tag:blogger.com,1999:blog-20289353.post115354140199173109..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: செம்பருத்தி விநாயகர்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-20289353.post-1153937411713852282006-07-26T23:40:00.000+05:302006-07-26T23:40:00.000+05:30//சரி நான் வெயிட் பண்ணறேன்.:) //கவலையே படாதிங்க 10...//
சரி நான் வெயிட் பண்ணறேன்.

கவலையே படாதிங்க 100 க்கும் வருவேன்.........ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153920776977180422006-07-26T19:02:00.000+05:302006-07-26T19:02:00.000+05:30//நான் பெரியவனா ஆன உடன் கன்டிப்பா சொல்லுறேன் :) //...//நான் பெரியவனா ஆன உடன் கன்டிப்பா சொல்லுறேன் :)

சரி நான் வெயிட் பண்ணறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153920692920722102006-07-26T19:01:00.000+05:302006-07-26T19:01:00.000+05:30//உனக்கு இன்னும் சின்ன வயசு தான்னு சொல்லிட்டு இருக...//உனக்கு இன்னும் சின்ன வயசு தான்னு சொல்லிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா 'சின்ன வயசுலேர்ந்து'ன்னு இழுக்கற..இப்போவும் சின்ன வயசு தான்...புரியுதா...//

சாரிமா! 'சின்ன குழந்தைலேர்ந்து'ன்னு சொல்ல வந்து ஜஸ்ட்ல ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு...நீ சொல்றது நல்லாத் தெளிவா புரியுது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153919668224145392006-07-26T18:44:00.000+05:302006-07-26T18:44:00.000+05:30//தல எதுக்கு இப்படி கவலை படனும் போட்டோ எடுத்த பிறக...//தல எதுக்கு இப்படி கவலை படனும் போட்டோ எடுத்த பிறகு ADOBE PHOTOSHOP போயி தேவை படுவதை மங்கலாக மாத்திட வேண்டியதுதானே :::)))) //
பண்ணலாம் தான்...கொஞ்சம் முயற்சி பண்ணுவோம். ஒன்னியும் வர்க் அவுட் ஆவலைன்னு வை சீ சீ இந்த பழம் புளிக்கும்னு நீ சொல்ற வேலையில எறங்கிடுவோம்ல
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153919543119465712006-07-26T18:42:00.000+05:302006-07-26T18:42:00.000+05:30//Here comes 81!உனக்கு தான் எட்டு ஆவதுல//நீயு சோசி...//Here comes 81!
உனக்கு தான் எட்டு ஆவதுல//

நீயு சோசியத்துலயும் புலியா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153919475730071432006-07-26T18:41:00.000+05:302006-07-26T18:41:00.000+05:30//மோகனா,படம் எல்லாம் நல்லா இருக்கு//நன்றி சரிகா அவ...//மோகனா,
படம் எல்லாம் நல்லா இருக்கு//

நன்றி சரிகா அவர்களே!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153919378567065242006-07-26T18:39:00.000+05:302006-07-26T18:39:00.000+05:30//ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா ...//ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா சொல்லக்க்கூடாது.. அடி பின்னுரீங்க//

டாங்ஸுங்ணா
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153910988352199242006-07-26T16:19:00.000+05:302006-07-26T16:19:00.000+05:30//முழு படமுமே தெளிவா வருது.//கேமரா புதுசு தானே அப்...//
முழு படமுமே தெளிவா வருது.

கேமரா புதுசு தானே அப்படி தான் இருக்கும். போக போக மங்கலா தெரியுமோ என்னவோ ???ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153910777015257742006-07-26T16:16:00.000+05:302006-07-26T16:16:00.000+05:30//பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும். //நான்...//
பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.

நான் பெரியவனா ஆன உடன் கன்டிப்பா சொல்லுறேன் :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153910754620736652006-07-26T16:15:00.000+05:302006-07-26T16:15:00.000+05:30//சே! சே! அடுத்தவங்க லெட்டர் எல்லாம் படிக்கிற பழக்...//சே! சே! அடுத்தவங்க லெட்டர் எல்லாம் படிக்கிற பழக்கம் எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கெடயாது//

தல...

