tag:blogger.com,1999:blog-20289353.post115457837521535994..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-20289353.post-1155555461731650692006-08-14T17:07:00.000+05:302006-08-14T17:07:00.000+05:30கொஞ்சம் லேட்டாயிடுச்சே.மிஸ்டர் கைப்புள்ள.பெட்டர் ல...கொஞ்சம் லேட்டாயிடுச்சே.

மிஸ்டர் கைப்புள்ள.பெட்டர் லக் னெக்ஸ்ட் டைம்...Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155324492792660632006-08-12T00:58:00.000+05:302006-08-12T00:58:00.000+05:30என்ன தல ஒன்னும் சத்ததயே கானோம் ஓணான்(டி) கடிச்சிட்...என்ன தல ஒன்னும் சத்ததயே கானோம் ஓணான்(டி) கடிச்சிட்டுதா... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155055658830178222006-08-08T22:17:00.000+05:302006-08-08T22:17:00.000+05:30hola kaipullai usted no paró todavía este poste si...hola kaipullai usted no paró todavía este poste sirve por favor escribe a otro unoAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155032361466931542006-08-08T15:49:00.000+05:302006-08-08T15:49:00.000+05:30//நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று...//நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று தெரியவில்லை!//
பலமுறை தங்கள் வாழ்த்து பின்னூட்டங்களைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். இதுவும் அத்தகையது என்று சொல்ல தேவையில்லை.

//வாழ்த்த வயதுண்டு! வாழ்த்துகிறேன்!
எதையும் தனித்தன்மையுடன் சிறப்புறச் செய்யும் உங்கள் திறமை மென்மேலும் வளர்க!!//
சிரந்தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன், மிக்க நன்றி சார்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155031620353669672006-08-08T15:37:00.000+05:302006-08-08T15:37:00.000+05:30//முருகேஷா..நான் கேட்டேனா??? :))//ஒனக்கும் முருகேஷ...//முருகேஷா..நான் கேட்டேனா??? :))//
ஒனக்கும் முருகேஷா??? :((

//புலி உன் ரகசியம் தலிக்கு தெரிஞ்சு போச்சோ?? :))) //
நம்ம சூடான் சூரரு "புலி தோல் போர்த்திய நரி"ன்னு நான் இன்னும் சொல்லவே இல்லியே? அதுக்குள்ள ஒனக்கு எப்பிடி கப்பி தெரிஞ்சுது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155031386155893422006-08-08T15:33:00.000+05:302006-08-08T15:33:00.000+05:30//கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!"கண்ணுல பட்டவங்க எல...//கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!
"கண்ணுல பட்டவங்க எல்லாரையும் கலாய்க்கிற காவாளிப் பய!
வாயக் கொடுத்து உடம்புல புண் வாங்குற கப்பிப் பய!"
அப்படின்னு உங்களை தப்பா நினைச்சுருந்தேன் தல!
என்ன மன்னிச்சிருங்க!!!அவ்வ்வ்வ்வ்... //

பால்கோவாபுரி பாவலர் சிவகுமார் அவர்களே,
முதல் முறையா நம்ம பக்கம் வந்துருக்கீங்க. டேங்ஸூங்கோ. என்ன பத்தி என்ன வேணா பேசுங்க. ஆனா உருகுவேல உசுரைக் குடுத்து காதல் (தோல்வி) கதையெல்லாம் எளுதற கப்பி பயலைப் பத்தி தப்பாப் பேசப்பிடாது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155031172687572422006-08-08T15:29:00.000+05:302006-08-08T15:29:00.000+05:30//ராம் தல எப்பவும் லியோ காப்பி தான்//யப்பா புலி! ர...//ராம் தல எப்பவும் லியோ காப்பி தான்//

யப்பா புலி! ராயல் ராம்சாமி சொன்னதாச்சும் எதோ குத்துமதிப்பா புரிஞ்சுது. நீ என்னா சொல்ல வர்றேன்னு சத்தியமா புரியலை. இன்சைட் பஞ்ச்??கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155030453467696842006-08-08T15:17:00.000+05:302006-08-08T15:17:00.000+05:30//விவசாயியும் பச்சைமண்ணும் //ஏம்ப்பு இப்படி தலையில...//விவசாயியும் பச்சைமண்ணும் //
ஏம்ப்பு இப்படி தலையில என்ன இருக்குன்னு இப்படியா சபையில சொல்றது?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1155029307585668542006-08-08T14:58:00.000+05:302006-08-08T14:58:00.000+05:30தல, 100க்கு வாழ்த்துக்கள்..இந்த பக்கம் கொஞ்ஜம் பாக...தல, 100க்கு வாழ்த்துக்கள்..இந்த பக்கம் கொஞ்ஜம் பாக்கல.. அதுக்குள்ள ஏதோ குவிஸ்ங்கற.. அதுக்கு பதிலுங்கற.. என்னமோ போ..100க்கு மேல பின்னுட்டம் வாஙினு கீர...நல்லா இரு..

