tag:blogger.com,1999:blog-20289353.post114033265462743239..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: தடிப்பசங்க : #2கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-20289353.post-1140829077633104612006-02-25T06:27:00.000+05:302006-02-25T06:27:00.000+05:30//அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க.//...//அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க.//

இதெல்லாம் நல்லாயில்ல ஆமாம் சொல்லிட்டேன்.

இதை கண்டிக்கும் விதமா ஒரு வாரம் உங்க பதிவுக்கு வராம லீவு விடப்போறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140485026646212992006-02-21T06:53:00.000+05:302006-02-21T06:53:00.000+05:30இங்க எல்லாரும் கமல இல்ல ரஜினியானு அடுத்த எலக்கிய இ...இங்க எல்லாரும் கமல இல்ல ரஜினியானு அடுத்த எலக்கிய இம்சைக்கு அஸ்திவாரம் போடும்போது,
சத்தமே இல்லாம கேப்புல ஆப்படிக்குர மாதிரி போடுருக்குற பதிவுதான் " நயமான உள்குத்து " பதிவா ? :-)Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140448714954470892006-02-20T20:48:00.000+05:302006-02-20T20:48:00.000+05:30//இல்ல..ரொம்பப் பழைய செய்தி. இந்தியன் வந்து கொஞ்ச ...//இல்ல..ரொம்பப் பழைய செய்தி. இந்தியன் வந்து கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பேட்டியில கமலஹாசன் சொன்னது. //

தகவலுக்கு நன்றி ராகவன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140448626806816862006-02-20T20:47:00.000+05:302006-02-20T20:47:00.000+05:30//சைடு கேப்புள சொல்ல வேண்டியத சொல்லிட்டீங்க :-))...//சைடு கேப்புள சொல்ல வேண்டியத சொல்லிட்டீங்க :-))//

நோ கமெண்ட்ஸ்!!
:)-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140446825701017692006-02-20T20:17:00.000+05:302006-02-20T20:17:00.000+05:30// //உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வே...// //உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி. //
அப்படியா? இது புது சேதியா இருக்கே? //

இல்ல..ரொம்பப் பழைய செய்தி. இந்தியன் வந்து கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பேட்டியில கமலஹாசன் சொன்னது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140440391845416692006-02-20T18:29:00.000+05:302006-02-20T18:29:00.000+05:30கைப்புள்ள,//** அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புட...கைப்புள்ள,

//** அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க **//

சைடு கேப்புள சொல்ல வேண்டியத சொல்லிட்டீங்க :-)).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140432060036124172006-02-20T16:11:00.000+05:302006-02-20T16:11:00.000+05:30//கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.//ரொம்ப நன்றிங்க...//கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.//
ரொம்ப நன்றிங்க.

//உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி. //
அப்படியா? இது புது சேதியா இருக்கே?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140431308836096392006-02-20T15:58:00.000+05:302006-02-20T15:58:00.000+05:30கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.உங்களுக்கு விஷட்யம...கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.

உங்களுக்கு விஷட்யம் தெரியுமா....இந்தியன் படத்துல மொதல்ல சிவாஜி தான் நடிக்க வேன்டியதாம்....ஆனா உடல் நிலையைக் கொண்டு கதையை லேச மாத்தி...கமலே ரெண்டு வேஷத்துலயும் நடிச்சாராம். இதுவும் கமல் சொன்னதுதான்.

உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140430019690166692006-02-20T15:36:00.000+05:302006-02-20T15:36:00.000+05:30//சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றார...//சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றாருங்க: "உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது" //

வாங்க தருமி சார்,
என்னத்த சொல்றது...ஹி...ஹி!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1140345880750115162006-02-19T16:14:00.000+05:302006-02-19T16:14:00.000+05:30சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றாருங...சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றாருங்க: "உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது"தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com