tag:blogger.com,1999:blog-20289353.post1917320940897032735..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: மூனைத் தொட்டது யாரு - பதில்கள்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-20289353.post-73283627522703938552009-02-16T18:37:00.000+05:302009-02-16T18:37:00.000+05:30//டாக்டர்.தொல்காப்பியனைப் பொறுத்தளவில் //யாரு அபி ...//டாக்டர்.தொல்காப்பியனைப் பொறுத்தளவில் //
யாரு அபி அப்பாவா?

நல்ல பதிவு ஹான்ட்சன். தொடருங்க.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-29857573110719742782009-01-08T11:45:00.000+05:302009-01-08T11:45:00.000+05:30//எனது அறிவுக்கண்ணை திறந்து வச்ச ஆசான் நீங்க :-) த...//எனது அறிவுக்கண்ணை திறந்து வச்ச ஆசான் நீங்க :-) தொடருங்கள்...

-வீணாபோனவன் (திருந்தப்பார்ப்பவன் (எத்தனை 'ப'))//

வாங்க வீ.போ,
பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. எத்தனை 'ப' னு கேட்டுருக்கீங்க. என்னை பொறுத்த வரை இன்னொரு 'ப்' வரணும். "வீணாப் போனவன்"னு இருக்கணும். தமிழ் இலக்கணத்தை இயற்றிய டாக்டர்.தொல்காப்பியனைப் பொறுத்தளவில் வீணாகப் போனவன் என்பதன் திரிபே வீணாப் போனவன். இதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றும் வழங்குவர். அதனால் ஒரு ஒற்று மிகும்.
:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-65672466622840625372009-01-08T05:44:00.000+05:302009-01-08T05:44:00.000+05:30எனது அறிவுக்கண்ணை திறந்து வச்ச ஆசான் நீங்க :-) தொட...எனது அறிவுக்கண்ணை திறந்து வச்ச ஆசான் நீங்க :-) தொடருங்கள்...

-வீணாபோனவன் (திருந்தப்பார்ப்பவன் (எத்தனை 'ப'))வீணாபோனவன்https://www.blogger.com/profile/04181390459276349448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30121199272681190872009-01-05T15:30:00.000+05:302009-01-05T15:30:00.000+05:30//excellent questions & answers!//நன்றி Vino//excellent questions & answers!//

நன்றி Vinoகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-6490532355675134512009-01-05T15:29:00.000+05:302009-01-05T15:29:00.000+05:30//நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் ...//நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் கமெண்ட் பாஸ் பண்ணுறேன்....
அன்ய்வய்ஸ்
இனிய புது வருட வாழ்த்துக்கள் தோழரே.....//

மிக்க நன்றி MayVeeகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-33816945003898331752009-01-05T15:28:00.000+05:302009-01-05T15:28:00.000+05:30//ஞாபக சக்தி வளர்றதுக்கு ஒங்களமாதிரி வெட்டிவேரை ஜீ...//ஞாபக சக்தி வளர்றதுக்கு ஒங்களமாதிரி வெட்டிவேரை ஜீஸ் வைச்சி குடிச்சா போதுமா... :))//

இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா :)

///ஒன்னாப்பு பாடத்திலே படிச்சத்திலெல்லாம் சொல்லுவிங்க போலே... :)//

இதுவும் தான். ஒன்னாப்புல படிச்சது A for Apple, B for Ball இது கூடவா ஞாபகம் இருக்காது?
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82886313414496846082009-01-05T15:02:00.000+05:302009-01-05T15:02:00.000+05:30//அப்போ மறந்துட்டேன், (அ)சிங்காரச் சென்னையில் கஷ்ட...//அப்போ மறந்துட்டேன், (அ)சிங்காரச் சென்னையில் கஷ்டப் பட வருவதற்கு வாழ்த்துகள்.//

தலைவிஜி எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-84257238707804926372009-01-05T09:13:00.002+05:302009-01-05T09:13:00.002+05:30நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் கம...நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் கமெண்ட் பாஸ் பண்ணுறேன்....
அன்ய்வய்ஸ்
இனிய புது வருட வாழ்த்துக்கள் தோழரே.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83789826435488777372009-01-05T09:13:00.001+05:302009-01-05T09:13:00.001+05:30excellent questions & answers!excellent questions & answers!Vinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-70052825486618786342009-01-05T09:13:00.000+05:302009-01-05T09:13:00.000+05:30நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் கம...நன்றாக உள்ளது.... இந்த பதிவை நன்றாக படித்த பின் கமெண்ட் பாஸ் பண்ணுறேன்....
அன்ய்வய்ஸ்
இனிய புது வருட வாழ்த்துக்கள் தோழரே.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-8806033694489655642009-01-02T21:04:00.000+05:302009-01-02T21:04:00.000+05:30தல,ஞாபக சக்தி வளர்றதுக்கு ஒங்களமாதிரி வெட்டிவேரை ஜ...தல,