ஆனா ஒன்னு மட்டும் பிரில..
//அவருக்கு உன் வயசுல ஒரு பையன் இருக்கான். வேணா ஊருக்குள்ள கேட்டுப் பாரு. //

ஊருக்குள்ள எதுக்கு போய் கேக்கனும்..குடும்பத்துல கொழப்பத்த உண்டு பன்னதய்யா..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154973122331884572006-08-07T23:22:00.000+05:302006-08-07T23:22:00.000+05:30நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று த...நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று தெரியவில்லை!

வாழ்த்த வயதுண்டு! வாழ்த்துகிறேன்!

எதையும் தனித்தன்மையுடன் சிறப்புறச் செய்யும் உங்கள் திறமை மென்மேலும் வளர்க!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154971862596979782006-08-07T23:01:00.000+05:302006-08-07T23:01:00.000+05:30//கப்பி!வாழ்க உன் ஸ்பேனிஷ் தொண்டு. இன்று முதல் நீ ...//கப்பி!
வாழ்க உன் ஸ்பேனிஷ் தொண்டு. இன்று முதல் நீ ஸ்பேனிஷ் கம்பன்//

முருகேஷா..நான் கேட்டேனா??? :))

//எப்பிடி புலி ஒன்னால இப்பிடி ஒன்னும் புரியாத அப்பாவி வேஷம் போட முடியுது?

புலி உன் ரகசியம் தலிக்கு தெரிஞ்சு போச்சோ?? :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154960444045972562006-08-07T19:50:00.000+05:302006-08-07T19:50:00.000+05:30கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!"கண்ணுல பட்டவங்க எல்ல...கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!
"கண்ணுல பட்டவங்க எல்லாரையும் கலாய்க்கிற காவாளிப் பய!
வாயக் கொடுத்து உடம்புல புண் வாங்குற கப்பிப் பய!"
அப்படின்னு உங்களை தப்பா நினைச்சுருந்தேன் தல!
என்ன மன்னிச்சிருங்க!!!அவ்வ்வ்வ்வ்...ஸ்ரீவி சிவாhttps://www.blogger.com/profile/00323412007298885802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154953565443018752006-08-07T17:56:00.000+05:302006-08-07T17:56:00.000+05:30//தல,காப்பின்னா நரசுஸ்'ஆ, ப்ரூ'வா இல்லை, நெஸ்காப்ப...//தல,
காப்பின்னா நரசுஸ்'ஆ, ப்ரூ'வா இல்லை, நெஸ்காப்பியா...... :-) //
ராம் தல எப்பவும் லியோ காப்பி தான்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154930402960917182006-08-07T11:30:00.000+05:302006-08-07T11:30:00.000+05:30//ஆமாம் பின்ன? நீ கலாய்ச்சி எழுதிருந்தா பரவாயில்லை...//ஆமாம் பின்ன? நீ கலாய்ச்சி எழுதிருந்தா பரவாயில்லை...தறுதலையா சுத்திட்டுத் திரியறவனைப் பத்தி காப்பியத் தலைவன் ரேஞ்சுக்கு எழுதுனா திட்டாம பின்ன கொஞ்சுவாங்களா? //

தல,
காப்பின்னா நரசுஸ்'ஆ, ப்ரூ'வா இல்லை, நெஸ்காப்பியா...... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154925684666982252006-08-07T10:11:00.000+05:302006-08-07T10:11:00.000+05:30//தல, கைப்பேசிய அணைச்சி வச்சுட்டியாஇனிய நண்பர்கள் ...//தல, கைப்பேசிய அணைச்சி வச்சுட்டியா
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துகள்.

அது வந்து புலி...நேத்து இங்கே ஒரு மலையடிவாரம் பக்கத்துல ஒரு பிக்னிக்குக்கு இட்டுக்குன்னு போயிட்டாங்க....அங்கே சிக்னல் கெடக்கல. அதுனால தான்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154925408259903872006-08-07T10:06:00.000+05:302006-08-07T10:06:00.000+05:30//அது சரி, இதுல என் பெயர ஏன் சேர்த்து விட்ட.... //...//அது சரி, இதுல என் பெயர ஏன் சேர்த்து விட்ட.... //

எப்பிடி புலி ஒன்னால இப்பிடி ஒன்னும் புரியாத அப்பாவி வேஷம் போட முடியுது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154925291741595982006-08-07T10:04:00.000+05:302006-08-07T10:04:00.000+05:30//ஏலேய் இங்கன என்ன நடக்குதுனுகேட்டு இருக்காரு. பதி...//ஏலேய் இங்கன என்ன நடக்குதுனு
கேட்டு இருக்காரு. பதில் சொல்லு//

