tag:blogger.com,1999:blog-20289353.post115598100162984446..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: தடிப்பசங்க #5கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-20289353.post-1156324824262387502006-08-23T14:50:00.000+05:302006-08-23T14:50:00.000+05:30//நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :...//நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :)//

வாங்க அனுசுயா,
திருப்தியா சிரிச்சிட்டு சந்தோஷமாப் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156263410419657162006-08-22T21:46:00.000+05:302006-08-22T21:46:00.000+05:30நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :)நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156252691144965362006-08-22T18:48:00.000+05:302006-08-22T18:48:00.000+05:30//கைப்பூ! அப்போ என்னை மறந்துடுவியா? எங்களுக்குக் க...//கைப்பூ! அப்போ என்னை மறந்துடுவியா?
எங்களுக்குக் கோச்சிக்கிறதுக்குத் தெரியாதா.... //

என்னாய்யா ஆளாளுக்கு மெரட்டறீங்க? இப்ப நீ என்னாங்குறே?

ஒன்னையும் தனியா செல்லம் கொஞ்சனுமா? சொல்லு...அதையும் செஞ்சிடறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156252582615466932006-08-22T18:46:00.000+05:302006-08-22T18:46:00.000+05:30வாங்க பொன்ஸ்,ஆஹா ஊருக்குள்ள 'கடியரசி'களும் இருக்கா...வாங்க பொன்ஸ்,
ஆஹா ஊருக்குள்ள 'கடியரசி'களும் இருக்காங்க போலிருக்கே.

//அடுத்த சந்திப்பில் இந்தக் கொசுவைப் பத்தி தான் சொல்லிப் பார்க்கணும்.. //
ஆல் தி பெஸ்ட். இந்த கடியைக் கேக்கற முக்காவாசி பேரு கொசு ஏன் சாகலைங்கிறதுக்கு "கொசு பறந்து போயிருக்கும்'னு தான் பதில் தருவாங்க. அந்த பதில் வராத படிக்கு ஜோக் சொல்லும் போதே ஒரு அடிதளம் ஏற்படுத்திக்கங்க. இல்லன்னா என்ன சொன்னாலும் இந்த கடி எடுபடாது. கடி படப் போற உங்க பெரியப்பாவுக்கு என் அனுதாபங்கள்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156249121710205552006-08-22T17:48:00.000+05:302006-08-22T17:48:00.000+05:30எங்க பெரியப்பா ஒருத்தர் இப்படித் தான் படுத்துவாரு....எங்க பெரியப்பா ஒருத்தர் இப்படித் தான் படுத்துவாரு.. கடி ஜோக்கைப் புரிஞ்சிக்கமாட்டேன்னு அநியாயம் பண்ணுவாரு.. அவரைக் கடிப்பது தான் எங்க வீட்டுக் கல்யாணம், மற்ற சுப நிகழ்ச்சிகளின் போது எனக்கும் தங்கைக்குமான முக்கிய பொழுதுபோக்கே..

எங்க சித்தப்பா இதுக்கு நேர் எதிர்.. திருப்பி வேற கடி ஜோக் சொல்லி நம்மளைக் கலாய்ச்சிடுவார்.. பாதி நேரம் இவர் சொன்னதை பெரியப்பா கிட்ட சொல்லிக் கடிக்க முயன்று.. ம்ம்.. இன்னும் முயன்று.. ம்ம்ம்.. கொண்டிருக்கிறோம்.. :((( அடுத்த சந்திப்பில் இந்தக் கொசுவைப் பத்தி தான் சொல்லிப் பார்க்கணும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156165945063901412006-08-21T18:42:00.000+05:302006-08-21T18:42:00.000+05:30//கோச்சிக்காதப்பா மின்னலு! நீயு எத்தனையோ தடவை 50உம...//கோச்சிக்காதப்பா மின்னலு! நீயு எத்தனையோ தடவை 50உம் 100உம் அடிக்க வழி பண்ணியிருக்கே...உன்னைய மறப்பேனா?//

கைப்பூ! அப்போ என்னை மறந்துடுவியா?
எங்களுக்குக் கோச்சிக்கிறதுக்குத் தெரியாதா....
பகைச்சுகிட்டைல விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்!:((((((((

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156165052052410732006-08-21T18:27:00.000+05:302006-08-21T18:27:00.000+05:30//எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங...//எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங்கிட்டு உங்கள் தம்பி பண்ணியதா சொல்ற மாதிரி இருக்கு!//

வாங்க வேந்தன்,
தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. ஏங்க? பல்ப் என்னை தவிர வேற யாரும் வாங்கவே முடியாதுன்னு முடிவே கட்டிட்டீங்களா? உண்மையைத் தாங்க சொல்றேன்?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156164876342984592006-08-21T18:24:00.000+05:302006-08-21T18:24:00.000+05:30//:-)) சூப்பர்...//வாங்க கோபி!வாங்க வாங்க!ரொம்ப நா...//:-)) சூப்பர்...//

