tag:blogger.com,1999:blog-20289353.post4208550681915649328..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: பட்டர்ஃப்ளை வைத்த ஆப்புகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-20289353.post-39951772399531822132009-03-23T20:01:00.000+05:302009-03-23T20:01:00.000+05:30மடையர்களில் மாங்கா மடையன், தேங்கா மடையன் என்று இரு...மடையர்களில் மாங்கா மடையன், தேங்கா மடையன் என்று இரு பிரிவுகள் உண்டு. வருடம் பூரா மடையர்களாக இருப்பவர்கள் தேங்கா மடையர்கள். சீஸனுக்கு மட்டுமே மடையர்களாக இருப்பவர்கள் மாங்கா மடையர்கள். சுருக்கமாக மாங்கா!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-21544085304912842192009-03-20T22:26:00.000+05:302009-03-20T22:26:00.000+05:30//வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். ...//வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான்.//

தம்பியுடையான் ”பைன்”னுக்கு அஞ்சான் அப்படிங்கற மாதிரி எதுக்கும் முன்னாடியே லிஸ்ட் கேட்டு வாங்கி வைச்சுக்கோங்க சென்னை மாநகர்வலம் வரதுக்கு யூஸ்புல்லா இருக்கும் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83739897506532745782009-03-20T12:50:00.000+05:302009-03-20T12:50:00.000+05:30// கைப்புள்ள said... //விருது வாங்கி..... பிறக...// கைப்புள்ள said...

//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //

இந்தச் சந்தேகம் ஏன்? காமெடியேதான். ஆனா கீமெடி இல்லை.

நம்ம சூடானார் கேக்கச் சொல்லீருக்காரு. ஏன் விருது குடுத்தோம்னு யோசிச்சதுண்டா?

// //இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

நன்னி ஜி.ரா. இது மூதுரை பாடல் தானே? //

ஹிஹி அது மூதுரை... இது மொத்துரை... மொத்தோ மொத்துரை :D இது மாதிரி இன்னும் பத்துரை இருக்கு. எடுத்து விடனுமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-25863763666115052982009-03-19T13:28:00.000+05:302009-03-19T13:28:00.000+05:30//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங...//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?

//இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

நன்னி ஜி.ரா. இது மூதுரை பாடல் தானே?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-18344369045479779772009-03-19T13:27:00.000+05:302009-03-19T13:27:00.000+05:30//500 லஞ்சமா இல்லை அபீஷியலா?//அஃபீஷியல் இல்லை.:(//500 லஞ்சமா இல்லை அபீஷியலா?//

அஃபீஷியல் இல்லை.
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-57573695076384384142009-03-19T13:26:00.000+05:302009-03-19T13:26:00.000+05:30//ஹாய்,அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத ப...//ஹாய்,
அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத படிச்சா,
லூ...சா...ப்பா...நீ... னு தான் கேப்பா.பதில் ரெடி பண்ணிக்கோங்க.

ஆமாமாம். கண்டிப்பா கேப்பா...பாப்போம். இனிமே தான் பதில் ரெடி பண்ணனும்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-2944665185683840982009-03-19T13:25:00.000+05:302009-03-19T13:25:00.000+05:30//ஹாய்,ஆமாம் என் மாங்க நண்பர் க்குட தப்பி தவறி கூட...//ஹாய்,
ஆமாம் என் மாங்க நண்பர் க்குட தப்பி தவறி கூட ஐடி கார்ட கழுத்துல மாட்டிட்டு பஸ்ல க்குட போக மாட்டான்.
உங்களுக்கு ஒரு நேர்காணலுக்கே இப்படி னா, ம்ம்ம் என்னத்த சொல்ல.

