னாடி என்ன கதை?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83536870746504579542007-11-23T12:19:00.000+05:302007-11-23T12:19:00.000+05:30//தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்துதல - ...//தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்து
தல - எங்கே போனாலும் கும்மாங்குத்து

தபால் தலை - எச்சில் தடவி ஒட்டலாம்
தல - எப்ப வேணும்னாலும் ஓட்டலாம்

தபால் தலை - பெரிய ஆளுங்க படம் இருக்கும்
தல - உடம்புல பெரிய ஆளுங்க அடிச்ச தடம் இருக்கும்

தபால் தலை - அரசாங்கம் வெளியிடும்
தல - அதே அரசாங்கம் புடிச்சு உள்ள போடும்//

அப்படியே திருவிளையாடல்ல ஓளவையார் முருகனைப் பாடற மாதிரியே இருக்கு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-5045560354644845102007-11-23T12:18:00.000+05:302007-11-23T12:18:00.000+05:30//இந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் ...//இந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் தபால்தலை வெளியிடாததைக் கண்டித்து என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்!

இவண்
கப்பி
தல கைப்புள்ள தொண்டர் படை,
டீ குடிக்கும் பிரிவு,
டெக்ஸாஸ் வட்டம்
(புதரக கைப்பு நற்பணி மன்றத்துடன் இணைந்தது)//

பின்னூட்டத்தை ரசித்தது
அழகிய தமிழ்மகன் கப்பி அகில இந்திய ரசிகர் மன்றம்,
பெண்களூரு மாவட்டம்,
பெங்குயின் தோட்டம் அருகில்
(உருகுவே கோட்ட நற்பணி மன்றம் ஆதரவு பெற்றது)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89334116382499276922007-11-23T12:11:00.000+05:302007-11-23T12:11:00.000+05:30//நமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட ...//நமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட தபால் தலைகல் இருக்கு. ஆல்பம் போட்டு வெக்காம ஒரு கவர்ல வெச்சு இருக்கேன்.//
ஆல்பத்துல போட்டு வைங்க பாஸ். வருங்கால தலைமுறை(ஷெர்வினுக்கு) பயன்படும்:))
//(புதரகத்துல) போன வாரம் தபால்
அலுவலகம் போன போது ஒரு வெளம்ப்ர தட்டி பார்த்தேன். அதாவது நம்ம போட்டோ குடுத்தா அவுங்களே பிரிண்ட் போட்டு குடுப்பாங்களாம். சரின்னு ஜூனியர் படம் குடுத்தேன். அவ்ளோதான். சிம்பிலா போயிருச்சு மேட்டரு.//
இப்பல்லாம் அதை நெட்லேயே கூட பண்ணலாம்ங்க. வருகைக்கும் கருத்துக்கும் டேங்க்ஸுங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-87308057053097997652007-11-23T12:09:00.001+05:302007-11-23T12:09:00.001+05:30//அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!//வாங்...//அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!//

வாங்க கொத்ஸ்! நன்றிங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-87023418410190379642007-11-23T12:09:00.000+05:302007-11-23T12:09:00.000+05:30//ஐக்கிய ராஜாங்கம்..தப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம...//ஐக்கிய ராஜாங்கம்..

தப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம் :)//

சரி ரைட்டேய் புலி.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-92019850336863656952007-11-23T07:18:00.000+05:302007-11-23T07:18:00.000+05:30நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன். இங்கே ஒரு த...நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன். இங்கே ஒரு தலை க்ளப் இருக்கு. போஸ்ட்டல் பிரிவு நடத்துது. அதுலே மெம்பர். புது தலை அஃபீசியலா வெளிவருமுன்னே
நமக்கு அனுப்பிருவாங்க.

வேற எந்த நாட்டுக்குப்போனாலும் பழைய தலைகள் விற்கும் கடைக்கும்போய் எட்டிப்பார்க்கரது உண்டு.

திநகர் போஸ்ட் ஆஃபீஸைக் கண்டு பிடிக்க முடியலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-16643806164640780382007-11-22T23:49:00.000+05:302007-11-22T23:49:00.000+05:30தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்துதல - எ...தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்து
தல - எங்கே போனாலும் கும்மாங்குத்து

தபால் தலை - எச்சில் தடவி ஒட்டலாம்
தல - எப்ப வேணும்னாலும் ஓட்டலாம்

தபால் தலை - பெரிய ஆளுங்க படம் இருக்கும்
தல - உடம்புல பெரிய ஆளுங்க அடிச்ச தடம் இருக்கும்

தபால் தலை - அரசாங்கம் வெளியிடும்
தல - அதே அரசாங்கம் புடிச்சு உள்ள போடும்கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-18052782509730897752007-11-22T23:40:00.000+05:302007-11-22T23:40:00.000+05:30இந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் தப...இந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் தபால்தலை வெளியிடாததைக் கண்டித்து என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்!