உனக்கு இன்னும் சின்ன வயசு தான்னு சொல்லிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா 'சின்ன வயசுலேர்ந்து'ன்னு இழுக்கற..இப்போவும் சின்ன வயசு தான்...புரியுதா...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153910566650460352006-07-26T16:12:00.000+05:302006-07-26T16:12:00.000+05:30//நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங...//
நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.

தல எதுக்கு இப்படி கவலை படனும் போட்டோ எடுத்த பிறகு ADOBE PHOTOSHOP போயி தேவை படுவதை மங்கலாக மாத்திட வேண்டியதுதானே :::))))

((சிரிப்பான் போட்டுருக்கேன்))ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153907919113018642006-07-26T15:28:00.000+05:302006-07-26T15:28:00.000+05:30Here comes 81!உனக்கு தான் எட்டு ஆவதுலHere comes 81!
உனக்கு தான் எட்டு ஆவதுலநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153898637758289112006-07-26T12:53:00.000+05:302006-07-26T12:53:00.000+05:30ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா சொ...ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா சொல்லக்க்கூடாது.. அடி பின்னுரீங்க

KrishAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153891116752740832006-07-26T10:48:00.000+05:302006-07-26T10:48:00.000+05:30////அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்...////அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்தப் பழமுங்க அது// அதியமான் கொடுத்தது நெல்லிக்கனி இல்லயா?

Krish//

வாங்க கிருஷ்,
இருந்துட்டுப் போவுது. அதப் பத்தி நமக்கு என்ன கவலை? நெல்லிக்கனியோ, இலந்தம்பழமோ இல்ல கொடுக்காப்புளியோ...அந்த மார்க்கமான பழத்தைக் கொடுத்தது அதியமான். அதை சாப்புட்டது ஒளவையார். நம்ம நாகைசிவாவும் அதே மாதிரியான சர்வ வல்லமை படைத்த ஒரு மார்க்கமான பழம் போன்றவர் என்பது புலவர் சொல்ல விழையும் உட்கருத்து.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153887555353461292006-07-26T09:49:00.000+05:302006-07-26T09:49:00.000+05:30//தேவ் - அழகான படம்'ன்னா நீங்க நினைக்கிற மாதிரி சொ...//தேவ் - அழகான படம்'ன்னா நீங்க நினைக்கிற மாதிரி சொப்பண சுந்தரி படமா?
SK- //அமர்க்களம்!//
மண்டூகம் என்ற முறையில் இதை திறனாய்வு செய்ததில்:
ஆமர் களம்.
படம் எடுக்க வந்து தல களத்துல குதிச்சுட்டா, எதிராளிங்க எல்லாம் அமரர் ஆகிருவாங்க//

கொஞ்சம் இருங்க! கொத்ஸ் வந்து உங்களுக்கு மார்க் போடுவாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153887191925005522006-07-26T09:43:00.000+05:302006-07-26T09:43:00.000+05:30//சும்மாவே அலப்பர தாங்க முடியாது இதுல டிஜிடல் கேமர...//சும்மாவே அலப்பர தாங்க முடியாது இதுல டிஜிடல் கேமரா வேர வாங்கிட்டயா தல..படமெல்லாம் சூப்பரா இருக்கு...//
வாய்யா 12பி! நீயும் கொங்குநாட்டுத் தங்கமா? நம்ம வெவசாயி மாதிரியே திங்க் பண்ணியிருக்கியே...அதான் கேட்டேன்.

//எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எங்க ஊர்ல அந்த குருவிய ஆள்காட்டி குருவினு சொல்வாங்க...முயல் வேட்டைக்கு போகும் போது இது கத்தி எல்லா முயலயும் துரத்தி விடும்...//
ஆள்காட்டி குருவியை இந்த உலகுக்கு அடையாளம் காட்டிய அமெரிக்க குருவி 12பி ஸ்யாம் வாள்க! வாள்க!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153887155634237132006-07-26T09:42:00.000+05:302006-07-26T09:42:00.000+05:30/புலி,அது கைப்புக்கு போட்ட பிட்டு..நீ கண்டுக்காத...../புலி,
அது கைப்புக்கு போட்ட பிட்டு..நீ கண்டுக்காத...
தல கைப்பு, இந்த பதிலை நீ படிச்சிடாத..//
சே! சே! அடுத்தவங்க லெட்டர் எல்லாம் படிக்கிற பழக்கம் எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கெடயாது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153887038783923472006-07-26T09:40:00.001+05:302006-07-26T09:40:00.001+05:30//பொன்ஸ், கலைநயம்'னு கைப்புக்கிட்ட சொல்லனுமா என்ன?...//பொன்ஸ், கலைநயம்'னு கைப்புக்கிட்ட சொல்லனுமா என்ன? அவரு எடுக்கிற எல்லா படமுமே "கலை நயம்" மிக்கதாதான் இருக்கும்//
நண்பரே! தங்கள் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

//கைப்பு அன்னிக்கு கைபோன்ல சொன்ன 'ரிஷப்' படம் எப்போ போடுவீங்க?//
இது யாருப்பா ரிஷப்? எதோ ஸ்வாபிமான் இந்தி சீரியல் பேராட்டம் இருக்கு? நான் எப்போ சொன்னேன்?

//சனிக்கிழமை நடந்த 'குடி'விருந்து படம் எங்கே?//
//நீங்க ஒட்டகம்.......... படம் எங்கே?//
அதெல்லாம் சிஎன்என்ல போடுவாங்க பாத்துக்கிடுங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153887008978046842006-07-26T09:40:00.000+05:302006-07-26T09:40:00.000+05:30//ஒரே ஒரு நாள் சங்கத்துப் பக்கம் வராம இருந்தா, அது...//ஒரே ஒரு நாள் சங்கத்துப் பக்கம் வராம இருந்தா, அதுக்குள்ள 50 அடிச்சாச்சா?!! கலக்கல்..//
நன்றி பொன்ஸ்.

//நானும் இந்த வாரம் தான் கேமிரா வாங்கினேன்.//
என்ன கேமரா? என்ன படம் எல்லாம் எடுத்தீங்க?

// (தேவ் அண்ணாச்சி, நல்லா கேட்டுக்குங்க.. வாங்கிட்டேன் ;//
தங்காச்சி சொல்லுது இல்ல நல்லா கேட்டுக்கய்யா அண்ணாச்சி

//அல்ரெடி இங்ஙன புயல் வரப் போவுதுன்னு பேசிக்கிறாய்ங்க.. //
ரீட்டா, கட்ரீனா, வில்மா...இதுக்கெல்லாம் அப்புறம்...இப்ப என்னா?

//நான் வாங்கினதுக்கப்புறம் தான்ன்னு நினைக்காதீங்க ;) //
சே! சே! நாங்க அப்படியெல்லாம் நெனப்பமா?

//படமெல்லாம் போடலாம்னு இருந்தேன்.. இப்படி தல, வாத்தியார் ரெண்டு பேரும் இருக்கும் போது அடக்கி வாசிச்சிக்கிறேன்..//
God! God! Grass is the itching
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886981145851542006-07-26T09:39:00.001+05:302006-07-26T09:39:00.001+05:30//இருக்கே இருக்கே. ஆனா இது எல்லாம் க.பி. க்கு தான்...//இருக்கே இருக்கே. ஆனா இது எல்லாம் க.பி. க்கு தான். நீங்க எல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள். அதனால உங்களுக்கு காட்ட மாட்டோமே!//

செல்லம்! எப்படிமா இப்படியெல்லாம்? லாஜிக்கா போட்டுத் தாக்குறியே?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886958901906232006-07-26T09:39:00.000+05:302006-07-26T09:39:00.000+05:30//படம் பாரு படம் பாரு... நம்ம கைப்புள்ள காலிங் படம...//படம் பாரு படம் பாரு... நம்ம கைப்புள்ள காலிங் படமெல்லாம் பாரு...நல்லாத் தாம்ய்யா படம் காட்டுற... ம் நடாத்து வோய்//
டாங்கூ டாங்கூ

