tag:blogger.com,1999:blog-20289353.post115182351583107761..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: ஆறு போட கூப்புட்டாககைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-20289353.post-1153466352032522032006-07-21T12:49:00.000+05:302006-07-21T12:49:00.000+05:30//வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் //நல்ல தமிழ் பே...//வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் //நல்ல தமிழ் பேரை இப்படியா கொலை பண்றது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1153419485385869092006-07-20T23:48:00.000+05:302006-07-20T23:48:00.000+05:30கைப்புஅண்ணே...சூப்பரா சிக்ஸர் அடிச்சிட்டீங்கஇந்த க...கைப்புஅண்ணே...

சூப்பரா சிக்ஸர் அடிச்சிட்டீங்க

இந்த கேமரா வாங்கர மேட்டர் வந்து உஷாரா செலக்ட் பண்ணுங்க..

http://dpreview.com ல போய்ட்டு அவங்க சொல்லிருக்கிற விவரங்களை பாருங்க..

என்னோட பர்ஸனல் சாய்ஸ்

mid range : ( around 20 - 25 K )

panasonic fz30

or
Canon Power shot s3 - IS

ரெண்டும் அற்புதமா இருக்கும். 12 எக்ஸ் ஜூம் கூட.. வாழ்கைல அடிக்கடி உபயோகமாறது.. வாங்கும் போதே நல்லதா வாங்குங்க..

SLR range : ( around 50 K including lense )

Nikon D70S
or
Cannon EOSXX (check for current version )

இதெல்லாம் போட்டோ மேல பைத்தியமா இருந்தா வாங்கலாம். என்னோடது நிக்கான் டி70 எஸ்.. அப்படியே படம் காமிக்குது ;).

இல்ல பட்ஜெட் கம்மி... ஸ்டார்டிங் ரேஞ் அப்படின்னா

canon powershot a620( or select suitable one for you ) or
nikon coolpix p3 ( or select suitable one for you )

எதுக்கும் ஒருமுறை dpreview.com la போய் விவரத்த பாத்து முடிவு பண்ணுங்க.

but i still prefer mid range with 12 x ZOOM ( panasonic or Canon... ... IMHO these 2 are the best for that range and worth for money)

கூடவே பல்பெரியற மாதிரி உங்க போட்டோ ஒன்னு போட்டீங்களே அது மாதிரி போட்டுட்டே இருங்க.. வாழ்த்துகள்

அன்புடன்
ஐயப்பன்Anonymoushttps://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152830035326625562006-07-14T04:03:00.000+05:302006-07-14T04:03:00.000+05:30Really superb.. the way you narrated.. really nice...Really superb.. the way you narrated.. really nice mohan raj.. how is new job. Then Canon A 720 is superb digital camera. I bought Canon A 610 previous model. Really nice you can try.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152716078404670222006-07-12T20:24:00.000+05:302006-07-12T20:24:00.000+05:30கலக்கிப்பிட்டே கைப்பு....சூப்பர்..கலக்கிப்பிட்டே கைப்பு....சூப்பர்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152514729337245242006-07-10T12:28:00.000+05:302006-07-10T12:28:00.000+05:30very nice write up.romba nalla irunthathu. Moreove...very nice write up.romba nalla irunthathu. Moreover enaku antha winner comedy plus kaipulla characterisation romba ishtam. Good comedy in the recent times na. I enjoyed your blog. esp abt your bengali senior, teacher,senior,etc. aweesome.
rgds
deekshanyaDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152514592194062072006-07-10T12:26:00.000+05:302006-07-10T12:26:00.000+05:30very nice write up.romba nalla irunthathu. Moreove...very nice write up.romba nalla irunthathu. Moreover enaku antha winner comedy plus kaipulla characterisation romba ishtam. Good comedy in the recent times na. I enjoyed your blog. esp abt your bengali senior, teacher,senior,etc. aweesome.
rgds
deekshanyaDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152357333047785882006-07-08T16:45:00.000+05:302006-07-08T16:45:00.000+05:30ஆகா இம்மாம் பெரிய பதிவு...இம்மாம் பெரிய பதிவு........ஆகா இம்மாம் பெரிய பதிவு...இம்மாம் பெரிய பதிவு......ஆறாறா ஓடியிருக்கே!