வாங்க கோபி!
வாங்க வாங்க!ரொம்ப நாளா ஆளே காணோம்? டேங்ஸுங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156163467335672542006-08-21T18:01:00.000+05:302006-08-21T18:01:00.000+05:30எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங்க...எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங்கிட்டு உங்கள் தம்பி பண்ணியதா சொல்ற மாதிரி இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156161880179748422006-08-21T17:34:00.000+05:302006-08-21T17:34:00.000+05:30:-)) சூப்பர்...:-)) சூப்பர்...தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156161678745458522006-08-21T17:31:00.000+05:302006-08-21T17:31:00.000+05:30வாங்க கொத்ஸ்!ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு...வாங்க கொத்ஸ்!
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு பாத்தா... வந்ததும் வராததுமா இண்டுல, இடுக்குல, சந்துல, பொந்துல உள்ளே, வெளியே, மேலே,கீழே எல்லா எடத்துலயும் குத்தா சொருவி வச்சு ஒரு பின்னூட்டம்.

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்மா! நம்ம பொழப்புல மண்ணு வேணாம்மா! ப்ளீஸ்மா!

சரி! இதுல அமலான்னு போட்டுருக்கீங்களே...இது நம்ம மிஸஸ்.ரட்சகனா? அவங்களும் இப்ப அனிமல்ஸுக்காவப் போராட ஆரம்பிச்சிட்டாங்களா? சொல்லவே இல்லை?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156160071344655682006-08-21T17:04:00.000+05:302006-08-21T17:04:00.000+05:30தமிழக அரசு மட்டும் கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமலாக்க...தமிழக அரசு மட்டும் கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமலாக்கியிருந்தால் யானைக்கு இந்த கதி நேர்திருக்குமா? இந்த மாதிரி மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசுக்கு எங்கள் கண்டனங்கள். இதை எதிர்த்து நடக்க இருக்கும் மாபெரும் பேரணியில் மனேகா காந்தி, அமலா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

யானையைக் காணவில்லையே என்றிருந்த எங்களுக்கு இந்த செய்தியைத் தந்தமைக்கு நன்றி. யானை போய் படகு வந்த மாயம் நன்றாகவே புரிந்துவிட்டது.

ஒரு சிறிய பதிவானாலும் அதில் மக்கள் நலனை மனதில் கொண்டு இது போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் உங்கள் சமுதாய சீர்த்திருத்த எண்ணங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது. பெருமை கொள்ளச் செய்கிறது.

வாழ்த்துக்கள் நண்பரே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156150050675413602006-08-21T14:17:00.000+05:302006-08-21T14:17:00.000+05:30//கவலைப்படாதிங்க, உங்க தம்பி உங்களை பற்றி எழுது நே...//கவலைப்படாதிங்க, உங்க தம்பி உங்களை பற்றி எழுது நேரத்தை விணாக்க மாட்டார்//

வாஸ்தவம் தாங்க. நம்மளைப் பத்தி எழுத ஒன்னுமில்லை தான். அதனால அவன் என்னைப் பத்தி எதுவும் எழுத மாட்டான் தான்.

ஆமாம்! இவ்வளவு அழுத்தமாவும் ஆணித்தரமா எழுதமாட்டார்னு சொல்லிருக்கீங்களே? நீங்களும் "தம்பிகள் சங்கத்தை"ச் சேர்ந்தவரா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156149276904967642006-08-21T14:04:00.000+05:302006-08-21T14:04:00.000+05:30ஆமாம் கைப்பூ! நீங்க பயப்படுவதற்க்கும் ஒரு அர்த்தம்...ஆமாம் கைப்பூ! நீங்க பயப்படுவதற்க்கும் ஒரு அர்த்தம் இருக்கு. உங்க தம்பி உங்களைப் பத்தி இந்த மாதிரி எழுதியிருப்பார்னு பயம் இருக்காதா ? கவலைப்படாதிங்க, உங்க தம்பி உங்களை பற்றி எழுது நேரத்தை விணாக்க மாட்டார்.Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156135202992952902006-08-21T10:10:00.000+05:302006-08-21T10:10:00.000+05:30//நாங்க புதுசா ஒரு சங்கம் தொடங்கி, கடிக்க முடியாத ...//நாங்க புதுசா ஒரு சங்கம் தொடங்கி, கடிக்க முடியாத கடி எல்லாம் எழுதலாம்னு இருக்கோம். இப்படி ஒரு தம்பி இருக்குறது சொல்லவே இல்ல!//

வாங்க ஸ்ரீதர்,
நம்ம தம்பி இன்னும் வலைப்பூ எல்லாம் தொடங்கலீங்க. அப்படியே தொடங்குனாலும் நான் விலாசம் எல்லாம் தர்றதா இல்லை. எதோ அவனோட மேட்டர்களை எல்லாம் போட்டு நான் பொழப்பை நடத்திட்டிருக்கேன். அதுல நானே மண்ணள்ளி போட்டுக்குவனா என்ன?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156134984032942322006-08-21T10:06:00.000+05:302006-08-21T10:06:00.000+05:30//வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில்...//வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில் தான் வந்தேன்.கலக்கரீங்க.//

