tag:blogger.com,1999:blog-20289353.post3609970836552556438..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: விழிக்கு உணவுகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-20289353.post-58435124205294883642007-10-17T00:42:00.000+05:302007-10-17T00:42:00.000+05:30கலக்குறீங்க கைப்புள்ள.... அந்த ஜெல்லி ரொம்ப அழகு.கலக்குறீங்க கைப்புள்ள.... அந்த ஜெல்லி ரொம்ப அழகு.Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-42349800652191739582007-10-17T00:32:00.000+05:302007-10-17T00:32:00.000+05:30கலக்குறீங்க கைப்புள்ள... அந்த ஜெல்லி ரொம்ப அழகுகலக்குறீங்க கைப்புள்ள... அந்த ஜெல்லி ரொம்ப அழகுAthihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89108510545616175192007-10-11T09:55:00.000+05:302007-10-11T09:55:00.000+05:30//இப்படியெல்லாம் முழிபெயர்த்து அழவைக்காதீங்க ப்ளீஸ...//இப்படியெல்லாம் முழிபெயர்த்து அழவைக்காதீங்க ப்ளீஸ்! நீங்க தான் கண்ணாலம் ஆனதுலருந்து ரொம்ப பிசியா இருக்கீங்க!//

ஹி..ஹி...
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41116799708887003272007-10-11T09:53:00.000+05:302007-10-11T09:53:00.000+05:30//நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்//வாங்க சத...//நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்//
வாங்க சதங்கா,
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

//மாவாட்டக் கத்துக் கிடனும் என்று சொன்னவுடன் K.B.யின் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது//
ஆமாங்க! எனக்கும் அந்த படத்துக்கு இந்தப் பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-57546000712593533172007-10-11T09:51:00.000+05:302007-10-11T09:51:00.000+05:30//போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)//நன்றிப்பா...//போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)//

நன்றிப்பா புலி.

//மூணு பதிவு காட்டி ஒன்னு தான் இருக்கு...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....//

என்ன சொல்ல வர்றேன்னு புரியலியே புலி?
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41708604606133050852007-10-11T09:49:00.000+05:302007-10-11T09:49:00.000+05:30//அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice...//அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice, gradient use பன்னீங்களா?

வாழ்த்துக்கள்//

வாங்க ஒப்பாரி,
ஆமாங்க colour gradient use பண்ணி தான் அந்த எஃபெக்ட் கொண்டு வந்தேன். உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-42316472256549682932007-10-11T09:48:00.000+05:302007-10-11T09:48:00.000+05:30வாங்க நட்டு,யாரு எடுத்திருந்தாலும் நல்ல படங்களுக்க...வாங்க நட்டு,
யாரு எடுத்திருந்தாலும் நல்ல படங்களுக்குக் கண்டிப்பா பரிசு கெடைக்கும்னு நம்பறேன். வருகைக்கு நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-71600073811488890902007-10-11T02:34:00.000+05:302007-10-11T02:34:00.000+05:30வெற்றி மீது வெற்றி வந்து உன்னை(ங்களை) சேரும் அதை வ...வெற்றி மீது வெற்றி வந்து உன்னை(ங்களை) சேரும் அதை வாங்கை தந்த பெருமை எல்லாம் எங்களை சேரும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75090915609200439422007-10-09T21:14:00.000+05:302007-10-09T21:14:00.000+05:30//"நீள நேரம் இல்லை பார்க்க"//இப்படியெல்லாம் முழிபெ...//"நீள நேரம் இல்லை பார்க்க"//

இப்படியெல்லாம் முழிபெயர்த்து அழவைக்காதீங்க ப்ளீஸ்! நீங்க தான் கண்ணாலம் ஆனதுலருந்து ரொம்ப பிசியா இருக்கீங்க!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-9161657531833760022007-10-09T17:58:00.000+05:302007-10-09T17:58:00.000+05:30நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். மாவாட்டக...நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். மாவாட்டக் கத்துக் கிடனும் என்று சொன்னவுடன் K.B.யின் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-21063250062161213262007-10-07T11:02:00.000+05:302007-10-07T11:02:00.000+05:30போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)மூணு பதிவு கா...போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)

மூணு பதிவு காட்டி ஒன்னு தான் இருக்கு...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-20180273656721089202007-10-05T21:40:00.000+05:302007-10-05T21:40:00.000+05:30அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice, ...அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice, gradient use பன்னீங்களா?

வாழ்த்துக்கள்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-84203366566981793612007-10-05T19:02:00.000+05:302007-10-05T19:02:00.000+05:30எனக்கென்னவோ எல்லாருமே அசையாம போஸ் கொடுக்கிற மாதிரி...எனக்கென்னவோ எல்லாருமே அசையாம போஸ் கொடுக்கிற மாதிரி தெரியுது.அதனால எட்டாவதா ஆடுறவருக்கு பரிசு கிடைச்சா நல்ல துன்னு தோணுது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75365546716702852072007-10-05T10:38:00.000+05:302007-10-05T10:38:00.000+05:30//இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(தங...//இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(

தங்கமணி கொடுத்த ஐடியா படி 6 தான் என் PICK//

//சாரி சாரி படம் 5//

வாங்க மேடம்,
"நீள நேரம் இல்லை பார்க்க" :)
எப்படியிருக்கீங்க. படம் எண் 5ஐ போட்டிக்குச் சேர்த்துட்டேன். நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-24572402433583821982007-10-05T10:35:00.000+05:302007-10-05T10:35:00.000+05:30//மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ...//மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு போட்டி ரூல்ஸ்ல..//

எங்கூர்ல எங்க கலாச்சாரப் படி காலேஜ் பேராசிரியையா இருக்கறவங்களை 'மேம்'னோ 'மேடம்'னோ தான் கூப்பிடுவோம். என்ன தான் இண்டர்நெட்ல குந்திக்கிட்டு மொக்கை போட்டாலும் நம்ம பண்பாட்டை விட முடியுங்களா?