தசாவதாரம் படத்துல வருமே...butterfly effect...அது தான் இது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-29134217730448931852009-03-19T13:24:00.000+05:302009-03-19T13:24:00.000+05:30//ஹாய், ஆமாம் அன்னிக்கு அந்த கான்ஸ்டபிள்க்கு நல்ல ...//ஹாய்,
ஆமாம் அன்னிக்கு அந்த கான்ஸ்டபிள்க்கு நல்ல வருமானம் னுசொல்லுங்க. ஹா ஹா ஹா ஹா

ஆனாலும் இது கொஞ்சம் ஜாஸ்திதான்.

சார்ஜெண்டைக் கான்ஸ்டபிள் ஆக்கிய உங்க நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-80324220468974951532009-03-19T13:23:00.000+05:302009-03-19T13:23:00.000+05:30//ஆக எதையுமே நினைக்காம வண்டி ஓட்ட பழகிக்குங்க. (என...//ஆக எதையுமே நினைக்காம வண்டி ஓட்ட பழகிக்குங்க. (என் பாதி மாதிரி)

இனிமே மாத்திக்க முயற்சிக்கிறேன் மேடம்...நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-18832929067816461122009-03-19T13:22:00.000+05:302009-03-19T13:22:00.000+05:30//என் நண்பர் கூட இப்படி அடிக்கடி தன்னை மாங்கானு சொ...//என் நண்பர் கூட இப்படி அடிக்கடி தன்னை மாங்கானு சொல்லுவாரு.விளக்கம் ப்ளீஸ்.

எனக்கும் தெரியாது மேடம்... இதை படிக்கிறவங்க யாராச்சும் மாங்கான்னு திட்டறதுக்கு எதாச்சும் காரணம் சொல்றாங்களான்னு பாப்போம்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-55251868620323269682009-03-19T13:21:00.000+05:302009-03-19T13:21:00.000+05:30////நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு....////நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. //

அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

வாங்க சுமதி மேடம்,
முதல் முறை இல்லையா? அதனால தான்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82307672823801038912009-03-19T13:14:00.000+05:302009-03-19T13:14:00.000+05:30//இருந்தாலும் 500 ரூபாய் எல்லாம் அதிகம், எந்த எந்த...//இருந்தாலும் 500 ரூபாய் எல்லாம் அதிகம், எந்த எந்த விதி மீறலுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுறாங்க என்பதே நமக்கு தெரிவது இல்லை. அதனால் தான் இஷ்டத்துக்கு கேட்குறாங்க. அதை யாராச்சும் விசாரித்து சொல்லுங்களேன், நானும் முயற்சி பண்ணுறேன்.

ஆமாம்ப்பா...தமிழக போலீசார் வெவ்வேறு குற்றங்களுக்காக வாங்கும் ஸ்டாண்டர்ட் லஞ்சம் அப்படின்னு ஒரு டேபுலர் காலம் போடு குடுத்தீங்கன்னா வசதியா இருக்கும். வருங்கால சந்ததியினர் படிச்சி பயனடைவாங்க.

:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82007377296931286532009-03-19T13:12:00.000+05:302009-03-19T13:12:00.000+05:30//நல்லா இருக்கு, பொண்ணொட, வயசைக் குறிச்ச லிங்க். :...//நல்லா இருக்கு, பொண்ணொட, வயசைக் குறிச்ச லிங்க். :))))))//

நன்றி மேடம்.

//ஆப்பு உங்களுக்கு நீங்களே வச்சுக்கிட்டது, பட்டர்ஃப்ளை வைக்கலை! அதைச் சொல்ல மறந்துட்டேன், அதான் திரும்ப வந்தேன்!//
சில சமயம்...உங்களோட நகைச்சுவை உணர்வு என்னை திக்குமுக்காட வச்சிடுது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75329477401606002012009-03-19T13:11:00.000+05:302009-03-19T13:11:00.000+05:30//மரியாதை இல்லாம அவன் இவன் னு எல்லாம் கேட்க மாட்டே...//மரியாதை இல்லாம அவன் இவன் னு எல்லாம் கேட்க மாட்டேன். ஏண்டாங்க போட்டா சரியா இருக்கும். அடுத்து ஜி.ரா. வந்து கேட்பார், கேட்கனும்....