//வேற அழகானப் படமெல்லாம் எதுவும் எடுக்கலீயா? பாண்டி சார்பாத் தான் கேட்கிறேன் ஆமா..//
பாண்டி கேக்குற மாதிரியான படம்லாம் இங்கே காட்டுல எங்கே கெடக்கும்...பாம்பு பல்லின்னு வேணும்னா சொல்லு. படம் காட்டிடலாம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886930773739042006-07-26T09:38:00.001+05:302006-07-26T09:38:00.001+05:30//தல 50 கரெட்டா போட்டேனா !!!!!! //நீ தான் 50னு நென...//தல 50 கரெட்டா போட்டேனா !!!!!! //
நீ தான் 50னு நெனக்கிறேன்.

//என்னது இல்லையா சரி அப்ப நூறு நான் போடுரேன் ஓகே//
டபுள் ஓகே.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886916327947532006-07-26T09:38:00.000+05:302006-07-26T09:38:00.000+05:30//இந்த சின்ன வயசுல//தேரே மூ மே கீ ஷக்கர்...அதாவது ...//இந்த சின்ன வயசுல//

தேரே மூ மே கீ ஷக்கர்...அதாவது இந்தியில உன் வாயிலே நெய்யும் சர்க்கரையும் விழட்டும்னு அர்த்தம். எதுக்குனா கேக்குறீங்க கப்பி? நமக்கு சின்ன வயசுன்னு புரிஞ்சிக்கிட்டு சபையிலே சொன்னீங்களே...அதுக்கு தான்!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886868560016772006-07-26T09:37:00.001+05:302006-07-26T09:37:00.001+05:30//யோவ் தல எங்கேய்யா கால், கொத்துஸ் கேட்டுறார்ல, சொ...//யோவ் தல எங்கேய்யா கால், கொத்துஸ் கேட்டுறார்ல, சொல்லு//

பாம்பின் கால் பாம்பறியும். யாமறியோம் பராபரமே!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153886825441991602006-07-26T09:37:00.000+05:302006-07-26T09:37:00.000+05:30//இனிமே சில் அவுட் படமா போட்டுத்தாங்குவீங்களா ?//இ...//இனிமே சில் அவுட் படமா போட்டுத்தாங்குவீங்களா ?//
இல்லீங்க! இப்ப கொஞ்ச நாளா அவுட் ஆப் போகஸ் படம் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதாவது கிட்ட இருக்குற
பொருள் பளிச்சுன்னும் தூரத்துல இருக்குற பொருள் கொஞ்சம் மங்கலாத் தெரியற மாதிரி. போட்டோகிராபி பத்துன
வெப்சைட்கள்ல குடுத்து இருக்குற தகவல் படி சப்ஜெக்டை(எந்த பொருள் மங்கலா வரனுமோ) கொஞ்சம் தள்ளி வச்சிட்டு
வேற எதனா ஒரு விஷயத்தை போகஸ் பண்ணி எடுக்கச் சொல்லி போட்டிருக்கான். ஆனா அப்படி பண்ணா வர மாட்டேங்குது.
முழு படமுமே தெளிவா வருது. மேனுவல் மோட்ல மூனு போகஸிங் மோட் இருக்கு...evaluative, weighted average அப்புறம்
centre spotனு. எதுல எடுத்தாலும் பின்னாடி இருக்குற பொருளும் தெளிவா வருது. இந்த மாதிரி படம் எல்லாம் point and focus
கேமரால வராதா? உங்க கிட்ட இருக்குற மாதிரி குழல் திருப்பக் கூடிய ஜூம் கேமரால தான் வருமா? என் கிட்ட இருக்குறது
3x டிஜிட்டல் ஜூம் கொண்ட ஒரு குட்டியூண்டு கேனான் கேமரா.

நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com