பாட்டுகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. தென்றல் வந்து பாட்டு பலருக்குப் பிடிச்ச பாட்டு. ஆனா எனக்கு அந்தப் பாட்டைக் கேட்டாலே கழுத்தை நெறிக்கிற மாதிரி இருக்கும். ஏன்னே தெரியலை. நல்ல பாட்டுன்னுதான் நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152254824835052342006-07-07T12:17:00.000+05:302006-07-07T12:17:00.000+05:30மோகா ஆறு சுவைகளையும் கலந்துக் கட்டி அடிச்சிருக்க.....மோகா ஆறு சுவைகளையும் கலந்துக் கட்டி அடிச்சிருக்க.. புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்திடா...

ஆங்காங்கே சிரிக்க வச்சு.. லேசா கண்ணைக் கட்ட வச்சு.. மனசையும் கனக்க வச்சிடுச்சு உன் ஆறு பதிவு... நல்லாயிருக்குடாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152242666247991772006-07-07T08:54:00.000+05:302006-07-07T08:54:00.000+05:30கைப்புள்ள, உங்க வித்தியாசமான பாடல் தேர்வுகளையும் ர...கைப்புள்ள, உங்க வித்தியாசமான பாடல் தேர்வுகளையும் ரசிக்கும்படியான நிகழ்ச்சிகளையும் மிகவும் ரசித்தேன். ரெண்டு நிகழ்ச்சி எழுதறதுக்கே திக்கின அனுபவம் இருக்கறதால ஆறு நிகழ்ச்சி எழுத நீங்க என்ன பாடுபட்டிருப்பீங்கனு புரியுது. சும்மா லிஸ்ட் போடாம ஹிட் லிஸ்ட் போட்டதுக்கு ஒரு ஓ!!Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152202075195303582006-07-06T21:37:00.000+05:302006-07-06T21:37:00.000+05:30ஆறு போடச் சொன்னா, இப்படி ஆளைக் கூறு போடுறது மாதிரி...ஆறு போடச் சொன்னா, இப்படி ஆளைக் கூறு போடுறது மாதிரி இம்மாம் பெரிய பதிவு போட்டிருக்கீயளேன்னு முன்னாடி பார்த்தப்போ படிக்காமயே அபீட் ஆய்ட்டேன்..

ஆனாலும் தல, நீங்க சூப்பர்.. நல்லாத் தான் எழுதி இருக்கீங்க.. ஆறு பதிவுல, ஒன்பது ரசத்தையும் சும்மா பிச்சி உதறி இருக்கீங்க..

உங்க கொள்கை, கடவுள், கொசுறு மூணும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..

மொத்தத்தில், ஆறு போட்டு நூறு காணப் போகும் எங்கள் அண்ணன் தலைவர் கைப்புள்ள!!!

வாழ்க வாழ்க!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152180854376445192006-07-06T15:44:00.000+05:302006-07-06T15:44:00.000+05:30////சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய ...////சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.// Super da..Chance-a kudukkala..!//

வாடா மச்சி!
தேங்க்ஸ்டா. ரெண்டு தடவை கமெண்டு போட்டதுக்கும் சேர்த்து தான்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152180731138775782006-07-06T15:42:00.000+05:302006-07-06T15:42:00.000+05:30//உங்க ஆறு பதிவு எல்லாமே நல்லா இருக்கு. //வாங்க மே...//உங்க ஆறு பதிவு எல்லாமே நல்லா இருக்கு. //
வாங்க மேடம்! நன்றிங்க.

//பங்களூர் விமான விபத்திலே தப்பிப் பிழைச்சது ஏதோ கடவுள் செயல்தான்.//
இதப் படிச்சதும் பயங்கரமா சிரிப்பு வந்துடுச்சு. பிழைச்சது நான் இல்லீங்க. எங்க பாஸ் சொன்ன கதை அது. உண்மையான்னு ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஜொ.பாண்டி உங்களுக்கும் இதே பதில் தான்.

// கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கடவுள் நம்பிக்கையைப் பற்றிய உங்கள் எண்ணமும் தெளிவாக இருக்கிறது. //
எல்லாம் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' தான் மேடம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152180349627784802006-07-06T15:35:00.000+05:302006-07-06T15:35:00.000+05:30//Super Six !!கலக்கிட்டே கைப்புள்ள !//வாங்க ரவி சா...//Super Six !!

கலக்கிட்டே கைப்புள்ள !//

வாங்க ரவி சார்,
ரொம்ப நன்றிங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152180118677858972006-07-06T15:31:00.000+05:302006-07-06T15:31:00.000+05:30//இந்த வகை ஆட்களுக்குத் தானே கூகிள் செய்மதி படங்கள...//இந்த வகை ஆட்களுக்குத் தானே
கூகிள் செய்மதி படங்கள். நான் எஙளூரிலிருக்கும், ஈழத்தில், யாழ்ப்பாணத்திலிருக்கும் எங்கள் வீட்டையே பார்த்திரிக்கிறேன். நீங்களும் பாருங்கள்.

சென்னை இதோ.

http://maps.google.com/?ie=UTF8&ll=10.301408,79.790955&spn=1.575391,2.05719//

வாங்க ஜெயபால்,
முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்த்திருக்கிறேன். அத்துடன் Google Earth என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் காணலாம்.

நான் சொல்லாத இன்னொரு செய்தி : GIS(Geographic Information Systems) துறையில் 3 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளதால் Map(வரைபடங்களைக்) குறித்து ஓரளவு தெரியும்.

இந்தப் பதிவையும் பாருங்க.
http://kaipullai.blogspot.com/2006/04/other-stories_09.htmlகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179689609038872006-07-06T15:24:00.000+05:302006-07-06T15:24:00.000+05:30//மறு பிறவி கண்ட கைப்பூ 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக...//மறு பிறவி கண்ட கைப்பூ 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்//

வாங்க சிவா சார்,
நம்ம பக்கம் முதல் முறையா வந்திருக்கீங்க... நன்றி. மறு பிறவி கண்டது நான் இல்லீங்க. என் பாஸ். அவரு சொன்ன கதை தான் இது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179546390629192006-07-06T15:22:00.000+05:302006-07-06T15:22:00.000+05:30//கைப்புள்ள இந்தா பிடி ஐம்பது...........என்னது பொற...//கைப்புள்ள இந்தா பிடி ஐம்பது...........என்னது பொற்காசா ஹி ஹி பின்னுட்டம்தான்//

மின்னலு! டேங்ஸ்பா.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179487284941202006-07-06T15:21:00.000+05:302006-07-06T15:21:00.000+05:30//ஆறு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடலாம் ...//ஆறு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடலாம் கலக்கீட்டீங்க தல....//

வாங்க குமரன்,
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179377608991592006-07-06T15:19:00.000+05:302006-07-06T15:19:00.000+05:30//கைப்பூ ரொம்ம்ம்ப பெரியா ஆறு மாதிரி ஒரு பதுவை போட...//கைப்பூ ரொம்ம்ம்ப பெரியா ஆறு மாதிரி ஒரு பதுவை போட்டு இருக்கீயளே ரெண்டு நாளாச்சு படிச்சு முடிக்க ! :))//

வாய்யா பாண்டி!
எழுதி முடிக்க எம்புட்டு நாளாயிருக்கும்னு யோசிச்சி பாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179278099527202006-07-06T15:17:00.000+05:302006-07-06T15:17:00.000+05:30//தலை! அப்படியே நம்ம ஆறாம் திணைக்கு வந்து கொஞ்சம் ...//தலை! அப்படியே நம்ம ஆறாம் திணைக்கு வந்து கொஞ்சம் சிரிச்சுட்டுப் போறது//

திணைல உள்ளேன் அய்யா ஏற்கனவே போட்டாச்சு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179160301933032006-07-06T15:16:00.000+05:302006-07-06T15:16:00.000+05:30//ஊரு விட்டு ஊரு ஐ ஆம் தி எஸ்கேப் ஆகி வந்ததால புது...//ஊரு விட்டு ஊரு ஐ ஆம் தி எஸ்கேப் ஆகி வந்ததால புதுக் கணினியில சில தொழில்நுட்ப சிக்கல்கள். இன்னும் ரெண்டு மூனு நாளுல சரியானதும் ஆறு பதிவு போட்டுறலாம்.