கேட்கலியே? இப்ப என்ன பண்ணுவே? இப்ப என்ன பண்ணுவே?
:Pகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-47742680614672758392009-03-19T13:10:00.000+05:302009-03-19T13:10:00.000+05:30//அண்ணே விருதெல்லாம் கொடுத்து கௌரவபடுத்தியிருக்கீங...//அண்ணே விருதெல்லாம் கொடுத்து கௌரவபடுத்தியிருக்கீங்க. ரொம்ப நன்றிண்ணே.

அவ்வ்வ்வ்வ்..... (தப்பா நினைச்சுக்காதீங்க இது ஆனந்த கண்ணீர்)

நன்றி ஆதவன். கண்டிப்பா நீங்க அந்த விருதுக்குத் தகுதியானவர் தான். கலக்குங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-60633655165464958202009-03-19T13:09:00.000+05:302009-03-19T13:09:00.000+05:30//romba thappu, சார்ஜண்ட் பிடிச்சது இருக்கட்டும், ...//romba thappu, சார்ஜண்ட் பிடிச்சது இருக்கட்டும், வெறும் ஐநூறு ரூபாயோட போச்சு, வேறே ஏதாவதுன்னா?? கொஞ்சம் யோசிக்கணும்! அர்ச்சனா பாப்பாவை மட்டும் கிளம்பும்போது நினைச்சுட்டு, அப்புறம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் மத்த நினைப்பெல்லாம் வச்சுக்கணும். நாங்க வண்டியிலே போகும்போது பேசக் கூட மாட்டோம்! இறங்கும் வரை மெளன விரதம் தான்!

உங்க பின்னூட்டம் என்னை நெகிழ வைக்குது தலைவிஜி. நீங்க என் மேலயும் என்னைச் சார்ந்தவர்கள் மேலயும் வச்சிருக்கற அக்கறைக்கு மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-50625776223312984372009-03-19T13:07:00.000+05:302009-03-19T13:07:00.000+05:30//ஹ்ம்ம்..வேலைக்கு சேர்ந்த புதுசுல அதை மாட்டிக்கவே...//ஹ்ம்ம்..வேலைக்கு சேர்ந்த புதுசுல அதை மாட்டிக்கவே பெருமையா இருக்கும்! :-)))))//

உண்மை தான்...அந்த பெருமையை எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் கிட்டத்தட்ட அஞ்சு வருஷம்.

http://kaipullai.blogspot.com/2006/03/blog-post_01.html

இதுலே எதிர்பார்க்கும் நாலு நிகழ்வைப் படிச்சிப் பாருங்க.

ஹிஹி..அதைப் பத்தி ஒரு பக்க சிறுகதை எழுதி ட்ராப்டில வச்சிருக்கேன்..ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கோன்னு!! //

அதை ஏன் சிறுகதையா எழுதோனும்? சொந்த அனுபவமாவே ப்ளாக்ல போடலாமில்ல?

//விருதுக்கு வாழ்த்துகள்! :-)//
மிக்க நன்றி சகோதரி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44817749809267843272009-03-19T13:04:00.000+05:302009-03-19T13:04:00.000+05:30//நேர்காணல் பத்தி அந்த போலீஸ் உங்களுக்கு பாடம் எடு...//நேர்காணல் பத்தி அந்த போலீஸ் உங்களுக்கு பாடம் எடுத்திருக்கார்..

எதிர்ல இருக்கறவங்கள கரெக்ட்-௮ ஜட்ஜ் பண்ணனும் (நான் என்ன குஷ்புவா, ரம்பா வா, நமிதாவானு எல்லாம் கேட்கா கூடாது!!)