வாங்க சுரேஷ்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156134870026115852006-08-21T10:04:00.000+05:302006-08-21T10:04:00.000+05:30//48 வரைக்கும் கொண்டு வந்தது நாங்ககடைசில வந்து 3 அ...//48 வரைக்கும் கொண்டு வந்தது நாங்க
கடைசில வந்து 3 அடிச்சி பேட்ட தூக்கிட்டா நன்றி அங்கயா????//

கோச்சிக்காதப்பா மின்னலு! நீயு எத்தனையோ தடவை 50உம் 100உம் அடிக்க வழி பண்ணியிருக்கே...உன்னைய மறப்பேனா? ஒனக்கும் பின்னூட்டம் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிப்பா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156134660313290822006-08-21T10:01:00.000+05:302006-08-21T10:01:00.000+05:30//செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித...//செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித்தேன்...//

வாங்க டாக்டர்,
முதல் முறையா நம்ம பதிவு பக்கம் வர்றீங்க. ரொம்ப நன்றி. அடிக்கடி வாங்க. அப்புறம் திடீர்னு 'சார்'னுட்டீங்களா...ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம சுத்தும் முத்தும் பாத்தேன் (யாராச்சும் சார் இருக்குறாங்களானு). அப்புறமா தான் யூகிச்சேன் நீங்க அநேகமா என்னை தான் சொல்லிருப்பீங்கன்னு(இல்லைன்னு சொல்லி கவுத்துடாதீங்கோ!).
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156080469876028262006-08-20T18:57:00.000+05:302006-08-20T18:57:00.000+05:30கைப்புள்ள அண்ணா! உங்க தம்பியோட வலைப்பூக்கள் விலாசத...கைப்புள்ள அண்ணா! உங்க தம்பியோட வலைப்பூக்கள் விலாசத்த தரமூடியுமா? நாங்க புதுசா ஒரு சங்கம் தொடங்கி, கடிக்க முடியாத கடி எல்லாம் எழுதலாம்னு இருக்கோம். இப்படி ஒரு தம்பி இருக்குறது சொல்லவே இல்ல!Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156075758007046702006-08-20T17:39:00.000+05:302006-08-20T17:39:00.000+05:30வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில் த...வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில் தான் வந்தேன்.கலக்கரீங்க.

லியொ சுரேஷ்
துபாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1156008878214618522006-08-19T23:04:00.000+05:302006-08-19T23:04:00.000+05:30/./வந்து சிரிச்சதுக்கும் 50 அடிக்க வழி செஞ்சதுக்கு..././
வந்து சிரிச்சதுக்கும் 50 அடிக்க வழி செஞ்சதுக்கும் ரொம்ப நன்றியப்பா!

இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

48 வரைக்கும் கொண்டு வந்தது நாங்க
கடைசில வந்து 3 அடிச்சி பேட்ட தூக்கிட்டா நன்றி அங்கயா????ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155999518764505412006-08-19T20:28:00.000+05:302006-08-19T20:28:00.000+05:30செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித்த...செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித்தேன்...aaradhanahttps://www.blogger.com/profile/06279796068000852293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155991703258953992006-08-19T18:18:00.000+05:302006-08-19T18:18:00.000+05:30//இப்போ தான் சூடான் புலிக்கு ஒரு பின்னூடம் போட்டு ...//இப்போ தான் சூடான் புலிக்கு ஒரு பின்னூடம் போட்டு 50 அடிச்சி விட்டேன்!
தலைக்கு இது கூட பண்ணலைனா எப்படி!//

வந்து சிரிச்சதுக்கும் 50 அடிக்க வழி செஞ்சதுக்கும் ரொம்ப நன்றியப்பா!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155991620968777602006-08-19T18:17:00.000+05:302006-08-19T18:17:00.000+05:30//யோவ் கைப்பு நான் பதிவ உத்தூத்து படிச்சேன் ஒரு கு...//யோவ் கைப்பு நான் பதிவ உத்தூத்து படிச்சேன் ஒரு குத்தும் தெரியலை இப்ப பின்னூட்டத்த பாத்தாத்தான்யா தெரியுது அத்தனை குத்தும் போற போக்கபாத்தா மாட்ட உட்டு மேய்ப்பிங்க போல ஒரேடியா புல்லரிக்குதேய்யா இதெல்லாம் கும்பலா ஒக்காந்து யோசனைபன்னுவீங்களோ? இல்லை எங்கயாவது பெசல் கிளாஸ் நடக்குதா? //

அதெல்லாம் தானா வருதுங்க சாமி! என்னத்த சொல்ல? எல்லாம் நம்ம பசங்களோட கைவண்ணம் தான் வேற என்ன?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155991494416213382006-08-19T18:14:00.000+05:302006-08-19T18:14:00.000+05:30வாங்க கவுரிகிருஷ்ணா,வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் ர...வாங்க கவுரிகிருஷ்ணா,
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com