tag:blogger.com,1999:blog-20289353.post5321222371901907588..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: தூர்தர்ஷனும் இசைப்புயலும்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-20289353.post-44147604764113131542011-01-18T07:21:42.301+05:302011-01-18T07:21:42.301+05:30IDHU KUDAVE REGAL SOTTU NEELAM AD'AIYUM SETHUK...IDHU KUDAVE REGAL SOTTU NEELAM AD'AIYUM SETHUKONGA...

THAMBI VARTTAAAThambi Padaikku Anjaanhttps://www.blogger.com/profile/06120941583564393367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-56375244995908873722011-01-18T06:55:58.663+05:302011-01-18T06:55:58.663+05:30ANNAATHA UJALA AD'A VITUTEENGALEY???ANNAATHA UJALA AD'A VITUTEENGALEY???Thambi Padaikku Anjaanhttps://www.blogger.com/profile/06120941583564393367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82996313780743537932011-01-03T17:06:50.409+05:302011-01-03T17:06:50.409+05:30//எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபா...//எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபார்முக்கு வந்துட்டீங்கனு நினைச்சால்??? இன்னமுமா தூக்கம்?? :P

ஃபார்ம் எல்லாம் ஒன்னும் இல்லை...தூக்கத்து நடுவுல முழிச்சு தண்ணி குடிக்கிற மாதிரின்னு வச்சிக்கங்களேன்.

:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44003815837603985802011-01-03T17:05:27.963+05:302011-01-03T17:05:27.963+05:30//இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ க...//இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ காயில் மோட் ஆன் :))

டாங்கிஸ் தலி :-)

கப்பிமொழி,
உண்மையிலே நீ சொன்ன மாதிரி தான்ப்பா கமெண்டு இருக்கு...நான் தான் சரியா படிக்கலை போலிருக்கு...
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-7680289630428865582011-01-03T17:04:06.132+05:302011-01-03T17:04:06.132+05:30//அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் ...//அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் தொகுத்து குடுத்தற்கு மன்மார்ந்த நன்றி. பின்னிரவில் கேட்பதற்கு அற்புதமாய் இருக்கிறது
ஏசியன் பெயிண்ட்ஸ் இசையும் விளம்பரமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு கிழக்குச் சீமையிலே பாட்டை இந்த இசை நியாபகப் படுத்தும்.

வளர நன்னி அண்ணாச்சி :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-84859154305677478872010-12-26T20:36:25.256+05:302010-12-26T20:36:25.256+05:30எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபார...எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபார்முக்கு வந்துட்டீங்கனு நினைச்சால்??? இன்னமுமா தூக்கம்?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-21646674844136727942010-12-21T20:44:58.937+05:302010-12-21T20:44:58.937+05:30இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ காய...இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ காயில் மோட் ஆன் :))

டாங்கிஸ் தலி :-)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-57316349886397562732010-12-21T05:13:42.991+05:302010-12-21T05:13:42.991+05:30அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் தொ...அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் தொகுத்து குடுத்தற்கு மன்மார்ந்த நன்றி. பின்னிரவில் கேட்பதற்கு அற்புதமாய் இருக்கிறது
ஏசியன் பெயிண்ட்ஸ் இசையும் விளம்பரமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு கிழக்குச் சீமையிலே பாட்டை இந்த இசை நியாபகப் படுத்தும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-90951148541605889902010-12-20T10:01:03.213+05:302010-12-20T10:01:03.213+05:30//அந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ர...//அந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!
அந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!

வளர டேங்கீஸ் அவிவா மேடம்
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-40782498303583499712010-12-20T09:59:24.526+05:302010-12-20T09:59:24.526+05:30//:))))
லியோ காபி அரவிந்த் சுவாமியை பார்த்து என்ன...//:))))

லியோ காபி அரவிந்த் சுவாமியை பார்த்து என்னோட பெரியம்மா பொண்ணுங்க எல்லாம் விட்ட பெருமூச்சு.. ஹிஹிஹி

அர்விந்த சுவாமி, அப்பாஸ், மாதவன்...ஹ்ம்ம்ம்...காலத்துக்கேத்த மாதிரி பெருமூச்சும் மாறிக்கிட்டே தான் இருந்துருக்கு :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-52087582082305072982010-12-20T09:57:56.705+05:302010-12-20T09:57:56.705+05:30//ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்தி...//ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்திருக்கிறேன் - ஆனால் இப்போது தான் தெரியும் அந்த இசை ரகுமான் அவர்களுடையது என்று.//

எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. அதனாலே தான் இந்தப் பதிவே.

//நல்ல பகிர்வு தல ;)//

நன்றி ஜி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58547365609244687452010-12-20T05:57:04.067+05:302010-12-20T05:57:04.067+05:30//முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர...//முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும்.//

அந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-6939364485827913262010-12-20T05:51:46.146+05:302010-12-20T05:51:46.146+05:30கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழு...கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

லியோ காபி அரவிந்த் சுவாமியை பார்த்து என்னோட பெரியம்மா பொண்ணுங்க எல்லாம் விட்ட பெருமூச்சு.. ஹிஹிஹிPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89239621643376016192010-12-19T22:54:44.869+05:302010-12-19T22:54:44.869+05:30ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்திரு...ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்திருக்கிறேன் - ஆனால் இப்போது தான் தெரியும் அந்த இசை ரகுமான் அவர்களுடையது என்று.

நல்ல பகிர்வு தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com