இவண்
கப்பி
தல கைப்புள்ள தொண்டர் படை,
டீ குடிக்கும் பிரிவு,
டெக்ஸாஸ் வட்டம்
(புதரக கைப்பு நற்பணி மன்றத்துடன் இணைந்தது)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-48654883216811853182007-11-22T21:59:00.000+05:302007-11-22T21:59:00.000+05:30நமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட தப...நமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட தபால் தலைகல் இருக்கு. ஆல்பம் போட்டு வெக்காம ஒரு கவர்ல வெச்சு இருக்கேன். (புதரகத்துல) போன வாரம் தபால் அலுவலகம் போன போது ஒரு வெளம்ப்ர தட்டி பார்த்தேன். அதாவது நம்ம போட்டோ குடுத்தா அவுங்களே பிரிண்ட் போட்டு குடுப்பாங்களாம். சரின்னு ஜூனியர் படம் குடுத்தேன். அவ்ளோதான். சிம்பிலா போயிருச்சு மேட்டரு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-88395111179374711782007-11-22T20:42:00.000+05:302007-11-22T20:42:00.000+05:30அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-25370098172203779522007-11-22T19:18:00.000+05:302007-11-22T19:18:00.000+05:30ஐக்கிய ராஜாங்கம்..தப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம் ...ஐக்கிய ராஜாங்கம்..

தப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-91313766632421535002007-11-22T14:30:00.000+05:302007-11-22T14:30:00.000+05:30//கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க......//கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க...//

ரொம்ப டேங்கீஸ் பவன்! கீப் தெம் கமிங்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41867808476844246462007-11-22T14:29:00.000+05:302007-11-22T14:29:00.000+05:30ராயல்! உன் பதில் சரி தான். கொஞ்ச நேரம் கழிச்சு உன...ராயல்! உன் பதில் சரி தான். கொஞ்ச நேரம் கழிச்சு உன் கமெண்டை பப்ளிஷ் பண்ணறேன். ஓகேவா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-42403968155900134792007-11-22T13:47:00.000+05:302007-11-22T13:47:00.000+05:30/கைப்புள்ள said... //தல, அது வின்ஸ்டன் சர்ச்.../கைப்புள்ள said...

//தல,

அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)//

ராயல்! நான் கூட மொதல்ல அதான் நெனைச்சேன். ஆனா இது அவரில்லை./

சே... ரெண்டு-மூணு வாரத்துக்கு முன்னாடி ஆனந்த விகடனிலே கூட இந்த போட்டோ பார்த்தேன்... :(

அது சார்லின் சாப்ளின்.. சரியா தல? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-86722090259478704782007-11-22T13:44:00.000+05:302007-11-22T13:44:00.000+05:30கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க...கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-37572862956865384142007-11-22T13:36:00.000+05:302007-11-22T13:36:00.000+05:30//தல,அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)//ராயல்! நான...//தல,

அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)//

ராயல்! நான் கூட மொதல்ல அதான் நெனைச்சேன். ஆனா இது அவரில்லை.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-29491049226971039512007-11-22T13:31:00.000+05:302007-11-22T13:31:00.000+05:30//ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-R...//ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-Royal Mail) 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீழே உள்ள தபால் தலையில் உள்ள இந்த பிரபலம் யார்? இவர் உலகப் புகழ் பெற்றவர். சொல்லுங்க//

தல,

அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-18976517955334425142007-11-22T13:21:00.000+05:302007-11-22T13:21:00.000+05:30//U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின்...//U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின் பெயர் இருக்காதாம். ஏனெனில் அந்த நாடுதான் முதன் முதலில் தபால் தலை வெளியிட்டதாம்//

கரெக்டுன்னேன். நானே சொல்லனும்னு நெனச்சி சொல்லாம மறந்துட்டேன்...அண்ணாச்சி சரியா பாயிண்டைப் புடிச்சிட்டீங்கல்ல? சூப்பருன்னேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-53842439493863901652007-11-22T13:18:00.000+05:302007-11-22T13:18:00.000+05:30U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின் ப...U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின் பெயர் இருக்காதாம். ஏனெனில் அந்த நாடுதான் முதன் முதலில் தபால் தலை வெளியிட்டதாம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com