Holaன்னா ஏலேய்யா? 1992ல பார்செலோனா ஒலிம்பிக்ஸ் நடக்கும் போது Hola Barcelonaன்னு ஸ்டேடியத்துல எழுதிருந்தானுவ. அப்ப அதுக்கு அர்த்தம் ஏலேய் பார்செலோனாவா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154925004361359042006-08-07T10:00:00.000+05:302006-08-07T10:00:00.000+05:30//100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் ...//100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் வாங்கியிருக்கும் தல கைப்புவுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி அனுசுயா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154924910215877972006-08-07T09:58:00.000+05:302006-08-07T09:58:00.000+05:30மகேந்திர வர்மரே!கிழுமத்தூர்ல தாய்மொழியில்(ஸ்பானிஷ்...மகேந்திர வர்மரே!
கிழுமத்தூர்ல தாய்மொழியில்(ஸ்பானிஷ்) கல்வி கற்றிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. பாருங்க உங்க அளவுக்கு ஸ்பானிஷ் தெரியாம கூகிளே இங்கிலிபீசுல தப்பு தப்பா ஒளறிக் கொட்டுது.

//el kaipullai es retira su ayuda del sangam del vava que él dijo en papel de las noticias "allí es hoy porción de gente que hacía la corrupción del comentario así que no deseo permanecer allí"
:)))mahendhiran
:)))nagai siva
:)))kappy guy//

இதுக்கு கூகிள் என்னா சொல்லுதுன்னா:
"kaipullai is retires its aid of sangam of vava that he said in paper of the news “is today portion of people there who made the corruption of the commentary so desire not to remain there” :)))they mahendhiran :)))nagai siva :)))kappy guy "

சூப்பரா பேரு வச்சோம்ல ஒங்களுக்கு 'ஸ்பேனிஷ் தொல்காப்பிரு'ன்னு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154889042335976392006-08-07T00:00:00.000+05:302006-08-07T00:00:00.000+05:30வலை உலக அனைவருக்கும்நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.வலை உலக
அனைவருக்கும்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154874283023881092006-08-06T19:54:00.000+05:302006-08-06T19:54:00.000+05:30//El siva querido de Nagai no le dice que la respu...//El siva querido de Nagai no le dice que la respuesta justa lo tuerza con cualquier otra palabra loca satisfaga //
தல கிட்ட ஏதையும் மறைக்க மாட்டேன். அவரு கேட்டா நான் கண்டிப்பாக சொல்லுவேன். என்ன பத்தி நீ என்னனு நினைச்ச......

தல, கைப்பேசிய அணைச்சி வச்சுட்டியா
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154874140588861172006-08-06T19:52:00.000+05:302006-08-06T19:52:00.000+05:30//el kaipullai es retira su ayuda del sangam del v...//el kaipullai es retira su ayuda del sangam del vava que él dijo en papel de las noticias "allí es hoy porción de gente que hacía la corrupción del comentario así que no deseo permanecer allí" :)))mahendhiran :)))nagai siva :)))kappy guy//
செல்லம் இதுக்கு எல்லாம் எங்க தல அசர மாட்டாரு. நாங்க பதிவு தலைப்பயே கயவன் பதில்கள் என்று தானே வச்சு இருக்கோம். அப்புறம் கயமதனத்துக்கு பயந்து விலகிடுவோமா என்ன. அது சரி, இதுல என் பெயர ஏன் சேர்த்து விட்ட....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154873967179958312006-08-06T19:49:00.000+05:302006-08-06T19:49:00.000+05:30//..."hola kaipullai qué que sucede aquí" க்யூல நி...//..."hola kaipullai qué que sucede aquí" க்யூல நின்னா எதோ கைப்புள்ளக்கு தரேன்னு மகேந்திரன் சொல்லிருக்காரு...அது என்னன்னு எனக்கு சொல்லு.//
ஏலேய் இங்கன என்ன நடக்குதுனு
கேட்டு இருக்காரு. பதில் சொல்லுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154867282938188892006-08-06T17:58:00.000+05:302006-08-06T17:58:00.000+05:30100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் வா...100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் வாங்கியிருக்கும் தல கைப்புவுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1154832824052058462006-08-06T08:23:00.000+05:302006-08-06T08:23:00.000+05:30//கூகிள் சொல்லுது:The wanted siva of Nagai does no...//கூகிள் சொல்லுது:
The wanted siva of Nagai does not say to him that the right answer twists it with any other crazy word satisfies

மகேந்திரரே என்னாங்க இது?

இதாங்க டாப்பு, நம்ம சாத்தான் குளத்தான் பதிவுல ஒருத்தரு இங்லிஸ்லேந்து தமிழுக்கு ஒரு சூப்பர் மொழி பெயர்ப்பு பண்ணிருப்பாரு அத மாதிரி இருக்கு.

மகேந்திரரே, எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க :-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com