ஞாபக சக்தி வளர்றதுக்கு ஒங்களமாதிரி வெட்டிவேரை ஜீஸ் வைச்சி குடிச்சா போதுமா... :))

ஒன்னாப்பு பாடத்திலே படிச்சத்திலெல்லாம் சொல்லுவிங்க போலே... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67594274803217839422009-01-02T13:08:00.000+05:302009-01-02T13:08:00.000+05:30அப்போ மறந்துட்டேன், (அ)சிங்காரச் சென்னையில் கஷ்டப்...அப்போ மறந்துட்டேன், (அ)சிங்காரச் சென்னையில் கஷ்டப் பட வருவதற்கு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-80179912369571051172009-01-02T09:47:00.000+05:302009-01-02T09:47:00.000+05:30சே, பானிபட் தான் முதல்லே எழுதினேன், அப்புறம் அங்கே...சே, பானிபட் தான் முதல்லே எழுதினேன், அப்புறம் அங்கே ஒண்ணும் புடவை நெசவு, கம்பள நெசவெல்லாம் நடக்கலையேனு நினைச்சுட்டேன். இந்த ஜமுக்காளம் வந்து மானத்தை வாங்கும்னு தெரியலை!

அப்புறம் தபால் அட்டைங்கறதை சரியாப் புரிஞ்சுண்டேன் ஆனால் கூகிளில் பார்த்திருக்கணும்! :((((

ஆஸ்ட்ரேலியா நினைப்பே வரலை! :))))))

விளம்பரத் துறைக்கு இந்த பதில் கூகிளிலே கிடைச்சது, தயங்கிட்டு விட்டேன்! :P

செய்குத் தம்பி பாவலர்ங்கறதும் எழுதலை! அவர உமறுப் புலவரானு திடீர்னு சந்தேகம் வந்துச்சு! :(((((
9வது தெரியவே தெரியாது, முயலவே இல்லை. போகட்டும், அடுத்த முறை விடைகளுடன் கூடிய குயிஜைக் கொடுங்க, எல்லாருமே ஜெயிப்போம்! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-79089007585609651732009-01-02T06:46:00.000+05:302009-01-02T06:46:00.000+05:30//நிறைய தகவல்கள் எல்லாமே முதன் முதலாய் தெரிந்துக்க...//நிறைய தகவல்கள் எல்லாமே முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயமாக இருந்தன!

வாங்க ஆயில்யன். முதல் வருடத்தில் முதல் பின்னூட்டம் உங்களுடையது தான். ராப் அக்கா பாஷையில் சொல்லனும்னா "யூ தி ஃபர்ஸ்ட்".

//வெட்டிவேர் அருமை “வின்செண்ட்” பதிவில்தான் நானும் அறிந்தேன்!

கொள்ளிடம் கரையில் ஒரு முறை வெட்டிவேர் கலெக்ட் செய்ய சென்றப்போது தெரியாத விசயம் - மண்ணரிப்பினை தடுக்கும் - பதிவின் மூலம் தான் தெரிந்தது//

அப்புறம் இன்னொரு விஷயம் வெட்டிவேருடைய தாவரவியல் பெயர் Vetiveria zizanioides என்று சொன்னேன். அதனை தற்போது மாற்றி விட்டார்கள். வெட்டிவேருடைய தற்போதைய தாவரவியல் பெயர் Chrysopogon zizanioides. இந்த தாவரவியல் பெயர்களும் ஒரு சில சமயம் மாற்றம் பெறுவதை கவனித்திருக்கிறேன். உதாரணமாக தக்காளி. பத்தாம் வகுப்பு படிக்கும் போது Solanum lycopersicum என்று இருந்த தக்காளியின் தாவரவியல் பெயர் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரும் போது Lycopersicum esculentum என்று மாற்றப்பட்டது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-76273171202333168562009-01-01T22:49:00.000+05:302009-01-01T22:49:00.000+05:30நிறைய தகவல்கள் எல்லாமே முதன் முதலாய் தெரிந்துக்கொண...நிறைய தகவல்கள் எல்லாமே முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயமாக இருந்தன!

வெட்டிவேர் அருமை “வின்செண்ட்” பதிவில்தான் நானும் அறிந்தேன்!

கொள்ளிடம் கரையில் ஒரு முறை வெட்டிவேர் கலெக்ட் செய்ய சென்றப்போது தெரியாத விசயம் - மண்ணரிப்பினை தடுக்கும் - பதிவின் மூலம் தான் தெரிந்ததுஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com