அப்புறம் அவன்கிட்ட ஒன்னுமே இல்லன்னு முடிவு பண்ணக்கூடாது!!

அவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரந்தரனும்..

இவ்ளோ தெளிவா இண்டர்வியூ டிப்ஸ்
கொடுத்ததுக்கு நன்னி புவனேஷ்.

//(அப்படியே என்னகொரு Interview கால் arrange பண்ணறீங்களா??)//

கண்டிப்பா...நீங்க SAP சைடுலயா இருக்கீங்க? எந்த மாட்யூல்?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-29344301378846864172009-03-19T13:01:00.000+05:302009-03-19T13:01:00.000+05:30//இதுக்கு நூறு ருபாய் தான் ஃபைன். இருக்கிற நாம கொட...//இதுக்கு நூறு ருபாய் தான் ஃபைன். இருக்கிற நாம கொடுத்து பழக்கீட்டா இல்லாதவன் என்ன பண்ணுவான். அதனால அடுத்த தடவ தவறுதல சிக்னல் ஜம்ப் பண்ணினா அதுக்கு நூறு ருபாய் மட்டும் கொடுத்து ரசீது வாங்குங்க.

உண்மை தாங்க. இது நான் என்னை நானே காறித் துப்பிக்க எழுதுன பதிவு தான். அதை நெனச்சி பாக்க பாக்க எனக்கே வெட்கமா இருக்கு.
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-22887357040141656062009-03-19T13:00:00.000+05:302009-03-19T13:00:00.000+05:30//ஐ டி கார்டை ஆபிஸ் தவிர எங்கயும் கழுத்துல மாட்டீக...//ஐ டி கார்டை ஆபிஸ் தவிர எங்கயும் கழுத்துல மாட்டீக்காதீங்க. //

ஆமாம் அம்பி...அதனால எவ்வளோ சேதாரம்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டேன்.

//அத விட முக்யம், வண்டி ஓட்டும் போது வேற எந்த சிந்தனையும் வேணாம். மல்டி டாஸ்கிங்க் எல்லாம் இங்க வேணாம், வீட்ல காட்டுங்கன்னு அர்ச்சனா பாப்பா தன் அப்பாவுக்கு சொல்ல சொன்னாங்க. :)//

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. இனிமே உங்கப்பா கவனமா நடந்துக்குவாருன்னு நீங்களே அர்ச்சனா கிட்ட சொல்லிடுங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-78134184215284144932009-03-19T12:58:00.001+05:302009-03-19T12:58:00.001+05:30//technically me the secondu?//ஹாவுதூ.:)//technically me the secondu?//

ஹாவுதூ.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-66994189793991379362009-03-19T12:58:00.000+05:302009-03-19T12:58:00.000+05:30//பட்டாம் பூச்சியை நம்ம கைக்கு கொடுத்துட்டீங்களா?ஆ...//பட்டாம் பூச்சியை நம்ம கைக்கு கொடுத்துட்டீங்களா?

ஆறு மாசத்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆனேன்... இப்ப போட வேண்டி இருக்கும் போல இருக்கே.. சரி மூணாவதா யாராவது கொடுத்தா பதிவுல போடறேன் :)

நன்னிப்பா பாலாஜிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-16469123885630884412009-03-19T03:45:00.000+05:302009-03-19T03:45:00.000+05:30விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்க...விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.

இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்புG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-22957429787119994182009-03-19T00:35:00.000+05:302009-03-19T00:35:00.000+05:30500 லஞ்சமா இல்லை அபீஷியலா?500 லஞ்சமா இல்லை அபீஷியலா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-72205527613231781692009-03-18T18:06:00.000+05:302009-03-18T18:06:00.000+05:30ஹாய்,அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத படி...ஹாய்,
அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத படிச்சா,
லூ...சா...ப்பா...நீ... னு தான் கேப்பா.பதில் ரெடி பண்ணிக்கோங்க.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.com