tag:blogger.com,1999:blog-20289353.post1055383070439881961..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது?கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-20289353.post-69090479422974305792009-08-26T22:46:13.281+05:302009-08-26T22:46:13.281+05:30:):)தொண்டை மண்டலத்தான்https://www.blogger.com/profile/02606984416063530848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14612909742425818982009-08-24T17:31:01.538+05:302009-08-24T17:31:01.538+05:30வித்துவான் வித்துவான்கிறான்.. அப்படி என்னத்த தான் ...வித்துவான் வித்துவான்கிறான்.. அப்படி என்னத்த தான் வித்தானோ....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-56083590184043734432009-08-23T21:40:30.464+05:302009-08-23T21:40:30.464+05:30ரெண்டு வாரமா "அன்டன் செகவ்வின் 101 சிறுகதைகள்...ரெண்டு வாரமா "அன்டன் செகவ்வின் 101 சிறுகதைகள்"-ங்கற புத்தகத்தை படிச்சு மண்ட காஞ்சு இருந்த எனக்கு, பெரிய stress buster, இந்த பதிவு. தீவிர இலக்கியத்திலிருந்து ஒரு நொடியில் வெளி கொண்டு வந்த பெருமை உங்களுக்கே....Nagappanhttps://www.blogger.com/profile/16323254746570463149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82511458100339400222009-08-22T13:46:32.645+05:302009-08-22T13:46:32.645+05:30//அர்ச்சனா’வே வளர்ந்த பிள்ளையா ஆனாலும் நான் இன்னும...//அர்ச்சனா’வே வளர்ந்த பிள்ளையா ஆனாலும் நான் இன்னும் வளரவே இல்லன்னு அடம்பிடிக்கிற ஒங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... :)//

ராயல்னா ராயல் தான். ஒருவார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொல்லிட்டாரு! வழிமொழிகிறேன்! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-66777867623230376372009-08-22T13:44:46.096+05:302009-08-22T13:44:46.096+05:30தலையிலே அடிச்சுக்கலாம்னு நினைச்சேன். கடைசியிலே போட...தலையிலே அடிச்சுக்கலாம்னு நினைச்சேன். கடைசியிலே போட்ட செய்திக்காகச் சும்மா விட்டுடறேன் உங்களை! :P:P:P:P நிஜமாவே கோலங்கள் முடியப் போகுதா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-81903245788155832262009-08-20T12:26:39.558+05:302009-08-20T12:26:39.558+05:30இருந்தாலும் உங்களைப் பார்த்து அந்த கேள்வி கேட்டிரு...இருந்தாலும் உங்களைப் பார்த்து அந்த கேள்வி கேட்டிருக்கக்கூடாதுதான். :))

கலவை காக்டெயில் கலக்கல்.

கடைசியா சொன்ன செய்தி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-74614631728289035602009-08-20T00:24:27.354+05:302009-08-20T00:24:27.354+05:30ரொம்பவே யோசிக்கறீங்க அப்பு .. :-)ரொம்பவே யோசிக்கறீங்க அப்பு .. :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46137528868496750242009-08-19T16:52:23.125+05:302009-08-19T16:52:23.125+05:30என் 2 நாள் மன உளைச்சளுக்கு நல்ல மருந்து அய்யா இந்த...என் 2 நாள் மன உளைச்சளுக்கு நல்ல மருந்து அய்யா இந்த பதிவு!!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-23629232166466993142009-08-17T12:14:32.713+05:302009-08-17T12:14:32.713+05:30//அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியான...//அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியானம் மம்மம் ஊட்டறீங்கல்ல? அதை தான் அவ முழுசா சாப்பிடாம மிச்சம் வெச்சிடறால்ல? அதை தெனமும் ஒரு வேளை அந்த யானைக்குப் போட்டா அதை சாப்பிட்டுக்கிட்டு தானா ஒரு ஓரமா நம்ம வீட்டுல வளர்ந்துக்கிட்டு போவுது"//

//ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி இதெல்லாம் பண்ணறதுக்குப் பதிலா மைசூர்பா தெரபி பண்ணலாம் தானே?//

உங்க intelligence பாத்து எனக்கு கண்ணு கூசுதுங்க. உங்களுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாருங்களேன் :)

//"என்ன பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே? இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கேட்டிருக்கலாம்ல? அது ஏண்டா என்னை பாத்து கேட்டே?//

ஜி, சிரிப்புதாங்க முடியல..விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருக்கேன் :))))))))பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3935989962008520232009-08-15T18:48:24.428+05:302009-08-15T18:48:24.428+05:30Very interesting.Very interesting.Hindu Marriages In Indiahttps://www.blogger.com/profile/13357869299482718795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-39438356782300377342009-08-15T11:13:25.935+05:302009-08-15T11:13:25.935+05:30//ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது//
...//ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது//

ஹா..ஹா...முடியலண்ணே..முடியல :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-76462032567249351472009-08-15T11:11:26.886+05:302009-08-15T11:11:26.886+05:30//ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது//
...//ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது//

ஹா..ஹா...முடியலண்ணே..முடியல :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-37745865874579041332009-08-14T19:06:47.900+05:302009-08-14T19:06:47.900+05:30:)):))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-91656412720876975032009-08-13T13:36:28.813+05:302009-08-13T13:36:28.813+05:30பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
http://kalakalka...பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.htmlகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30852463404993623392009-08-13T12:50:04.808+05:302009-08-13T12:50:04.808+05:30முடியல,போதும்.அழுதிடுவேன்.முடியல,போதும்.அழுதிடுவேன்.Mohankumarhttps://www.blogger.com/profile/00142254571810831351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-13574041211357035392009-08-12T19:28:28.566+05:302009-08-12T19:28:28.566+05:30இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். கலக்கல் பதிவு..இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். கலக்கல் பதிவு..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-45091912407354811812009-08-12T11:45:53.042+05:302009-08-12T11:45:53.042+05:30///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..... எப்படி இப்படி..... எனக்கு...///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..... எப்படி இப்படி..... எனக்கு அண்ணன்னா இருப்பீங்க போல..//

