tag:blogger.com,1999:blog-20289353.post3622602175143893963..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: வேண்டாதவைகள்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-20289353.post-65630599832692824892009-10-01T16:21:55.167+05:302009-10-01T16:21:55.167+05:30//எனக்கு நியாபகம் இருக்குறவரை, அவர் கன்னத்துல தான்...//எனக்கு நியாபகம் இருக்குறவரை, அவர் கன்னத்துல தான் முத்தம் குடுத்தார்ன்னு நினைக்கிறேன். 3 செ.மீ தான் வித்யாசம்னாலும்..விளைவு பெரிசா இருக்கே..தப்பா இருந்தா சொல்லுங்க :)

கன்னம் தானா? இதழ் இல்லையா? அப்போ நானா தான் எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிட்டேனா?

Dirty minds

- நான் என்னையும் என்னோட ஸ்கூல் நண்பனையும் சொல்லறேன் :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-28362513851910376992009-10-01T16:13:25.932+05:302009-10-01T16:13:25.932+05:30//அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது
எனக்கு நி...//அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது

எனக்கு நியாபகம் இருக்குறவரை, அவர் கன்னத்துல தான் முத்தம் குடுத்தார்ன்னு நினைக்கிறேன். 3 செ.மீ தான் வித்யாசம்னாலும்..விளைவு பெரிசா இருக்கே..தப்பா இருந்தா சொல்லுங்க :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-79894875264478989712009-09-18T14:08:23.724+05:302009-09-18T14:08:23.724+05:30தல,
இந்த நேரத்துல இவ்ளோ தைரியமா இந்த பதிவ போட்ட ...தல,

இந்த நேரத்துல இவ்ளோ தைரியமா இந்த பதிவ போட்ட உங்க நேர்மை, தைரியம் எனக்கு பிடிச்சு இருக்கு. :p

பதிவு முழுக்க வார மலர் சினிமா பொன்னையா மாதிரி இப்படி கிசுகிசு எழுதினா இங்க மண்ட காயுது. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-40947042060555312112009-09-17T06:31:34.324+05:302009-09-17T06:31:34.324+05:30பஸ்ஸுலருந்து தள்ளிவிட்டாலும் டிக்கெட் எடுத்துவச்சி...பஸ்ஸுலருந்து தள்ளிவிட்டாலும் டிக்கெட் எடுத்துவச்சிருந்த உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!! ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30922829579066547112009-09-17T06:31:11.719+05:302009-09-17T06:31:11.719+05:30சேம் குட்டை சேம் மட்டை :))
தலைப்புல பொருட்குற்றம்...சேம் குட்டை சேம் மட்டை :))

தலைப்புல பொருட்குற்றம் இருக்கு தல
:)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-76602178336354146632009-09-13T13:12:00.941+05:302009-09-13T13:12:00.941+05:30//...அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வ...//...அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை....//

ha ha ha..... enjoyed the comedy between the lines.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-54021879875374084892009-09-12T23:16:02.132+05:302009-09-12T23:16:02.132+05:30Dei Machi.... Naama paakka pona padam paeru "...Dei Machi.... Naama paakka pona padam paeru "THE BITCH".... Andha Poovendhan'thaan unna thalli vittadhu... Kooda francis varala? enakku seriyaa nyabagam illa :-) Namaba last day last show ponadhunaala andha Anand theater'la scene's ellathayum cut pannittan... Nyabagam irukkaa??? Idhukku appuram naama paatha ella kilfansi padam ellaamey Friday, first day, first show... theater kaaranukkey enna scene varappodhunnu theriyaadhu... ENNA ORU STRATEGY :-))) Ippa nenachaa siriuppu thaan varudhu... But andha time'la padam parkkumbodhu irundha edhirpaarppu, scene edhuvum illanna odaney andha frustration ellamey oru thani feeling....Dyeaneshwaran Khttps://www.blogger.com/profile/06387552993904606886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-61992056082282768982009-09-11T17:32:19.325+05:302009-09-11T17:32:19.325+05:30//follow apdingara option ah enable panina inum ne...//follow apdingara option ah enable panina inum nerayyaaaaa kathuppen :)//

ஆஹா...இதெல்லாம் கத்துக்கற விஷயமில்ல தாயீ...கலவர பூமியில காத்து வாங்க ஆசைபடப்பிடாது...
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-31991399277252784382009-09-11T17:31:21.899+05:302009-09-11T17:31:21.899+05:30//கலக்கல் தல.... :)//
டாங்கீஸ்பா ராயல்
:)//கலக்கல் தல.... :)//

டாங்கீஸ்பா ராயல்
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-25851488814470835312009-09-11T17:30:33.271+05:302009-09-11T17:30:33.271+05:30//எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க :)//
புரிஞ்சுடுச்...//எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க :)//

புரிஞ்சுடுச்சுல்ல...சரி...கெளம்பு...கெளம்பு...:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-57396689500896131142009-09-11T14:53:06.959+05:302009-09-11T14:53:06.959+05:30follow apdingara option ah enable panina inum nera...follow apdingara option ah enable panina inum nerayyaaaaa kathuppen :)உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-61397894124101065252009-09-09T14:07:58.778+05:302009-09-09T14:07:58.778+05:30கலக்கல் தல.... :)கலக்கல் தல.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-71211100219264601142009-09-09T12:45:19.452+05:302009-09-09T12:45:19.452+05:30//குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் ப...//குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)//

எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36449660927834023402009-09-09T12:43:00.221+05:302009-09-09T12:43:00.221+05:30//நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந...//நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)

ஹி..ஹி நானும் தல :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-19839545336940670122009-09-09T09:42:33.433+05:302009-09-09T09:42:33.433+05:30//ரெண்டு சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?! (ஒரு வேள...//ரெண்டு சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?! (ஒரு வேளை சம்பந்தமே இல்லங்கறது தான் சம்பந்தமோ?)//

ஸ்மார்ட் கேர்ள். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே தாயீ?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46143079405625870342009-09-09T09:41:29.305+05:302009-09-09T09:41:29.305+05:30//1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
இன்னைக்கி வரை...//1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
இன்னைக்கி வரை தல நீ இவ்ளோதானே படிச்சிருக்கே...//

அட ஆமாம்ல...பதினாலு வருஷமா ஃபர்ஸ்ட் இயர் படிச்ச ஒரே ஆளு உலகத்துல நானா தான் இருப்பேன் போலிருக்கு :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-20747388406743248402009-09-09T05:15:13.637+05:302009-09-09T05:15:13.637+05:30என்னவோ சொல்ல வர்றீங்க.. ஆனா என்னோட பிஞ்சு மூளைக்கு...என்னவோ சொல்ல வர்றீங்க.. ஆனா என்னோட பிஞ்சு மூளைக்கு ஒண்ணுமே எட்டலை அங்கிள்! ஓட்ட துண்டை வேணா எடுத்துட்டு ஓடிடட்டுமா? :)

ரெண்டு சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?! (ஒரு வேளை சம்பந்தமே இல்லங்கறது தான் சம்பந்தமோ?)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3434682961263234152009-09-09T05:05:56.992+05:302009-09-09T05:05:56.992+05:30முதல்ல துண்டு போட்டு இடத்தை பிடிச்சுக்கறேன்..முதல்ல துண்டு போட்டு இடத்தை பிடிச்சுக்கறேன்..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75805259071694086042009-09-08T12:09:45.187+05:302009-09-08T12:09:45.187+05:301995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
இன்னைக்கி வரை த...1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
இன்னைக்கி வரை தல நீ இவ்ளோதானே படிச்சிருக்கே...பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-8457692949839875902009-09-08T09:40:20.624+05:302009-09-08T09:40:20.624+05:30//;)))) தல உங்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது...//;)))) தல உங்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது தல ;)))

நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)

கணபதிராமா? அந்த தியேட்டர் இன்னும் இருக்குப்பா. ஆனா இப்பெல்லாம் புதுசா ரிலீஸ் ஆகற தமிழ் படம் தான் போடறாங்க. கடைசியா நான் பாத்தப்போ 'ஈசா' ஓடிக்கிட்டிருந்துச்சு. ஒரு வேளை இப்போ திருந்திட்டாங்களோ என்னவோ?

//இப்படிக்கு
தல'கள் ஊறுன அதை குட்டையில் ஊறுன மட்டை ;)//

:)) வெல்கம்...வெல்கம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-28376971117929415402009-09-08T09:38:23.077+05:302009-09-08T09:38:23.077+05:30//அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நான...//அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா... :))//

குட்டையில் ஊறாத மட்டை தான் எங்குமில்லையா....அட ஹோயா...
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-31121656002339314132009-09-08T09:37:24.329+05:302009-09-08T09:37:24.329+05:30//கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு உதைக்குது எதுக்கு...//கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு உதைக்குது எதுக்கும் நீங்க ஆறாம் கிளாஸு கொஞ்சம் ரெண்டுவருசம் பின்னாடி தள்ளி உக்காந்து படிங்க :)))))//

குட் கொஸ்டீன். கொஞ்சம் விம் போட்டு வெளக்கறேன்...
1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
1995 மே வரை - பன்னெண்டாப்பு
1993 - பத்தாப்பு
1992 - ஒன்பதாப்பு
1991 - எட்டாப்பு
1990 - ஏழாப்பு
அப்போ 1989 ஆறாப்பு தானுங்களே ஆப்புசாமி சார்? :) ஸ்கூலில் நான் கோட் அடிக்கவில்லை என்பதனையும் தாழ்மையுடன் கனம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் :)

இருந்தாலும் நீங்க சுட்டிக் காட்டுனதுலயும் ஒரு விஷயம் நோட் பண்ணேன். இப்படி இருந்ததை...
//நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிந்த பருவம் அது. //

இப்படி மாத்தீட்டேன்...
நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-19781347389055330542009-09-08T09:34:10.136+05:302009-09-08T09:34:10.136+05:30//திட்டினதுல 100த்துல 1 வார்த்தை சேம் பீலிங் :))//...//திட்டினதுல 100த்துல 1 வார்த்தை சேம் பீலிங் :))//

வாங்க சின்னபாண்டி,
என்ன பாஸ் ஒரே ஒரு வார்த்தை தான் சேம் ஃபீலிங்கா? அப்போ மிச்ச 99?
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3026184114443444722009-09-08T01:44:05.014+05:302009-09-08T01:44:05.014+05:30\\கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக ...\\கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். \\

;)))) தல உங்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது தல ;)))

நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)

இப்படிக்கு
தல'கள் ஊறுன அதை குட்டையில் ஊறுன மட்டை ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-65232964579445209022009-09-08T01:24:06.751+05:302009-09-08T01:24:06.751+05:30அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண...அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com