இருந்தாலும் உங்க புரட்சிகரமான கமெண்டுக்காக உங்களுக்கு 'புரட்சி புரஃபஸர்' என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-59317896307511587762007-10-05T10:22:00.000+05:302007-10-05T10:22:00.000+05:30//அதான் நேத்தே 'புரட்சி தல' பட்டம் கொடுத்துட்டோமே ...//அதான் நேத்தே 'புரட்சி தல' பட்டம் கொடுத்துட்டோமே தல!! :))//

அடடா, சாரி 'புரட்சி பாவலரே'...மறுபடியும் மன்னிக்கனும் 'புரட்சி காதலரே'...நான் அதை மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30769917998475216802007-10-05T10:16:00.000+05:302007-10-05T10:16:00.000+05:30//படங்கள் ஏதாவது உணவு பதார்த்தமாகவோ அல்லது கனி காய...//படங்கள் ஏதாவது உணவு பதார்த்தமாகவோ அல்லது கனி காய்கறிகளாகவும் இருக்கலாம்.அதுக்காக செடி கொடி, ஆடு,மாடு,கோழி எல்லாம் உயிரோடு இருக்கும்போது படம் எடுத்து அனுப்பினால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது!! :-)//

அப்படின்னு PIT ப்ளாக்ல போட்டுருக்கறதுனால ஓட்டோட இருக்கற முட்டையை மிகுந்த மனக்கஷ்டத்துக்கிடையே போட்டிக்கு சேக்காம விட்டுட்டேன்.(ரெண்டு பேரு நல்லாருக்குன்னு வேற சொல்லிருக்காங்க).

இருந்தாலும் போட்டிக்கு வந்துருக்கற மத்த எண்ட்ரீஸ் எல்லாம் பாக்குற போது நாம இன்னும் நெறைய கத்துக்கனும்னு மட்டும் புரியுது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-26222464941627852862007-10-04T22:40:00.000+05:302007-10-04T22:40:00.000+05:30மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ஒர...மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு போட்டி ரூல்ஸ்ல..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-35441617253106440462007-10-04T19:09:00.001+05:302007-10-04T19:09:00.001+05:30சாரி சாரி படம் 5சாரி சாரி படம் 5சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-66403508461277646622007-10-04T19:09:00.000+05:302007-10-04T19:09:00.000+05:30இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(தங்க...இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(

தங்கமணி கொடுத்த ஐடியா படி 6 தான் என் PICK.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-55744882968931830772007-10-04T15:27:00.000+05:302007-10-04T15:27:00.000+05:30//ஒரு புரட்சி பட்டம் கூட இல்லியே...ஊருக்குள்ள என்ன...//ஒரு புரட்சி பட்டம் கூட இல்லியே...ஊருக்குள்ள என்னை எவன் பெரிய மனுஷனா மதிப்பான்//

அதான் நேத்தே 'புரட்சி தல' பட்டம் கொடுத்துட்டோமே தல!! :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14319785343534374052007-10-04T15:04:00.000+05:302007-10-04T15:04:00.000+05:30//வெற்றி நாயகனே!! காமிரா காவியமே!! ஒளி ஓவியமே!!மேக...//வெற்றி நாயகனே!!
காமிரா காவியமே!!
ஒளி ஓவியமே!!
மேக்ரோ மேதையே!!!
ஆப்புக்கே அபர்ச்சர் பார்க்கும் சிங்கமே!!
பட்டாணியை படமெடுத்த எங்கள் அச்சாணியே!!
முட்டைக்கு கலரடித்த மூவேந்தனே!!

இதையெல்லாம் பேனர் அடிக்க ஆர்டர் கொடுத்தாச்சு தல! :))//

எல்லாம் சரி தான்...ஆனா இந்த பட்டங்கள்ல ஒரு புரட்சி பட்டம் கூட இல்லியே...ஊருக்குள்ள என்னை எவன் பெரிய மனுஷனா மதிப்பான். அதை நெனச்சா தான் வெசனமா இருக்கு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75716792420305373702007-10-04T15:03:00.001+05:302007-10-04T15:03:00.001+05:30//தல,படமெல்லாமே அட்டகாசம்.... :))//டேங்கீஸ்பா ராயல...//தல,

படமெல்லாமே அட்டகாசம்.... :))//

டேங்கீஸ்பா ராயல்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-86876756268563676412007-10-04T15:03:00.000+05:302007-10-04T15:03:00.000+05:30//எல்லா படமும் சூப்பர் நல்லா இருக்கு//வருகைக்கும் ...//எல்லா படமும் சூப்பர் நல்லா இருக்கு//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சிவா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58264228771208317872007-10-04T14:52:00.000+05:302007-10-04T14:52:00.000+05:30தல,படமெல்லாமே அட்டகாசம்.... :))தல,

படமெல்லாமே அட்டகாசம்.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com