ஓக்கே?//

வாங்க கோபி,
டபுள் ஓகே. டைம் கெடக்கும் போது போடுங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152179045649897542006-07-06T15:14:00.000+05:302006-07-06T15:14:00.000+05:30//மனசுல எவ்வளவோ கிண்டல், நக்கல் இருந்தாலும், இந்த ...//மனசுல எவ்வளவோ கிண்டல், நக்கல் இருந்தாலும், இந்த வரிய படிச்ச பிறகு பின்னூட்டமே போட தோணல. நான் இது மாதிரி 3 நண்பர்களை இழந்து இருக்கிறேன், காலம் அவர்களை மறக்க செய்தாலும், வேகமா போற உலகத்துல எங்கேயாவது ஒரு நொடி அவுங்களை ஞாபகப்படுத்திடுது. அப்போ கண்ணீர் விட முடியாட்டாலும் அந்த கணம் மெளனமா ஆகிடுது மனசு.//

வெவசாயி! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க எழுதியிருக்கிறதை நானும் அப்பப்ப உணர்ந்திருக்கேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152178700723480852006-07-06T15:08:00.000+05:302006-07-06T15:08:00.000+05:30//ஏன்..எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு ...//ஏன்..எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்கள் இன்னும் இருக்குதா?//
அஆம்பா...சொருவனும்னு நெனச்ச பல மேட்டர் இந்த தபா மிஸ்ஸாயிடுச்சு.

//சரி சரி.. நம்மள யாரவது கூப்டா கூப்பிடறேன்.. சரியா?//
அடியேன் பாக்கியம்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152178559831014602006-07-06T15:05:00.000+05:302006-07-06T15:05:00.000+05:30//கட்டதொரை & Co அடிக்கர அடிய அப்படியே தொடைச்சு போட...//கட்டதொரை & Co அடிக்கர அடிய அப்படியே தொடைச்சு போட்டு பழகின உங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம்...//
ஆளாளுக்கும் இப்ப நல்லா பேச கத்துக்கிட்டீங்கய்யா...நல்லாருங்க.

//பல சுவையோட உங்க 6 சூப்பர்.. :-)//
தேங்க்ஸ்மா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152178394863766152006-07-06T15:03:00.000+05:302006-07-06T15:03:00.000+05:30//6 விளையாட்டில் பங்கேற்காமைக்கு வருந்துகிறேன் (அப...//6 விளையாட்டில் பங்கேற்காமைக்கு வருந்துகிறேன் (அப்படின்னு சம்பிரதாயத்துக்குச் சொல்லிக்கிறேன் :-)) 2007-ம் வருசம் பதிவு போட ஆரம்பிக்கலாமான்னு ஒரு சின்ன யோசனை... பார்ப்போம்.. வணக்கம்!//

வாங்க சேதுக்கரசி,
இவ்வளவு நேரம் இந்தியா வந்து சேர்ந்திருப்பீங்கன்னு நெனக்கிறேன். தங்கள் மூன்று மாத லீவு இனிதே அமைய என் வாழ்த்துகள். 2007னு சொல்லிட்டீங்க...அதையும் நம்ம ஆறு பதிவோட ஆரம்பிச்சிடுங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1152178226933207372006-07-06T15:00:00.000+05:302006-07-06T15:00:00.000+05:30//யாருங்க அது "மின்னுது மின்னல்"? கைப்பு விடற லூட்...//யாருங்க அது "மின்னுது மின்னல்"? கைப்பு விடற லூட்டியையெல்லாம் உடனே பிடிச்சு quote போட்டு பின்னூட்டம் இடறார்? "மின்னுது மின்னல்" வாழ்க! :-)//

என்னைய போட்டுக் குடுத்து உனக்கு ரசிகர்களைத் தேடிக்கிற...மின்னலு நல்லாருய்யா!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com