கவிதையே...சாரி..கவிதா...
சைக்கிள் கேப்பில் ராக்கெட் விடறதா!! :-)))//

அறிவுல சொன்னம்ப்பா... (உடனே அப்படின்னா ன்னு மறு கேள்வி கேட்கப்பிடாது..) அடட்டாஆ.. சில பேருக்கு.. எப்பவும் காதுல பொக வந்துக்கிட்டே இருக்கும்..:!!! ))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-70483829569164904312009-08-12T11:07:19.761+05:302009-08-12T11:07:19.761+05:30//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..... எப்படி இப்படி..... எனக்கு ...//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..... எப்படி இப்படி..... எனக்கு அண்ணன்னா இருப்பீங்க போல..//

கவிதையே...சாரி..கவிதா...
சைக்கிள் கேப்பில் ராக்கெட் விடறதா!! :-)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-13206891938010973812009-08-12T11:03:39.042+05:302009-08-12T11:03:39.042+05:30//ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்...//ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டா இதயத்துல அடைப்பு ஏற்படும்ல? ஏற்கனவே இதயத்துல ஓட்டை இருந்துச்சுன்னா இது மாதிரி சாப்பிடறதுனால அது அந்த ஓட்டையைப் போய் அடைச்சிடும்ல?//

எப்டிண்ணே இவ்வளோ அறீவா திங்க் பண்றீங்க, சந்து மொனையில ஒரு கிளீனிக் ஆரம்பிங்க பிச்சுக்கும்.....பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-43839907482741749322009-08-12T10:22:54.900+05:302009-08-12T10:22:54.900+05:30/ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time&.../ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time'ஓ? யாருமே நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே?//

தல,

அர்ச்சனா’வே வளர்ந்த பிள்ளையா ஆனாலும் நான் இன்னும் வளரவே இல்லன்னு அடம்பிடிக்கிற ஒங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-2815387159081294232009-08-12T09:42:04.003+05:302009-08-12T09:42:04.003+05:30பயபுள்ளக என்னமா யோசிக்குதுங்க..!? மைசூர்பா ஹார்ட...பயபுள்ளக என்னமா யோசிக்குதுங்க..!? மைசூர்பா ஹார்ட் தெரபிக்கு ஆஸ்கர் கிடைக்கலேன்னாலும், அட்லீஸ்ட் ஒரு பாரத ரத்னா கிடைக்காம போனாலும், எப்படியாவது ஒரு கலைமாமாமணி அவார்ட் கொடுக்காம போனாலும்..... கடைசிக்கு ஒரு பாக்கெட் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா கிடைக்க வேண்டிக்கிறேன்.

அவ்வ்வ்... அப்ப்ப்பியும் ஆதியும் போடறது இறுதிகட்டப்போர் இல்லே - அக்கப்போர்! முடியலடா சாமி!

ஆமா.. அர்ஜென்டா எனக்கு உச்சா வருது.. உங்க பிளாக்கில ஏதாவது கக்கூஸ் இல்ல மூத்திரசந்து இருக்கா?? ஸாரி கைப்புள்ள.. பிளாக்கு கெட்ஜெட்ங்கிற பேரில என்னென்னவோ சேத்தறாங்க. அட்டாச்ட் டாய்லட் - பாத்ரூம் கெட்ஜெட் கூட இருக்குமோங்கிற நப்பாசையில பஸ் டெர்மினஸ் பெருசு மாதிரி கேட்டுட்டேன். வரட்டா?Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89574511791316160662009-08-12T09:07:32.012+05:302009-08-12T09:07:32.012+05:30நல்லா ஜாலியா இருக்கு. நீயும் மிக்சர் அல்வா-னு தொ...நல்லா ஜாலியா இருக்கு. நீயும் மிக்சர் அல்வா-னு தொடர்ந்து இப்படியே எழுது. பினிஷிங் கவுஜ இல்லியா மாமு?Thiruhttps://www.blogger.com/profile/04213039608050809569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63626301744811676042009-08-12T08:42:23.709+05:302009-08-12T08:42:23.709+05:30எப்படியோ உங்க தம்பி விழிப்படைஞ்சுட்டாருன்னு நினைக்...எப்படியோ உங்க தம்பி விழிப்படைஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன்....அர்ச்சனாவை நினைச்சாதான்...ஆனா, அர்ச்சனா திரும்ப உங்களுக்கு பல்பு கொடுக்க நிறைய வாய்ப்பு இருக்குது!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41074461230317883112009-08-12T08:41:36.279+05:302009-08-12T08:41:36.279+05:30//ஃபுல் ஷர்ட், ஃபுல்
பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்...//ஃபுல் ஷர்ட், ஃபுல்
பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்கிட்டு, கால்ல பாலிஷ் செஞ்ச ஷூ போட்டுக்கிட்டு காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு //

இது தானே உங்கள் ரெகுலர் காஸ்ட்டியூம்... நீங்க இதை மாத்தினதாக சரித்திரம்,பூகோளம் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மேக்ஸ் ஏதாச்சும் இருக்கா?? இருக்கா? இருக்கா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-9013701979527486112009-08-12T08:39:58.467+05:302009-08-12T08:39:58.467+05:30இருங்க..இருங்க..உங்களை யானைரசிகர் கானாஸ்கிட்டே பிட...இருங்க..இருங்க..உங்களை யானைரசிகர் கானாஸ்கிட்டே பிடிச்சுக் கொடுக்கறேன்...:-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com